WRITTEN BY LONDON SWAMINATHAN
Post No. 10,632
Date uploaded in London – – 5 FEBRUARY 2022
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your
புலவர் புராணம் நூல் பற்றி இந்த பிளாக்கில் 2018-ல் பதிவிட்டேன். முருகதாஸ் சுவாமிகள் , கவிதை வடிவில் எழுதிய அந்த நூலில், 72 தமிழ்ப் புலவர்கள் /கவிஞர்கள் பற்றிய சுருக்கமான வரலாறு உள்ளது. 350 பக்கங்களுக்கு மேலுள்ள இந்த பெரிய சைஸ் புத்தகத்தை கடந்த சில நாட்களாக ‘பேஸ் புக்’கில் பதிவிட்டு வருகிறேன். சில ஆராய்ச்சி மாணவர்கள் தங்கள் எடுத்துக் கொண்ட ஆராய்ச்சிக்கு இது உதவும் என்று சொல்லி எனக்கு எழுதி முழு புஸ்தகத்தையும் கேட்டனர். ஈராண்டுகளாக வைரஸ் காய்ச்சல் தாக்குதலினால் பிரிட்டிஷ் லைப்ரரிக்குச் செல்ல முடியவில்லை. இப்போது நிலைமை முன்னேறியுள்ளதால் முழு புஸ்தகத்தையும் போட்டோகாப்பி எடுத்து வெளியிட்டு வருகிறேன்.
வெளியிட்ட ஆண்டு 1908
இதோ புலவர் புராண விவரங்கள் :-
xxxxxx subham xxxxxxxx
tags– புலவர் புராணம், முருகதாஸ் சுவாமிகள், தண்டபாணி சுவாமிகள்
‘புலவர் புராணம்’ | Tamil and Vedas
https://tamilandvedas.com › tag › ப…
12 Sept 2018 — திருவள்ளுவர், அவ்வையார் ஆகியோர் சஹோதர சஹோதரிகள் என்ற பழைய கதைப் படியே இவர் …
You’ve visited this page 3 times. Last visit: 05/02/22
தண்டபாணி சுவாமிகள் | Tamil and Vedas
https://tamilandvedas.com › tag › த…
23 Jan 2022 — this is a non- commercial blog. Thanks for your great pictures. tamilandvedas.com, swamiindology.blogspot.com. தொழில்களில் …
தொழில்களில் சிறந்தது எது? தண்டபாணி சுவாமி …
https://tamilandvedas.com › தொ…
23 Jan 2022 — this is a non- commercial blog. Thanks for your great pictures. tamilandvedas.com, swamiindology.blogspot.com. தொழில்களில் …