Of Correggio the painter it is told that upon
seeing one of the works of Raphael, he could only express his feelings by
exclaiming with a noble pride in their common art
“And I too am a painter!”
(Antonio Allegri da Correggio, usually known as Correggio, was the foremost painter of the Parma school of the High Italian Renaissance, who was responsible for some of the most vigorous and sensuous works of the 16th century.)
Xxx
Few Strokes gave life to a Sketch
Tolstoy tells the following story about Brulov, the Russian artist, One day, in correcting a sketch made one of his pupils, he added a stroke or two with his own brush , and immediately put the breath of life into what had been a very mediocre piece of work. But my sketch is entirely changed, said the pupil, and all you have done is to add a few strokes to it.
The reason for that, answered Brulov, is that Art entered the thing just where those strokes began.
(Karl Pavlovich Bryullov, original name Charles Bruleau, also
transliterated Briullov or Briuloff and referred to by his friends as “The
Great Karl”, was a Russian painter. He is regarded as a key figure in
transition from the Russian neoclassicism to romanticism.)
Xxx
Degas Comments
Degas rarely ever indulged in anything more than mildly biting repartee except when art or the “established order “ was attacked. Bonnet,for instance, was showing him a picture by one of his pupils, representing a warrior drawing his bow. “Just see, how well he aims! “Said Bonnet. “Aiming at a prize- isn’t he”, replied Degas.
(Edgar Degas was a French artist famous for his paintings,
sculptures, prints, and drawings. He is especially identified with the subject
of dance; more than half of his works depict dancers. Regarded as one of the
founders of Impressionism, he rejected the term, preferring to be called a
realist.)
XXX
When Tintoretto was a little boy he entered
Titian’s studio, but that master could not foresee the artistic in the boy and
sent him home after three days with the message,
“He will never be anything but a dauber”
Dauber:
a crude or inartistic painter.
an implement used for daubing.
(Tintoretto was an Italian painter and a notable exponent of
the Venetian school. The speed with which he painted, and the unprecedented
boldness of his brushwork, were both admired and criticized by his
contemporaries. For his phenomenal energy in painting he was termed Il
Furioso.)
பாக்யா 22-2-2019 இதழில் அறிவியல் துளிகள்
தொடரில் வெளியாகியுள்ள எட்டாம் ஆண்டு ஐம்பத்தி ஒன்றாம் கட்டுரை – அத்தியாயம் 415.﷽﷽﷽﷽﷽﷽﷽﷽﷽﷽﷽﷽﷽﷽﷽﷽﷽﷽﷽
.﷽﷽﷽﷽﷽﷽﷽﷽﷽﷽﷽﷽﷽﷽﷽﷽﷽﷽﷽அறிவியல் துளிகள் அத்தியாயம் 415
(எட்டாம் ஆண்டு ஐம்பத்தி ஒன்றாம்கட்டுரை)
சந்திரனை
முதலில் படமாக வரைந்தவர்!
ச.நாகராஜன்
சந்திரனை
முதன் முதலில் படமாக வரைந்தவர் (பழைய கால) போலந்தைச் சேர்ந்த விஞ்ஞானி ஹெவெலியஸ்
(Hevelius)ஆவார். துறைமுக நகரமான டாரிஸ்கில்
(Gdarisk)அவர் 1611ஆம் ஆண்டு பிறந்தார்.
(பிறப்பு 28,ஜனவரி, 1611 மறைவு 28, ஜனவரி, 1687)அந்தக் காலத்தில் அந்த நகரின் பெயர்
டான்ஜிக்(Danzig).
ஹெவெலியஸின் தந்தை குடும்பத் தொழிலான வியாபாரத்தில் அவர் ஈடுபட வேண்டும்
என விரும்பினார்.லெய்டன் பல்கலைக்கழகத்தில்
சட்டம் படிக்கப் போன அவர் திரும்பி ஊருக்கு வந்தவுடன் வியாபாரத்தில் ஈடுபட்டார். பின்னர்
கவுன்ஸிலரானார்; பிறகு மேயரானார்.
பீட்டர் க்ருஜெர் என்ற அவரது
ஆசிரியர் அவருக்கு வானவியலில் ஈடுபாட்டை உருவாக்கவே வானில் உள்ள அனைத்து நட்சத்திரங்களையும்
கிரகங்களையும் தினமும் பார்க்க ஆரம்பித்தார். மரணப்படுக்கையில் இருந்த போது க்ருஜெர் ஹெவெலியஸிடம் அவரது வாழ்க்கையை வானவியல் ஆய்வில்
அர்ப்பணிக்க வேண்டும் என்று உருக்கமாக வேண்டினார்.
இதனால் உத்வேகம் பெற்ற அவர்,
தனக்குச் சொந்தமாக அடுத்தடுத்து இருந்த மூன்று வீடுகளின் மாடியில் ஒரு பெரிய வானாய்வுக்கூடத்தை
(ஆப்ஸர்வேடரி) நிறுவினார். வணிகத்தில் கொழித்த செல்வத்தை வானவியல் ஆய்வில் அவர் கொட்டினார்.
‘நட்சத்திர ஆய்வுக் கூடம்’ என்று அவரது ஆப்ஸர்வேடரி புகழை அடைந்து ஐரோப்பா முழுவதும்
பிரபலமானது. பிரபல வானவியல் விஞ்ஞானியான எட்மண்ட் ஹாலி உள்ளிட்ட அனைவரும் அவரது ஆய்வுக்கூடத்திற்கு
வந்து மகிழ்ந்தனர். நெடுந்தூரத்திலிருந்தெல்லாம் பலரும் அவரது வானவியல் கூடத்திற்கு
வருவதை வழக்கமாக்கிக் கொண்டனர்.
எதையாவது உருப்படியாகச் செய்ய வேண்டும் என்று எண்ணிய ஹெவெலியஸ் சந்திரனை ஆராய ஆரம்பித்தார். அப்போது கடல் பயணத்தையே பெரிதும் நம்பி இருந்த ஐரோப்பிய நாடுகள் கடலின் லாங்கிட்யூட் எனப்படும் தீர்க்கரேகையை எப்படி நிர்ணயிப்பது என்று தவித்துக் கொண்டிருந்தன; அதற்கு சந்திரனை ஆராய்வது ஒன்றே வழி என்று அவை நம்பின. சந்திர கிரகணத்தின் போது மாலுமிகள் சந்திரனின் நிழல் ஒரு குறிப்பிட்ட இடத்தில் 3.03 மணிக்கு விழும் போது பாரிஸில் அது 3.33க்கு விழுவதைப் பார்த்து தீர்க்கரேகையைக் கணக்கிட்டனர்.என்றாலும் இன்னும் துல்லியமாக தீர்க்கரேகையை நிர்ணயிக்க முடியும் என அனைவரும் நம்பினர். ஓடுகின்ற கப்பலில் பெரிய டெலஸ்கோப்பை வைத்து கணக்கிடுவதும் எளிதான காரியமாக இல்லை.
இந்தச் சூழ்நிலையில் தான்
ஹெவெலியஸ் வீட்டுக் கூரை மீது அமர்ந்து தனது டெலஸ்கோப் மூலம் சந்திரனை தினமும்
ஆராய ஆரம்பித்தார்.தினமும் தான் பார்த்ததை படமாக வரைந்தார். தாமிரத்தில் அதை அப்படியே
பொறித்தார். சில படங்களை பாரிஸில் இருந்த பிரபல வானவியல் நிபுணரான பீட்டர் கஸெண்டிக்கு
(Petr Gassendi) அனுப்பினார்.
அவற்றைப் பார்த்துப் பிரமித்துப் போன கஸெண்டி,
“உங்களுக்கு தீர்க்கமான கண்கள் இருக்கின்றன” என்று எழுதி அவரைப் பாராட்டி ஆய்வைத் தொடருமாறு
வேண்டினார்.
ஐந்து வருடங்கள் இப்படி தினமும் ஆராய்ந்து கடின உழைப்பின் மூலமாக சந்திரனின்
படத்தை முழுதுமாக அவர் வரைந்து முடித்தார். அதை ஒரு புத்தக வடிவிலும் – Selenographia sive
Lunae descriptio என்ற பெயரில் – வெளியிட்டார். இந்தப் புத்தகத்தில் 40 தாமிர பிளேட்டுகள் உள்ளன.
இது அபூர்வமான ஒரு நூலாக கருதப்பட்டது.
சந்திரனுடன் நில்லாமல் சனி, செவ்வாய்,குரு உள்ளிட்ட
கிரகங்களையும் அவர் ஆராய்ந்தார். அத்துடன் புதிதாக நான்கு வால் நட்சத்திரங்களையும்
கண்டுபிடித்தார்.
அவர் அந்தக் காலத்தில் சந்திரனில் உள்ள பல பகுதிகளுக்கும் கொடுத்த பெயர்களை – அவை சற்று சிக்கலாக இருக்கின்றன என்று சொல்லி, பின்னால் வந்த ஆராய்ச்சியாளர்கள் மாற்றினர்.
இப்படி ரிச்சியோலி என்பவர் மாற்றிய பெயரான டிரான்க்விலிடி
கடல் (The Sea of Tranquility)என்ற பகுதியில் தான் 1969ஆம் ஆண்டு அமெரிக்க விண்கலமான
அபல்லோ 11 இறங்கியது.
முதலில் சந்திர படத்தை உருவாக்கியவர்
என்ற பெயருடன் மட்டும் ஹெவெலியஸின் புகழ் நிலைத்திருக்க
ரிச்சியோலி வைத்த பெயர்களே இப்போது புழக்கத்தில் இருக்கிறது.
ஹெவெலியஸின் இறுதி நாட்கள்
சோகமாகக் கழிந்தன. இதற்கான காரணம் அவரது வானியல் கூடத்தில் நேர்ந்த தீவிபத்து தான்.
1679ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 26ஆம் தேதி அவரது வானியல் ஆய்வுக் கூடத்தில் ஏற்பட்ட தீ விபத்தினால் அவரது அனைத்து குறிப்புகளும்
நூல்களும், கருவிகளும் எரிந்து சாம்பலாயின. இந்த அதிர்ச்சியை அவரால் தாங்கவே முடியவில்லை.
உடல் நலம் நலிய ஆரம்பித்தது; மனமும் சோகத்தால் வெதும்பியது; 1687ஆம் ஆண்டு அவரது
76ஆம் பிறந்த நாளில் அவர் மறைந்தார்.
சந்திரனைப் பற்றி நிறைய அறிய விரும்பும் சந்திர ஆர்வலர்கள் கடினமாக உழைத்து சந்திரனை முதலில் தீர்க்கமாக ஆராய்ந்த ஹெவெலியஸைப் போற்றுவதில் ஆச்சரியம் இல்லை!
அறிவியல் அறிஞர் வாழ்வில் ..
போலந்தில் பெண்கள் டாப்லெஸ்-ஆக வெளியில் போவது சட்டப்படி குற்றம்.அமெரிக்காவிலோ
சில மாகாணங்களில் போகலாம்; சில இடங்களில் போக முடியாது. உலகின் பல நாடுகளிலும் இப்படி
டாப்லெஸ் ஆக பெண்கள் வெளியில் செல்வது சட்டப்படி குற்றமாகும்.
போலந்தைச் சேர்ந்த மானிடவியல் விஞ்ஞானிகள் அக்னியஸ்கா எம். ஜெலஜ்னியவிஸ்
மற்றும் போகுஸ்லா (Anthropologists – Agnieszzka M.Zelazniewicz and Boguslaw) ஆகிய
இருவரும் இணைந்து பெண்களின் மார்பகங்களின்
கவர்ச்சி பற்றி பெரிய ஆய்வை மேற்கொண்டனர்.
தங்களது ஆய்வின் முடிவில்
பெரிய மார்பகங்கள் ஆண்களைக் கவர்கின்றன என்று அவர்கள் கண்டனர். இதற்கு அவர்கள் பெரிய
மார்பகங்களை உடையவர்கள், குழந்தைகளைப் பெறும் சக்தியை உடையவர்கள் என்று ஆண்கள் நம்புவதே
காரணம் என்கின்றனர்.
மார்பகத்தில் குழந்தை பிறப்பதில்லை என்றாலும் குறைந்த வெயிஸ்ட்
டு ஹிப் (Waist
to Hip) விகிதமும் பெரிய மார்பகங்களும் குழந்தை பெறுவதற்கான சக்தியைத் தரும் ஹார்மோன்களைச்
சுரக்கிறது என்பது முக்கிய காரணம். அத்துடன் பெரிய மார்பகங்கள் நல்ல தரமான மரபணுவைத்
(genetic quality) தருகிறது.
என்றாலும் கூட ஆய்வு, பெரிய மார்பகங்களைப் முற்றிலுமாகக் கொண்டாடவில்லை.
ஆண்களுக்கு ப்ரா சைஸில் பிடித்தது சிறிதான A மற்றும் B-ஐ விட C மற்றும் D தானாம்! பெரிய
சைஸான E-யையும் கூட ஆண்கள் விரும்புவதில்லையாம்.
பெரிய மார்பகங்களைக் கொண்டவர்கள் பாலுறவில் இச்சை கொண்டவர்களாம்.
சிறிய மார்பகங்களைக் கொண்டவர்கள் அறநெறி ஆர்வம் கொண்டவர்கள்; ஒழுக்கத்தில் உறுதியாக
இருப்பவர்கள், எளியவர்கள், தகுதி வாய்ந்த, ஆர்வம் நிரம்பிய, அறிவு கூர்மை உடையவர்கள்!
(moral,modest,competent,ambitious
and intelligent). இப்படிச் சொல்கிறது ஆய்வு.
இதே ரீதியில்
இன்னும் பல விஞ்ஞானிகளும் இதைப் பற்றி விரிவான ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர். அவர்களின்
முடிவு எப்படி இருக்கப் போகிறது என்பதை அறிய அனைவரும் ஆர்வமாக உள்ளனர்.
இதற்கிடையில் அமெரிக்காவைச்
சேர்ந்த ஓவியர்,போட்டோகிராபர், வீடியோகிராபர் என்று பல பரிமாணங்களைக் கொண்டு தைரியமாக டாப்-லெஸ் ஆக வலம் வரும் ஹாலி வான் வோஸ்ட்
(Holly Van Voast) நியூயார்க் போலீஸ் பல வித காரணங்களைச் சொல்லி தன்னைப் பல முறை கைது
செய்ததை எதிர்த்து வழக்கு போட்டு ஜெயித்து விட்டார். அவருக்குக் கிடைத்த நஷ்ட ஈட்டுத்
தொகை 77000 டாலர்கள் (சுமார் 53,90,000 ரூபாய்கள்)!
Although the French public at first said only
that cubism was crazy, a leading art merchant added,
“I am now buying Picasso and not because I have
any taste for him but because he will be worth a lot of money some day”.
Xxx
POOR BALZAC!
Honere de Balzac lived many years in a cold and
all but an empty attic. There was no flame in his fire place, no picture on his
wall. But on one wall he inscribed with charcoal,
Rosewood panelling with commode; on another
Gobelin tapestry with Venetian mirror, and in the place of honour over the
fireless grate,
Picture by Raphael.
(Honoré de Balzac was a French novelist and playwright. The novel sequence La Comédie humaine, which presents a panorama of post-Napoleonic French life, is generally viewed as his magnum opus.)
Xxxx
COLOUR BRAIN
When someone asked the famous painter Orpen
How do you mix your colours?
He answered
“With brains, sir.”
(Major Sir William Newenham Montague Orpen, KBE, RA, RHA, was an Irish artist who worked mainly in London. Orpen was a fine draughtsman and a popular, commercially successful, painter of portraits for the well-to-do in Edwardian society, though many of his most striking paintings are self-portraits.)
Xxx
STORMY TURNER
The artist Turner invited Charles Kingsley, the
author, to his studio to view his picture of a storm at sea. Kingsley was
wrapped in admiration .
How did you do it, Turner? He exclaimed.
I wished to paint a storm at sea, answered
Turner, so I went to the coast of Holland and engaged a fisherman to take me
out in his boat in the next storm. The storm was brewing, and I went down to
his boat and bade him bind me to its mast. Then he drove the boat out into the
teeth of the storm. The storm was so furious that I longed to be down in the
bottom of the boat and allow it to blow over me. But I could not; I was bound
to the mast. Not only did I see the storm and feel it, but it blew into me till
I became part of the storm. And then I came back and I painted that picture “
Joseph Mallord William Turner RA, known as J. M. W. Turner 1775-1851,and contemporarily as William Turner, was an English Romantic painter, printmaker and watercolourist. He is known for his expressive colourisations, imaginative landscapes and turbulent, often violent marine paintings
New
Delhi, February 26,2019: Prime Minister Narendra
Modi on Tuesday unveiled a giant Bhagavad Gita, running into 670 pages and
weighing 800 kg, at the International Society for Krishna Consciousness
(ISKCON) temple in East of Kailash New Delhi. As per ISCKON, the holy book
measuring 2.8 metres by 2 metres is the world’s largest sacred book. ISKCON is
also colloquially known as the Hare Krishna movement. The society has more than
400 temples and runs 100 vegetarian restaurants and a wide variety of
community-serving projects
ISKCON in a statement said, “With an artistic touch of 18 exquisite paintings and an innovative elegant layout, the book has been printed in Milan, Italy, on YUPO synthetic paper so as to make it untearable and waterproof.” The ISKCON temple in south Delhi, endowed with unique latticed towers having a fusion of traditional design.
Speaking
at the event, Mr Modi didn’t make any direct reference to the air strike. But
he did talk of the many lessons that the Bhagwad Gita held for everyone.
Like
saving the earth from devils and enemies of humanity. “This is the message that
we are trying to give,” he said to a loud cheer from his audience.
Dubbed
as the “Astounding Bhagavad Gita”, the book is billed as the “largest principle
sacred text ever to be printed.”
Speaking
about the holy book of Hindus, Mr Modi urged people to not be divisive and
asked them to look beyond feelings of “yours and mine.”
In
a veiled reference to Pakistan, Mr Modi said: “In order to save the earth from
enemies of humanity, God’s power has always been with us. And we are trying to
send across this message with proof to evil souls and devils.”
The
Prime Minister said he had presented a copy of the Bhagwat Gita to former US
President Barack Obama too. “The Gita has been a guiding light over a thousand
years, from gyaan (knowledge) to vigyaan (science).”
Speaking
on the occasion, Mr Modi said that from the smallest Gita to the biggest Gita,
there have been uncountable initiatives to spread its knowledge.
He
said: “Lokmanya Tilak spread the knowledge of Gita in Marathi and Gujarati.
Gandhiji read the Gujarati version of it in jail. For Gandhiji, Gita and
Satyagraha were an inseparable part of life. Gita is not just dharam grantha,
it’s jivan grantha too. Gita shows us the way to “seva” (service) and
“samarpan” (sacrifice). Gita is world’s ‘dharohar’. It has helped everyone see
the correct path.”
The
Prime Minister said the Gita preserved the heritage of this nation. A German
philosopher had acknowledged the values highlighted in Gita when India was
still fighting for Independence.
He
said whether one was a Yogi or an ordinary person, one will get all his or her
questions answered in Gita. “Remember Gita Shlokas in the time of
distress,” he said, while adding “Sabka Sath, Sabka Vikaas is the result of
these values from Gita.”
Mr Modi further said: “Let’s look at politics beyond the feelings of what’s yours and mine. Let’s not be divisive. Our government has given momentum to the movement for Yoga and Ayurveda.”
ISKCON
NEWS
A breathtaking new single
printing of Srila Prabhupada’s Bhagavad-gita As It Is, dubbed “The Astounding
Bhagavad-gita,” will measure 2.80 x 2.00 meters (9 x 6.5 ft) and weigh an
astonishing 800 kgs (1,763 lbs).
The giant book is funded by
ISKCON Italy through donations and designed by the Mediterranean branch of the
BBT, which claims it will be the largest sacred text in the world.
Trustee and managing director
Madhusevita Das clarifies that while there are bigger books on spiritual topics
– such as the 5 x 8.06 meter “This is the Prophet Mohammed” in Dubai – this
will be the biggest central sacred text of a major religion.
“Some time ago, I was wondering
what is the best way to spread the glories of Prabhupada’s Bhagavad-gita As It
Is throughout the world, in a way that people will be inspired to read it,” he
says. “And suddenly an inspiration came to mind: let’s make it the largest
sacred text ever printed.”
And Madhusevita is the perfect man for the job. For over a decade, he has been printing large format books with the Mediterreanean BBT, including Darsana, Krishna Art, and a deluxe collector’s 16kg edition of Bhagavad-gita.
The 2.8m x 2m, 800 kg Astounding Bhagavad-gita, however, is by far their most ambitious effort. At a cost of a €220,000, it will run to 670 pages, totaling one acre of printed matter. With eighteen exquisite BBT paintings and an innovative elegant layout, it will be printed on YUPO synthetic paper, which is untearable and waterproof.
The book will be bound with a process called Japanese binding, utilizing stainless-steel screws. Its cover will be made of carbon fiber, a light yet extremely strong material used to build satellites. And the cover painting of Krishna and Arjuna will be surrounded by intricate laser-engraved black and gold motifsmade with precious metal inserts.
“It will be a real, useable book with turnable pages, and with the proper care and know-how it is built to last thousands of years,” says Madhusevita.
The layout and conception of the Astounding Bhagavad-gita was done by devotee BBT staff such as Ali Krishna Dasi, Haladhara Dasa, and Rupa Sanatana Dasa. The printing and production, meanwhile, was handled by experts in Milan, Italy
தமிழ் இலக்கியம் ஒரு பெரிய அமுத ஸாகரம்.
அதில் முத்துக் குளிப்பதென்பது கடினமான காரியம்.
அதைச் செய்தவர் பண்டித மு.இராகவையங்கார்.
அவர் 2200 தமிழ்ப் பாடல்களைத் தேர்ந்தெடுத்து பெருந்தொகை என்னும் ஒரு தொகுப்பு நூலை
1936ஆம் ஆண்டு வெளியிட்டார்.
கடவுள் வாழ்த்தியல், அறிவியல், பொருளியல்
என மூன்றாகப் பகுக்கப்பட்ட இந்த நூல் ஒரு அரிய நூல்.
ஆங்கிலத்தில் ஏராளமான கவிதைத் தொகுப்பு
நூல்கள் உண்டு. தமிழிலோ அப்படி இல்லை. ஆனால் அப்படி பல நூறு தொகுப்பு நூல்களை வெளியிடக்
கூடிய அளவில் தமிழ் இலக்கியம் பரந்திருக்கிறது.
பெருந்தொகையில் உள்ள ஒரு பாடலை மாதிரிக்காக்
இங்கே பார்ப்போம்:
கம்பர் ஒரு முறை பாண்டி நாட்டு மதுரையம்பதிக்கு
வருகை புரிந்தார்.
உமாதேவியே பாண்டி நாட்டு அரசியாக அவதரித்த திருத்தலம்
மதுரை. அங்கு மீனாட்சியையும் சிவபிரானையும் தரிசித்தார். பின்னர் பாண்டிய மன்னனின்
அரசவைக்கு வந்தார்.
தடபுடலான வரவேற்பு. பாண்டிமாதேவியும் பாண்டியனும்
வணங்க பாண்டிமாதேவியை நன்கு பார்த்தார் கம்பர்.
பிறகு சொன்னார் பாண்டிமாதேவியே! நீயும் உமையும்
ஒப்பு நோக்கினால் ஒன்றே தான்.
இதைக் கேட்டவுடன் பாண்டிமாதேவி மகிழ பாண்டியன் புன்முறுவல்
பூக்க அவையோர் மகிழ்ந்தனர்.
கம்பர் தொடர்ந்தார்:
“ஆனால் தேவியே! உமாதேவிக்கு ஒரு குறை உண்டு”
அனைவருக்கும் தூக்கிவாரிப் போட்டது. ஆவலுடன் கம்பரின் பாடலை எதிர்நோக்கினர்.
கம்பர் பாடினார் இப்படி:
உமையவளும் நீயும் ஒருங்கொப்பே ஒப்பில்
உமையவளுக் குண்டங்கோர் ஊனம் – உமையவள் தன்
பாகந்தோய்ந் தாண்டான் பலிக்குழன்றான் பாண்டியன்
உன்
ஆகந்தோய்ந் தாண்டான் அரசு!
உமையவளும் – உலகம் ஆளும் உமாதேவியும்
நீயும் – பாண்டிமாதேவியாகிய நீயும்
ஒருங்கொப்பே – ஒப்புநோக்கிப் பார்த்தால் ஒன்றே தான்
ஒப்பில் – ஆனால் நன்கு ஒப்பு நோக்கி ஊன்றிக் கவனித்தால்
உமையவளுக்கு அங்கு உண்டு ஓர் ஊனம் – உமையவளுக்கு
ஒரு குறை உண்டு
உமையவள் தன் பாகம் தோய்ந்து ஆண்டான் பலிக்கு உழன்றான்
– உமா தேவியை தன் உடம்பில் ஒரு பாகமாகக் கொண்ட சிவ்பிரான் அவள் பாகம் தோய்ந்த காரணத்தால்
திருவோடு எடுத்து பிச்சை எடுத்துக் கொண்டு அலைகிறான் (பலி – பிச்சை)
ஆனால்
பாண்டியன் உன் ஆகம் தோய்ந்து ஆண்டான் அரசு – உன்னுடைய
ஆகம் தோய்ந்ததால் பாண்டிய மன்னன் இந்தப் பெரும் பாண்டிய நாட்டை அல்லவா ஆள்கிறான்!
போட்டார் ஒரு போடு!
எல்லொரும் ஆரவாரித்தனர் என்பதைச் சொல்லவா வேண்டும்!
பாண்டிய அரசியிடமும் பாண்டியனிடமும் பாண்டிய நாட்டிடமும்
கம்பர் எத்துணை மதிப்பும் அன்பும் வைத்திருக்கிறார் என்பதைத் தெள்ளத் தெளிவாகக் காட்ட
இந்த ஒரு பாடலே போதும் அல்லவா?
பெருந்தொகையில் 1504-வது பாடலாக அமைந்துள்ளது இந்தப்
பாடல்!
அருமையான பெருந்தொகையில் 2200 பாடல்களும் இப்படிப்பட்ட
அரும் பாடல்களே!