
Written by London Swaminathan
swami_48@yahoo.com
Date: 31 May 2019
British Summer Time uploaded in London – 19-49
Post No. 6470
Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog. ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))

Across குறுக்கே
1. (4)- ஆழ்வார்கள் பாடல்களைக் குறிக்கும் பொதுவான சொல்.
4. (4) திரிபலா சூரணத்திலுள்ள மூன்று மருந்துச் சரக்குகளில் ஒன்று
6. (4)/வலமிருந்து இடம் செல்க- இவர்களால்தான் கடலுக்கு சாகரம் என்று பெயர் வந்தது
7. – (4)நூறு பாடல் இருக்கும் புத்தகத்துக்கு இப்படிப் பெயர்
8. – (3) தீ, மெழுகு, வாசனக்குச்சி ஆகிய சொற்களுடன் இணைந்து வரும்
9. / வலமிருந்து இடம் செல்க (4) உறுதிமொழி; பாரதியார் எழுதிய பாடலுக்குக்கூட பாஞ்சாலி—- என்று பெயர்
Down கீழே
1. (5) தமிழுக்கு உயிரூட்டிய கவிஞர்; சுதந்திரக் கனல் மூட்டினார்
2. -(8) – நல்லபடியாக குழந்தையைப் பெற்றால் இப்படிச் சொல்லுவர்
3.-(6) ஆயுரேத மருந்துச் சரக்கு; பெயரிலேயே இனிப்பு இருக்கும்; வேரைச் சுவைத்தாலும் இனிக்கும்
5. – (6)தமிழை இகழ்ந்தவன்; கபிலர் தமிழ் கற்பித்த பின்னர் தமிழ்ப் புகழ் பாடியவன்
3. -( 2)- பாயும்; வரியுள்ள மிருகம்
6. – (3) மழைத் தண்ணீருடன் மண்ணும் சேர்ந்தால் இது வரும்


–SUBHAM—
