INDEX 19 FOR LONDON SWAMINATHAN’S ENGLISH & TAMIL ARTICLES (Post No.8605)

 SKANDA- KARTIKEYA PICTURES FROM THIRUVAVADUTHURAI SOUVENIR

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 8605

Date uploaded in London  31August 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

JUNE 2014 ARTICLES

THIS IS AN OLD LIST PREPARED IN 2015.IT INCLUDES S. NAGARAJAN’S ARTICLES AS WELL  AND I HAVE UNDERLINED AND HIGHLIGHED THEM.

1077.அபூர்வ நினைவாற்றல், அபார ஞாபகசக்தி 1-6-14

1078.Rama, Balarama & Parasurama in Ancient Tamil Literature

1079.மூன்று முறை கணவனைச் சோதித்த பெண்மணி 2/6/14

1080.Aryan Acrobats in Tamil Nadu 2/6/14

1081.ஆரியக் கழைக் கூத்தாடி 3/6/14

1082.Tamil’s Strong Belief in Astrology 3/6/14

1083.சங்கத் தமிழில் ராமன், பலராமன், பரசுராமன்l 4/6/14

1084.ஒவ்வொரு தமிழனும் ஒரு ஜோதிட ஆர்வலனேl naga 4/6/14

1085.Sanskrit and Tamil Quotations on Guru (4/6/14)

1086. சங்கத் தமிழ் முழங்கும் ஜோதிட உண்மைகள் நாகா (5June 14)

1087.God stays for Long but Strikes at last (5June 14)

1088. அருமையான 54 புறநானூற்றுப் பொன்மொழிகள்! (6/6/14)

1089.Doing business with God (6th June 14).

1090.ராகங்கள் : தமிழ், வடமொழிப் பெயர்கள் 7/6/14

1091.Story of Dumb Poet Mooka Kavi 7/6/14

1092. அருந்ததியிடம் தோற்ற விஸ்வாமித்ரர் 8-6-14

1093.Astrologers Versus Saints 8/6/14

1094.தமிழுக்கு எத்தனை பெயர்கள்?  9/6/14

1095.Arundhati Won! Vishvamitra Defeated! 9/6/14

1096. குரு- பரம குரு- பரமேஷ்டி குரு- பராபர குரு 10/6/14

1097. Guru Paramaguru Parameshti guru Parapara guru 10/6/14

1098.ஏற்றம் தரும் ஏலாதி – பகுதி 1 naga 11/6/14

1099.Do Saints’ Samadhis Have Divine Power? Can they do Miracles? 11/6/14

1100.பெரியவாள் காட்டிய அற்புதக் கல்வெட்டு Dr Nagaswamy  12/6/14

1101.ஏலாதி தரும் அபூர்வ தகவல்- பகுதி 2 நாகரா  (12/6/14)

1102.Billionaires and Astrology 12/6/14

1103. ஜோதிடமும் கோடீஸ்வர்களும் 13/6/14

1104.நேராகப் பார்த்தால் ராமாயணம், தலைகீழாகப் பார்த்தால் மகாபாரதம் 13/6/14

1105.Agastya in Jataka Tales and Kalidasa 13/6/14

1106.சரஸ்வதி மஹால் வெளியிட்ட பிருஹதீஸ்வர மஹாத்மியம் 14/6/14 naga

1107.Aryan SATI in Sangam Tamil Literature 14/6/14

1108.சங்க இலக்கியத்தில் ‘சதி’ 15-6-14

1109.Fireflies in Tamil Literature and Kalidasa15-6-14

1110. கம்பனும் காளிதாசனும் சொன்ன அதிசயச் செய்திகள் 16-6-14

1111. Baba’s Story on Humility 16-6-14

1112. உண்டி சுருக்குதல் பெண்டிர்க்கழகு 17-6-14

1113. Talismans in Atharva Veda and Tamil Lit.17-6-2014

1114.தமிழ் இலக்கியத்தில் தாயத்து, வேதத்தில் தாயத்து 18-6-14

1115.ஆண்களே நீங்கள் மலர் மேயும் வண்டுகளாமே 18-6-14

1116.Laughter is the Best Medicine sent by Nattu 18-6-14

1117.ஒளியின் வேகத்தை துல்லியமாக உரைக்கும் ரிக் வேதம்naga 19-6-14

1118.God feeds Toad in the Stone and Ant inside the Box 19-6-14

1119.கல்லுக்குள் தேரை, பெட்டிக்குள் எறும்பு: உணவு கொடுப்பது யார்? 20-6-14

1120.Miracles of Sri Seshadri Swamikal 20-6-14

1121.கபிலர் கல் பற்றி டாக்டர் இரா.நாகசாமி 21-6-14

1122.Scientific Proof for Indian Yogi’s Long Life 21-6-14

1123.நின்று கொண்டே தவம் செய்வது ஏன்? விஞ்ஞான விளக்கம் 22-6-14

1124.Five Fire Penance of Goddess Uma 22-6-14

1125.மாரி, பாரி, வாரி:களி., கம்பன், கபிலன் 23/6

1126.War against Casteism from Ramayana days 23/6

1127.ராவணன்- பாண்டியன் சமாதான உடன்படிக்கை-24/6

1128.Ravana-Pandya Peace Treaty 24/6

1129.சலாம் முருகா! சலாம் முருகா! 25/6

1130.Chastest woman Arunthathi 25/6

1131.அற்புத பெண்மணி அருந்ததி 26/6

1132. Thirty quotations from the Vedas 26/6

1133.கொள்ளுவன எது? தள்ளுவன எது? 27/6

1134.Strange Facts about Brahmacharya: 48 year long celibacy 27-6-14

1135.பிரம்மசர்யம் பற்றி வியப்பான தகவல் 28/6

1136.Uttarakutu- A Mythical Land 28/6

1137.தமிழ் இலக்கியத்தில் அதிசய உத்தரகுரு 29/6

1138.Strange Bird in Mahabharata: Bhulinga Bird 29/6

1139.31 முக்கிய கம்ப ராமாயணப் பாடல்கள் (July Tamil Calendar) 30/6

1140.Interesting Brahmin Story in Tamil Epic 30/6

xxxxxx

INTRODUCTION

I started blogging in tamilandvedas.wordpress.com and swamiindology.blogspot.com from June 2011, I am giving above the INDEX for JUNE,  2014

 I did not give the date of loading or number for the article in the beginning. But all articles are available in both the blogs in the name of

 ‘London Swaminathan’.

Like you did with S Nagarajan’s articles INDEX, get the articles by googling.

Following  is the method:-

Paste the title of the article in the google (space)and add ‘from tamilandedas.com or ‘from swamiindology.blogspot.com’

 Here is an example :

Is Brahmastra a Nuclear Weapon? from tamilandvedas.com

Or

Is Brahmastra a Nuclear Weapon? From swamiindology.blogspot.com

Since I am going to give nearly 6000 titles, you may not find time to read all the articles/ posts at once.

So, please take a printout of the Index or note down the titles and dates of your favourite posts.

Thanks for all your support. We are reaching two million hits now.

If you have any difficulty in getting the articles, please let us know.

Be careful about the spelling of the title. Even a small mistake will take you somewhere and waste your precious time.

***

IN THE BEGINNING I UPLOADED MY ARTICLES IN

1.THE SPEAKING TREE OF TIMES OFINDIA

2.TAMIL HERITAGE FOUNDATION SITE

3.TAMIL BRAHMINS.COM etc.

So you may find the same articles on different days on different blogs

*****

To be continued…………………….

Tags- சுவாமிநாதன், கட்டுரை இன்டெக்ஸ் 19, INDEX 19,   LONDON SWAMINATHAN,  2014 ,POSTS

எண் 18 மஹிமை – பகுதி 2 (Post No.8604)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 8604

Date uploaded in London – 31 August 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

பகவத்  கீதையில் 18 அத்தியாயங்கள்

1.அர்ஜுன விஷாத யோகம்

2.சாங்க்ய யோகம்

3.கர்ம யோகம்

4.ஞான கர்ம ஸந்யாஸ யோகம்

5.ஸந்யாஸ யோகம்

6.த்யான யோகம்

7.ஞான விஞ்ஞான யோகம்

8.அக்ஷ்ரப்ரஹ்ம யோகம்

9.ராஜ வித்யா ராஜ குஹ்ய யோகம்

10.விபூதி யோகம்

11.விச்வரூப தர்சன யோகம்

12.பக்தி யோகம்

13.க்ஷேத்ர க்ஷேத்ரஜ்ஞ விபாக யோகம்

14.குணத்ரய விபாக யோகம்

15.புருஷோத்தம யோகம்

16.தைவாஸுர ஸம்பத் விபாக யோகம்

17.ச்ரத்தாத்ரய விபாக யோகம்

18.மோக்ஷ ஸந்யாஸ யோகம்

****

பதினெண் மேல் கணக்கு நூல்கள்

இந்த 18 நூல்களை சங்க இலக்கியம் என்றும் செப்புவோம்.

இதில் பத்துப்பாட்டு , எட்டுத்தொகை என்ற 18 நூல்கள் அடக்கம் .

பாடல்கள் மூலம் இதை நினைவிற் வைத்தல் எளிது –

முருகு பொருநாறு  பாணிரண்டு முல்லை

பெருகு வளமதுரைக் காஞ்சி – மருவினிய

கோலநெடுநல் வாடை கோல் குறிஞ்சிப் பட்டினப்

பாலை கடாத்தோடும் பத்து

திரு முருகாற்றுப்படை

பொருநராற்றுப்படை

சிறுபாணாற்றுப்படை

பெரும்பாணாற்றுப்படை

முல்லைப்பாட்டு

மதுரைக்காஞ்சி

நெடுநல்வாடை

குறிஞ்சிப்பாட்டு

பட்டினப்பாலை

மலைபாடுகடாம்

***

எட்டுத்தொகை நூலுக்கும் ஒரு பாடல் உளது—

நற்றிணை நல்ல குறுந்தொகை யைங்குறுநூ

றொத்த  பதிற்றுப்பத் தோங்கு பரிபாடல்

கற்றறிந்தார் சொல்லும் கலியோ டகம்புறமென்

றி த்திறத்த வெட்டுத் தொகை

எட்டு நூல்களின் பெயர்கள் —

நற்றிணை

குறுந்தொகை

ஐங்குறுநூறு

பதிற்றுப்பத்து

பரிபாடல்

கலித்தொகை

அகநானூறு 

புறநானூறு

*****

18 புராணங்கள்

வேத வியாசர் தொகுத்த புராணங்கள்:- அக்னி, பாகவத, பிரம்ம, பிரம்மாண்ட, பிரம்மவைவர்த்த, கருட, ஹரிவம்ச, கூர்ம, லிங்க, மார்க்கண்டேய, மத்ஸ்ய, நாரத, பத்ம, சிவ, ஸ்கந்த, வாமன, வராஹ, விஷ்ணு (வாயு=சிவ புராணம்) ஆகிய 18 புராணங்கள்

18 உபபுராணங்கள்

சிறிய, முக்கியமற்ற புராணங்களை 18 ஆகத் தொகுத்தனர்:-சநத்குமார, நரசிம்ம, பிருஹந்நாரதீய,சிவரஹஸ்ய, துர்வாச, கபில, வருண, காலிக, சம்பா, நந்தி, சௌர, பராசர, மஹேச்வர, பார்கவ, வசிட்ட, தேவிபாகவத, முத்கள, கணேச என்பன 18 உப புராணங்கள். சிலர் இதில் வேறு சில பெயர்களைச் சேர்த்து சிலவற்றை விடுப்பர்.

Following is written by S Nagarajan

18 புராணங்களின் பெயர்களையும் எளிதில் நினைவில் வைத்துக் கொள்ள ஒரு ஸ்லோகம் உள்ளது.

மத்வயம் பத்வயம் சைவ ப்ரத்ரயம் வசதுஷ்டயம் I
அனாபலிங்ககூஸ்கானி புராணானி ப்ருதக் ப்ருதக் II

இந்த ஸ்லோகத்தின் பொருள் :-

இரண்டு ‘ம’, இரண்டு ‘ப’, மூன்று ‘ப்ர’, நான்கு ‘வ’ மற்றும் ‘அ’,’நா’.’ப’, ‘லிங்’, ‘க’, ‘கூ’,’ஸ்கா’ ஆகியவையே புராணங்களாகும்.

இரண்டு ‘ம’ என்பது மகாரத்தில் ஆரம்பிக்கும் மத்ஸ்ய மற்றும் மார்க்கண்டேய புராணத்தைக் குறிக்கும்.
இரண்டு ‘ப’ என்பது பகாரத்தில் ஆரம்பிக்கும் பவிஷ்ய மற்றும் பாகவத புராணத்தைக் குறிக்கும்.
மூன்று ‘ப்ர’ என்பது ப்ர-வில் ஆரம்பிக்கும் ப்ரஹ்ம, ப்ரஹ்மாண்ட மற்றும் ப்ரம்மவைவர்த புராணத்தைக் குறிக்கும்.
நான்கு ‘வ’ என்பது வகாரத்தில் ஆரம்பிக்கும் வராஹ, விஷ்ணு, வாயு, மற்றும் வாமன புராணத்தைக் குறிக்கும்.
‘அ’ என்பது அக்னி புராணத்தைக் குறிக்கும்.
நா’ என்பது நாரதீய புராணத்தைக் குறிக்கும்.
‘ப’ என்பது பத்ம புராணத்தைக் குறிக்கும்.
‘லிங்’ என்பது லிங்க புராணத்தைக் குறிக்கும்.
‘க’ என்பது கருட புராணத்தைக் குறிக்கும்.
‘கூ என்பது கூர்ம புராணத்தைக் குறிக்கும்.
‘ஸ்கா’ என்பது ஸ்கந்த புராணத்தைக் குறிக்கும்.

*****

18 சட்டப் புஸ்தகங்கள்

மநு ஸ்மிருதி

அத்ரி ஸ்மிருதி

ஹரீதர ஸ்மிருதி

அங்கீரஸ ஸ்மிருதி

காத்யாயன ஸ்மிருதி

பராசர ஸ்மிருதி

தக்ஷ ஸ்மிருதி

வசிஷ்ட ஸ்மிருதி

ப்ருகு ஸ்மிருதி

யாக்ஞ வல்க்ய ஸ்மிருதி

விஷ்ணு ஸ்மிருதி

உஷனஸ் ஸ்மிருதி

யம ஸ்மிருதி

ப்ருஹஸ்பதி ஸ்மிருதி

வியாச ஸ்மிருதி

கௌதம ஸ்மிருதி

 நாரத ஸ்மிருதி

சங்கஸ் ஸ்மிருதி

பிங்கல நிகண்டுவில் 18 ,

மநு , அத்திரி, விண்டு , வாசிட்டம், யமம் , ஆபஸ்தம்பம், யாக்ஞ வல்க்யம் ,பராசரம் , ஆங்கிரஸம்,வசனம், காத்யாயனம்,சமவர்த்தம், வியாசம், பிரகஸ்பதி, சங்களிதம், சாதான்மம் , கௌதமம் , தக்கம்

-சுபம் —

tags — எண் 18 , மஹிமை – பகுதி 2

வைரம் பற்றிய 4 பழமொழிகள் ; கட்டத்தில் கண்டுபிடி (Post.8603)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 8603

Date uploaded in London – 31 August 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

விடைகள் கீழே உள . கட்டத்தில் ஒரே சொல் மீண்டும் இராது. பல பழமொழிகளில்  வைரம் என்ற சொல் வந்தால் ஓரிரு இடங்களில் மட்டுமே இடம்பெறும்.

1.வைய வைய வைரக் கல், திட்டத்திட்ட திண்டுக்கல்

2.வைரத்தை வைரத்தால் அறுக்க வேண்டும்; முள்ளை முள்ளால் எடுக்க வேண்டும்

3.வைரங்கொண்டவன் வைப் பொடி தின்று  சாகிறான்

4.வைரம் போல ஜொலிக்கிறாள்.

Tags- வைரம்பழமொழி

–subham–

லட்சாதிபதியாக 4 சுலபமான வழிகள் !!! (Post No. 8602)

WRITTEN BY KATTUKKUTY

Post No. 8602

Date uploaded in London – 31 August 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

கால் காசுக்கு ஒரு குதிரை வேண்டும்……

அது கொள்ளும் திங்கக் கூடாது புல்லும் திங்கக் கூடாது

ஆனா காத்ததாகவும் பறக்கணும்…….

எலோருக்கும் பணக்காரனாக வேண்டும், ஆனால் ஒன்றுமே

செய்ய மாட்டேன்…..

சரி, சரி அதற்கும் ஒரு வழி இருக்கத்தான் இருக்கிறது…..

பணம் வேண்டும் , ஆனால் பணம் செலவழிக்க மாட்டேன்

வாங்க PLAN. “A”

நீங்க வைத்துஇருக்கும் சுவாமி ரூமை (room)  சுத்தமாக டெட்டால், சிறிதளவுஉப்பு, பசுஞ் சாணி, ஒரே ஒரு ஸ்பூன் டெட்டால் அல்லது

ஒரே ஒரு ரஸ்பூன் மஞ்சள் தூள் வாளித் தண்ணீரில்

நன்றாக கலந்து கீழே மெழுக வேண்டும் தினசரி……

வீட்டிற்கு விலக்கமான நாட்களில் சுவாமி அறைக்குள்

நீங்கள் செல்லாமல் பையனையோ, பெண்ணையோ

விளக்கேற்ற சொல்லி கொடுக்கவும்

சுமங்கலிகள், காலைக் கடன்களை முடித்துக் கொண்டு நெற்றி வகிட்டில்  , குங்குமம்இட்டுக் கொண்டுதான் அடுப்பு ஏற்ற வேண்டும்

(குளிக்கவில்லை என்றாலும் சரி)

தினசரி வாசல் (பசுஞ்சாணத்துடன் )தெளித்து கோலமிட வேண்டும்

என்ன முனகல் சத்தம் கேட்குது????

பணம் வேண்டுமென்றால்,

இதையெல்லாம் செய்துதான ஆக வேண்டும்.

ஸ்வஸ்திக்கா (Swastika Sticker) ஸ்டிக்கர் இருந்தால் சுவாமி ரூம் வாசல் கதவிலோ

அல்லது வெளி வாயில் கதவு வெளிப்புறமாகவோ ஒட்ட வேண்டும்

குளித்து விட்டு தான் சுவாமி அறைக்குள் செல்ல வேண்டும்

உங்கள் குடும் த்தினர் அல்லாதவர்களை எந்தக் காரணம்

கொண்டும்   சுவாமி அறைக்குள் அனுமதிக்க வேண்டாம்

காலையிலேயும் மாலையிலேயும் (சந்தி காலத்தில்)பூ வைத்து

தீப விளக்கு ஏற்ற வேண்டும்.

தினசரி ஊதுபத்தி அல்லது கம்ப்யூட்டர்

சாம்மிபிராணி பத்தி ஏற்றவும்

வெள்ளியன்று ஐந்து முக விளக்கேற்றி உங்கள்

குல தெய்வத்தை வேண்டி, பின் லட்சுமி ஸ்தோஸ்திரம்

குறைந்த பட்சம் ஐந்து நிமிடமாவது சொல்ல வேண்டும்.

ஏதாவது கல்கண்டு, திராட்சை வைத்து நிவேதனம்

செய்யவும்.

தினசரி 5 நிமிடமாவது காலை அல்லது மாலை வெயில்

வீட்டிற்குள் வருமாறு பார்த்துக் கொள்ளவும். வாயில்

மூலமாகவோ, ஜன்னல் மூலமாவோ……

பாத்ரூம் கதவு எப்பொழுதும் தாழ்ப்பாளிட்டே

இருக்க வேண்டும். உள்ளே சென்றால் வெளியே வந்தால்

காலை அலம்பி விட்டுதான் வர வாண்டும்.

செருப்புகள் எப்பொழுதும் வாயில் படிக்கு வெளியில் தான்

வைக்க வேண்டும் ; வசதி இல்லாதவர்கள் உள்ளேயே

ஒரு மேடை அமைத்து அதன் மேல் வைக்க வேண்டும்்

பூனை, நாய் தூசுகள் எப்போது ம்  மேலே படக்கூடாது.

அப்படியே பட்டாலும் கை, கால் கழவி விட்டே சுவாமி

ரூமிற்குள் வர வேண்டும்

சரி சார்! கிட்டத்தட்ட முக்கால் வாசி நீங்க சொன்ன

மாதிரிதான் எங்க வீட்டில் நடக்குது. ஆனாலும்……

நாங்க கொஞ்சம் செலவானாலும் சரி இன்னும் கூட

கொஞ்சம் பணம் வந்தால் சரி….

xxxx

சரி. வாங்க PLAN “B” க்கு போவோம்

வெள்ளருக்கு வேரில் செய்த விநாயகரை வாங்கி வைத்து

பூஜை செய்யலாம்.

வெள்ளி விநாயகரை வைத்தும் பூஜை செய்யலாம்

வலம்புரி சங்கு பூஜை அறையில வைக்கலாம்

தினசரி தாமரை பூ வைத்து பூஜை செய்யலாம்

சுவாமி பாட்டு ரெகார்ட் செய்து ஸ்லோகங்கள் போடலாம்

வெள்ளி செவ்வாய் அன்று சுண்டல்

போட்டு நிவேதனம் செய்து எல்லோருக்கும் வினியோகிக்கலாம்.

இன்னும் பணம் வருவதற்கு வேறு எதாவது வழியிருந்தால் சொல்லுங்க சாமி!

xxx

சரி வா PLAN “C” க்கு போவோம்

“GARNET” அல்லது “கோமேதகம்” என்னும் கல்லை

வைத்துக். கொண்டால் பணம் வரும்

அல்லது 7 ரதி எடையுள்ள நல்ல வைரம் வாங்கி வைத்ததுக்

கொண்டால் போதும் பணம் நிறைய பணம் வரும்

சாமி இன்னும் நிறைய பணம் வர

Xxxx

280 KILO GOLDEN THROWN IN MYSORE PALACE; IT BELONGS TO PANCHA PANDAVAS.

PLAN. “D” ஏதாவது இருக்கா????

இருக்கடா ….இருக்கு…..துப்பாக்கிய எடுத்திட்டு போயி பேங்கில

காமி! நிறைய பணம் வருண்டா வரும்!!

ரத்தம்கொதிக்க ஜோதிடர் பாடிக் கொண்டே போகிறார்

அஎவுக்கு மேலே பணம் வைத்திருந்தால்

அவனும் திருடனும் ஒன்றாகும்

வரவுக்கு மேலே செலவு செய்தால்

அவனும் குருடனும் ஒன்றாகும்

களவுக்கு போகும் பொருளை எடுத்து

வறுமைக்கு தந்தால் தருமமடா

பூட்டுக்கு மேலே பூட்டை போட்டு

வைத்தால் அது கர்ம மடா

காசே தான் கடவுளடா

அந்த கடவுளுக்கும்அது தெரியுமடா

கைக்கு கை மாறும் பணமே

உன்னை கைப்பற்ற நினைக்கது மனமே!!!

நன்றி வணக்கம்.

Tags –

பணம், சுலப வழிகள் , குறுக்கு வழிகள்

—subham–

BOOKS INDIANS SHOULD READ – 32 (Post No.8601)

WRITTEN BY R. NANJAPPA                        

Post No. 8601

Date uploaded in London – – – 31 August 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

Chapter -12 Part 2

THE COLLECTED WORKS OF DHARAMPAL-7

R. Nanjappa



PEACEFUL, NON-VIOLENT PROTEST



The people were outraged because a tax on dwelling place or shop acquired by inheritance had never been imposed by the native rulers. This also seems to have been felt cumulatively with other indignities suffered under the company’s rule. Benares residents said that this tax was ‘like salt scattered on a wound’. The protesters were totally peaceful. The authorities noted that,

  “Open violence does not seem their aim, they seem rather to vaunt their security in being unarmed in that a military force would not use deadly weapons against such inoffnsive foes.. knowing that civil power cannot disperse them and thinking that the military will not.”


The protesters drafted petitions and representations against the tax and presented them to the authorities but these were dismissed. The authorities used all methods- like dividing people, using influential people to dissuade, using police and military etc. The gathering of people became vulnerable to attacks by the authorities, and they suffered. People refused to cooperate with assessment and engage with the officials. The distress and disaffection spread. The magistrates were asked to use the military but one or two hesitated. Some of them were convinced that there was distress. But the local collectors and the authorities at Calcutta felt that any concession would be seen as a weakness of the government and should not be allowed. However, the public sentiment against the tax was snowballing. Finally, the tax was abolished in terms of Regulation VII of 1812. [Earlier the European residents had refused to pay the tax.]



RULERS-RULED BOND

Such instances of civil disobedience show an important aspect of Polity. There has to be some basic understanding, convergence of values, between the rulers and the ruled. Where the rulers share the feeling that the ruled belong to them, they would not necessarily look upon an occasional show of displeasure as defiance of authority. Likewise where the people feel an affinity for the rulers, they would not seek to dispose of them through show of dissent, nor would they resort to it  lightly. The rulers and the ruled thus share a bond, a code of honour, unwritten though it be, which gives legitimacy to the rule and also dissent.


BRITISH LACKED LEGITIMACY

The British rule in India lacked this legitimacy, and they were aware of it. They had somehow acquired power. They did not feel for the people. The people too did not look upon them as one of their own. Robert Clive had understood that their rule was acquired by force, it did not have the consent of the people, they did not seek legitimacy, and so expressed this:

“Our influence and possessions were acquired, so they must be maintained by force; and that the princes of the country are only to be kept in order by fear.”

Men such as Thomas Munro and Charles Metcalfe realised this lack of legitimacy of their government. Metcalfe even said that their rule appeared strong, but its collapse might be ‘short work’. Their power did not rest ” on actual strength, but on appearance”. So they were not prepared to give any concession which might upset that appearance! 

WAS GANDHIJI SUCCESSFUL?

Gandhiji picking salt

Against such odds, the victory of the people in their 1811 non-violent, civil disobedient struggle against a new tax imposed by the colonial power appears extraordinary.
 Compared to this, one wonders what to say of the many struggles of Gandhiji a century later. He did not complete them all, except the Salt Satyagraha. But it was not a success- the salt tax was not withdrawn. [It was abolished only in March, 1947] After that event, the colonial government let loose brutal repression. Quit India programme was a fiasco, and was completely put down within 6 months, with all leaders imprisoned, and thus put out of action. Gandhiji’s movement was not able to wrest anything of substance from the British. On the contrary, they encouraged all the anti-Gandhi and anti-Indian elements. They actively promoted divisive forces.

*to be continued……………………………………………

tags — books to read 32, salt satyagraha,

மஹரிஷி அங்கிரஸ்! (Post No.8600)

WRITTEN BY S NAGARAJAN                     

Post No. 8600

Date uploaded in London – – –31 August 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

by  ச.நாகராஜன்

மிகச் சிறந்த தவ வலிமை உடைய அதிசயிக்க வைக்கும் மஹரிஷி -அங்கிரஸ்.

பிரம்மாவின் ஆறு புத்திரர்களில் அங்கிரஸ் ஒருவர். பிரம்மாவின் தவ மஹிமையினால் மரீசி, அங்கிரஸ், அத்திரி, புலஸ்தியர், புலஹர், க்ரது என அவருக்கு ஆறு புத்திரர்கள் பிறந்தனர்.

அங்கிரஸ் பிரம்மாவின் முகத்திலிருந்து உருவானவர். இது ஆதி பிறப்பு.

இன்னொரு வரலாறு உண்டு.

ஸ்வாயம்பு மன்வந்தரத்தில் சிவபிரானின் சாபத்தால் எல்லா ரிஷிகளும் தங்கள் சரீரத்தை இழந்தனர்; மேலுலகம் சேர்ந்தனர். பிறகு வைவஸ்வத மன்வந்தரத்தில் பிரம்மாவின் வீர்யம் கீழே விழக் கண்டு அதை தேவர்களுடைய பத்தினிகளும், தாய்மார்களும் எடுத்து அக்கினியில் ஆகுதி செய்தனர்.

அந்தத் தணலிலிருந்து அங்கிரஸும் உருவானார். அதனால் இவருக்கு ஆங்கிரஸ் என்ற பெயரும் உண்டு.

அங்கிரஸுக்கு, தேவ குருவாகிய பிரஹஸ்பதி, உதத்யர், சம்வர்த்தர் என்று மூன்று புத்திரர்கள் உண்டு.

அங்கிரஸ் அபூர்வமான தவத்தை மேற்கொண்டார். அந்தத் தவத்தின் பலனாக அக்னிக்கு மேலாக தனது தேஜஸினால் ஜொலிக்க ஆரம்பித்தார். உலகம் முழுவதையும் பிரகாசமடையச் செய்தார்.

அதே காலத்தில் அக்னி பகவானும் தவம் செய்து கொண்டிருந்தார். அங்கிரஸின் தேஜஸுக்கு முன்னால் அக்னி தேவனின் ஒளி மங்கியது. அக்னி தேவன் என்ன செய்வது என்று திகைத்தார்.

பிரம்மதேவன் இந்த உலகத்திற்கு இன்னொரு தேவனை சிருஷ்டித்திருக்கிறார் போலும் என்று அவர் எண்ணினார்; பயந்தார்.

நேராக அங்கிரஸ் மஹரிஷியைச் சென்றடைந்தார்.

ஆனால், அங்கிரஸ் அக்னி தேவனுக்குத் தைரியம் கூறினார்.

“நீரே ஆதியில் இருளைப் போக்குவதற்காக பிரம்மாவினால் சிருஷ்டிக்கப்பட்டவர். ஆதலால் எப்போதும் போல அக்னியாக இருந்து உலகில் வியாபித்து அதைப் பிரகாசம் செய்து கொண்டிரும்” என்றார் அவர்.

உடனே அக்னி பகவான், “உலகத்தில் எனது கீர்த்தி மழுங்கி விட்டது! நீரே அக்னிதேவனாக ஆகி விட்டீர். உலகத்தில் அனைத்து ஜனங்களும் உம்மையே அக்னியாக மதிக்கின்றார்கள். ஆகவே அக்னி தேவன் என்ற முதன்மை இடத்தை நான் விட்டு விட்டேன். அந்த ஸ்தானத்தை நீரே வகிப்பீராக. நான் உமக்கு அடுத்த ஸ்தானத்தை வகிக்கின்றேன்” என்றார்.

அதற்கு அங்கிரஸ், “ நீர் முன் போல அக்னி பகவானாக இருந்து உலகத்தில் இருளைப் போக்கியும், மற்ற தேவதைகளுக்கு ஹவிர் பாகங்களைப் பகிர்ந்து கொடுத்தும், ஜனங்களை மோக்ஷ வழியில் சேர்க்கும் படியான பரிசுத்தமான மேன்மையான் தொழிலை அனுஷ்டித்தும் வாரும். என்னை உமது முதல் குழந்தையாகச் செய்து கொள்ளும்” என்று பெருந்தன்மையுடன் கூறினார்.

இந்த வார்த்தையைக் கேட்ட அக்னி பகவான் அவர் கூறிய படியே செய்தார்.

அங்கிரஸ் பற்றிய மேலும் பல செய்திகள் உண்டு.

ஒரு காலத்தில் அங்கிரஸ் மஹரிஷி தம்முடைய அளப்பரிய தவ சக்தியினால் உலகத்திலுள்ள நீரையெல்லாம் குடித்து விட்டார். அதற்குப் பின்னரும் அவர் தாகம் தணியவில்லை. ஆகவே ஒரு பெரிய அலையை உண்டாக்கி, அதன் மூலமாக உலகெங்கும் நீர் நிரம்பி இருக்கும் படி செய்தார்.

ஒரு சமயம் அங்கிரஸ் வாயு பகவான் மீது கோபம் கொண்டு சினந்ததில் அவர் பயந்து உலகத்தை விட்டு ஓடிப் போய் பிராமணர்களுடைய அக்னிஹோத்திரத்தில் வெகுகாலம் மறைந்து வாசம் செய்தார்.

இப்படி அங்கிரஸ் மஹரிஷி அக்னி, வருணன், வாயு ஆகிய தேவர்களைத் தனது சக்தியினால் நடுங்கும் படி செய்யும் அளவு தவ மஹிமை கொண்டவராக விளங்கினார்.

மஹாபாரத யுத்தத்தில் அங்கிரஸ் பற்றிய ஒரு செய்தி உண்டு. யுத்தம் மிகக் கடுமையாகவே துரோணர் நாலா புறங்களிலும் தன் திவ்ய அஸ்திரங்களை ஏவ ஆரம்பித்தார். ஆயிரக்கணக்கானோர் மாண்டனர். உடனே அங்கிரஸ் துரோணர் முன் தோன்றி, “எண்ணற்ற வீரர்களை பிரம்மாஸ்திரத்தை ஏவி நீர் கொன்று விட்டீர். உமது முடிவு நெருங்கி விட்டது. ஆகவே உமது ஆயுதத்தைக் கீழே வையும். சண்டையை நிறுத்துவீர்” என்றார். ஆனால் அதை துரோணர் கேட்கவில்லை. அவரது  முடிவு நெருங்கியது.

ஒரு சமயம் அங்கிரஸ் சூரியனையே காப்பாற்றியுள்ளார். (மஹாபாரதம் வனபர்வம், 92ஆம் அத்தியாயம்)

ஒரு சமயம் அக்னி தேவன், அங்கிரஸ் மஹரிஷிக்கு உரிய முறையில் மரியாதை செலுத்தவில்லை . இதனால் வெகுண்ட அங்கிரஸ் அக்னியை சபிக்கவே, அன்றிலிருந்து தான் தீயிலிருந்து புகை எழும்ப ஆரம்பித்தது. (மஹாபாரதம், அனுசாஸன பர்வம்,  153ஆம் அத்தியாயம்)

அங்கிரஸ் மஹரிஷி தீர்த்த ஸ்தலங்களைப் பற்றியும் அங்கு செல்வதால் ஏற்படும் பயன்களை விவரித்துள்ளார். (மஹாபாரதம், அனுசாஸன பர்வம்,  25ஆம் அத்தியாயம்) உபவாச மேன்மையையும் அவர் விளக்கியுள்ளார்.(மஹாபாரதம், அனுசாஸன பர்வம்,  106ஆம் அத்தியாயம்)

இப்படி அங்கிரஸ் மஹரிஷி பற்றி மஹாபாரதம், ஆதி பர்வத்திலும், வன பர்வத்திலும், அநுசாஸன பர்வத்திலும் பல வரலாறுகளைக் காணலாம். மத்ஸ்ய புராணத்திலும் அங்கிரஸ் பற்றிய செய்திகள் உண்டு.

***

tags- மஹரிஷி ,அங்கிரஸ்,

18 என்ற எண்ணின் மஹிமை- Part 1 (Post No.8598)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 8598

Date uploaded in London – 30 August 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

18 என்ற எண்ணின் மஹிமை –1

சித்தர்கள் 18, தர்ம நூல்கள் 18, யாகங்கள் 18, பாஷைகள் 18, புராணங்கள் 18, உப புராணங்கள் 18, தேவாசுரப் போர் 18 ஆண்டுகள், ராம- ராவணன் யுத்தம் 18 மாதங்கள், மஹா பாரதப் போர் 18 நாட்கள், சேரன் செங்குட்டுவன் – க னக  விஜயன் போர் 18 நாழிகை,மஹா பாரத பர்வங்கள் 18, கீதையில் அத்தியாயங்கள் 18, இவ்வாறு 18–ன் பெருமை மஹத்தானது . இதோ ஒரு பட்டியல்.

ஒரு எண்ணைக் கூட்டி ஒன்பது வந்தால் அதற்கு அபூர்வ சக்தி உண்டு. 18, 108, 1008, 10,008 போன்ற எண்களின் மஹிமையை முந்திய பல கட்டுரைகளில் கண்டோம் (கீழே இணைப்புகளைக் காண்க). ஸ்ரீ சத்ய சாயிபாபாவும் தனது உரையில் 9 எண்ணின் மஹிமையை விளக்கியுள்ளார். நாம் கோவில்களிலும் வீடுகளிலும் கடவுளின் நாமத்தை 108, அல்லது 1008 முறை சொல்கிறோம். இது வேத காலத்தில் துவங்கியது. யாக குண்டம் அமைக்க 10,008 செங்கற்களைப் பயன்படுத்துவர். முதல் செங்கலுக்குப் பெயர் அஸ்வினி (நக்ஷத்திரம்). சிந்து/ஸரஸ்வதி  நதி தீர நாகரீகத்தை செங்கல் கட்டிடங்களால் உருவாக்கியவர்கள் வேத கால இந்துக்களே

தமிழில் உள்ள நிகண்டுக்களில் புகழ் பெற்றது பிங்கல நிகண்டு . 1000 ஆண்டுகளுக்கு முன்னர் திவாகர முனிவரின் சீடரான பிங்கல முனிவர் இயற்றியது . இதில் 18ன் கீழ் ஒரு பெரிய பட்டியல் உள்ளது.

பாரதியாரும் செப்பு மொழி பதினெட்டுடையாள் என்று பாரத மாதாவின் 18 முக்கிய பாஷைகளை நினைத்துப் பாடினார். தேவர்- அசுரர் யுத்தம் முதல் கனக விஜயன் யுத்தம் வரை வரை 18 எப்படிப் புகழ் பெற்றது என்பதை சிலப்பதிகாரத்தில் இளங்கோ அடிகள் இயம்புகிறார்.

முதலில் பிங்கல நிகண்டுவில் வரும் செய்திகளைக் காண்போம் .

***

18 கணங்கள்

இது நிகண்டிலும் உளது. புறநானூற்று உரையிலும் உள்ளது

அமரர், சித்தர், அசுரர், தைத்தியர், கருடர், கின்னரர், நிரு தர் , கிம்புருடர், காந்தருவர், இயக்கர், விஞ்சையர், பூதர் , பிசாசர், அந்தரர், முனிவர், ஆகாய வாசியர் , போகபூமியர், நாகர்  .

வெள்ளைக்காரர்களும் மார்கசிய வாதிகளும் வந்து இந்தியர்களை ஆரியர், திராவிடர், முண்டர்கள் என்று மூன்று பிரிவுகளாகப் பிரித்து இந்திய வரலாற்றைத் திருத்தி எழுதுவதற்கு முன்னர் நாம் பிரித்த 18 வகை இது. இவர்களில் ஒவ்வொருவர் பற்றியும் ஆராய்ச்சி செய்தால் இந்தியாவின் உண்மை வரலாறு கிடைத்துவிடும். நாகர்கள்- மாயா நாகரீகம் தொடர்பு பற்றிய கட்டுரைகளில் நாகர் பற்றிய முழு ரகசியங்களையும் கொடுத்துள்ளேன். பல்லவர்களுக்கும் நாகர்களுக்கும் தொடர்பு உண்டு!!

***

18 சித்தர்களும் சமாதி அடைந்த தலங்களும்

பதஞ்சலி – ராமேஸ்வரம்

அகத்தியர் – கும்பகோணம், அல்லது திருவனந்தபுரம்

கமலமுனி – திருவாரூர் ,

திருமூலர் – சிதம்பரம்,

குதம்பைச் சித்தர்- மாயவரம்/மயிலாடுதுறை

கோரக்கர் – பேரரூர்,

தன்வந்திரி – வைதீஸ்வரன்கோவில்,

சுந்தரானந்தர் – மதுரை,

கொங்கணர் – திருப்பதி,

சட்டைமுனி – ஸ்ரீரங்கம்,

வான்மீகர் – எட்டுக்குடி,

ராமதேவர்- அழகர்மலை,

நந்தீ ஸ்வரர் – காசி,

இடைக்காடர் – திருவாண்ணாமலை,

மச்சமுனி – திருப்பரங்குன்றம்

கருவூரார் – கரூர் ,

போகர் – பழனி,அல்லது சிதம்பரம்

பாம்பாட்டிச் சித்தர் – சங்கரன்கோவில்

சித்தர் சமாதிகள் இருப்பதால் இந்த தலங்கள் அனைத்தும் ஜன ஆகர்ஷணம், தன ஆகர்ஷணம் செய்யும் புண்ணிய பூமிகளாகத் திகழ்கின்றன.

***

அஷ்டாதச குணம்

பசி, தாகம் , பயம், கோபம்

சந்தோஷம் , விருப்பம், நினைவு, உறக்கம் ,

நரை, நோய், மரணம், பிறப்பு ,

மதம், இன்பம், தோஷம், வியர்த்தல்,

துன்பம், செயலின்மை .

*****

சைவத் திரு மடங்கள் 18

திருவாவடுதுறை ஆதீனம்

தருமபுரம் ஆதீனம்

காஞ்சிபுரம் ஆதீனம்

சூரியனார் கோவில் ஆதீனம்

செங்கோல் ஆதீனம்

ஆகம சிவப்பிரகாச ஆதீனம்

திருஞான சம்பந்தர் ஆதீனம்

திருவண்ணாமலை ஆதீனம்

நீலப்பாடி ஆதீனம்

தாயுமான சுவாமிகள் ஆதீனம், அன்னப்பேட்டை

சாரமாமுனிவர் ஆதீனம்

திருச்சி சொர்கபுர ஆதீனம்

வேளாக்குறிச்சி ஆதீனம்,  திருவாரூர்

வள்ளலார் ஆதீனம்

இருளஞ்சேரி ஆதீனம்

வரணி ஆதீனம்

நாச்ச்சியார்கோவில் ஆதீனம், வேதாரண்யம்

நிரம்பவழகிய தேசிகர் ஆதீனம், குடந்தை

****

பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்

சங்க காலத்துக்குப் பின்னர் கி.பி. ஐந்தாம் நூற்றாண்டு முதல் தோன்றிய அற நூல்களை பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் என்று வகைப்படுத்தினார் அதற்குப் பின் வாழ்ந்த சான்றோர். அறத்தைத் தவிர பொருள், இன்பம் என்னும் துறைகள் பற்றியும் சில நூல்கள் பாடுகின்றன.

18 நூல்களின் பெயர்கள் —

நாலடியார், நான்மணிக்கடிகை , இனியவை நாற்பது , இன்னா  நாற்பது, கார்  நாற்பது, களவழி  நாற்பது,

ஐந்திணை ஐம்பது, ஐந்திணை எழுபது,  திணைமொழி ஐம்பது,  திணை மாலை நூற்றைம்பது,  திருக்குறள் , திரிகடுகம் , ஆசாரக்கோவை, பழமொழி நானுறு  சிறு பஞ்ச மூலம், முதுமொழிக்காஞ்சி, இன்னிலை , ஏலாதி

    நாலடி நான்மணி நால்நாற்பது ஐந்திணைமுப்
பால்கடுகம் கோவை பழமொழி – மாமூலம்
இன்னிலைய காஞ்சியுடன் ஏலாதி என்பவே
கைந்நிலைய வாம்கீழ்க் கணக்கு.    

****

 மஹாபாரதம் 18 பர்வங்களின் பெயர்

  1. ஆதிபர்வம்      
  2. சபாபர்வம்   
  3. வனபர்வம்    
  4. விராடபர்வம்                 
  5. உத்யோகபர்வம்                
  6. பீஷ்மபர்வம்                           
  7. துரோணபர்வம்                      
  8. கர்ணபர்வம்               
  9. சல்யபர்வம்                        
  10. சௌப்திகபர்வம்                 
  11. ஸ்த்ரீபர்வம்                       
  12. சாந்திபர்வம்                       
  13. அநுசாஸனபர்வம்                    
  14. அஸ்வமேதிகபர்வம்             
  15. ஆஸ்ரமவாசிகபர்வம்                    
  16. மௌஸலபர்வம்                 
  17. மஹாப்ரஸ்தானிக பர்வம்       

18 ஸ்வர்காரோஹண பர்வம்      

****



Hindu’s Magic Numbers 18, 108, 1008 | Tamil and Vedas

tamilandvedas.com › 2011/11/26 › hindus-magic-num…

  1.  
  2.  

26 Nov 2011 – Tamil and Vedas. A blog exploring themes in Tamil and vedic literature. Hindu’s Magic Numbers 18, 108, 1008.

18 கணம் | Tamil and Vedas

tamilandvedas.com › tag › 18-கண…

  1.  

இதைவிடச் சுவையான செய்தி 18 கணங்கள் பற்றிய செய்தி; யார் அந்த 18 கணங்கள்? தேவார …

இந்துக்களின் 18 பிரிவுகள் …

tamilandvedas.com › 2014/11/09

  1.  

9 Nov 2014 – இந்துக்களின் 18 பிரிவுகள் : பதினெண் கணங்கள் · Samudra manthan சமுத்ர மந்தனம் …

சித்தர் பாடலில் எண்கள்; ரிக் …

tamilandvedas.com › 2020/04/16

  1.  

16 Apr 2020 – (18 சித்தர்களின் பட்டியல், அஷ்டமாசித்திகள் … tamilandvedas.com › tag › அஷ்டமா-சித… 29 May …


பதினெட்டு சித்தர் | Tamil and Vedas

tamilandvedas.com › tag › பதின…

  1.  

6 Nov 2018 – தமிழ் சித்தர்கள் 18 பேர் என்று சொல்லுவர். ஆனால் அந்த பதினெட்டு பேர் யார் …


18 பர்வங்கள் | Tamil and Vedas

tamilandvedas.com › tag › 18-பர்…

  1.  

25 Mar 2017 – Tagged with 18 பர்வங்கள் … அட, மஹாபாரதத்தில் எத்தனை பர்வங்கள் (அத்தியாயங்கள்) … முதலில் 18 பர்வங்களின் பெயர்கள். ஆதிபர்வம் …

தொடரும்………………………………………….

tags – எண்18 ,மஹிமை- Part 1

பொன் பற்றிய 6 பழமொழிகளைக் கண்டுபிடியுங்கள் (Post 8599)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 8599

Date uploaded in London – 30 August 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

tamilandvedas.com, swamiindology.blogspot.com

ஒரே சொல் பல பழமொழிகளில் வந்தால், ஒரு இடத்தில் மட்டுமே கட்டத்தில் காணப்படும் .

விடைகள் கீழே உள்ளன.

விடைகள்:–

1.பொன்னின் குடத்திற்குப் பொட்டு இட வேண்டுமா ?

2.பொன்னை வைக்கிற கோவிலிலே பூவையாவது வைக்கவேண்டும்

3.பொன்னின் குணம் போமா, பூவின் மணம் போமா ?

4.பொன்னுக்குத் துரு ஏறாது, பொறுமைக்கு சினம் ஏறாது

5.பொன்னின் கலப்பை வரகுக்கு  உழப்போனதாம் , வரகு செருக்கு வரகு பட்டதாம்

6.பொன்னான மனதைப் புண்ணாக்குகிறான்.


tags- பொன் , பழமொழிகள், 

–subham—

பஞ்சாங்கம் பலித்தது !!!! (Post No.8597)

WRITTEN BY KATTUKKUTY

Post No. 8597

Date uploaded in London – 30 August 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

பஞ்சாங்கம் பலித்தது !!!!

Kattukutty

(கண்டிப்பாக கடைசி வரி வரை படிக்கவும்)

இரவு 8 மணி…… சாப்பிட்டு 5 நிமிடம்கூட ஆகவில்லை யாரோ கதவைத் தட்டும் சப்தம்……

அண்ணா ஒரு joke ஜோக்கு……

வாப்பா என்ன ஜோக்கோ.?? நீங்க பஞ்சாங்கம் பிரமாதமாய் எழுதிருக்கேள்…

இது ஜோக்கா ???

ரொம்ப கஷ்ட்டப் பட்டு விவரங்கெளெல்லாம் சேகரிச்சு எழுதியிருக்கேன்……இதைப்போய் ஜோக் எங்கிறீறே?

அவர் – கதைய கேளுங்கோன்னா…   எல்லாம் எழுதின நீங்க பல்லி விழும் பலன் எழுதல்லே….

நான் – அதுதான் எல்லா பஞ்சாங்கத்திலேயும் விரிவா பலன் போட்டிருக்கே அதுனால எழுதல்ல

எங்காத்துல எங்க அத்திம்பேர், அக்கா, தம்பி wife வைப், குழந்தைகள் சாரு பாச்சு மச்சினன் மணி அவன் wife வைப் எல்லோரும் சாப்டுட்டு கதை பேசிண்ட்ருந்தோம்

தண்ணி குடிக்கப் போன அத்திம்பேர் குடு குடுன்னு ஓடி வந்தார்.

டேய் மணி பஞ்சாங்கத்தை எடுத்துண்டு வா……

அப்பா – என்ன விஷயம்ப்பா….வலது தோள் பட்டையில் பல்லி விழுந்துடுத்துடா

மணி பாம்பு பஞ்சாங்கத்தை கொண்டு வரும்பொதே பிடுங்கிங்கிட்டுட்டார்…..அப்பா கண்ணாடு கொண்டு வாடி ராஜின்னார்.

எங்க விழுந்தது ???

வலது தோள் பட்டேலே…….படிச்சார், சிரிச்சார். உள்ளே போய்ட்டார் பஞ்சாங்கத்த டேபிள்ளே போட்டுட்டு

மணியோட wife வைப் ஓடி வந்தாள் அப்பாவுக்கு கண் தெரியல்ல போல

படித்தாள்……. என்னவோ மாதிரி எல்லோரைபார்த்து room ரூமுக்குள்

ஓடி விட்டாள். பார்த்தான் மணி.

என்ன ஒடுகிறாய் விஷயத்தைச் சொல்லாமலே..

அவனும் பஞ்சாங்கத்தைப் பார்த்தான்.room ரூமுக்குளே போய் கதவை

சாத்தி தாழ்ப்பாள் போடும் சத்தமும் கேட்டது.

என்ன ஆளாளுக்கு சொல்லாமலே கதவைச் சாத்திண்டு உள்ளே போறேள்…..சொல்லிண்டே பார்த்தார் பஞ்சாங்கத்தை

கூடவே அக்காவும் எட்டிப் பார்த்தாள். சிரித்தார்கள் ஒருத்தரை

பார்த்து….. உள்ளே தாழ்ப்பாள்  போடற சத்தம் கேட்டது

கடைசியில்தாண்ணா என் கையில் வந்தது …..சிரி சிரி சிரிச்சார்.

என்னோட wife வைப் வந்து ஏதாவது சாப்படறேளான்னு கேட்க வந்தாள்

இல்லெ இந்த பஞ்சாங்கத்திலே……சிரிச்சுண்டே எனக்கு

கொஞ்சம் வேலை இருக்கு போயிட்டு வரேன்….

என் மனைவி அப்படி என்ன போட்டிருக்கு சிரிக்கிற மாதிரி???

ரூமுக்குள் நழைந்தேன் பஞ்சாங்கத்தைக் காட்டினேன்

“ஸ்த்ரி ஸம்போகம்” (Sexual Intercourse)

எனக்கு பல்லி விழாமலே கிடைத்தது!!!

பெரியவர்கள் ரொம்ப அனுபவசாலிகள், அனுபவிச்சு எழதியிருக்கா!!!

tags – பஞ்சாங்கம், பலித்தது,பல்லி ,பலன் ,ஸ்த்ரி ஸம்போகம், sexual intercourse

***

BOOKS INDIANS SHOULD READ – 31 (Post No.8596)

WRITTEN BY R. NANJAPPA                        

Post No. 8596

Date uploaded in London – – – 30 August 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

BOOKS INDIANS SHOULD READ – 31

Chapter -12 Part 1

THE COLLECTED WORKS OF DHARAMPAL-7

R. Nanjappa

Satyagraha Before Gandhiji


Mahatma Gandhi is just a vague name to most Indians today.
According to 2011 census, 52% of the population is less than 25 years of age. Fully 78% is less than 45. Gandhiji having died 70 years ago, there is very little that most Indians know of Gandhiji. No doubt politicians and newspapers take Gandhi’s name when convenient; his picture is on our currency notes. But these hardly stand for what Gandhiji said or did. And very few read what Gandhiji himself wrote. The memory of real Gandhi was effectively buried in the Nehru era. Nehru did not follow a single idea of Gandhiji, despite his cap.

Those who have learnt a bit of our freedom struggle through the government controlled education system would associate our Independence with Gandhiji.  This is not fully correct, and represents great injustice to other leaders, about whose life and work very little is said. This also represents an exaggerated assessment of Gandhiji’s role and its effectiveness. However, there is no denying that Gandhiji played a very important part.


GANDHIJI AND SATYAGRAHA

Gandhiji’s name is essentially associated with Satyagraha, Non-Cooperation , Civil Disobedience or Passive Resistance. These were his chief direct instruments in the struggle. He also worked on an 18 point Constructive Programme which included Khadi, revival of village industries, prohibition, etc. It is remarkable that even while opposing the British, Gandhiji engaged the people in constructive activities. He directed their energies positively towards national reconstruction. In this way, he taught Indians how to recover and exercise their true Independence or Swaraj.  After Independence, some of the items have become redundant, while some others have been neglected/discarded by the govt and the public. Jawaharlal Nehru, the first Prime Minister of India, chosen by Gandhiji himself, did not implement even a single programme of Gandhiji. What has finally stuck to Gandhiji is his association with Non-Cooperation or Satyagraha, and Ahimsa.

There are mainly two views about these techniques. One is that they were invented by Gandhiji. The other is that he borrowed them from Thoreau, Ruskin, Tolstoy etc. Both these views are wrong.

Sri Aurobindo in 1907



Passive Resistance and Boycott were the means devised by Sri Aurobindo during the struggle against Bengal partition of 1905, before Gandhiji came to Indian politics. These were so successful in rousing the Bengalees that the British got afraid of the revolutionary Bengali spirit, and eventually shifted the capital out of Calcutta! Bengali Nationalists were eminently successful in their efforts. The British would not take a Bengali in the Armed Forces for fear of their revolutionary spirit!


Civil Disobedience in Indian Tradition

Gandhiji himself was aware that non-cooperation with the rulers had been a standard Indian traditional method of protest. He wrote in his 1909 book ‘Hind Swaraj”:

In India the nation at large has generally used passive resistance in all departments of life. We cease to cooperate with our rulers when they displease us.


It is amazing that Gandhiji had been aware of an ancient Indian tradition. We have some accounts in Puranas of kings having been replaced, but these may be dismissed as mythology. Unfortunately, Indians write even history in mythological terms. The Mahabarata contains an explicit statement:

The people should gird themselves up and kill a cruel king who does not protect his subjects, who extracts taxes and simply robs them of their wealth, who gives no lead. Such a king is Kali (evil and strife) incarnate. The king who after declaring, ‘I shall protect you’, does not protect his subjects should be killed (by the people) after forming a confederacy, like a dog that is afflicted with madness. (Shanti Parva, 92.19)


Indians are generally considered to be meek and docile. But they could show dissent and protest when needed. Curiously, James Mill, Scottish historian and economist, seems to have been aware of this. Giving evidence before a House of Commons Committee (1831-32), he said that in the seventeenth and eighteenth century, “in  the ordinary state of things in India, the princes stood in awe of their subjects”. 
Thus, public expression of dissent and displeasure against the rulers seems to have been a tradition in India. Gandhiji was aware of this.


PROTEST AGAINST HOUSE TAX,1811

Dharampal has been able to dig into the archives and unearth such a show of public dissent and civil disobedience and non-cooperation in the British era. This was in 1811 in certain parts of North India. This was in connection with a tax imposed on houses and shops by the British in terms of a new law.

[Regulation XV of 1810.]

The government in London had started taking direct interest in Indian affairs from 1784, (in order to maximise their gain), using the company as its instrument in India to serve its ends. Thus it directed the company in terms of this regulation to levy a tax on houses and shops in several cities and principal towns of Bengal, Behar, Orissa and Benares. [There had been a tax already in Calcutta.]  The purpose was to secure an ‘improvement in public resources’. The collectors were to get 5% commission on the tax collections. The assessments and collections were to commence in 1811.
Spontaneous protests erupted in Benares, Sarun, Bhagalpur, Patna, Moorshedabad. 

The protests took the form of:

-closing of all shops and activities, so that even dead bodies were not attended
-continuous assembly of people in the thousands
-close links made by artisans and craftsmen and their guilds and associations
-a total close down of boatmen in Benares


– people assembling taking an oath “never to disperse” till they achieved their aim
-despatching emissaries to all villages, asking each family to send one person to the assembly
– individuals of every class contributing their mite
-religious orders exerting their influence
– display of protesting posters


– inability of the police to prevent the assemblage of people
-walking out of homes and shops, leaving villages
-violators were turned out of caste- declared ‘outcastes’.