Is Iran, Saka Dwipa? Interesting Information on Sapta Parni and Zoroastrian Tree (Post.10,615)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,615

Date uploaded in London – –    31 JANUARY   2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

Is Iran, Saka Dwipa? Interesting Information about Sapta Parni and Zoroastrian Cypress (Post.10,615)

Where is Saka Dwipa? Is it Seistan, now part of Iran and Afghanistan? How come the 900 BCE Assyrian Sacred Tree looks like Saptaparni/Seven Leaves Tree? Is there a similarity in Buddha’s Bodhi Tree and Zarathustra’s Cypress Tree? Why did Kalidasa’s books give importance to Sapta parni?

Let us find answers to these questions.

Mahabharata mentions a mighty Saka Tree in Saka Dwipa. Hindus divided the world into seven Dwipas,i.e seven regions surrounded by or divided by seas. They are Jambudwipa, Kusadwipa, Salmali Dwipa, Pushkaradwipa, Sakadwipa, Kraunchdwipa and Plaksha dwipa. Except Jambudwipa (India), all the locations are debatable.

Bhishma Parva (11-28) of Mahabharata says,

People of Saka dwipa adore the Saka tree and they worship Lord Shiva. Saka Dwipa is surrounded by sea. Though different types of trees are worshipped by all cultures, we don’t see any Shiva worship in Iran. When Zarathushtra/ Zoroaster founded the Parsi religion (Persia=Iran) he inculcated the Fire worship. Later the Magi or Magha priests introduced Sun and Mithra worship.

Cypress Tree

Like the Peepal or Bodhi tree became popular after Buddha’s enlightenment under it, Cypress tree also veneered by the Parsis because Zoroaster planted a Cypress tree. Now the tree in Yazd province of Iran is a cultural centre and a tourist attraction. Shah nama, a later work, refers to sacred cypress in Kashmir. A branch from the original tree in Iran was planted in Kashmir. We see such stories in Buddhism as well; Asoka sent the branches of Bodhi tree to Sri Lanka. Now the Cypress Tree in Iran is believed to be 4000 to 5000 years old. But Zoroastrian religion is not that ancient.

Seistan is an area in the border of Afghanistan and Iran. It is shared between the two countries. The ancient name of Seistan is Saka stana. Though it confirms one area of Iran was Saka stan at one time, one may not tell the date. Ancient peoples, groups moved slowly from one area to another. So, no one can pinpoint that this is the original Saka Sthana.

Sapta Parna or Alstonia scholaris is found in India. It is referred to in Sangam Tamil literature and earlier Kalidasa’s works. Nobel laureate Rabindranath Tagore founded the Visvabharati University where the graduates were given Saptaparni branches during convocation.

Sakuntala (Act 1-26) of Kalidasa refers to Sapta Parna (Seven Leaves) tree in Kanva Maharishi Ashram. A platform with raised seat was constructed round the tree. That means it is a sacred tree. In his Raghuvamsa Kavya he mentioned Sapta Parna in the 4th and 5th chapters. He says that the flowers of the Saptaparna Tree smelt like the rut of elephants. Immediately the elephants in Raghu’s army also were in rut.

In Sangam Tamil work Paripatal, we see it in the sacred mountain of Lord Muruga/Skanda in Tirupparankundram in Tamil Nadu.

The interesting thing about the Seven Leaf tree is we find such sacred Trees in Nimrud in Iraq around 900 BCE. Though we see some people worshipping it, literary details are lacking but the trees show seven leaves.

Vedic hymns refer to Red trees with Soma juice and 15 types of Soma juice. I guess that several plants were used for Soma juice or similar elixir. Even the Parsis use different plant as Soma in their ceremonies. In the Iraq sculptures we see plants similar to Soma filters in Indus valley seals. Saptaparni figures belong to 900 BCE.

Trees with seven leaves are found in other parts of the world too. Casava leaves are also in a bunch of seven. But we don’t find them sacred. Here the Nimrud sculpture can easily be compared with Sapta Parna of India. Both are projected as sacred trees.

Tree Worship

Tree worship is as ancient as Vedic or Indus Valley culture. Buddha chose an Asvatta Tree for meditation because it was considered sacred even before Buddha. We see Pippaladan (Mr Asvatta Tree) in the Upanishads. We see Ficus leaves in Indus seals too.

Vishnu Sahasranama Hymn named all the three Ficus Tree species as Vishnu’s names. Amazing thing about the three trees is botanically all belonged to Ficus species (Ficus Religiosa= Asvatta/peepal; Ficus Indica= Nyagrodha or Banyan tree and Ficus Udumbara- Udhumbara)

Rig Veda refers to the mighty Banyan Tree as Maha Vriksha. Throughout Tamil Sangam literature, Banyan (Vata Vrksha) is praised as a tree where god resides. Hindu god Dkashinamurthy sitting under the tree in meditative posture, is found in all South Indian Temples.

Kalidasa’s Meghaduta Kavya also talks about Trees surrounded by raised platforms. This shows that sacred trees are worshipped from Kanyakumari to Kashmir. ( In my earlier posts I Have given the details. Please see the links)

–subham–

TAGS– Saptaparni, Zoroastrian, Cypress, Seven leaves, Saka Dwipa, Seistan, Saka

ALSO READ

tree worship | Tamil and Vedashttps://tamilandvedas.com › tag › tree-worship12 Nov 2017 — Three important trees of Ficus genus (Plant Family: Moraceae) are considered holy by the Hindus. Of the three, the most important one was Ficus …


HINDU TREE WONDERS (Post No.6082) – Swami’s Indology …https://swamiindology.blogspot.com › 2019/02 › hindu…
16 Feb 2019 — Posts about famous trees written by Tamil and Vedas. … Banyan Tree worship and Pipal Tree worship are very popular in North India.

Palmyra | Tamil and Vedashttps://tamilandvedas.com › tag › palmyraNewspapers around the world have flashed the news of destruction of the temple of Baal Shamin in Palmyra, Syria. Those who read about the attributes to Baal …

neem tree | Tamil and Vedashttps://tamilandvedas.com › tag › neem-tree4 Feb 2020 — Posts about neem tree written by Tamil and Vedas. … There is an interesting anecdote about neem trees. A newly married wife was worried as …

சகத்வீபம் என்பது ஈரான் நாடா? சங்க இலக்கியத்தில் மர வழிபாடு -1 (Post.10,614)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,614

Date uploaded in London – –    31 JANUARY   2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

ZOROAASTRIAN CYPRESS IN IRAN,

ஈரான் நாட்டை இந்துக்கள் ‘சக த்வீபம்’ (Saka Dwipa) என்று அழைத்தார்களா? அங்கு சக (Saka Tree) என்னும் மரம் வழிபடப்பட்டதாக இந்துக்கள் சொல்லுவது சரியா ?

காளிதாசனும் சங்க இலக்கிய புலவர்களும் சொல்லும் மர வழிபாட்டிலுள்ள ஒற்றுமை என்ன ? என்பனவற்றை இக்கட்டுரையில் காண்போம்.

இந்துக்கள் உலக நிலப்பரப்பை 7 பெரும் பிரிவுகளாகப் பிரித்து அவைகளுக்கு அங்கு முக்கியமாகக் கருதப்படும்  தாவரம் அல்லது பிராணிகளின்  பெயரைச் சூட்டினார்கள். இதை பார்த்து தமிழர்களும் ஐந்து செடிகொடிகள் பெயர்களை நிலத்துக்குச் சூட்டினார்கள்

இந்துக்கள் புஸ்தகங்களில் 7 த்வீபங்கள் (Sapta Dvipas) என்று குச , சால்மலி , ஜம்பு, பிலக்ஷ , கிரெளஞ்ச, சக , புஷ்கர த்வீபங்கள் சொல்லப்பட்டுள்ளன. இதில் நாவல் மரம் சிறப்பாக உள்ள நாவலந்தீவு (சம்ஸ்க்ருதத்தில் ஜம்பூத்வீபம் Jambu Dvipa) ) இந்தியா என்பதில் எவருக்கும் ஐயப்பாடு இல்லை.ஆனால் மற்ற கடல் சூழ்ந்த பகுதிகளை (த்வீபம்) அறிஞர்கள் வேறு வேறாகக் காட்டியுள்ளனர்.

இதை ஒன்பது த்வீபங்களாக வகுத்து கேது மாலா ஆகியவற்றியும் சேர்ப்பதும் உண்டு

Xxx

சக த்வீப குறிப்புகளை முதலில் காண்போம் :-

சக த்வீபத்தில் பெரிய ‘சக மரம்’ இருப்பதாக மஹாபாரதம் கூறுகிறது. அவர்கள் அந்த மரத்தைப் போற்றியதோடு சிவ பெருமானை வழிபட்டதாக பீஷ்ம பருவத்திலிருந்து 9-28  (Bhishma Parva, Mahabharata) அறிகிறோம் சிந்து நதிக்கும் கடலுக்கும் இடைப்பட்ட பகுதி இது என்பது கருத்து. ஆனால் ஈரானில் சிவன் வழிபட்டதற்கான சான்றுகள் இல்லை. அவர்கள் தீயை (Fire Worship) மட்டுமே துவக்கத்தில் வணங்கினர் ; வேதகால இந்துக்கள் அக்கினி வளர்த்து சோம ரசத்தை அதில் ஆஹுதி செய்தது போல பார்ஸி சமய(Parsis)  மக்களும் செய்தனர். பிற்காலத்தில் மாக, மாகி (Magi, Magha) என்ற குருமார்கள் மூலம் சூரிய/ மித்ரா (Mithra Worship) வழிபாடும் அறிமுகப் படுத்தப்பட்டது. இவையும் வேதத்தில் உள்ளவைதான்.

சகர இன மக்கள் இந்தியாவுக்குள் நுழைந்து மூல்டான் , காஷ்மீர், குஜராத் ஆகிய பிரதேசங்களில் சூரியன் கோவில்களை நிர்மாணித்ததற்கு சான்றுகள் (Sun Temples in Kashmir, Gujarat, Multan) உள்ளன. ஆனால் சக தீவு என்பது ஈரான் என்று சொல்ல அதிகம் சான்றுகள் இல்லை. ஈரானில் புதிய மதத்தை – பார்சி மதத்தைப் பரப்பிய ஜராதுஷ்டிரா (Zarathustra – Zoroaster) எனப்படும் ஜொராஸ்டர் அக்கினி தேவன் கோவிலுக்கு முன்னதாக ஒரு சைப்ரஸ் மரத்தை (Cypress Tree) நட்டதாக ஒரு குறிப்பு உள்ளது. இது சக மரமா? இதைத்தான் மஹாபாரதம் சொன்னதா என்பதை ஆராய்வோம்.

ஈரான் நாட்டின் நடுவிலுள்ள யாஸ்ட்(Yazd) மாகாணத்தில் அபார்குக் என்னும் இடத்திலுள்ள சைப்ரஸ் மரத்தை ஜொராஸ்டர் மரம் என்று சொல்லி இன்றும் பாதுகாத்து வைத்துள்ளனர் இது 4000 ஆண்டு பழமை உடையது என்று நம்புகின்றனர். இதனுடைய கிளைகள் காஷ்மீரிலும் நடப்பட்டதாக பிற்கால நூலான ஷா நாமா கூறும் . உலகம் முழுதும் சுமார் 150 வகை சைப்பிரஸ் மரங்கள் உள்ளன. இவை ஊசியிலை (Conifers) மரங்கள் என்று அழைக்கப்படும்

இவை உண்மையில் மஹாபாரதம் சொல்லும் சக மரம் என்றால் 4000, 5000 ஆண்டுப் பழமையை ஒப்புக்கொள்ள முடியும். ஆனால் ஜொராஸ்டர் நட்டு வளர்த்த மரம் என்றால் அவ்வளவு பழமை இருக்க முடியாது.

இந்த மரம் இன்று ஈரானில் இருப்பதாலும், சக மரம் காரணமாக சக  த்வீபம் என்று அந்தப் பகுதி அழைக்கப்பட்டதாவும் கூறப்படுவது கவனிக்கத்தக்கது.

இப்போது ஆப்கானிஸ்தானுக்கும் ஈரானுக்கும் எல்லையாக அமைந்த சய்ஸ்தானின் (Seistan= Saka Sthana)  பழைய பெயர் ‘சக ஸ்தானம்’ என்பதாகும். இதன் பாதி பகுதி இப்போது ஈரானில் உள்ளது. இதுவும் சக த்வீபம்தான் அந்தப் பகுதி என்பதற்கு ஆதாரமாக இருக்கிறது. ஆனால் பழங்காலத்தில் ஒவ்வொரு இன மக்களும் மெதுவாக இடம்பெயர்ந்து வெவ்வேறு இடங்களுக்குச் சென்றதால் இதுதான் அவர்களின் மூலஸ்தானமா என்றும் சொல்வதற்கில்லை . சுருக்கமாகச் சொல்ல வேண்டும் என்றால் சக என்னும் பகுதி வேறு எந்த இடத்தையும் விட இரான் பகுதியையே சுட்டிக் காட்டுகிறது.

மத்திய கிழக்கில் ஏழு இலைகளைக் கொண்ட ஒரு மரமும் (Seven Leaves= Sapta Parni) சிற்பங்களில் உள்ளது. தமிழ் இலக்கியம் சொல்லும் ஏழிலைப் பாலை என்பது இதுவா என்று ஆராய்வோம். அது உண்மையானால் தமிழர்கள் – மத்திய கிழக்கு  தொடர்பு பற்றி புதிய செய்திகள் கிடைக்கும்

ஏழிலைப் பாலை

IT LOOKS LIKE SOMA STAND IN INDUS SEALS

சாகுந்தலம் 1-25 சப்த பர்ண மர  மேடை

பரி பாடல்  21-13 ஏழிலைப் பாலை (ஏழ் அடுக்கிய நீள் இலைப் பாலை)

சாளுக்கியன் சேந்தளூர் சாசனம் – ஏழாம் நூற்றாண்டு – சப்த பர்ண மரம்

ஏழிலைக் கிழங்கு என்பது மர வள்ளிக்கிழங்கு

7 இலைகளைக் கொண்ட சப்தபரணி மரம் இந்தியாவிலும் ஆசிய கண்டத்தின் பிறநாடுக லும் வளருகிறது தாகூர் ஸ்தாபித்த விஸ்வ பாரதி பல்கலைக் கழகத்தில் இது பட்டமளிப்பு விழாவின் போது மாணவர்க்கு வழங்கப்படுகிறது . தேரவாத புத்தமதப்படி, இதன் கீழ்தான் புத்தருக்கு ஞானோதயம் ஏற்பட்டது

ஏழிலைப் பாலையின் மணம் யானைகளுக்குப் பிடிக்காது என்று ஆனந்த விகடன் அகராதி சொல்கிறது

காளிதாசர் இயற்றிய ரகு வம்சத்தில் 4-23 வரும் பாடலின் பொருள் –

யானையின் மத ஜலம் போல நாற்றமுள்ள எழிலை மரத்தின்  புஷ்பங்கள் மணத்தால் ரகு மஹாராஜாவுடன் வந்த யானைகளும் பொறாமை கொண்டு மத ஜலத்தை 7 அவயங்கள்  வழியாகப் பெருக் கின.

இதே பொருளுள்ள இன்னும் ஒரு பாடல் ரகு வம்சத்தில் 5-48 உள்ளது .காளிதாசனின் சாகுந்தல நாடகத்திலும் இதந்த மரத்தை மேடைக்கு நடுவில் காண்கிறோம்

அசீரிய நாகரீகத்தில் (Nimrud in Iraq)  7 இலைகள் கொண்ட புனித மரம் வழிபடப்படுகிறது.

இவைகளை இராக் நாட்டின் நிம்ருத் நகர சிற்பங்களுடன் ஒப்பிட்டால் பொருத்தமாகவே இருக்கிறது. அங்கும் மரத்தின் புனிதத்தைக் காண்கிறோம். அவை சுமார் 3000 ஆண்டுப் பழமை ஆன சிற்பங்கள் அல்லது படைப்புகள்

சாகுந்தலத்தில் முதல் காட்சியில் இந்த மரம் வருகிறது அதைச் சுற்றி மேடை அமைக்கப்பட்ட செய்தியும் உளது. முக்கிய அல்லது புனித மரங்களைச் சுற்றி மட்டுமே மேடை அமைப்பர். அதன் கீழ் அமர்ந்து கூட்டம் நடத்த, தியானம் செய்ய அது பயன்படும்.

எப்படி கண்வ முனிவர் ஆஸ்ரமத்தில் இதைக் காண்கிறோமோ அதே போல பரிபாடலிலும் புனித திருப்பரங்குன்றத்தில் இந்த மரம் இருப்பதாகப் புலவர் பாடுகிறார்.

சோம ரச தாவரத்தையும் சில ரிக் வேத  பாடல்கள் செம்மரம் என்று வருணிக்கிறது. மேலும் 15 வகை சோமம் பற்றிய குறிப்பும் ஒரு மந்திரத்தில் வருகிறது. பார்சி மத மக்கள் வேறு ஒரு தாவரத்தை சோமம் என்ற பெயரில் பயன்படுத்துகின்றனர். இவைகளை எல்லாம் பின்னணியில் வைத்துப் பார்க்கையில் 7 இலைகள் கொண்ட புனித மரம் ஒன்று எல்லோராலும் வழிபடப்பட்டது தெரிகிறது.

கி.மு 900 ஆண்டு சிற்பங்கள் இதைக் காட்டுவதால் இவை சோமம் அல்லது அதுபோன்ற ஒரு புனித மரம் என்று சொல்ல முடியும். இந்த சிற்பங்கள் உள்ள நிம்ருத் (Nimrud in Iraq) இராக் நாட்டில் உள்ளது.

ரிக் வேதம் ஆல மரத்தை மஹா வ்ருக்ஷம் என்று போற்றுகிறது. ஆனந்த விகடன் அகராதியும் மகா சையம் என்பதை ஆலமரம் என்று இயம்புகிறது.

உபநிஷத்தில் பிப்பலாடன் என்ற பெயர்

சிந்து சமவெளியில் காணப்படும் அரச மரம் புத்தருக்கு ஞானம் அளித்தது. அவர் அந்த மரத்தின் கீழ் தியானம் செய்யக் காரணம் அது இந்துக்களின் புனித மரம் என்பதால்தான். பிப்பலாடன் = அரச மரம் என்ற பெயரில் வேத கால முனிவர்கள் இருந்தனர். மேலும் அரசு, ஆலம், அத்தி ஆகிய மூன்றையும் விஷ்ணுவின் பெயர்களாக விஷ்ணு சஹஸ்ரநாமத்தில் காண்கிறோம். இவை மூன்றும் தாவர இயலின் படி ஒரே பைகஸ் FICUS என்னும் பிரிவைச் சேர்ந்தவை!

காளிதாசன் சொல்லும் மர வழிபாடு தமிழ் இலக்கியம் நெடுகிலும் உளது கட்டுரையின் இரண்டாவது பகுதியில் அதைக் காண்போம் .

TO BE CONTINUED……………………….

tags- சப்த பர்ண, ஏழிலைப் பாலை, ஈரான் , சக த்வீபம், சக, காளிதாசன்

மர வழிபாடு | Tamil and Vedas

https://tamilandvedas.com › tag › ம…

· 

Deodar (Deva+ Taru) trees of the Himalayas (English word Tree came from Sanskrit Taru). Research Paper written by London swaminathan.


பனை மர வழிபாடு | Tamil and Vedas

https://tamilandvedas.com › tag › ப…

25 Sept 2014 — Tagged with பனை மர வழிபாடு … ஈடுபட்டபோது சங்க இலக்கியத்தில் உள்ள பனைமர வழிபாடு …


அரச மர வழிபாடு | Tamil and Vedas

https://tamilandvedas.com › tag › அ…

2 Apr 2015 — பிள்ளை பெற அரச மர வழிபாடு. Aswaththa Tree (Peepal/Pipal) Tree Worship. கீழ்கண்ட செய்யுட்களே …


விஜய தசமி நாளில் வன்னி மரத்தை வழிபடுவது …

https://tamilandvedas.com › விஜ…

12 Oct 2016 — ராஜஸ்தானில் ஒரு கோவிலில் எலிகள் வழிபாடு. ஊர் தோறும் மர வழிபாடு.


அஸ்வத்த | Tamil and Vedas

https://tamilandvedas.com › tag › அ…

மர வழிபாடு வேத காலத்திலேயே உண்டு. … வேத காலத்தில் பிப்பலாடன் (அரச மரம்) என்ற பெயரில் …


மரங்கள் | Tamil and Vedas

https://tamilandvedas.com › tag › ம…

· 

this is a non- commercial blog. Thanks for your great pictures. tamilandvedas.com, swamiindology.blogspot.com. ஹெல்த்கேர் செப்டம்பர் 2021 …


அரசமர வழிபாடு | Tamil and Vedas

https://tamilandvedas.com › tag › அ…

16 Aug 2013 — Tagged with அரசமர வழிபாடு … இந்துக்கள் வழிபடும் மரம்–அரச மரம்.


மரம் | Tamil and Vedas

https://tamilandvedas.com › tag › ம…

18 Sept 2020 — tamilandvedas.com, swamiindology.blogspot.com. கோபமாக வந்தார் வைத்தி. மர மண்டை , மர மண்டை என்ன …


உதும்பர | Tamil and Vedas

https://tamilandvedas.com › tag › உ…

6 Nov 2017 — மர வழிபாடு வேத காலத்திலேயே உண்டு. … உதும்பர மரம் பறிய கதை ஒன்று:–.


September | 2014 | Tamil and Vedas | Page 3

https://tamilandvedas.com › 2014/09

25 Sept 2014 — பனை மர வழிபாடு: மகாவம்ச, … சங்க இலக்கியத்தில் உள்ள பனைமர வழிபாடு இலங்கையில் …


சிவனுக்கும் தமிழர்களுக்கும் மரங்கள்- சுவீகார …

https://tamilandvedas.com › சிவ…

6 Jul 2013 — சிவ பெருமான் ஒரு தேவதாரு மரத்தை மகனாக … இந்து மதத்தில் மர வழிபாடு முக்கிய …


புகழ் பெற்ற புனித மரங்கள் | Tamil and Vedas

https://tamilandvedas.com › tag › ப…

10 Apr 2018 — … கருதி (வ்ருக்ஷம்=மரம்வழிபாடு செய்தது- செய்வது- செய்யப்போவது- தமிழர்களே.


பனை | Tamil and Vedas

https://tamilandvedas.com › tag › ப…

·

12 May 2016 — (for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com) … பனை மர வழிபாடு: மகாவம்ச, …


இலக்கியத்தில் மரங்கள் | Tamil and Vedas

https://tamilandvedas.com › tag › இ…

Tagged with இலக்கியத்தில் மரங்கள் … இந்து மதத்தில் மர வழிபாடு முக்கிய இடம் பெறுகிறது …

ஆலமரம் | Tamil and Vedas

https://tamilandvedas.com › tag › ஆ…

பெரிய விதையுடைய பனை மரம் நிழல் தராது. சிறிய விதையுடைய ஆல மரம் மன்னரின் நாற்படைக்கும் …


மரம் | Tamil and Vedas

https://tamilandvedas.com › tag › ம…

18 Sept 2020 — tamilandvedas.com, swamiindology.blogspot.com … ஒரு ஆல மரம் ஆயிரம் பேர் விடும் மூச்சுக் …


மர மண்டையும் மரத்தின் மகிமையும் (Post. 8702)

http://swamiindology.blogspot.com ›

18 Sept 2020 — tamilandvedas.com, swamiindology.blogspot.com … ஒரு ஆல மரம் ஆயிரம் பேர் விடும் மூச்சுக் …


தென்னை மரம் பற்றிய சுவையான கதை! (Post No.6503)

http://swamiindology.blogspot.com ›

· 

6 Jun 2019 — தென்னை மரம் பற்றிய சுவையான கதை! (Post No.6503) … ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.co.


ந்யக்ரோத | Tamil and Vedas

https://tamilandvedas.com › tag › ந…

5 Oct 2012 — வியப்பூட்டும் அதிசய மரங்கள் … உலகிலேயே மரங்களை இன்றும் வழிபடும் ஒரே மதம் …


சென்னை | Tamil and Vedas

https://tamilandvedas.com › tag › ச…

3 Aug 2019 — tamilandvedas.com, swamiindology.blogspot.com … ஆனால் சென்னை வளாகத்தில் உள்ள மரம் அது அல்ல.

Xxxxxxxxxxxxxxxxxxxxxxx

வாடைக் காற்று சுடுகின்ற வேளை! (Post No.10,613)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 10,613

Date uploaded in London – –   31 JANUARY  2022          

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; 

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

வாடைக் காற்று சுடுகின்ற வேளை!

ச.நாகராஜன்

வாடைக் காற்று அங்கும் இங்கும் அலைந்து திரிகிறது.

ஈங்கையின் மொட்டுக்கள் உள்ளனவே அவை உருகிய அரக்கைப் போல நிறத்தைக் கொண்டவை.

வட்ட வடிவமான நிறத்தைக் கொண்டவை.

அவற்றோடு விளங்கும் பஞ்சு போன்ற தலை பாகத்தை உடைய புதுப்பூக்கள் மலரின் மதுவைச் சுரக்கும்.

அந்தத் தேன் துளிகள் சொட்டுச் சொட்டாகக் கீழே விழும்.

அது பறந்து வருகின்ற வாடைக் காற்றோடு கலக்கும்.

புது மழை பெய்த காலம் அது. ஆகவே, நாளும் ஏரிட்டு உழுத கழனி முழுதும் புது நீர் நிரம்பி இருக்கும்.

அந்த ஈரமான நீரில் வாடைக் காற்று பட்டு, அலையும். 

அது மட்டுமல்ல, பெரிய ஊரின் வெளிப்பக்கமும் பறந்து அனைத்தையும் தழுவிக் கொள்ளும்.

இப்போது வாடைக் காற்று மிகக் குளிர்ச்சி பொருந்தியதாக ஆகி விட்டது!

தண் என்ற இந்தக் காற்று என் மேனியை நோக்கி அல்லவோ வருகிறது!

ஏ, வாடைக் காற்றே! உனக்கு எப்போதாவது நான் தீங்கு செய்வதற்கு மனதால் கூட நினைத்ததில்லையே!

மூங்கில் போன்றது என் இளம் தோள்கள். அவை பெருத்த தோள்கள்.

என்னை அணைத்து என் ஒளி பொருந்திய வளைகளை நெகிழச் செய்தவர் என்னவர்! என் காதலர்!

அவர் பொருள் சம்பாதித்து வருகிறேன் என்று போனாரே, என்னைப் பிரிந்து அல்லவா போய் விட்டார்.

அதனால் துணை இன்றித் தவிக்கிறேனே நான்!

யாருமில்லாமல் ஒரு பக்கமாய்த் தனித்திருந்து, சிறையில் இருப்பது போல வாடுகின்றேனே!

ஏற்கனவே இப்படி வாடி இருக்கும் என்னை, வாடைக் காற்றே,

இன்னும் சிறிது வருத்தாதே!

தலைவி உள்ளம் கலங்கிப் பாடுகின்ற பாடல் இது.

நற்றிணையில் 193வது பாடலாக மலர்கிறது இது:

“அட்டரக்கு உருவின் வட்டுமுகை ஈங்கைத்

துய்த்தலைப் புதுமலர்த் துளிதலைக் கலாவ

நிறைநீர்ப் புனிற்றுப்புலம் துழைஇ ஆனாய்

இரும்புறம் தழூவும் பெருந்தண் வாடை!

நினக்குத் தீது அறிந்தன்றோ இலமே!

பணைத்தோள் எல்வளை ஞெகிழ்த்தவெம் காதலர்

அருஞ்செயல் பொருட்பிணிப் பிரிந்தனராக

யாருமில் ஒரு சிறை இருந்து

பேரஞர் உறுவியை வருத்தா தீமே!”

வட்டு – வட்டம் ; ஈங்கை – ஈங்கை மலர்; புனிற்றுப் புலம் – ஏரினால் உழுத கழனி; இரும்புறம் – ஊரின் பெரிதான வெளிப்பக்கம்; இன்னொரு பொருள் – தலைவியின் நீளமான கூந்தல் தாழ்ந்து தொங்கியபடி இருக்கும் பின் பக்கம்!

ஒரு பெண்ணின் உள்ளத்தைப் பிட்டுப் பிட்டு வைக்கும் பாடல் இது.

ஈங்கை மலர் குளிர் காலமாகிய ஐப்பசி கார்த்திகை மாதங்களில் மலரும் தன்மை கொண்டது! ஆக தலைவி பாடுவது குளிர் காலத்தில் என்று ஆகிறது. 

வாடைக் காற்றே, என்னை வருத்த வந்து விட்டாயே, 

போ, போ, என்னைப் பிரிந்தாரே, என் காதலர் அவரைப் போய் வருத்து. என் ஞாபகத்தை ஊட்டு, அவருக்கு!

தென்றலும் வாடையும் தலைவனும் தலைவியும் சேர்ந்து இருக்கும் போது உடல் சூட்டைத் தணிக்கும்.

ஆனால் தனித்து இருக்கும் போது தண்ணிய காற்று உடம்பை நடுங்க அல்லவோ வைக்கிறது.

உடலை மட்டுமா நடுங்க வைக்கிறது, உள்ளத்தையும் அல்லவா நடுங்க வைக்கிறது!

சங்கத் தமிழ் தரும் ஆயிரக்கணக்கான காதல் காட்சிகளில் மாட்சி மிக்க காட்சி இது!

***

tags- வாடைக் காற்று, நற்றிணை,

SIGNIFICANCE OF No.33 IN THREE RELIGIONS (Post No.10,612)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,612

Date uploaded in London – –    30 JANUARY   2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

How many Gods are there in Hindu Religion? Ten years ago I published a post under ‘330 Million Gods’ (Matter given at the end)

33 is repeated in all the four Vedas of Hindus. But it is equally important in Buddhist and Zoroastrian religions. We know that Hinduism influenced them. When we compare the similarities between the ancient religion of Iran, also known as Parsi Religion or Zoroastrian religion, this is one of the points discussed by scholars of yester years.

Rig Veda, Buddhist and Avesta scriptures describe the Heaven as ‘the region of eternal light’. Vanaparva of Mahabharata also described the stars are nothing but holy souls. The Hindu belief is that holy souls become eternal stars.

Later Buddhist scriptures used the expression ‘heaven of 33 gods’ it is also found in Zoroastrian’s Avesta. More than half a dozen passages in the Rig Veda, the oldest book in the world, quote 33 gods. In some passages we see 33,330, 3309 etc. here is the list from 3 Vedas-

Rig Veda –

1-34-11; 1-45-2; 1-139-11;

3-6-9

8-28-1; 8-30-2; 8-39-9

9-92-4

Xxxx

Yajur Veda

BLACK YAJUR VEDA 1-4-10-1

WHITE YAJUR VEDA 14-31

Xxx

Atharvana Veda

10-4-27; 10-7-13, 23

Xxx

Later we see 33 gods in Brahmana books , Ramayana ,Mahabharata and the Puranas .

This was borrowed by the Buddha .

Who are 33 gods ?

Vasus 8

Adityas 12

Rudras 11

Prajapati

Daksha

xxx

330 MILLION GODS (posted on August 5, 2012)

From London Newspaper’s Q and A column

How many gods and goddesses are there in the Hindu pantheon?

Depending on how you look at it, the Hindu pantheon may consist of one Supreme Being and 330 million gods. In ancient times, it was held that there were 330 million living beings, given rise to the idea of 330 million deities or gods.

Of course, this vast number of gods could not have been worshipped, since 330 million names could not have been designed for them. The number was simply used to give a symbolic expression to the fundamental Hindu doctrine that God lives in the hearts of all living beings.

The misunderstanding arises when people fail to grasp the symbolism of the Hindu pantheon. For just as a single force in space can be mathematically conceived as having various spatial components, the Supreme Being or God, the personal form of the Ultimate Reality, is conceived by Hindus as having various aspects.

A Hindu deity (god or goddess; note the small “g”) represents a particular aspect of the Supreme Being. For example, Saraswati represents learning and knowledge. So if a Hindu wants to pray for knowledge and understanding, he prays to Saraswati.

Just sunlight cannot have an existence independent of the sun itself, a Hindu deity does not have a separate and independent existence from the Supreme Being.

Thus, Hindu worship of deities is monotheistic polytheism and not simple polytheism.

-Marion Kinder, Manchester ( Daily Mail, Saturday, 3rd Feb. 2001; Answers to Correspondents)

Xxxx  subham xxxx

 Tags- Number 33, Avesta, Zoroastrian 

LORD VISHNU WILL MASSACRE FOREIGNERS WITH LASER SWORD IN KALKI AVATAR (Post No.10,611)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,611

Date uploaded in London – –    30 JANUARY   2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

ALL religious scriptures talk about future Prophets. But the most famous of all the future Prophets is KALKI AVATAR OF LORD VISHNU.

Lord Krishna’s oft quoted verse in Bhagavad Gita 4-8 says,

परित्राणाय साधूनां विनाशाय  दुष्कृताम् |
धर्मसंस्थापनार्थाय सम्भवामि युगे युगे || 8||

paritrāṇāya sādhūnāṁ vināśhāya cha duṣhkṛitām
dharma-sansthāpanārthāya sambhavāmi yuge yuge

BG 4.8: To protect the righteous, to annihilate the wicked, and to re-establish the principles of dharma I appear on this earth, age after age.

Not only Hindus but also people who follow Parsi religion believe in future Prophets.

Bhagavata Purana gives a list of 22 Avatars of Vishnu and the last two are Buddha and Kalki.

Great Sanskrit poet Jayadeva of tenth century in his Gita Govinda says,

“O Keshava, at the destruction of the multitude of the Mlechas, you will wield the dreadful sword, which is like a COMET.

O Hari, lord of the world, may you be successful having got the body of Kalki.”

In Zoroastrian religion we come across SOSIOSHA as the future prophet (See Fravardin Yt 129)

Garuda purana also says it.

Jayadeva used the Sanskrit words

Dhumaketumiva ‘comet like sword’.

Now we see such sword fights in the imaginary Star War episodes. It looks like Lord Vishnu will also use modern weaponry like Laser swords. Probably you may not need Nuclear bombs or Hydrogen Bombs. With laser light you may be able to destabilise foreign military power.

Dhumaketu is Comet in Sanskrit. We may take it some sword like it. Lord Kalki is shown riding White Horse in Puranic descriptions.

My opinion is ‘Asva’ is wrongly translated from the days of Rig Veda. Asva is ‘fas’t and not horse. Even today we use the term Horse Power, where we do not see any horse.

So Kalki will use some Supersonic Jets painted white or shining bright.

About the Zoroastrian SOSIOSHA, it may be ‘Swayam Ojas’ or Svaroshisa as in Svarosisha Manu.

References to future Avatars…….

 the Pairika Khnãthaiti * for whose destruction Sosiosha will be born out of the water Kaçoya from the Eastern country [ from the eastern countries ) .

KALKI AVATAR(Skt.) “Avatar of the White Horse” who will be the last Manvantaric incarnation Vishnu according to the brahmins; Maitreya Buddha, according to Northern Buddhists; Sosiosha, the last hero and Savior of the Zoroastrians, according to the Parsis; and ” Righteous and True“on a white horse.

xxx

Old Articles in this blog:–

Date of Kalki Avatar! | Tamil and Vedas

https://tamilandvedas.com › 2015/03/20 › date-of-kalki…

20 Mar 2015 — We all know that Lord Vishnu will reincarnate himself as Kalki Avatar at the end of Kali Yuga for “Paritraaya Saadhunaam and Vinaasaaya sa …

Kalki Avatar and Holy Ganges in old English Poetry (Post No …

http://swamiindology.blogspot.com › 2021/03 › kalki-a…

30 Mar 2021 — tamilandvedas.com, swamiindology.blogspot.com. if u want the article in word format, please write to us. HINDU INFLUENCE ON ENGLISH POETS.

மிலேச்சர்களை அழிக்கும் கல்கி அவதாரம் எப்போது?; post 1736;21-3-2015

 –subham—

tags- Kalki avatar, Avesta, Sosiosha, Parsi,

காதலில் டைம் -டைலேஷன்! (Post No.10,610)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 10,610

Date uploaded in London – –   30 JANUARY  2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

காதலில் டைம் -டைலேஷன்!

ச.நாகராஜன்

கால விரிவு – Time dilation – என்பதை எப்படி விளக்குவது?

பிரபல விஞ்ஞானி ஐன்ஸ்டீனிடம் ஒருவர் இதைக் கேட்ட போது அவர் எளிமையாக இதற்கு விளக்கம் தந்தார்.

“உங்களது கையை சூடாக இருக்கும் ஸ்டவ்வின் மீது ஒரு நிமிடம் வையுங்கள். அது ஒரு மணி நேரம் ஆனது போல இருக்கும். ஒரு அழகியுடன் ஒரு மணி நேரம் உட்காருங்கள். அது ஒரே ஒரு நிமிடம் ஆனது போல இருக்கும்”.

“Put your hand on a hot stove for a minute, and it seems like an hour. Sit with a pretty girl for an hour, and it seems like a minute. That’s relativity.”                                     ― Albert Einstein

இந்த விளக்கம் இருபதாம் நூற்றாண்டின் விளக்கம்.

ஆனால் நமது கவிஞர்கள் இதை எப்போதோ சொல்லி விட்டார்கள் தங்கள் காதல் கவிதைகளில்.

இப்படி ஏராளமான காதல் காட்சிகளை அவர்கள் தந்திருக்கின்றனர்.

ஒரு காட்சியை மட்டும் இங்கு பார்ப்போம்.

நைடதம் என்ற நூலை எழுதிப் புகழ் பெற்றான் மன்னன் அதிவீர ராம பாண்டியன்.

அதில் சந்திரோபாலம்பனப் படலத்தில் வரும் ஒரு பாடல் இது:

பணந்தா ழல்குற் பைந்தொடியீர்

   பதுமத் திறைக்கும் வானவர்க்குன்

கணஞ்சே ருலகின்  மன் பதைக்குங்

   காலங் கணித்த கலை வல்லோர்

மணந்தார் தமக்கோ ரிமைப் பொழுது

    மாறாக் காதன் மகிழ்நர்புயந்

தணந்தார்க் கூழி யாகுமெனச்

    சாற்றா திருந்த தகை யென்னே

                 (பாடல் எண் 16)

பொருள் :

பணந்தாள் அல்குல் – பாம்பினையுடைய படம் எடுப்பது போன்ற ஜனன உறுப்பைக் கொண்டிருக்கும்

பைந்தொடியீர் – பசுமைப் பொன்னால் ஆன வளையல்களை அணிந்துள்ள  மங்கையரே!

பதுமத்து இறைக்கும் – தாமரை மலரின் மேல் இருக்கின்ற பிரமதேவனுக்கும்

வானவர்க்கும் – வானில் உறைகின்ற தேவர்களுக்கும்

கணஞ்சேர் உலகின் மன்பதைக்கும் – கூட்டமாகச் சேர்ந்திருக்கின்ற உலகம் வாழ் மக்களுக்கும்

காலம் கணித்த கலை வல்லோர் – வாழ்நாளைக் கணித்திருக்கின்ற கலை வல்லார்கள்

மணந்தார் தமக்கு – திருமணம் செய்து கொண்டிருக்கும் தம்பதியர்க்கு

மாறாக் காதல் மகிழ்நர் புயம் தணந்தார்க்கு – நீங்காத காதலை உடைய தனது கணவரின் தோளைக் கூடியவர்க்கு அதை விட்டுப் பிரிகின்ற

ஓர் இமைப் பொழுதும் ஊழி ஆகுமென – ஒரே ஒரு இமைப் பொழுது கூட ஊழியளவு காலம் ஆகும் என்று

சாற்றாது இருந்த தகை என்னே?! – சொல்லாமல் இருக்கின்ற முறை என்ன? அது சரியா?

காதலர் ஒருவரை ஒருவர் நெடு நேரம் தழுவிச் சேர்ந்திருந்தாலும் அது ஒரு கணம் தான்; அவர்கள் ஒரு கணம் பிரிந்திருந்தாலோ அது ஒரு ஊழிக் காலம் அளவு ஆகி விடும்!

புராணம் வகுத்தார் தேவர்க்கு ஒரு நாள் என்பது மனிதருக்கு ஒரு வருடம், பிரம்மாவின் ஒரு நாள், மனிதர்களுக்கு பிரளய காலம் வரும் வரையிலுமான காலம் என்றெல்லாம் கணித்துப் புராணத்தில் துல்லியமாகச் சொல்லி உள்ளனர்.

–SUBHAM–

tags- காதல், டைம் டைலேஷன், 

Thought, Word and Deed In Vedas, Avesta &Tamil Literature (Post No.10,609)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,609

Date uploaded in London – –    29 JANUARY   2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

Tri Karana Suddhi, the moral triad is found in Vedas, Buddhist Dhammapada, Zoroastrian Avesta and later scriptures.

Tamils have coined three separate words Vaimai, Unmai and Meimai with the rhyme of Mai. In Sanskrit we have only one word -Sathya or Rtam.

Zoroastrian religion has Humatha, Hukhta and Hvarshta.

Since ‘S’ is absent in Persian sumata, sukta,suvarsha are pronounced with H sound.

In Dhammapada, Buddha defines Brahminhood in the last chapter, where he says,

“He who commits no sin by body or speech or mind and is restrained in the three respects- him I call a Brahmin”. Dhammapada verse 391; chapter 26

Krishna in Bhagavad Gita says,

Whatever action a man begins to do by his body, speech and mind”—18-15

Later Garuda Purana, Mahabharata and Tamil devotional poems have this expression. But the earliest references are from the Vedas,

Here is a passage from the Brahmana of Yajur Veda ,

“What a man contemplates in Thought, he speaks in Speech, what he speaks in speech, he does in Deed

Yan Manasa dhyayati tat bachata vadati

Yay vacha vadati tat karma karoti

In Taitriya Aranyaka 10-1-12 , we come across,

Yanme manasa vacha karmana va duskrtam krutham.

Mahabharata , Garuda Purana and other later devotional literature quoted this more often .

xxxx

Manu Smrti

Manu takes it to an interesting level, where he says, (12-9),

“Man attains the condition of vegetables on account of his faulty actions arising from his body; the condition of birds and quadrupeds on account of his faulty speech, and the lowest condition on account of his faulty thoughts.”

So ,  this Tri Karana Suddhi was known to all the people in India

We find the Tamil words in the Tirukkural and earlier Sangam book Ainkurunuru.

This is one more similarity found between the Avesta and the Vedas.

-SUBHAM—

Tags-Trikarana Suddhi, Thought, Word, Deed, Avesta

தமிழன் கண்ட 3 அற்புத “மை” (Post No.10,608)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,608

Date uploaded in London – –    29 JANUARY   2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

தமிழ் வழி ……………………… தனீ…………………..வழீ……………………

தமிழன் கண்ட 3 அற்புத “மை”

வாய்மை, உண்மை, மெய்மை  — மூன்றும் அற்புதமான சொற்கள். ஸம்ஸ்க்ருதத்தில் ஸத்யத்திற்கு (TRUTH) இப்படி மூன்று அற்புத சொற்கள் இல்லை

உள்ளத்தால் பொய்யாது வாழ்வது உண்மை ;

வாயால் பொய் சொல்லாது , தீங்கு செய்யாது வாழ்வது வாய்மை ;

உடலால் தீங்கு செய்யாது வாழ்வது மெய்மை ;

இவை அற்புதமான சொற்கள்; தமிழனின் கண்டு பிடிப்பு. மனோ , வாக், காயம் (THOUGHT, WORD AND DEED)  ஆகிய மூன்றிலும் பொய்யாது வாழ்வது இந்துக்களின் சிறப்பு. இதை இன்றும் கூட பிராமணர்கள் தினமும் மூன்று முறை சொல்லும் சந்தியா வந்தனத்தில் கடைசியில் சொல்கிறார்கள். ஆனால் இதற்கான விசேஷ சொற்களை — வாய்மை, உண்மை, மெய்மை — என்பதை திருக்குறளிலும் சங்க இலக்கியத்திலும் மட்டுமே காணலாம்.

(வாய்மை, உண்மை என்ற இரண்டு சொற்களை வள்ளுவர் பல இடங்களில் பயன்படுத்துகிறார். மெய்மை என்பது சங்க இலக்கியமான ஐங்குறு நூற்றில் வருகிறது ; தொல்காப்பியத்தில் வரும் ‘மெய்மை’ இலக்கணம் பற்றியது )

வாய்மை விஷயத்தில் வள்ளுவனின் கருத்து தனிச் சிறப்பு உடைத்து. பொய்யும் கூட உண்மைதான்; அது நன்மை விளைவிக்கு மாயின் !!

உண்மையும் கூட தப்புதான்; அது தீமை  விளைவிக்குமாயின்!!!

இதை முன்னரே மஹாபாரதக் கதைகள் மூலம்  விளக்கிவிட்டதால் இன்று பிரஸ்தாபிக்கப்போவது இல்லை.

நம்மில் பலர்க்கு உள்ளத்தில் ஒரு கேள்வி எழும் ; குமர குருபரர், சகல கலாவல்லி மாலை பாடினார் – அற்புதம் நிகழ்ந்தது .

அபிராமி பட்டர் அந்தாதி பாடினார் – அமாவாசையன்று சந்திரன் உதித்தது.

ஆதி சங்கரர் , ஏழை பாப்பாத்தி வீட்டு வாசலில் நின்று , தாயே, இப்படி ஒரு வறுமையா, இந்தப்பெண்மணிக்கு, என்று கதறி, கனக தாரா ஸ்தோத்திரம் பாடினார் . அந்தப் பார்ப்பனப் பெண்மணியின் வீட்டில் தங்க நெல்லிக்காய் மழை பெய்தது .

அதெல்லாம் சரி ! இதை நானும் உள்ளன்போடு பாடுகிறேனே! ஏன் அற்புதம் நிகழ்வதில்லை என்று நம்மில் பலர் ஐயுறுகிறோம்.

ஒரே விடைதான் ! நமக்கு ‘திரிகரண சுத்தி’ இல்லை.

மனம், வாக்கு, உடல்/காயம் மூன்றும் உண்மையைக் கடைப்பிடிப்பதில்லை. நம்முடைய எண்ணங்களை காகிதத்தில் எழுதிப் படித்தால் நமக்கே வெட்கமாக இருக்கும். எழுதத் துணியவும் மாட்டோம்.. அதே போல கடும் சொற்களை, கொடும் சொற்களை வாயாலும் மனதாலும் வீசி எறிகிறோம். கடவுள் என்ன முட்டாளா? நம்மிடம் அவர் ஏமாந்து போக?

வள்ளுவன் பல இடங்களில் “எல்லா உயிர்களும் கை கூப்பித் தொழும்”  என்று நமக்கு சொல்கிறான்.கோபம், காமம் லோபம்/பேராசை/பிறர் பொருள் நயவாமை ஆகிய மூன்றையும் விட்டால் அற்புதங்கள் செய்ய முடியும் என்கிறான். நம்மால் முடிகிறதா?

இந்தக் கட்டுரை யார் இந்த திரிகரண சுத்தியை- மனம், சொல், நடத்தை — ஆகியவற்றைக் கண்டுபிடித்தார்?? என்பது பற்றியது.

இது ஜராதுஷ்ட்ரர் / ஜொராஸ்டர் ஸ்தாபித்த பார்ஸி மதத்திலும் உளது. அவரது காலம் கி.மு 600ஆ அதற்கு முன்னமா என்பது கேள்விக்குறியாக நிற்கிறது. ஆனால் வேதத்திலும் கீதையிலும் இது தெளிவாக உள்ளது.

இதோ குறிப்புகள்

பகவத் கீதையில்

18-15

சரீர வாங் மனோபிர் யத் கர்ம ப்ராரபதே என்ற வரியில் உடல், சொல், மனது மூன்றும் குறிப்பிடப்படுகிறது .

தம்மபதத்தில் புத்தரும் இதைச் சொல்கிறார் . பிராமணர் பற்றிய 26ஆவது அத்தியாயத்தில் புத்தர் சொல்கிறார் “. எவன் ஒருவன் மனதாலும், வாக்காலும், செயலாலும் பாவம் செய்யவில்லையோ , திரிகரணங்களிலும் கட்டுப்பாட்டுடன் இருக்கிறானோ அவனையே நான் பிராமணன் என்பேன்”.

மனு ஸ்ம்ருதி இதை மேலும் ஒரு படி மேலே தூக்கிச் செல்கிறது.(12-9)

உடலால் பொய்யாக வாழ்பவன், அடுத்த ஜன்மத்தில் மரம் செடிகொடிகளாக, கல், மண்ணாக பிறக்கிறான் ;

வாக்கால் பொய்யாக வாழ்பவன் பறவைகளாக, மிருகங்களாகப் பிறப்பான்;

எண்ணங்களில் பொய்மை உடையவன் மிகவும் கீழ்த்தரமான பிறவிகளாக (கடைசி ஜாதி) மாறுகிறான்

xxxx

பார்ஸி மதத்தில் திரிகரண சுத்தி

பார்சி மதத்தில் 3 நல்ல குணங்கள்

ஹுமதா , ஹுக்தா ,ஹ்வர்ஷ்டா = ஸு மதி , ஸு உக்த , ஸு வரிஷ்ட

பாரசீக மொழியில் ‘ஹ’ என்பது ஸம்ஸ்க்ருதத்தில் ‘ஸ’ என்பதாகும்.

இதனால்தான் நம்மை சிந்து நதி மக்கள் என்று சொல்லாமல் ஹிந்து என்றழைத்தனர் .

இதற்கெல்லாம் மூலம் யஜுர் வேதத்தில் உள்ளது:-

யன் மனஸா த்யாயதி தத் வாச்சா வததி

யத் வாச்சா வததி தத் கர்மா கரோதி

ஒருவனுடைய எண்ணத்தில் உதிப்பது வாக்காக மலர்கிறது ;அதையே அவன் செயலாகச் செய்கிறான்.

மஹாபாரதம், கருட புராணம் முதலியவற்றில் இது  வந்தாலும் வேதத்தில் வருவதே முதலில் வந்தவை.

இதோ மேலும் சில வேத மேற்கோள்கள் –

யச் சக்ஷுசா  மனஸா யச்ச வாச்சா உபாரிம –அதர்வண  வேதம் 6-96-3

யன்மே மனஸா  வாச்சா கர்மணா வா துஷ்க்ருதம் க்ருதம் –தைத்ரீய ஆரண்யக 10-1-12

உபநிஷதங்களை சாக்ரடீஸூம் அவரது சீடரான பிளாட்டோவும் நன்கு படித்தமைக்குப் பல சான்றுகள் உண்டு. பிளாட்டோவும் இந்த திரிகரண சுத்தியைக் குறிப்பிடுகிறார்.

–SUBHAM—

TAGS —  வாய்மை, உண்மை, மெய்மை, வேதத்தில், பார்ஸி மதம், , தமிழன், அற்புத “மை”

காவியத்தின் நோக்கம் (Post No.10,607)

Hemachandra statue in North Gujarat University; Wikipedia 

WRITTEN BY S NAGARAJAN

Post No. 10,607

Date uploaded in London – –   29 JANUARY  2022          

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; 

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

கவிதைச் செல்வம்

காவியத்தின் நோக்கம்

ச.நாகராஜன்

மூன்று பிரயோஜனங்கள்

ஒரு காவியம் அல்லது கவிதை பயனாக எதைத் தருகிறது? இதைப் பற்றி வடமொழிக் கவிவாணர்கள் பெரிதும் ஆராய்ச்சி செய்துள்ளனர்.

மூன்று பயன்களை ஒரு காவியம்/கவிதை தருகிறது.

இதை காவ்யானுசாஸனம் என்ற நூலில் ஹேமசந்திரர் அழகுற விளக்குகிறார்.

ஒரு காவியம் / கவிதை ஆனந்தம் தரும். புகழைத் தரும். மனைவி அன்புடன் கூறும் அறிவுரை போல அறிவைப் புகட்டும்.

ஆனந்தமும் அறிவுரையும் அனைவருக்கும் உரித்தானது. புகழ் கவிஞனுக்கு உரித்தானது.

இன்பம் நல்கும் கவிதை

ஒரு நல்ல கவிதையைப் படித்தவுடன் இனம் காண முடியாத இன்பம் உள்ளமெங்கும் பொங்குகிறது. கவிதையில் மூழ்கி மெய்மறந்து போகிறோம். வேறு எதையும் நினைக்கத் தோன்றாது. அதைப் படிக்கும் போதெல்லாம் அதே உணர்வு திருப்பித் திருப்பி எழும்.

புகழ் தரும் கவிதை

புகழ் என்பது கவிஞனுக்கு மட்டும் என்றாலும் கூட அதை அழகுற விளக்குபவர்களுக்கும் வந்து சேர்கிறது. காளிதாஸன், கம்பன் போன்ற மாபெரும் கவிஞர்களின் புகழ் உலகம் உள்ளளவும் நிலைக்கும். பாரதியாரின் மேனி சிலிர்க்க வைக்கும் கண்ணன் பாட்டையும் பாஞ்சாலி சபதத்தையும் படிப்போர் சொல்லப்படும் கதாபாத்திரமாகவே ஆகி உள்ளம் உருகுவர்;ஆவேசப்படுவர்.

மனைவி போல அறிவுரை தரும் கவிதை

கவிதை வெறும் இன்பம் மட்டும் தந்தால் போதாது. அது வாழ்க்கைக்குப் பயன்படும் அற்புதமான வழியைச் சுட்டிக் காட்ட வேண்டும். அறிவுரை தர ஒருவனின் எஜமானன், நண்பன், மனைவி என மூவர் உண்டு. BOSS எனப்படும் அதிகாரி அல்லது எஜமானனின் கண்டிப்பான தோரணையும் அதட்டலுடன் கூடிய ஆணையும் சற்று ஒத்து வராத ஒன்று,

நண்பன் உரிமையுடன் வற்புறுத்திக் கூறும் அறிவுரை சில சமயம் மனதைத் தொடும். சில சமயம் மனதைச் சுடும் – அது உண்மை தான் என்றாலும் கூட.

ஆனால் அன்புள்ள மனைவியின் கவர்ச்சியான வார்த்தைகளோ அன்பைத் தோய்த்து அறிவுரை தரும் போது அதில் இருக்கும் கிளுகிளுப்பு அறிவுரையை ஏற்கச் செய்கிறது.

வேதங்கள், புராணங்கள், ஆக்யானங்கள் முதல் இருவகையில் இருக்கும் போது காவியங்கள் மூன்றாவது வகையைச் சேர்ந்ததாக அமைவதால் அதைப் படிக்கும் தோறும் உள்ளத்தில் உவகை பொங்குகிறது; அறிவுரையை மனதில் ஏற்பது சுலபமாகிறது.

ஹேமசந்திரரின் சூத்திரம்

காவ்யமானந்தாய யஷஸ்ச காந்தாதுல்யதயோபதேஷாய ச I

(ஆனந்தம் – மகிழ்ச்சி; யஷஸ் –புகழ்; காந்தா – மனைவி; துல்யம் – சமமாக;

உபதேசம் – அறிவுரை)

இப்படி ஹேமசந்திர்ர் காவ்யானுசாஸனத்தில் ( I -3) காவியத்தின் பிரயோஜனத்தை ஒரு சூத்திரமாகக் கூறுகிறார்.

ஹேமசந்திரர் கூறிய மூன்றைத் தவிர, ஆசார்ய மம்மட பட்டர் என்னும் புகழ்பெற்ற அறிஞர், செல்வம், பண்பாடு மற்றும் அறிவு, தீமையை அறவே நீக்கிக் கொள்ளும் பண்பு ஆகிய இன்னும் மூன்றையும் ஒரு காவியம் தருகிறது என்கிறார்.

இந்த உரைகல்லில் தேருகின்றவையே காவியம். 

காவ்யசாஸ்த்ர விநோதேன காலோ கச்சதி தீமதாம் I                        வ்யஸனேன ச மூர்கானாம் நித்ரயா கலஹேன வா II

 நீதி சாரம் செய்யுள் 106

புத்திசாலிகள் காவிய சாஸ்திரங்களைப் படித்தும் கேட்டும் அனுபவித்துத் தங்கள் நேரத்தைக் கழித்து மகிழ்கின்றனர். ஆனால் முட்டாள்களோ தூங்கியும் கலகம் செய்தும் தங்கள் நேரத்தை வீணாக்குகின்றனர்.

ஆகவே புத்திசாலிகளாக கம்பனின் ராமாயணம் வில்லியின் பாரதம் ஆகியவற்றை படித்துப் பார்ப்போம். காளிதாஸனின் கவிதைகளை ரஸித்துப் படிப்போம்.பாரதியைப் பயில்வோம். 

காவிய பிரயோஜனம் நமக்குக் கை கூடும்!

***

tags—காவியம், நோக்கம், 

DANCE AND MUSIC IN VEDIC SOCIETY (Post No.10,606)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,606

Date uploaded in London – –    28 JANUARY   2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

There are innumerable references to dance and music in the Rig Veda (RV), the oldest book in the world. Music originated in the Samaveda. Over 20 dialogue poems in the Rig Veda show us the dance dramas enacted at the end of Yaga, Yajnas (Fire sacrifices) . The Saptaswaras – 7 notes of music — and different musical instruments are in the Vedas. For a Vedic poet, even the dawn looks like a dancer in the sky.

Dawn is personified as a young beauty. She is well decked like a dancer, appearing in the east (RV 1-92-4)

Atharvana Veda (AV) Bhumisuktam shows us that the Vedic society  led a happy life with dance and music.

Let us continue our review of Bhumi Sukta (Hymn to Earth). We have already covered up to 36 stanzas out of 63 (AV 12-1).

xxxx

MY COMMENTS

Look at stanza or Mantra 41

The poet described earth as a place where men dance and sing. But it was a heroic race where the sounds of war drums were also heard. There is no history without war. 2000 year old Tamil Sangam literature described the continuous wars fought between three Tamil Kingdoms- Chera, Choza and Pandya. We read about the great wars in Mahabharata and Ramayana. In fact, no society lived without wars.

But the big difference between Hindu society and other societies is Hindus did only Dharma Yuddha and gave back the kingdoms won, to the original rulers. They accepted only tributes.

Even today at any one time, at least 50 wars are fought in different parts of the world according to Economic Times Annual Survey.

If there is no war, Western society will die. They sell arms and provoke fights. If the countries refuse to give them oil, they bomb them and massacre the leaders under some lame excuse. We saw it in Iraq and Libya recently.

In short, the wars have been there from time immemorial whether it is Egypt or Babylonia or India.

xxxx

Mantra/stanza 37

God hating Dasyus are mentioned by the poet. Dasyus mean thieves in Kalidasa’s work. They were not only criminals, they did not worship God as prescribed in the book. We see such people even today in atheistic and Marxist groups. Criminals have no religion or any set of rules.

Mantra 38

All the three Vedas are referred to and the fire sacrifice is praised; we must remember that we read these lines in the fourth Veda known as Atharva Veda.  We see such Yaga scenes even in 2000 year old Sangam Tamil Literature. The Tamil poets praise Choza king for conducting Rajasyua Yagna and Pandya king for erecting Yupa Poles through out his land. Later inscriptions also confirm it. We also read about eagle shaped Yaga Altar of Karikal Cholza. Kalidasa introduces the Pandya king to Princess Indumati as one ‘with wet clothes after the Avabrutha bath/snan of Asva Meda Yagna’.

From Kanyakumari to Kashmir we see the same scenes. Around second century CE, it spread throughout South East Asia.

Mantra 39

Seven Sages are mentioned by the poet. Millions of Brahmins around the world salute the Seven Rishis, thrice a day. Sangam Tamil literature praise the Seven Rishis as worshiped with joined hands (Kai Thozu Ezuvar). 2700 years ago, Panini in his Ashtadhyayi, gave the names of seven rishis in the same order.

Mantra 40

Poet prays for wealth to all the community. Plural ‘US’ is used.

Mantra 41

Please see above dance and music in the society.

Mantra 42

Here we see the description of an agricultural community. This reference to rice and barley in addition to many references in the oldest Rig Veda, smashes the faces of the Max Muller and Marxist gangs who projected Vedic Hindus as nomads. Very next mantra talks about the cities created by Gods.

Manta 43

Variously employed community and Cities created by Devas/gods figure in this stanza. Here we have to look at a word in mantra 39 which describe Rishis as ‘World Building Rishis’. Krishna also confirmed in Bhagavad Gita those certain rishis or seers were equal to him. Seven Rishis were not only progenitors of human race, but also they the one who created essential things. If one reads the history of all ancient cities in India, one will know they are created by Devas/Gods. There is no holy city in India which has no link to a god or a seer.

Bhumi sukta confirmed everything said in the Rig Veda.

There are 20 more stanzas in this beautiful hymn on earth.

To be continued……………………..

Tags- Dance, Music, Vedic society, Vedas,