லண்டன் பார்க்க வருகிறீர்களா ?- PART 1 (Post No.9365)

BBC Swaminathan reporting British Elections from the city of Bath 6-6-1987

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 9365

Date uploaded in London – –10 MARCH  2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

if u want the article in word format, please write to us.

1989-ல் எழுதிய கட்டுரை (with latest updates)உலகின் பெரிய நகரங்களில், முக்கிய நகரங்களில், ஒன்று லண்டன் . 1987 ஜனவரி மூன்றாம் தேதி முதல் வசித்து வருகிறேன். அந்தக்காலத்தில் – 1987ல்- முதல் ஆறு மாதங்களுக்கு இந்தியன் ஒய்.எம்.சி .ஏ .யில் தங்கி இருந்தேன் . அங்கு எங்களைப் போல நீண்ட காலம் தங்கிருந்தவர்களும் உண்டு ; அவ்வப்போது வந்து போகும் சுற்றுலா பயணிகளும் பெரிய இந்திய அதிகாரிகளும் உண்டு (Tourists from India and visiting Indian officials) . காலையில் பி.பி.ஸி. அலுவலகம் செல்லும் முன்பும் மாலையில் பி. பி. ஸி . (Bush House BBC, London) கட்டிடத்திலிருந்து வந்த பின்னரும் நிறைய நேரம் கிடைத்ததால்  டைனிங் அறையில் (Dining Room) பல புது முகங்களைச்  சந்திப்பேன். இது தவிர பிபிசி தமிழோசையில் நான் பேட்டி கண்டவர்களும் உண்டு. அவர்களுக்கு எல்லாம் பயன்படும் வகையில் ஒரு நூலை எழுத

உலகிலேயே மிகவும் செலவுமிக்க (Expensive City London) நகர ங்களில் ஒன்று என்ற அவப்பெயரும் இதற்கு இருக்கிறது. 

Sherlockholms, BAKER STREET
MAHATMA GANGHI OPP. PARLI BUILDING , LONDON 

PICTURES FROM TRAFALGAR SQUARE, LONDON

TAGS- லண்டன் , பார்க்க,  வருகிறீர்களா-1,