மஹாபாரத மர்மங்கள்: விஞ்ஞான விளக்கம் கிடைத்துவிட்டது!-பகுதி1

Gandhari, Draupadi, Kunti கட்டுரையாளர்: லண்டன் சுவாமிநாதன் கட்டுரை எண் 934 தேதி 26 மார்ச் 2014 (ஆங்கிலக் கட்டுரையில் பத்து மர்மங்களையும் ஒரே கட்டுரையாக கொடுத்துள்ளேன். தமிழில் மொழி பெயர்க்கையில் இரட்டிப்பு நீளம் வரும் என்பதால் தமிழ்க் கட்டுரை இரண்டு பகுதிகளாக வெளியாகிறது.) நான் லண்டன் பி.பி.சி. தமிழோசையில் 22 ஆண்டுகளுக்கு முன்பு பணியாற்றிய போது வாரம்தோறும் ஒரு பிரமுகரை பேட்டி காணும் நிகழ்ச்சி இருந்தது. இந்தியாவில் இருந்து வருவோரை பெரும்பாலும் நான் அல்லது சங்கர் … Continue reading மஹாபாரத மர்மங்கள்: விஞ்ஞான விளக்கம் கிடைத்துவிட்டது!-பகுதி1