


Written by London Swaminathan
swami_48@yahoo.com
Date: 29 OCTOBER 2019
Time in London – 16-43
Post No. 7154
Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000.
இப்பொழுது இந்திய கலைப் பொக்கிஷங்கள் , கோவில் சிலைகள் ஆகியன திருடு போவதும், பெரும்பாலானவை வெளிநாட்டுத் தனியார் வீடுகளிலும் மியூஸியங்களிலும் இருப்பதும் புதுப் புதுச் செய்தியாக தினமும் வெளியாகின்றன. புகழ் பெற்ற ஏல நிறுவனமான ஸதபிஸ்ஸின் ஒரு அதிகாரி மட்டும் 1992ல் மாட்டிக் கொண்டு சிறைக்குச் சென்றார். ஆயிரம் களவாணிகளில் அகப்பட்ட ஒரே களவாணி அவர். ஆனால் தப்பித்தோரோ லட்சம் பேர். ஏனெனில் பிரிட்டிஷ் சுங்க இலாகாவினர் கடத்தல் பொருட்களைப் பிடிக்க சட்டம் இல்லை. இந்தியக் கலைப் பொக்கிஷம் என்று தெரிந்தே அவர்கள் உள்ளே விட்டனர். இதோ நான் 1992ல் தினமணியில் எழுதிய கட்டுரை.














29-10-19 news


தங்கம் விலை உயரும்!!
Sunday February 9, 1992 (Dinamani Newspaper)
அவ்வப்பொழுது தங்கம் விலை பற்றியும் எழுதி வந்தேன். செட்டியார் போல புத்திசாலியாக வீட்டு மனைகளிலும் தங்கத்திலும் மட்டும் முதலீடு செய்தால் காலமோ, ஷேர் மார்க்கெட்டோ, பருவமோ அவைகளை அழிக்கவே முடியாது. வாழ்க செட்டியார் பாலிஸி.
xxxxxxxxxxxxxx
Today’s Gold Price 29 Oct.2019
தங்கம் விலை நிலவரம் 29 October 2019:–
சென்னை
22 காரட் 1கி்
3653-35(-0.95%)
24 காரட் 10கி்
38160-370(-0.96%)
நகரம் |
22காரட் (1 கி்) |
24காரட் (10 கி்) |
மும்பை | 3129 | 33470 |
டெல்லி | 3139 | 33570 |
கோல்கட்டா | 3090 | 33050 |
நியூயார்க் | – | 27330 |
லண்டன் | – | 27330 |
வெள்ளி விலை நிலவரம்
சென்னை
Updated : 10hrs : 2mins ago
வெள்ளி 1 கிலோ
47400 -3000(-5.95%)
பார் வெள்ளி 1 கிலோ
47400 -3000(-5.95%)
நகரம் |
1 கிலோ |
பார் வெள்ளி 1 கிலோ |
மும்பை | – | — |
டெல்லி | – | – |
கோல்கட்டா | – | – |
நியூயார்க் | – | 34358 |
லண்டன் | – | 34358 |
