Written by london swaminathan
Date – 26th December 2019
Post No.7386
contact – swami_48@yahoo.com
pictures are taken from various sources; thanks.
அஸ்தி கரைப்பதில் உள்ள விநோதங்கள் பற்றி 17-5-1992ல் தினமணியில் எழுதினேன்.
இந்தியாவிலேயே பல தலைவர்கள் தங்கள் அஸ்தியை என்ன செய்ய வேண்டும் என்று சொன்னதை எல்லோரும் அறிவர்.அத்தலைவர்களின் அஸ்தி கலசங்கள் ஊர் ஊராக ஊர்வலம் விடப்பட்டதையும் அறிவர் . புத்தரின் அஸ்திக்கும் எலும்புக்கும், பல்லுக்கும் போட்டா போட்டி காட்டா குஸ்தி நடந்ததையும் படித்திருக்கிறோம். நேருஜியின் அஸ்தி அவரது விருப்பப்படி நாடு முழுதும் விமானத்திலிருந்து தூவப்பட்டது .
காந்திஜிதியின் அஸ்தி நாடு முழுதும் புனித நதிகளில் கரைக்கப்பட்டது.
அஸ்தி என்பது இறந்தவரின் உடலை எரித்த பின்னர் கிடைக்கும் சாம்பலும் எலும்பும் ஆகும்.
இந்தப் பின்னணியில் இந்தக் கட்டுரையும் இன்று வரை சுவை குன்றவில்லை.



Tags – அஸ்தி , கரைத்தல், விநோதங்கள்


You must be logged in to post a comment.