Hello Girls ஹலோ கேர்ல்ஸ் கதை! (Post No.7179)

Written by LONDON SWAMINATHAN

swami_48@yahoo.com

Date: 5 NOVEMBER 2019

Time  in London – 5-53 am

Post No. 7179

Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000.

“, ஹலோ யார்  பேசறது? என்ன வேணும்?”

“நீங்க யாரு ஸார்? நீங்கதானே கூப்பிட்டீங்க?”

“ஓ அதுவா! இல்ல! நீங்க ஊரிலதான் இருக்கீங்களான்னு கேட்கத்தான்? என்ன செய்தி?சொல்லுங்க”

ஏன் ? ஏதாவது ஸம்திங் கடன் கிடன் வேணுமா? கூப்பிட்ட நீங்கதானெ செய்தி சொல்லனும்……………………………………………

இப்படி நிறைய ‘ஹலோ’க்களைக் கேட்டு அலுத்துப் போய்விட்டீர்களா? உங்கள் நேரத்தையெல்லாம் வீணடிக்கும் ஹலோவின் கதையைக் கேளுங்கள் தினமணி 1992 ஏப்ரல் 26

Hello stamps issued by Britain and South Africa

–subham–