பிள்ளையார் பாட்டைக் கண்டுபிடியுங்கள்! (Post No.5677)

Written by London Swaminathan

swami_48@yahoo.com

Date: 19 November 2018

GMT Time uploaded in London –8-21 am
Post No. 5677

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog

தமிழ் மூதாட்டி அவ்வையார் எழுதிய பிள்ளையார் பாட்டு இந்தக் கட்டத்தில் ஒளிந்து கொண்டிருக்கிறது. அதைக் கண்டு பிடித்து தினமும் படித்தால் நிறைய பணம் கிடைக்குமாம். லக்ஷ்மீ கடாக்ஷம் உண்டு என்று அவ்வையாரே பாடலில் சொல்கிறார்.

ம் டா ண் உ மா ன் நு
சா ர் வா ர் ம யா ட
னி நோ க் கு ல கை ங்
மே ந கு க் ரா க் கா
ரு ல் னம் ம ள் பி து
தி ல பா த ம் ம் ப்
பூ க் கொ ண் டு து பு
த ப் பா ம ல் ர் ஆ

 

 

விடை கீழே கொடுக்கப்பட்டுள்ளது:–

வாக்கு உண்டாம்; நல்ல மனம் உண்டாம்; மாமலராள்

நோக்கு உண்டாம்; மேனி நுடங்காது; — பூக்கொண்டு

துப்பு ஆர் திருமேனி தும்பிக்கையான் பாதம்

தப்பாமல் சார்வார் தமக்கு

TAGS–அவ்வையார், பிள்ளையார் பாட்டு,  

வாக்கு உண்டாம்

  —   சுபம் —

 

Leave a comment

Leave a comment