Written by S.NAGARAJAN
Date: 3 NOVEMBER 2017
Time uploaded in London- 5-59 am
Post No. 4361
Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.
ஜிஹாதியே வெளியேறு
ஐந்து நிமிடம் கரகோஷம் பெற்ற புடினின் சின்ன உரை!
ச.நாகராஜன்
முஸ்லீம் மைனாரிடிகள் ஆஸ்திரேலியாவின் அரசியல் சாஸனத்திற்கு கட்டுப்பட்டு இருப்பதானால் இருங்கள்; இல்லையேல் வெளியேறுங்கள் என்ற ஆஸ்திரேலிய பிரதமரின் பேச்சைச் சில மாதங்களுக்கு முன்னர் கேட்டதை அனைவரும் மறந்திருக்க முடியாது.
ஆனால் ரஷிய ஜனாதிபதியான விளாடிமிர் புடின் 2013ஆம் ஆண்டு பிப்ரவரி மூன்றாம் தேதியன்று ரஷிய பார்லிமெண்டில் நிகழ்த்திய உரை பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அவரது மிகச் சிறிய உரை தொடர்ந்து ஐந்து நிமிடம் கரகோஷத்தைப் பெற்றது.
அதன் சாரத்தைத் தமிழில் கீழே காணலாம்:
“ரஷியாவில் ரஷியர்கள் வாழ்கிறார்கள். எங்கிருந்து வந்தாலும் சரி, எந்த மைனாரிடியாக இருந்தாலும் சரி, ரஷியாவில் வாழ விரும்பினால், ரஷியாவில் உணவு உண்ண விரும்பினால் ரஷிய மொழி பேச வேண்டும். ரஷிய சட்டத்தை மதிக்க வேண்டும்.
அவர்கள் ஷரியத் சட்டத்திற்கு முன்னுரிமை கொடுத்தால், முஸ்லீமாக வாழும் வாழ்க்கை வாழ்ந்தால் அவர்களை அப்படியான அரசியல் சட்டம் இருக்கும் இடங்களுக்குச் செல்லுங்கள் என்று நாங்கள் அறிவுரை கூறுகிறோம்.
ரஷியாவிற்கு முஸ்லீம் மைனாடிகள் தேவையில்லை.
மைனாரிடிகளுக்குத் தான் ரஷியா தேவையாக இருக்கிறது. அவர்களுக்கு விசேஷ சலுகைகளைக் கொடுக்க மாட்டோம். அல்லது அவர்களின் விருப்பத்திற்கிணங்க எங்கள் சட்டத்தை மாற்ற மாட்டோம்.
பக்ஷபாதம் என்று அவர்கள் எவ்வளவு உரக்க ஊளையிட்டாலும் சரி, மாற்ற மாட்டோம். எங்களது ரஷிய பண்பாட்டிற்கு அவமரியாதை செய்வதைப் பொறுக்க மாட்டோம். ஒரு தேசமாக நாங்கள் இருக்க வேண்டுமெனில் அமெரிக்கா, இங்கிலாந்து, ஹாலந்து மற்றும் பிரான்ஸின் தற்கொலைகள் மூலம் நாங்கள் கற்க வேண்டியதைக் கற்றுக் கொண்டோம். முஸ்லீம்கள் அந்த நாடுகளை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால் அவர்களால் ரஷியாவை ஆக்கிரமிக்க முடியாது.
ரஷிய பழக்க வழக்கங்களும் பாரம்பரியமும் முஸ்லீம்களின் காட்டுமிராண்டித்தனமான ஷரியத் சட்டத்தின் பண்பாடற்ற தன்மையுடன் ஒப்பிடவே முடியாது.
இந்த மேன்மை தகு சட்ட சபை புதிய சட்டங்களை இயற்றும் போது, முஸ்லீம் மைனாரிடிகள் ரஷியர்கள் அல்ல என்பதை அது கவனித்து, ரஷியர்களின் தேசீய நலன்களை முதலில் மனதில் இருத்த வேண்டும்.”
- SOURCE :- TRUTH VOL.85 NO. 25 – 27-10-2017 ISSUE
ரஷிய அதிபரான மிகமிகச் சிறிய உரை ஐந்து நிமிடங்களுக்கு நீடித்த கைதட்டலைப் பெற்றது
. (A February 2013 speech by Russian president Vladimir Putin demanding that Muslim immigrants speak Russian and conform to Russian culture is apocryphal.)
விளாடிமிர் புடின் உரையை அப்படியே ஆங்கிலத்தில் கீழே படிக்கலாம்.
The Russian view:
Vladimir Putin, the Russian President, addressed the Duma, (Russian Parliament) on February 04, 2013, and gave a speech about the tensions with minorities in Russia:
“In Russia live Russians. Any minority, from anywhere, if it wants to live in Russia, to work and eat in Russia, should speak Russian, and should respect the Russian laws. If they prefer Sharia Law, and live the life of Muslims then we advise them to go to those places where that’s the state law.
Russia does not need Muslim minorities. Minorities need Russia, and we will not grant them special privileges, or try to change our laws to fit their desires, no matter how loud they yell ‘discrimination’. We will not tolerate disrespect of our Russian culture.
We had better learn from the suicides of America, England, Holland and France, if we are to survive as a nation. The Muslims are taking over those countries and they will not take over Russia. The Russian customs and traditions are not compatible with the lack of culture or the primitive ways of Sharia Law and Muslims.
When this honorable legislative body thinks of creating new laws, it should have in mind the Russian national interest first, observing that the Muslim minorities are not Russians.
TRUTH VOL.85 NO. 25
The shortest ever speech by the Russian President invited the longest standing applause for 5 minutes. (A February 2013 speech by Russian president Vladimir Putin demanding that Muslim immigrants speak Russian and conform to Russian culture is apocryphal.)
ரஷியாவை வழிகாட்டியாகக் கொண்டு, ஆஸ்திரேலியா, முஸ்லீம்கள் ஆஸ்திரேலியா சட்டத்தை மதித்து வாழ முடியுமானால் இங்கு வாழலாம்; இல்லையேல் அவர்கள் வெளியேறலாம் என்று அறிவித்து விட்டது.
ஆனால் இந்தியாவிலோ ‘ஒரு நாடு; ஒரு சட்டம்’ என்பதற்கே போலி செகுலரிஸ்டுகளும் பிரிவினையை விதைக்க நினைக்கும் போலி கிறிஸ்தவ பாதிரிகள் உள்ளிட்டவர்களும், கம்யூனிஸ்டுகளும், ஜிஹாதிகள் உள்ளிட்ட பிரிவினை வாத மைனாரிடி முஸ்லீம்களும் எதிர்ப்புத் தெரிவிக்கின்றனர்.
ஓட்டிற்காக போலி செகுலரிஸம் பேசும் இந்தியத் தலைவர்கள் என்ன வேண்டுமானாலும் பேசட்டும்; இந்திய மக்கள் விழிப்புணர்வு பெற்று விட்டால் போதும்; இந்த நாடு அசைக்க முடியாத ஹிந்து நாடாக மிளிரும்.
(நன்றி: ட்ரூத், ஆங்கில வார இதழ் – 27-10-2017)
***