

Post No. 9520
Date uploaded in London – –22 APRIL 2021
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
if u want the article in word format, please write to us.
கரி என்னும் அற்புத மூலகம்-2; CO உயிருக்கு ஆபத்து
கரி என்னும் கார்பனுக்கு மூன்று வடிவங்கள் உண்டு. சுத்தமான அடுப்புக் கரி (CHARCOAL), கிராஃபைட் (GRAPHITE) மற்றும் வைரக்கல் (DIAMOND) .
கரியின் ரசாயனக் குறியீடு – சி C
அணு எண் – 6
உருகு நிலை (வைரம்) – 3550 டிகிரி C
ஆக்சைடுகள் – கார்பன் மானோக்சைட் (CO) , கார்பன் டை ஆக்சைட் (CO2)
ஐசடோப்புகள் (மூலக அவதாரங்கள் ) – கார்பன்-12, கார்பன்- 13, கார்பன் -14.













tags- கார்பன், மானோ ஆக்சைட், கரி, புற்றுநோய், கண்டுபிடிக்கும், கருவி, PET