“திராவிடர்”!? ! ? களை மணந்த “ஆரியர்”!?!? கள்(Post.15,843)

Written by London Swaminathan

Post No. 15,843

Date uploaded in London –7 June 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

நான் கொடுத்த தலைப்பு பொய்யான தலைப்பு.

ஏனெனில் சங்க இலக்கியத்திலோ  பிறகால தமிழ் இலக்கியத்திலோ பாரதி பாடல்களிலோ தேவாரம் திருவாசகத்திலோ திராவிட என்ற  சொல் கிடையாது . ஆயினும் சங்க இலக்கியம் முதல் பாரதி பாடல் வரை ஆரிய ARYA என்ற சொல் உண்டு. தேவார,  திருவாசககங்களில் ஆரியன் என்றால் சிவ பெருமான்!  சங்க இலக்கியத்திலும் ஆரிய என்றல் வடக்கில் இமய மலையில் வாழும் முனிவர்கள் அல்லது பண்பாடுமிக்க மனிதர்கள்; ஆங்கிலத்தில் CULTURED, EDUCATED என்று சொல்வதற்கு சமம் ; இதனால் அந்த திசையிலிருந்து வந்த கூத்தாடிக்கும், பயில்வான்களுக்கும் ஆரிய மல்லன், ஆரிய கூத்தாடி என்று சொல்லத் துவங்கினர்; ஆனால்  திராவிட என்ற சொல்லை எங்குமே தமிழிலோ ஸம்ஸ்க்ருதத்திலோ காண முடியாது; இது வெள்ளைக்காரன் கட்டிவிட்ட கதை ; இப்படிச் சொன்னால் தென்னாட்டில் கிறிஸ்தவ மதத்தை பரப்பலாம் என்று கனக்குப் போட்டனர்; அது ஓரளவுக்குப் பலித்தது. மீனவர்களையும் பனை ஏறிகளையும் மலையாள ஈழவாக்களையும் மாற்றினார்கள்

பிற்காலத்தில் தென் பகுதியையும் அங்கு பேசப்பட்ட மொழிகளையும் குமாரில பட்டர் (EIGTH CENTURY CE ) போன்றோர் திராவிட பாஷை என்று அழைத்தனர்; அதற்கு முன்னர் சமணர்கள் ஸ்தாபித்த சங்கத்தை திராவிட சங்கம் (FIFTH EIGTH CENTURY CE) என்றனர் ; இரண்டும் ஸம்ஸ்க்ருத்ச் சொற்கள்; அதற்கும் முன்னதாக ஒரிஸ்ஸா என்னும் கலிங்கத்தை ஆண்ட காரவேலன் த்ரமிள என்ற சொல்லை பயன்படுத்தினான்; சிலர் தமிழ் – த்ரமிள- திராவிட என்று விளக்கினர் இன்னும் சிலர் இல்லை திராவிட- த்ரமிள- என்பது தமிழ் ஆயிற்று என்று REVERSE GEAR  ரிவர்ஸ் கியரில் பயணம் செய்தனர் . 56 தேச வரைபடங்களிலும் விளக்கங்களிலும் திராவிடம் என்பதைத் தமிழ் நாட்டுக்கு மேலே ஆந்திரப் பகுதியைக் காட்டியுள்ளார்கள்;  ஆக இது தமிழ் நாடோ சேர, சோழ, பாண்டிய நாடோ இல்லை!

****

கணவன்மாரும் மனைவியரும்

“திராவிடர்”!? ! ? களை மணந்த “ஆரியர்”!?!? கள்!

ரிக்வேத ரிஷி தீர்க்கதமஸ் – தாசர் குலப் பெண் மமதா ;

கவச ஐலுசர் – தாசர் குலப் பெண்;

உபநிஷத பெண்மணி ஜாபாலா- பணிப்பெண் ; மகன் சத்யகாம ஜாபாலன்  ;

பிராமண ராவணன் – அசுரர் மகள் மண்டோதரி ;

பீமன் – அரக்கி ஹிடிம்பா; பீமன் மற்றும் அரக்கி இடும்பி ஆகியோரின் மகன் கடோத்கஜன்.

அர்ஜுனன் – நாக கன்னிகை உலூபி , மணலூர் சித்ராங்கதா ; அல்லி ராணி ; அர்ஜுனனுக்கும் நாக இளவரசி உலூபிக்கும் பிறந்தவன் அரவான்.

முருகபப்பெருமான் – வேடுவச்சி வள்ளி ;

யயாதி – பிராமண தேவயானி

உதயணன் – நடன மாது வாசவத்தா

சந்தனு – மீனவப் பெண் மத்ஸ்யகந்தி; அவள் மகள் வேத வியாசர்

கிருஷ்ணனின் மகன் பிரத்யும்னன் – அசுரர் இளவரசி பிரபாவதி

ராமனின் மகன் குசன் – நாக இளவரசி- குமுதவதி; அவர்கள் மகன் அதிதி

ராமன் மகன் லவன் – நாக இளவரசி கஞ்சசனா

நரகாசுரன் -மனைவி மாயா ; விதர்ப்ப நாட்டு இளவரசி; மகன் பகதத்தன்

முறைப்பெண்ணை மணப்பது தமிழ்நாடு மட்டுமின்றி ஒரிஸ்ஸா, குஜராத், மகாராஷ்டிரத்தில் உண்டு ; அவர்களுக்கு முன்னால் அர்ஜுனன்  முறைப்பெண் சுபத்ராவையும் , கிருஷ்ணன் மகன் பிரத்யும்னன் முறைப்பெண், ருக்மவதியையும் மணந்தனர்.

***

வெள்ளைக்காரன் வந்து ஆரிய திராவிட என்று பிரிப்பதற்கு முன்னர் நச்சினார்க்கினியர் முதலியோர் 18 குடிகள் அல்லது 18 பிரிவுகள் பற்றிப் பேசினார்கள். அதிலும் ஆரியர் திராவிடர் கிடையாது இவைகளுக்கு எல்லாம் இனவாதப் பொருளை கற்பித்தோர் பட்டியலில்  முதலிடம் பிடிப்பவர்கள் மாக்ஸ் முல்லர் ஜான் மார்ஷல், மார்ட்டிமர் வீலர் , ஜான் மக்கே ஆவர். இந்தப் பட்டியல் மிகவும் நீண்டது ; நாலு பேரைக் குறிப்பிட்டதற்கு காரணம் இவர்கள் எல்லோரும் சிந்து வெளி எழுத்துக்களை படிக்க முடியாமல் திசை திருப்பியதோடு வேதத்தையும் நேற்று வந்தது, அதாவது பைபிளின் பழைய ஏற்பாடு, யூத மதம் ஆகியவற்றுக்குப் பிற்பாடு வந்தது என்று பொய்யுரை பரப்பினர்நான் சொல்வதை காஞ்சி பரமாசார்ய சுவாமிகளும் (1894-1994) மிக அழகாக, பாலீஷாக, திட்டாமல் வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல சொல்லி இருக்கிறார்  (காண்க தெய்வத்தின் குரல்).

இந்தக் கொள்ளைக்காரர்கள் ஸாரி, ஸாரி SORRY,  SORRY  வெள்ளைக்காரர்கள் ஆங்கிலத்தில் பல விஷயங்களை எழுதினாலும் அது யாருக்கும் தெரியாமல் இருப்பதற்காக முழுப்பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போல மறைக்க முயன்றனர்.  

ஆயினும் கம்பனும் மில்டனும் எழுதி டாக்டர் பட்டம் பெற்ற எஸ் ஆர் கே ( எங்கள் வீட்டுக்கு நாலு வீடுக்கு தள்ளி மதுரையில் வசித்த பேராசிரியர்; சோவியத் கம்யூனிஸ்ட் கட்சி பரப்புரையாளர் எஸ் ராம கிருஷ்ணன் ) போன்றோர் சில விஷயங்களை சுட்டிக்காட்டியுள்ளனர். (காண்க – இந்திய பண்பாடும் தமிழரும் , எஸ்.இராமகிருஷ்ணன், மீனாட்சி புத்தகநிலையம், மதுரை , 1971).அவைகளைக் காண்போம் .

எந்தெந்த ஜாதிக்காரரை மணந்து பெற்ற பிள்ளைகளுக்கு என்ன பெயர் என்பதை மனு ஸ்ம்ருதியும் கூறுவதால் அப்படி நிகழ்ந்தது தெரிகிறது ஆனால் உதாரணங்களைக் காண்போம். 

மஹாபாரதம் சொல்லும் கதையில் சந்தனு மகாராஜன் மீனவப் பெண்ணான மத்ஸ்ய கந்தியை மணந்தது வருகிறது; மத்திய கந்தி என்றால் மீன் நாற்றம் என்று பொருள் ;அவர்களுக்குப் பிறந்தவர்தான் வியாசர்- வேத வியாசர் இல்லாவிடில் மஹாபாரதமும் கிடையாது, புராணங்களும் கிடையாது, நான்கு வேதங்களும் கிடையாது; ஆகையால் இன்றுவரை குருபூர்ணிமா தினத்தன்று அவரைக் குருவாக எல்லா இந்துக்களும் வணங்குகின்றனர் அவர் நிறமோ கருப்பு ; காக்காக் கருப்பு! UTTER BLACK!

இங்கு இன்னுமொரு விஷயத்தையும் சொல்ல வேண்டும்; திராவிடர்கள் கோழி முட்டைக் கண்களும், போண்டா மூக்கும், சுருட்டை முடியும், குட்டையான தோற்றமும் உடையவர்கள் என்று வெள்ளைக்காரர்கள் எழுதிவைத்தார்கள். ஆரியர்கள் இதற்கு நேர் மாறாக கூரிய மூக்கும், நல்ல உயரமும், வெள்ளைத் தோலும்  தாமரைக் கண்களும் உடையவர்கள் என்றும் வருணித்தார்கள் !

ஆனால் வியாசர் கருப்பு! திரவுபதி கருப்பு! கிருஷ்ணன் கருப்பு! ரிக் வேத அகஸ்தியர் குட்டை !

இதிலும் வெள்ளைக்காரன் புளுகு அம்பலமாகிறது (ஹரப்பாவில் குட்டையான திராவிடர் எலும்புக்கூடு எதுவும் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை !!!) ராமன் வேடர் குலத் தலைவன் குகனைத் தழுவிக்கொண்டு யூ ஆர் மை பிரதர் YOU ARE MY BROTHER TOO   என்று சொன்னதெல்லாம் நமக்குத் தெரியும்.

திருவிளையாடல் புராணக் கதைப்படி மதுரை மீனாட்சி கூட வடக்கத்திப் பெண்தான் ! சூரசேன மஹாராஜாவின்  பெண்ணான  காஞ்சன மாலாவுக்குப் பிறந்தவள் மீனாட்சி . 2300 ஆண்டுகளுக்கு முன்னர் மெகஸ்த்னீஸ் கூட அவளைக் குறிப்பிட்டான் .ஆனால் அவளை திருஞான சம்பந்தர் அழகான தமிழ்ப்பெயர் சொல்லி — அங்கயற்கண்ணி என்று சொல்லித் –தேவாரம் பாடினார்; 1400 ஆண்டுகளுக்கு முன்னர் !

அசுரர்கள் என்றால் திராவிடர்கள், தேவர்கள் என்றால் ஆரியர்கள் என்றும் வெள்ளைக்கார கிறிஸ்தவன் கதை கட்டி விட்டான் ; விருத்திராசுரன் என்ற பிராமணனைக் கொன்றதால் இந்திரனுக்கு பிரம்மஹத்தி தோஷம் ஏற்பட்டதை ரிக் வேதம் முதல்  நம்ம ஊர் தல புராணங்கள் வரை ஆயிரம் முறையாவது சொல்லி இருக்கும்;

ராவணன் என்ற 50% பிராமணனைக் கொன்றதற்காக ராம பிரானையும் பிரமஹத்தி பிடித்ததை ராமேஸ்வரம் முதலிய தல புராணங்களில் காண்கிறோம் ராவணனும் ஒரு அசுரன்!

பெண்கள் வசப்பட்ட க்ஷத்ரிய விசுவாமித்திர பின்னர் பிராமணனாக மாறியதும் நந்தனார் கதையும் எவரும் பிராமணன் ஆக முடியும் என்றும் காட்டுகிறது

நமுசி என்ற அரக்கனை இந்திரன் கொன்றான் என்ற ரிக் வேதக் கதையிலும் நமுசியை பிராமணன் என்றே காட்டுகிறது; நமுசியின் சகோதரன்தான் அசுரத் தச்சனான மயன்.

நேபாளம் பூட்டானில் இப்போதும் நமுசி என்ற பெயரை வைத்துக் கொள்கின்றனர்.

ரிக்வேதத்தில் வேறு ஒரு கிருஷ்ணன் உள்ளான்; அவனுக்கும் இந்திரனுக்கும் மோதல்! த்வஷ்டா மகனும் தேவர்களின் புரோகிதனுமான பிராமணன் திரிசரஸின் மூன்றுதலைகளையும் இந்திரன் துண்டித்தான் என்றும் ரிக் வேதம் 10-8 கூறுகிறது ; திரிசிரசும் ஒரு அசுரன் என்கிறது ! ஆகவே அசுரர் என்பது குணத்தால் வந்த அடைமொழிதான்பிறப்பால் அல்ல. வெள்ளைக்காரன் கணக்குப்படி இவை எல்லாம் இன மோதல்கள் .

இப்படி ஏனைய மத நூ ல்களில் ஆயிரம் விஷயம் இருந்தும் அவைகளுக்கு வெள்ளைக்காரன் இன வேற்றுமை கற்பிக்கவில்லை;

ஆக பிராமணர்களையும் அசுரர்கள் அல்லது  ராக்ஷஸர்கள் என்று வருணித்ததை ரிக் வேதத்திலும் ராமாயணத்திலும் காண்கிறோம் ; அவ்வளவு அசுரர்களும் ராக்ஷஸர்களும் பிரம்மா அல்லது சிவ பெருமானை நோக்கித் தவம் செய்து ஏராளமான வரங்களை பெற்றதையும் புராண, இதிகாசங்களில் படிக்கிறோம்;  இவர்கள் திராவிடர்கள் என்றால் எப்படி ஆரிய தெய்வங்களை வழிபட்டு வரங்களை பெற்றார்கள் ? இவைகளை எல்லாம்  மறைத்ததால்தான் வெள்ளைக்கார்களை  அயோக்கியர்கள் என்று குறிப்பிடுகிறேன் .

இந்திரன் என்பது பட்டம்; ஒரே ஆள் அல்ல; ராஜா, தலைவன் என்று பொருள்;

ரிக்வேதத்தில் கீழ் ஜாதி முனிவர் தீர்க்கதமஸ் என்ற ரிஷி, தாசர் குல மமதாவின் புதல்வர் . வெள்ளைக்காரன் கணக்குப்படி மமதா திராவிடப் பெண் .

கவச ஐலுசர் என்ற ரிக்வேத ரிஷியும் கிழ்ஜாதி தாசர் மகன்தான் .

சுதாஸ் என்ற ரிக்வேத கால மன்னனும் தாசன் என்பதை பெயரே காட்டிவிடுகிறது

உபநிஷத்தில் வரும் ஜாபாலா வேலைக்காரப்பெண் ; அவளுக்குப் பிறந்தவன் ரிஷியிடம் போய் “என் அப்பா யார் என்று தெரியாது என்று அம்மா சொல்லிவிட்டாள் என்றான்.  அப்படியானால் நீ பிராமணன்தான் ஏனெனில் பிராமணன் உண்மையே பேசுவான் உன் பெயர் இன்றுமுதல் உண்மை விளம்பி — அதாவது சத்யா காமன்- வா, வா! வேத வகுப்பில் உட்கார்! என்கிறார் வண்டிக்காரன் ரைவக் , ஜானுசுருதி என்ற மன்னனுக்கு ஆத்ம ஞானம் போதித்ததை சாந்தோக்கிய உபநிடதம் சொல்கிறது .

ஒரே வேதம் பயிலும் வெள்ளை நிறத்தவன் , இரு வேதம் பயிலும் மாநிறத்தவன் மூன்று வேதம் பயிலும் கருப்பு நிறத்தவன் பற்றி உபநிஷத்துக்களிலேயே பழமையான பிருஹத் ஆரண்யக உபநிஷத் குறிப்பிடுகிறது. வெள்ளைக்காரன் சொல்லுவதை ஒப்புக்கொண்டால் கருப்பு நிற திராவிடன்மட்டும்தான்  3 வேதங்களையும் படித்தான் என்று எழுதவேண்டி வரும்!

கசாப்புக் கடை வைத்திருந்த தர்மவியாதனிடம் கெளசிக முனிவர் அறிவுபெறச் சென்ற செய்தி மஹாபாரதத்தில் உள்ளது.   

இப்படி பட்டியல் நீண்டுகொண்டே போகும் ; சுருக்கமாகச் சொல்ல வேண்டுமானால் ஆரியன், திராவிடன் என்ற பிரிவினைக்கு வேதங்களிலும் சங்க கால இலக்கியங்களிலும் ஆதாரம் இல்லை ; ஆரிய, திராவிடச் சொற்களுக்கு இனவாத அர்த்தம் நம்முடைய நூல்களில் இல்லை ; குணத்தால் ஒருவன் தேவன் ஆகலாம் அல்லது அசுரன் ஆகலாம் ஆரியன்  என்றால் படித்தவன், நாகரீகம் உடையவன்; திராவிடன் என்றால் தென் இந்தியாவில் வசிப்பவன் என்பதே உண்மைப்பொருள்.

–Subham—

Tags- ஆரியன், திராவிடன், கலப்பு மணம், திருமணம் 

செப்டம்பர் 2021 இல் வெளியான ச.நாகராஜன் கட்டுரைகள்(Post No.10,186)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 10,186

Date uploaded in London – 8 OCTOBER  2021         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

செப்டம்பர் 2021 இல் வெளியாகியுள்ள ச.நாகராஜன் கட்டுரைகள் பற்றிய குறிப்பேடு!

2021

September

1-9-21    10040   மத்வாசாரியர் – 1 ஞானமயம் 30-8-21 உரை

2-9-21    10044   மத்வாசாரியர் – 2 ஞானமயம் 30-8-21 உரை

3-9-21    10048  ஆலயம் காக்க அனைவரையும் அன்றே வணங்கிய பாண்டிய  

            மன்னன் பராக்ரம பாண்டியன் – 1

4-9-21    10053  ஆலயம் காக்க அனைவரையும் அன்றே வணங்கிய பாண்டிய  

            மன்னன் பராக்ரம பாண்டியன் – 2

5-9-21    10056 சர்ச்சிலும் மசூதியிலும் குறள் – ஓத வேண்டுகோள் விடுக்குமா

            தமிழக அரசு?

6-9-21    10060  SNR Article Index – ஆகஸ்ட் 2021

7-9-21    10064   திருவிசைநல்லூர் ஸ்ரீதர வெங்கடேச ஐயாவாள் – 1

            ஞானமயம் 6-9-21 உரை

8-9-21    10069   திருவிசைநல்லூர் ஸ்ரீதர வெங்கடேச ஐயாவாள் – 2

            ஞானமயம் 6-9-21 உரை

9-9-21   10072   நல்ல ஒரு நண்பனின் குணங்கள் யாவை? சுபாஷிதம் – T.S.

            கௌரிபதி திரிபாதி

10-9-21 10075  விநாயகர் தமிழ் மாலை – 2

11-9-21  10079 பொன் விளைந்த களத்தூர் பெயர் வரக் காரணம் என்ன? கொங்கு

            மண்டல சதகம் பாடல் – 63

12-9-21  10083   பார் போற்றும் மகாகவி பாரதியார் – 1  (பாரதி நினைவு

            நூற்றாண்டு நிகழ்ச்சி ஞானமயம் – 11-9-21 உரை)

13-9-21  10085  பார் போற்றும் மகாகவி பாரதியார் – 2  (பாரதி நினைவு

            நூற்றாண்டு நிகழ்ச்சி ஞானமயம் – 11-9-21 உரை)

14-9-21  10092  பார் போற்றும் மகாகவி பாரதியார் – 3  (பாரதி நினைவு

            நூற்றாண்டு நிகழ்ச்சி ஞானமயம் – 11-9-21 உரை)

15-9-21  10095 நாராயண தீர்த்தர்  (ஞானமயம் 13-9-21 உரை)

16-9-21  10099  மனத்தினுள் கறுப்பு வைத்துப் புகுந்தனன் முத்தநாதன்!

17-9-21  10102  ஆக்ஸிஜன் அதிகமாக உள்ள காற்றை சுவாசிப்போம் –

              ஹெல்த்கேர் செப்டம்பர் 2021 கட்டுரை

18-9-21 10105     ஒரு கிராம் வைரஸ் : 750 கோடி மக்களின் பயத்திற்குக்  

             காரணம்!

19-9-21 10108    பிரபல நடிகாரா, உளவாளியா?

20-9-21 10112    அன்னை சாரதா தேவியார் வாழ்வில்!

21-9-21  10118    ஸ்ரீ சேஷாத்ரி ஸ்வாமிகள் – 1 – ஞானமயம் 20-9-21 உரை

22-9-21 10121     ஸ்ரீ சேஷாத்ரி ஸ்வாமிகள் – 2 – ஞானமயம் 20-9-21 உரை

23-9-21 10124    ஸ்ரீ சேஷாத்ரி ஸ்வாமிகள் – 3 -ஞானமயம் 20-9-21 உரை

24-9-21 10128    எவனால் உலகம் ஜெயிக்கப்படும்? சுபாஷிதம்      

25-9-21 10132  தேவர்களே கவிஞர்களாகப் புவியில் இறங்குகின்றனர் –

            சுபாஷிதம்

25-9-21  10133 மஹாகவி பாரதியார் பற்றிய நூல்கள் INDEX – 1

26-9-21  10 135 மஹாகவி பாரதியார் பற்றிய நூல்கள் INDEX – 2

26-9-21    10136 மஹாகவி பாரதியார் பற்றிய நூல்கள் 61 – பிரின்ஸிபால் சாரநாதன்

            கட்டுரைகள்!

27-9-21  10142  மஹாகவி பாரதியார் பற்றிய நூல்கள் 62 – பகுதி 1 – புதுவையில் 

             மகாகவி பாரதி – R.கோபாலன் சாஸ்திரி

27-9-21  10143   பாரதி போற்றி ஆயிரம் INDEX – I (1 முதல் 332 கவிதைகள்; 1

             முதல் 50 அத்தியாயம்)

28-9-21 10147     பாரதி போற்றி ஆயிரம் INDEX – II (1 முதல் 333 முதல் 1000  

             கவிதைகள்; 51 முதல் 90 அத்தியாயம் முடிய)

29-9-21 10151     ஸ்ரீ குமரகுருபரர் – 1 (ஞானமயம் 27-9-21 உரை)

30-9-21 10155    ஸ்ரீ குமரகுருபரர் – 2 (ஞானமயம் 27-9-21 உரை)

***

 tags – செப்டம்பர் 2021, ச.நாகராஜன், கட்டுரைகள்

ஆகஸ்ட் 2021 இல் வெளியான ச.நாகராஜன் கட்டுரைகள்(Post 10060)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 10,060

Date uploaded in London – 6 September   2021         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

ஆகஸ்ட் 2021 இல் வெளியாகியுள்ள ச.நாகராஜன் கட்டுரைகள் பற்றிய குறிப்பேடு!

2021

August

1-8-21    9916   ஜூலை 2021இல் வெளியாகியுள்ள S.நாகராஜன் கட்டுரைகள்

2-8-21    9921   மஹாத்மா காந்திஜி – தன்னைப் பற்றிய தவறான

           விமரிசனத்தைப் பற்றிக் கவலைப்படாதவர்!

3-8-21    9927  அருணகிரிநாதர் போற்றும் முருகன் – 1 ஞானமயம் ஆடிக் 

           கிருத்திகை 2-8-21 உரை

4-8-21    9932  அருணகிரிநாதர் போற்றும் முருகன் – 2 ஞானமயம் ஆடிக் 

           கிருத்திகை 2-8-21 உரை

5-8-21    9937  350 ஆண்டுகள் வாழ்ந்த ஸ்ரீ குழந்தையானந்த ஸ்வாமிகள் – 1  

           ஞானமயம் 2-8-21 உரை

6-8-21    9940  கேள்விகள், உரையாடல்கள், அருளுரைகள் – இணையிலா 

           இந்துமதம்!

7-8-21    9944   350 ஆண்டுகள் வாழ்ந்த ஸ்ரீ குழந்தையானந்த ஸ்வாமிகள் – 2  

           ஞானமயம் 2-8-21 உரை

8-8-21    9948   முயற்சியே வெற்றி தரும் ! சுபாஷிதம் – T.S. கௌரிபதிபதி

            சாஸ்திரி – (21- 25)

9-8-21   9953    பலாப்பழம் சாப்பிடலாம் – டயபடீஸ் இருந்தாலும்! (ஹெல்த்கேர்  

            ஆகஸ்ட் 2021 கட்டுஐ)

10-8-21 9957   பல்பரிமாணம் கொண்ட காப்பியத் தலைவர் சுந்தரர் – 1 (சுந்தரர் 

            சப்தாஹம் 9-3-21 உரை

11-8-21  9962   பல்பரிமாணம் கொண்ட காப்பியத் தலைவர் சுந்தரர் – 2 (சுந்தரர் 

            சப்தாஹம் 9-3-21 உரை

12-8-21  9965   பல்பரிமாணம் கொண்ட காப்பியத் தலைவர் சுந்தரர் – 3 (சுந்தரர் 

            சப்தாஹம் 9-3-21 உரை

13-8-21  9969   தேனீக்கள் இல்லாத உலகம் (AIR உரை எண் -8)

14-8-21  9973   மஹரிஷி அரவிந்தர் – 1  (ஞானமயம் 9-8-21 உரை)

15-8-21  9976    மஹரிஷி அரவிந்தர் – 2  (ஞானமயம் 9-8-21 உரை)

15-8-21  9977    தெய்வத் தமிழ் கண்டவர்!

16-8-21  9980   சித்த ஜெயம் ஒன்றே மாயையிலிருந்து விடுபட வழி : காதியின்

             கதை!

17-8-21  9986  மந்த்ராலய மகான் ராகவேந்திரர் – 1 16-8-21 ஞானமயம் உரை

18-8-21 9991     மந்த்ராலய மகான் ராகவேந்திரர் – 2 16-8-21 ஞானமயம் உரை

19-8-21 9994    மந்த்ராலய மகான் ராகவேந்திரர் – 3 16-8-21 ஞானமயம் உரை

20-8-21 9998     பக்திப் பெருக்கால் தம்மை மறந்து ஆடுவோரே உண்மை

             பக்தர்கள்!

21-8-21 10001    பத்தாயிரம் கட்டுரைகளைப் பதிப்பித்த மாபெரும் சாதனை!

22-8-21 10004   புராணத்துளிகள் 3ஆம் பாகம் அத் 13 (41 to 45) 41.மகாலக்ஷ்மி 

             தோற்றம் 42. ஒவ்வோர் இந்திரிய உணர்வினால் ஒவ்வோர்

             ஜீவராசி அடையும் நாசம் 43. சிவாலயம் எழுப்புவதால்

             அடையும் பயன்கள் 44. சிவனை பூஜித்து நன்மை

             அடைந்த்வர்கள் 45. ஹரிச்சந்திரன் சரிதத்தைக் கேட்பதன் பயன்!

23-8-21 10008    தள்ளாடும் தமிழகம்!   

24-8-21 10012    குகை நமச்சிவாயர், குரு நமச்சிவாயர்-1, ஞானமயம்  23-8-21   

            உரை

25-8-21  10018 குகை நமச்சிவாயர், குரு நமச்சிவாயர்-2, ஞானமயம்  23-8-21

             உரை

26-8-21  10022  அனைத்து வழிபாடும் சிவனையே சேர்கிறது!

27-8-21  10025  அர்ச்சகர் அர்ச்சனை பற்றிய ஊடகச் செய்திகள்!

28-8-21  10028   கேள்விகள் , ஆலயப் பாதுகாப்புக் கேள்விகள் ஆயிரம்!

30-8-21  10030   எந்தப் புலவருக்கு என்ன சிறப்பு?

31-8-21  10034    மகோவில் கொள்ளைத் துறையும் ஒரு ராஜாவின் கதையும்!

***

tags- ஆகஸ்ட் 2021 , ச.நாகராஜன், கட்டுரைகள்,

ஜூலை 2021 இல் வெளியான ச.நாகராஜன் கட்டுரைகள் (Post.9916)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 9916

Date uploaded in London –  1 AUGUST  2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

ஜூலை 2021 இல் வெளியாகியுள்ள ச.நாகராஜன் கட்டுரைகள் பற்றிய குறிப்பேடு!

2021

July

1-7-21    9798   ராஜ்வேதம் கூறுகிறார்: இந்திய சரித்திரம் திருப்பி எழுதப்பட  

            வேண்டும் என்று!

2-7-21    9802   ஜூன் 2021இல் வெளியாகியுள்ள S.நாகராஜன் கட்டுரைகள்

3-7-21    9807    புராணத் துளிகள் 3ஆம் பாகம் அத்-11 (30-33) ஓம் தோன்றியது    

           எப்படி,ஓம் எனும் பிரணவத்தின் மஹிமை, ஓம் உச்சரிப்பால்  

           ஏற்படும் நன்மைகள்,அருணாசல மஹிமை

4-7-21    9811  பகவான் ரமண மஹரிஷி வாழ்வில் அற்புத சம்பவங்கள்!

4-7-21    9813    உலகத்தோரின் துன்பத்தைக் கண்டு உருகி அழுத உத்தமர்! 

5-7-21    9816   நடந்தவை தான் நம்புங்கள் – 18 – விதவிதமான பதில்கள்!        

6-7-21    9819/B  சைதன்ய மஹா பிரபு – 5-7-2021 ஞானமயம் உரை

7-7-21    9824   பிறரிடமும் தன்னைப் போன்ற குணங்கள் இருப்பதைக் கண்டு

           மகிழ்பவன் அரிது!

8-7-21    9827   தரித்திரமே, இன்று  மட்டும் என்னோடு இரு! (தொண்டை

            மண்டல சதகம் பாடல் 6)

9-7-21    9831    கொரானா பற்றி அறிய வேண்டிய சில உண்மைகள்!  – 

            ஹெல்த்கேர் ஜூலை 2021 கட்டுரை

10-7-21  9834   நடிகையின் காலில் சுட்ட பின்னர் கூறப்பட்டது – இது இந்தியா

            இல்லை!

11-7-21  9837   எதிர்க் கட்சிகள் தேவையே, எதிரிக் கட்சிகள் கூடாது!

12-7-21  9841    புராணத் துளிகள் 3ம் பாகம் அத் 12 (34 – 40)

13-7-21  9845     பகவந் நாம போதேந்திராள் – ஞானமயம் 12-7-21 உரை

14-7-21  9849   திருவாசகம் என்னும் தேன் – 1 13-7-21 சிவஞான சிந்தனை

              மணிவாசகர் குருபூஜை விழாவில் உரை

15-7-21  9852    திருவாசகம் என்னும் தேன் – 2 13-7-21 சிவஞான சிந்தனை

              மணிவாசகர் குருபூஜை விழாவில் உரை

16-7-21  9855   பிருகதீஸ்வர மாஹாத்மியம் நூல் தரும் 16 சோழ மன்னரிகளின்   

             விவரம்

17-7-21  9859  செப்புமொழி பத்து : பொன்னொளிர் பாரதம்!

18-7-21 9862   எவன் உண்மையான சாது?(சுபாஷிதம் T S கௌரி சாஸ்திரி 16-20)

18-7-21 9867   காஷ்மீர், நமது காஷ்மீர், நடப்பது என்ன? நல்லவை தான்

            நடக்கிறது!

19-7-21 9869    காடுகளைப் பாதுகாப்போம் – AIR உரை எண் 1 16-7-21 உரை

20-7-21 9873     சமர்த்த ராமதாஸர் – 1 19-7-21 ஞானமயம் உரை

21-7-21 9877     சமர்த்த ராமதாஸர் – 2 19-7-21 ஞானமயம் உரை

22-7-21 9880    பாகிஸ்தான் பற்றி மஹாத்மா காந்திஜியும் மஹரிஷி

             அரவிந்தரும்!

23-7-21 9883    தட்பவெப்ப மாற்றத்தால் ஏற்படும் ஆரோக்கிய சீர்கேடு!

                              AIR உரை எண் 2 17-7-21 உரை

24-7-21 9887     சுற்றுப்புறத்தைக் காக்கும் வழிகள் AIR உரை எண் 3 18-7-21 உரை

25-7-21  9890  உத்வேகமூட்டும் தகவல்கள்! AIR உரை எண் 4 19-7-21 உரை

26-7-21  9894    சூரிய சக்தியைப் பயன்படுத்துவோம் – AIR உரை எண் 5 20-7-21

27-7-21  9899    பகவான் ‘ஸ்ரீ ரமண மஹரிஷி – 1 ஞானமயம் 26-7-21 உரை

28-7-21  9902    பகவான் ‘ஸ்ரீ ரமண மஹரிஷி – 2 ஞானமயம் 26-7-21 உரை

29-7-21 9905    கழிவுப் பொருள்களைக் குறைப்போம்! AIR உரை எண் 6 21-7-21

30-7-21  9909     ’ஸ்வச்ச பாரத்’ உருவாக்குவோம் – AIR உரை எண் 7 22-7-21

31-7-21  9913    மஹரிஷி உதங்கர்!  

***

tags- ஜூலை 2021, .நாகராஜன்,  கட்டுரைகள்

ஜூன் 2021-ல் வெளியாகிய ச.நாகராஜன் கட்டுரைகள் (Post No.9802)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 9802

Date uploaded in London – 2 JULY   2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great

ஜூன் 2021 இல் வெளியாகியுள்ள ச.நாகராஜன் கட்டுரைகள் பற்றிய குறிப்பேடு!

2021

June

1-6-21    9673   அதிசயக் கனவுகள் – 2 ஞானமயம் 31-5-21 உரை

2-6-21    9678   மோடி அவர்களின் சாதனைகள்

3-6-21    9682    சவூதி அரேபியா, ராமாயண, மஹாபாரதத்தைத் தனது கல்வித் 

            திட்டத்தில் சேர்க்கிறது!

4-6-21    9686    SNR Article Index – May 2021

5-6-21    9689    மனைவி பிணத்தை மூடி விட்டுப் புலவர் திருமணத்தை 

             நடத்திய வடுகநாதர்! (தொண்டைமண்டல சதகம் பாடல் 55)

6-6-21    9693   நடந்தவை தான் நம்புங்கள் – 17 – உள்ளது உள்ளபடி பதில்!  

            உடனுக்குடன் பதில்!!

7-6-21    9698   மனம் என்னும் மகோன்னத சக்தி பற்றிச் சொல்லும் லவணன்  

            கதை – யோக வாசிஷ்டம்

8-6-21    9703   கருகிய காலன் கரிகாலன் தான்! ஆனால் ஒரு உலக சாதனை

            படைத்தான் அவன்!

9-6-21    9708    அன்னவர்க்கே சரண் நாங்களே!

10-6-21  9712   உண்மை தெரிந்தவுடன் சண்டை இல்லை; சந்தோஷம் தான் – 

             வைணவ அமுதத் துளிகள்

11-6-21  9717   கடவுள் எங்கே – 1

12-6-21  9720    கடவுள் எங்கே – 2

13-6-21  9723     உதவிக் குறிப்புகள் – 20 (316-336)

14-6-21  9729   புராணத் துளிகள் மூன்றாம் பாகம் அத் 10

15-6-21  9735    துளஸிதாஸர் ஞானமயம் 14/6/21 உரை

16-6-21  9740  நடந்தவை தான் நம்புங்கள் – 17 – விதவிதமான புத்திசாலிகள்

17-6-21  9743  செப்புமொழி பதினான்கு!

18-6-21 9747   திசை தப்பி வந்த அழகிக்கும் புகலிடம் – தொண்டை மண்டல  

            சதகம் பாடல் 66

19-6-21 9750    சூரியனை தினமும் துதிப்போர்க்கு ஏழ்மை வராது! (சுபாஷித

             ஸ்லோகங்கள்)

20-6-21 9753     சுபாஷிதங்களின் பெருமை – சுபாஷிதம்

21-6-21 9756     பழமொழிகள் – காலத்தின் பொக்கிஷம்!

22-6-21 9762    பக்த மீரா சரித்திரம் – ஞானமயம் 21-6-21 உரை

23-6-21 9767    சூர்தாஸர் அவதரித்த கிராமம் உரிய பெயரைப் பெறுகிறது!

24-6-21 9770     ஜோதிட மேதை சூர்யநாராயண் ராவ்!

25-6-21  9774  தோட்டத்தில் நுழைந்தாலும் கள்ளிச் செடியையே தான் தேடும்

            ஒட்டகம்! (சுபாஷிதம்)

26-6-21  9777    காசி விஸ்வநாதர் கோவிலும் ஞானவாபி மசூதியும்!

27-6-21  9780    ஹெலன் கெல்லர் – ஒரு அபூர்வமான பெண்மணி!

28-6-21  9783   மரணம் என்னும் மாயை! உலகத்திற்குள் உலகங்கள்!!

            அற்புதமான லீலா கதை! (யோக வாசிஷ்டம் கதை)

29-6-21 9789    அஷ்டபதி பாடல்கள் அருளிய ஜெயதேவர் கதை!   (ஞானமயம்   

            28-6-21 உரை)

30-6-21 9794     மாயை என்றால் என்ன? காண்பிக்க முடியுமா?

 tags – ஜூன் 2021,  ச.நாகராஜன்,  கட்டுரைகள்

மே 2021-இல் வெளியாகியுள்ள ச.நாகராஜன் கட்டுரைகள் (Post No.9686)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 9686

Date uploaded in London – –  –4 JUNE   2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

மே 2021 இல் வெளியாகியுள்ள ச.நாகராஜன் கட்டுரைகள் பற்றிய குறிப்பேடு!

2021 May

1-5-21    9553   நரகத்திற்குச் செல்பவர் யார்? சொர்க்கமும் போற்றுபவன் யார்?

            (சுபாஷிதம்)

2-5-21    9555   SNR Article Index – April 2021

3-5-21    9558    மலைப்பாம்பு விழுங்கிய சிறுவனைக் காப்பாற்றியது எப்படி?

4-5-21    9563    அதிசயமான நூல் யோக வாசிஷ்டம் (ஞானமயம் 3-5-21 உரை)

5-5-21    9568    பரிமேலழகர் வாழ்ந்த காஞ்சிபுரம்! (தொண்டைமண்டல சதகம்  

            பாடல் 16)

6-5-21    9573   அனாதையாக விடப்பட்டாலும் விதி இருப்பின் அது குழந்தையைக்

            காக்கும்!

7-5-21    9576   அதிசய புருஷர் அப்பரின் ஆணைகள்! (ஞானமயம் சித்திரை

            சதயம் – அப்பர் குருபூஜை சிவ ஞான சிந்தனை விழா உரை)

8-5-21    9580   வேதம் கூறும் ராம ஜென்ம பூமி இடம் (Truth vol 88- No 15)

9-5-21    9582    திருக்குறளுக்குத் தற்காலத்தில் சிறந்த உரை நூல் இதோ!

10-5-21  9587   நடந்தவை தான் நம்புங்கள் – 16

11-5-21  9591   யோக வாசிஷ்டம் – 2 ஞானமயம் 10/5/21 உரை!

12-5-21  9594    புராணத்துளிகள் 3ம் பாகம் அத் 8; – 21. 28 நரகங்களில் யார்

             யாருக்கு எந்த எந்த நரகம்?

13-5-21  9598    புராணத்துளிகள் 3ம் பாகம் அத் 9; – 28 நரகங்களில் யார்

             யாருக்கு எந்த எந்த நரகம்?

14-5-21  9601   முஸ்லீம்களின் பென்ஷன் அலங்கோலம்!

15-5-21  9605    உங்களுக்கு குளூட்டன் ஒவ்வாமையா? இதோ நிவாரணம்

             (ஹெல்த்கேர் மே 2021 கட்டுரை)

16-5-21  9610  துறைமங்கலம் ஸ்ரீ சிவப்பிரகாச சுவாமிகள்!

17-5-21  9614  சடையப்ப முதலியாரின் விருந்தோம்பும் பண்பும்   

     திருவாவடுதுறை மட வரலாறும் – தொண்டைமண்டல சதகம் பாடல் 53

18-5-21 9617   ஹிந்துக்கள் வாழ்வில் தீபம் – ஞானமயம் 17-5-21 உரை

19-5-21 9622    ஸ்வாமி ராமதீர்த்தரின் இறுதி நாளில் அவர் எழுதிய இறுதிச்   

            செய்தி!

20-5-21 9626    தவறான தகவல்களைத் தந்து தலையைச் சுற்ற வைக்கும்

            மீடியாக்கள்! ஊடகங்கள்!

21-5-21 9629    திருச்செந்தில் நிரோட்டக யமக அந்தாதி –ஸ்ரீ சிவப்பிரகாச 

           சுவாமிகள்

22-5-21 9632  நம்மாழ்வார் தன் நிலையை ‘நின்று குமுறும்’ என்றாரா, ‘நின்று

            உகும் இறும் என்றாரா? அரசனின் விளக்கம்!

23-5-21 9635   கடவுள் சித்தம் அதுவானால் அப்படியே இருக்கட்டும்!-ராமானுஜர்

24-5-21 9638    தேவநிர்மிதம் தேசம் ஹிந்துஸ்தானம்!   (சுபாஷிதம்)

25-5-21  9645  அதிசயக் கனவுகள் (25-5-21 ஞான மயம் உரை)

26-5-21  9649    உண்மையான வைஷ்ணவன் யார்?

27-5-21  9652    என்ன அம்மணி, எதுவுமே வேண்டாமா? அரசனின் கேள்வி

             (ஸ்ரீ சத்ய சாயிபாபா உரை)

28-5-21  9656   தெய்வத்தமிழ் வளர்த்த திருஞானசம்பந்தர் (ஞானமயம் 27-5-21

            உரை)

29-5-21 9660    என்ன பேசுவது என்று திகைத்த ஸ்வாமி விவேகானந்தர்!

30-5-21 9663     கூரத்தாழ்வானின் பண்பு நலம்!

31-5-21 9666   சமுதாயத்தைத் தாங்கி ஒன்றிணைப்பதுவே தர்மம்! (சுபாஷிதம்)

***

tags- மே 2021,  ச.நாகராஜன்,  கட்டுரைகள்

Index 71- London Swaminathan articles posted in October 2018 (Post No.9630)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 9630

Date uploaded in London – –21 May   2021           

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

HOW TO GET ACCESS FOR THESE POSTS? 

JUST COPY THE TITLE YOU WANT TO READ AND PASTE IT IN GOOGLE SEARCH AND ADD “FROM tamilandvedas.com or from swamiindology.blogspot.com”

IF YOU HAVE ANY PROBLEM, PLEASE CONTACT US. OUR E MAIL IS IN ALL THE 9600 PLUS POSTS.

xxx

October 2018 Articles; Index 71

Lithium for battery, Medicine and Hydrogen Bombs, 5495, October 1,2018

My Great Grandfather was a Baboon-Dumas outburst,5497;2/10

Hindus taught the world Amazing Weekly Holidays,5499;2/10

Fools are Beasts without tails- Bhartruhari and Valluvar agree, 5503;3/10

Three Layers in Rigveda, 5509; 5/10

Purana in Atharva Veda, 5506;4/10

Tamil Wisdom -Avvaiyar’s Kondrai venthan in Tamil and English-1,5511, 6/10

America’s Great Poet Walt Whitman,5512;6/10

Part two of Avvaiyar, 5516;7/10

Part three, 5518;8/10

Children are smarter than Adults Anecdotes, 5519:8/10

Part four,5522;9/10

How Indians were fooled in Coir Sales, 5526;10/10

Asuras Demon s of Rigveda in Babylonia, Sumeria and Assyria, 5529;11/10

Eye twitching and Itching- Good or Bad? 5533;12/10

Person without Learning is a Painted Doll, 5536;13/10

Evil Act s will kill you and your family slowly, 5538;14/10

Swami Hindu Cross word Puzzle 1: 5540;14/10

Puzzle 2 and Solution for puzzle One, 5543; 15/10

Elephants are Lucky, 5544; 15/10

Mother, do you remember me? 5547;16/10

Puzzle 3 and solution to puzzle 2; 5548;16/10

Hindu Forest Dwellers, 5552;17/10

Puzzle 4 and solution to 3;5554;18/10

God knows where Mark Twain is, 5557;18/10

Solution to puzzle 4; 5561;19/10

Puzzle 5; 5562:19/10

Avvai Wonder What You are, MUTHURAI 1;5563; 19/10

Tamil Word Search- Vishnu names, 5565;20/10

MUTHURAI-2;5566;20/10

Solution to puzzle 5;5567;20/10

Power of Whisper Anecdotes,558;20/10

Swami Tamil Hindu Word Search, Siva s 14 names, 5571;21/10

Puzzle 6;5572;21/10

Mahabharata Word Search and Solution, 5576;22/10

If you have Patience you don’t need a n Armour,5577;22/10

Bad news for Non -vegetarians-9 types of Plastics enter your body, 5581;23/10

Garlic and Onion Banned for Brahmins, 5582;23/10

Vedic Gods Word search, 5585;24/10

Quiz on 100 Great Indian Women-Part 1; 5591;25/10

Part 2;5594: 26/10

Part 3;5597; 27/10

Part 4;5600;28/10

33 Quotations on Tapas/penance,5603;29/10

Part 5;5605;30/10

London Tribute to Iron Man of India,5609;31 October,2018

xxxxx

அக்டோபர் 2018 கட்டுரைகள்

பைத்தியத்துக்கும் லிதியம், பாட்டரிக்கும் லிதியம் , 5494;அக்டோபர் 1, 2018

இன்கா நாகரீக அதிசய மொழி- விஞ்ஞானிகள் வியப்பு ,5498, 2/10

இன்கா நாகரீக அதிசய முடிச்சு மொழி- பகுதி 2, 5501, 3/10

வார விடுமுறையைக் கண்டுபிடித்தது இந்துக்கள் :

மநு நீதி நூல் part 28, 5502; 3/10

புராணங்கள் புளுகு மூட்டைகளா?  பொ ய் சொல்கின்றனவா?;5508;4/10

முட்டாள்தனத்துக்கு மருந்தே இல்லை- கம்பன்-சோழன்

மோதல் கதைகள் ; 5505, 5/10

பார்ப்பனன் மகன் வள்ளுவன்- அரங்கநாத முதலியார் தகவல் , 5513, 6/10

காலமெனும் மணலில் காலடி FOOT PRINTS ON THE SANDS OF TIME; 5515, 7/10

கடற்கொள்ளையர் பற்றி கம்பன் தகவல், 5521, 9/10

குழந்தைகள் நம்மைவிட புத்திசாலிகள், 5523, 9/10

தமிழன் ஏமாந்த கதை; ஏமாற்றிய கதை;

அதிசய தோரியம், 5525, 10/10

வெள்ளத்தால் போகாது, வெந்தனலால் வேகாது கல்வி, 5528, 11/10

ரிக்வேத அசுரர்கள் வெளிநாடு சென்றது ஏன்?, 5531, 12/10

ரிக் வேதம் 25,000 ஆண்டுப் பழமையானதா ?5532, 12/10

கண் துடிப்பது நல்லதா? கெட்டதா?13/10; 5535

செருப்பால் அடி! தமிழ்ப் பாடல் 5539, 14/10

அதர்மம் செய்ப்பவன் குடும்பத்தோடு அழிவான்- மநு ; 5542; 15/10

யானை பொம்மை பற்றிய மூட நம்பிக்கை, 5546, 16/10

சுவாமி தமிழ் இந்து  குறுக்கெழுத்துப் போட்டி, 5555, 18/10

எறும்பு போல சிறுகச் சிறுக சேர் – மனு புத்திமதி, 5551, 17/10

மூடன், கசடன் , பேயன் யார்?   5556, 18/10

சுவாமி தமிழ் இந்து குறுக்கெழுத்துப் போட்டி-1 விடை; , 5555, 18/10

சுவாமி தமிழ் இந்து குறுக்கெழுத்துப் போட்டி-2,  18/10; 5558

சுவாமி தமிழ் இந்து குறுக்கெழுத்துப் போட்டி-2 விடை, 5560, 19/10

கிசு கிசு ரஹஸியம் , 5570, 21/10

வள்ளுவனை மிஞ்சிவிட்டான் பர்த்ருஹரி , 5574, 22/10

மஹாபாரத பெயர்கள் தேடும் போட்டி, 5575, 22/10

சிலப்பதிகாரம் க்விஸ் Quiz  வினாவிடை ,5579, 23/10

சிலப்பதிகார  குறுக்கெழுத்துப் போட்டி, 5580, 23/10

வெங்காயம் சாப்பிடுபவன் பிராமணர் இல்லை- மநு

சவுக்கடி, 5587, 25/10

27 நட்சத்திரங்களைக் கண்டுபிடியுங்கள், 5588, 25/10

அவ்வையாரின் சகோதரன் வள்ளுவன்- 5589, 25/10

வள்ளுவரின் சகோதரி அவ்வையார் , 5590, 25/10

இந்த நூறு இந்திய பெண்களைத் தெரியுமா?-1, 5593, 26/10

இந்த நூறு இந்திய பெண்களைத் தெரியுமா?-2, 5596, 27/10

இந்த நூறு இந்திய பெண்களைத் தெரியுமா?-3, 5599, 28/10

இந்த நூறு இந்திய பெண்களைத் தெரியுமா?-4, 5602, 29/10

தவம் பற்றிய 30 பொன்மொழிகள் 5606, 30 அக்டோபர் , 2018

இந்த நூறு இந்திய பெண்களைத் தெரியுமா?-5, 5608, 31/10

–subham–

tags-   அக்டோபர் 2018, கட்டுரைகள், Index 71, October 2018, London swaminathan

மார்ச் 2021 ச.நாகராஜன் கட்டுரைகள் (Post.9450)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 9450

Date uploaded in London – –  –3 APRIL  2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

if u want the article in word format, please write to us.

மார்ச் 2021 இல் வெளியாகியுள்ள ச.நாகராஜன் கட்டுரைகள் பற்றிய குறிப்பேடு!

2021

March

1-3-21    9322   பிப்ரவரி 2021 ச.நாகராஜன் கட்டுரைகள்

2-3-21    9328   இல்லத்தில் செல்வம் செழிக்க உள்ளத்தி மகிழ்ச்சி பொங்க எளிய  

            வாஸ்து வழிகள்  – 1 ஞானமயம் 1-3-21 உரை

3-3-21    9332    இல்லத்தில் செல்வம் செழிக்க உள்ளத்தி மகிழ்ச்சி பொங்க எளிய  

            வாஸ்து வழிகள்  – 2 ஞானமயம் 1-3-21 உரை

4-3-21    9337    மௌனம் சர்வார்த்த சாதனம்! (சிருங்கேரி ஆசார்யாள் உரை)

5-3-21    9342    நடந்தவை தான் நம்புங்கள் – 10 (தாடி நீளம் அறிவு, காலைப்பார்    

               பேரைச் சொல்லு, முகம் கழுவ ஒரு டாலர், குதிரையும்

                 கழுதையும் -டூமாஸ்)

6-3-21    9345   கிடைத்தற்கரிய பஞ்ச ‘ஜகாரம்’ நல்ல வாழ்க்கைக்கு வழி!

7-3-21    9349   ஞானசம்பந்தர் அருளிய ஒரு நல்ல நல்ல நல்ல நல்ல பதிகம்!

8-3-21    9354   யோக வாசிஷ்டம் கூறும் மனம் பற்றிய கதை!

9-3-21    9358    திருவாதிரை நட்சத்திரத்தின் பெருமை என்ன? ஞானமயம் 8-3-21

            உரை

10-3-21  9364   மஹரிஷி ஆருணி; மஹரிஷி ஆஸுரி

11-3-21  9367   சமையல் எரிவாயு வேண்டாம்; ராக்கெட் ஸ்டவ் போதும் !

            (கோகுலம் கதிர் மார்ச் 21 கட்டுரை)

12-3-21  9371   நடந்தவை தான் நம்புங்கள் – 11 ரூஸ்வெல்ட், சர்ச்சில் கிளி,

            கரைசலில் காசு கரையுமா?

13-3-21  9375   அமெரிக்க ஜனாதிபதி தாமஸ் ஜெஃபர்ஸன் உருவாக்கிய பைபிள்!

14-3-21  9378   உதவிக் குறிப்புகள் – 18 (271 – 3̀15) The Art of Conversation

15-3-21  9382    புராணத் துளிகள் மூன்றாம் பாகம் அத்தியாயம் 5 (15. சந்தோஷம்

             பொறுமை பற்றிய விளக்கம், 16.தமிழில் பாடுக 17. 9 தத்துவம்)

16-3-21  9386  இசையின் மஹிமை – 1 (15-3-21 ஞான மயம் உரை)

17-3-21  9391  மஹாத்மா என்பவர் யார்? (சுபாஷிதம்)

18-3-21 9394   நோய் தீரும்; இன்பம் சேரும், வினை தேயும் – திண்ணம்   

            திண்ணமே, ஞானசம்பந்தர் அருள் வாக்கு!

19-3-21 9398   கர்மா என்றால் என்ன? புத்தரின் விளக்கம்!

20-3-21 9401   நடந்தவை தான் நம்புங்கள் – 12 (கடவுளும்

           காமன்வெல்த்தும், பாடரேவ்ஸ்கி, வருத்தப்பட்டது உண்மை தான்,

           யார் போக்கிரி?!

21-3-21 9404  கீதையின் மஹிமை அறிந்து தன் தடையை நீக்கிய துருக்கி!

22-3-21 9409  கற்க, கேட்க, சொல்லுக, சொல்லற்க! – வள்ளுவரின் கட்டளைகள்!

23-3-21 9413   இசையின் மஹிமை – 2 ( ஞானமயம் உரை 22-3-21)

24-3-21 9416    தசரத் மஞ்சி – மலையை நகர்த்திய மா மனிதன்! 

25-3-21  9419  மாறுகின்ற மனம் பற்றிய ரகசியம் – யோக வாசிஷ்ட கதை!

26-3-21  9422    அருமையாக இந்த நாள் கழிந்ததா?

27-3-21  9426    நடந்தவை தான் நம்புங்கள்! – 13 (மூன்று அம்மாக்கள்)

28-3-21  9429   பகுத்தறிவுகள் திருக்குறளைப் படிக்கலாமா – 1

29-3-21  9434   பகுத்தறிவுகள் திருக்குறளைப் படிக்கலாமா – 2

30-3-21  9436  ஹிந்து மஹிமை – 1 (ஞானமயம் 29-3-2021 உரை)

31-3-21  9441  ராகங்களும் சிவபிரானும், ராகங்களும் மலர்களும்!

 tags-  மார்ச் 2021 , ச.நாகராஜன், கட்டுரைகள்,

பிப்ரவரி 2021 வெளியான ச.நாகராஜன் கட்டுரைகள் (Post No.9322)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 9322

Date uploaded in London – –  1 MARCH  2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

பிப்ரவரி 2021 இல் வெளியாகியுள்ள ச.நாகராஜன் கட்டுரைகள் பற்றிய குறிப்பேடு!

2021

February

1-2-21    9211   உதவிக் குறிப்புகள் – 16 (211 – 230)

2-2-21    9215   மஹரிஷி தமனர், சதானந்தர், க்ரது

3-2-21    9219    கடவுளைக் காட்டு, நம்புகிறேன் என்போருக்கு இதோ, பதில்!

4-2-21    9224    தெலங்கானாவில் கோவில், மசூதியாக மாற்றப்பட்ட அநியாயம்!    

            (Truth vol 88 no 26 15-1-21)

5-2-21    9229    ஜனவரி 2021இல் ச.நாகராஜன் எழுதிய கட்டுரைகள்!

6-2-21    9235  நடந்தவை தான் நம்புங்கள் – 6

7-2-21    9237   உதவிக் குறிப்புகள் (231-250)!

8-2-21    9241   ஹிந்துக்களே, விழித்தெழுவீர்களா?

9-2-21    9246    மஹரிஷி அரிஷ்டநேமி – சாவுக்குப் பயமில்லை!          

10-2-21  9248   நடந்தவை தான் நம்புங்கள் – 7

11-2-21  9251   திரைப்படங்களில் பாரதியார் – 2 (ஞானமயம் 8-2-21 உரை)

12-2-21  9253   புனர் ஜென்மம் உண்டா – 1 – ஞானமயம் 8-2-21 உரை         

13-2-21  9257  புனர் ஜென்மம் உண்டா -2 – ஞானமயம் 8-2-21 உரை         

14-2-21  9261   கொரானா- சில அடிப்படை உண்மைகள் (ஹெல்த்கேர் பிப்ரவரி

            2021 கட்டுரை)

15-2-21  9265    ரொபாட் குக்கர், மாஜிக் மிக்ஸி, நவீன சமையலறை சாதனங்கள்- 

             கோகுலம் கதிர் பிப்ரவரி 21 கட்டுரை

16-2-21  9270  ஜோதிடம் உண்மையா – 1 (15-2-21 ஞான மயம் உரை)

17-2-21  9274  ஜோதிடம் உண்மையா – 2 (15-2-21 ஞான மயம் உரை)

18-2-21 9278   பாகவத அபசாரம் கூடாது!

19-2-21 9281   உதவிக் குறிப்புகள் – 18 (251 – 270)

20-2-21  9284  யோகவாசிஷ்டத்தில் வரும் பகீரதன் கதை!  

21-2-21 9287   மஹரிஷி கபிலர் – கங்கை பூமிக்கு வந்த வரலாறு!

22-2-21 9293  புராணத்துளிகள் 3- அத் 4 (10- மனிதர்கள், தேவர்கள் கால அளவு,  

            11- பக்தி தமிழ் தேசத்தில் பிறந்தவள் 12- வியாஸர் எந்த  

            இடத்தில் தவம் புரிந்தார்?)

23-2-21  9298  ஜோதிடம் உண்மையா – 2 (சுவையான சம்பவங்கள் – ஞானமயம்  

            உரை 22-2-21)

24-2-21  9302  நடந்தவை தான் நம்புங்கள்! – 8 (சந்தைக்குப் போன சாக்ரடீஸ்,

            உண்மையான காதலன், அட எருமையே!)

25-2-21  9306  நமது தேசத்தின் அடையாளங்கள்!

26-2-21  9309  நடந்தவை தான் நம்புங்கள்! – 9 (ASP Ayyar)

27-2-21  9314 ஏமாறாதீர்கள், ஏமாற்றாதீர்கள்!

28-2-21  9318  ராகங்கள் கொண்ட துறைப் பாடல், திரைப்படப் பாடல்கள்!

***

 tags- பிப்ரவரி 2021, ச.நாகராஜன், கட்டுரைகள், 

ஜனவரி 2021 இல் வெளியான ச.நாகராஜன் கட்டுரைகள் INDEX(9229)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 9229

Date uploaded in London – –5 FEBRUARY  2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

ஜனவரி 2021 இல் வெளியாகியுள்ள ச.நாகராஜன் கட்டுரைகள் பற்றிய குறிப்பேடு!

2021

January

1-1-21     9094   மரண பயத்திலிருந்து நீங்குவது எப்படி? ரமணரின் பதில்!

2-1-21     9096   ஹிந்துக்களின் எண்ணிக்கை – 5

3-1-21    9100    டிசம்பர் 2020இல் வெளியாகியுள்ள ச.நாகராஜன் கட்டுரைகள்!

4-1-21     9103    Truth Magazine – ஒரு அறிமுகம் 4-1-21 ஞானமயம் உரை

5-1-21     9105    சிவனின் உடல் எப்படி இருக்கிறது? (சுபாஷிதம்)

6-1-21     9111  மஹரிஷி சூளி!

7-1-21    9115   காயத்ரி தேவியின் அருள் பெற்ற கோபாலதாஸர்!

8-1-21    9119   புராணத்துளிகள் மூன்றாம் பாகம் – அத்1 (1-யோக ரகசியம்,2 –

            பரமபதம்)

9-1-21    9123    புராணத்துளிகள் மூன்றாம் பாகம் – அத் 2 (3- முக்தி அடைய

            உள்ள மூன்று யோகங்கள்)

10-1-21  9125  விஷ்ணு சஹஸ்ர நாமத்தை ரிகார்ட் செய்தது யார்? (Truth vol 88-2)

11-1-21  9130  பெற்றோருக்கு பணிவிடை செய் – யமனின் உபதேசம்!

12-1-21  9133  ஸ்வாமி விவேகானந்தர் இந்தியாவின் திரண்ட வடிவமே!

13-1-21  9137  ‘ய’ என்ற குறில் எழுத்துக்கு என்ன பொருள்? (11-1-21 ஞானமயம்

              உரை)

14-1-21  9141   சூரியனைப் போற்றித் துதிப்போம்! புகழும் வளமும் பெறுவோம்!

15-1-21   9145   நடந்தவை தான் நம்புங்கள் – 3 (2-8992 3-12-20200

16-1-21    9148  நல்ல ஒரு ஆங்கில இதழ் இனி வராதா? (Kalyana kalpataru)

17-1-21  9152  என்னே விதியின் கொடுமை! (சுபாஷிதம்)

18-1-21 9157   காயத்ரி மந்திரத்தின் பத்து பகுதிகள்; 24 எழுத்துக்களின் அக்ஷர 

            தேவதைகள்

18-1-21 9160   பா.கண்ணன் அறிமுக உரை – 17-1-21 உரை

19-1-21 9162  அறிவியல் வியக்கும் ஸ்ரீ சக்ர ரகசியம் (ஞானமயம் 18-1-21 உரை)

20-1-21  9166  புராணத்துளிகள் 3- அத் 3 (7-எள்,தர்ப்பையின் முக்கியத்துவம்  

          ஏன்; 8- பரீக்ஷித் பெயர் 9- திருதராஷ்டிரனுக்கு விதுரன் அறிவுரை)

21-1-21 9170  ராசிக்குரிய ராகங்களும், நவக்ரஹ கீர்த்தனை ராகங்களும்!

22-1-21 9173 சின்னச் சின்ன செயல்கள் = பெரிய பெரிய பலன்கள்!

23-1-21  9177 உதவிக் குறிப்புகள் – 15 (191-210)

24-1-21  9180  அன்னமும் கொக்கும் வெள்ளை நிறம்! இரண்டிற்கும் என்ன

            வித்தியாசம் (சுபாஷிதம்)

25-1-21  9184  நடந்தவை தான் நம்புங்கள்! – 4

26-1-21  9189  ஒளிவட்ட உண்மைகள்! (ஞானமயம் 25-1-21 உரை)

27-1-21  9192 தித்திக்கும் திருப்புகழ் எத்திக்கும் பரவட்டும் – 1 (ஞானமயம்   

           தைப்பூசம் ஆறு நாள் விழாவில் 24-1-21 அன்று பேசிய உரை!)

28-1-21  9195   தித்திக்கும் திருப்புகழ் எத்திக்கும் பரவட்டும் – 2

29-1-21  9199  தித்திக்கும் திருப்புகழ் எத்திக்கும் பரவட்டும் – 3

30-1-21 9204  ஹிந்துக்களின் எண்ணிக்கை -6 (Truth Vol 88 No 20; 4-12-20)

31-1-21 9207  நடந்தவை தான் நம்புங்கள் – 5

***

 TAGS- ச.நாகராஜன் , ஜனவரி 2021, கட்டுரைகள்