DED  1279  ‘KARU’ IS NOT A TAMIL WORD?(Post No.10,700)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,700

Date uploaded in London – –    28 FEBRUARY   2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

Dravidian Etymological Dictionary has listed word ‘KARU’ as a Tamil word. It is wrong. The given meaning is embryo, foetus and anything core like in an egg; Oldest Tamil book Tolkappiam used it for inner or basic meaning. My view is It is related to Sanskrit word Garbha. We have Garbha (Pregnant, embryo, Uterine etc) in the Rig Veda and Karu with almost same meaning in 2000 year old Sangam Tamil literature.

Sanctum sanctorum of a temple is Garbha-grha. The temple of goddess Garbha Rakshaka Ambika is called Tiru Karuka Avur in Tamil Nadu.

1935 Ananda Vikatan Tamil Dictionary lists Embryo, Foetus, Baby, Child, Inner, Yoke of egg etc. This extension of meaning as ‘Baby, Child’ is reflected in Greek word ‘carp’ for fruit.

So it extends from ‘Minute to a baby or a fruit’. We have Core in English with similar meaning (Karu- Core)

Some people try to connect Core with Heart; that is also wrong. Hrt in Sanskrit becomes Heart.

Xxxx

References:–

DED 1279- KARU

DRAVIDIAN ETYMOLOGICAL DICTIONARY = DED

BY Originally published1961

AuthorThomas Burrow

EditorMurray Barnson Emeneau

 Xxxx

GARBHA- CORE- CARP(Gk)- KARU (Tamil)

Garba = karu

The Vedic texts have many passages, where the hymn solemnizes the desire for having a child, without specifying the gender of the child. For example, the Rigveda in section 10.184 states,[2]

विष्णुर्योनिं कल्पयतु त्वष्टा रूपाणि पिंशतु । आ सिञ्चतु प्रजापतिर्धाता गर्भं दधातु ते ॥१॥
गर्भं धेहि सिनीवालि गर्भं धेहि सरस्वति । गर्भं ते अश्विनौ देवावा धत्तां पुष्करस्रजा ॥२॥
हिरण्ययी अरणी यं निर्मन्थतो अश्विना । तं ते गर्भं हवामहे दशमे मासि सूतवे ॥३॥
May Vishnu construct the womb, may Twashtri fabricate the member, may Prajapati sprinkle the seed, may Dhatri cherish thy embryo;
Sustain the embryo Sinivali, sustain the embryo Saraswati, may the divine Aswins, garlanded with lotuses, sustain thy embryo;
We invoke thy embryo which the Aswins have churned with the golden pieces of Arani (firewood), that thou mayest bring it forth in the tenth month.

— Rig Veda 10.184.1 – 10.184.3, Translated by HH Wilson[6]

Manu Smrti, Mahabharata and other Sanskrit books talk about Garbha and there are some rites in a Hindu’s life called Garbha dhanam.

Xxxx

2000 year old Sangam Tamil literature used KARU as BLACK and EMBRYO.

There are lot of places in the books and I will give one famous example:

There is a Tamil verse in Pura Nanuru (No.34) sung by poet Alathur Kizar on a Choza King. The second line used two Sanskrit words Karu and Chidai/ Chid

It is a translation of Valmiki Ramayana sloka 4-34-12.

The poet says that there is no atonement for the sin of ingratitude but there are atonements for hurting Brahmins, Holy Cows and abortion or termination of Pregnancy. Abortion is called Brunu Haththi (murder of a child)

xxxx

South Dravidian etymology :

Proto-South Dravidian : *karu-

Meaning : foetus

Dravidian etymology: Dravidian etymology

Chart

Description automatically generated with medium confidence

Tamil : karu

Tamil meaning : foetus, embryo, egg, germ, young of animal

Tamil derivates : karuppai womb; karuvam foetus, embryo

Malayalam : karu

Malayalam meaning : embryo, yolk

Malayalam derivates : karuntala generation

Kannada : kandu

Kannada meaning : foetus of beasts

Proto-Nilgiri : *karv

Chart

Description automatically generated with medium confidence

Number in DED : 1279

 Even in Basque language we have core.

Basquecore 
Belarusianядро   
Irishcroí
Italiannucleo
Latvianserde
Lithuanianšerdis
LuxembourgishKär
Corsicancore 
      KARU= BLACK   

Coming back to Karu as Black (DED 1278), it has also a link with Kali and Kaali in Sanskrit. R=L are interchangeable. Kali, Kaali etc all represent Black. All negative forces are listed under this Tamil and Sanskrit (Saturn, Charcaol, Darkness) word.

Both these words prove my theory. I have been arguing that that all ancient languages are influenced by Tamil and Sanskrit. These two languages had a common source, from which other ancient languages are derived

–SUBHAM –

Tags–  DED1279, KARU, CORE, CARP, GARBHA, Kali, Kaali, Black


‘கரு’ (KARU- CORE-) என்பது தமிழ்ச் சொல் அல்ல (Post No.10,699)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,699

Date uploaded in London – –    28 FEBRUARY   2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

கரு (DED.1279) என்பது தமிழ்ச் சொல் என்று பர்ரோ , எமனோ உருவாக்கிய திராவிட சொற்பிறப்பியல் அகராதி (DED) கூறுகிறது. அது தவறு. ஒரு சொல் ஐரோப்பிய மொழிச் சொற்களில் இருந்தால் அது சம்ஸ்க்ருத மூலத்தில் இருந்து வந்த சொல் என்பதை மொழி இயல் வல்லுநர்கள் ஏற்றுக் கொள்கிறார்கள். மாதா = மதர் , ப்ராதா = பிரதர் , பிதா =பாதர் என்பன எல்லோருக்கும் தெரிந்த விஷயங்கள் .

DED 1279- KARU

DRAVIDIAN ETYMOLOGICAL DICTIONARY = DED

BY Originally published1961

AuthorThomas Burrow

EditorMurray Barnson Emeneau

கரு என்பது ‘கர்ப்ப’ என்ற ஸம்ஸ்க்ருதச் சொல்லில் இருந்தே வந்திருக்க வேண்டும்.

இரண்டு பொருள் உடைத்து இந்தச் சொல்.

கரு= கருமை நிறம் BLACK

கரு = சினை , முட்டைக்கு கரு, கர்ப்பம், உட்பொருள், பிள்ளை, குழந்தை பரமாணு, கருமை நிறம்  என்று 1935ம் ஆண்டு ஆனந்தவிகடன் தமிழ் அகராதி பட்டியல் இடுகிறது. EMBRYO, CORE, FOETUS

என்னுடைய கருத்து இரண்டுமே ஒரே மூலத்தில் இருந்து வந்தவைதான் .

ஆகையால் நான் சொல்லுவது போல தமிழுக்கும் ஸம்க்ருதத்துக்கும் மூலம் ஒன்றே. அதிலிருந்துதான் உலகின் பழைய மொழிகளான கிரேக்கம், லத்தீன் முதலியன வந்தன.

தொல்காப்பியப்ப பொருளதிகாரத்தில் மட்டும் கருப்பொருள், உரிப்பொருள் என்ற இடத்தில் இதை கர்ப்பம் (தோற்றம், உட் கருத்து) என்ற பொருளில் பார்க்க முடிகிறது.

சங்க இலக்கியத்தில் நிறைய இடங்களில் கருமை, கர்ப்பத்தின் (EMBRYO, FOETUS) மூலம் என்ற இரு பொருளிலும் வருகிறது .

சங்க இலக்கியத்தின் பழைய நூல்களில் ஒன்று புறநானூறு. ஒரே ஒரு உதாரணத்தை மட்டும் காண்போம்.

புறம் பாடல் 34

பாடியவர்- ஆலத்தூர் கிழார்

சோழன் குள முற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவனை ஆலத்தூர் கிழார் பாடியது

ஆன் முலை அறுத்த அறனிலோர்க்கும்

மாண் இழை மகளிர் கருச் சிதைத்தோர்க்கும்

பார்ப்பார் தப்பிய கொடுமையோர்க்கும் வழுவாய் மருங்கில் கழு வாயும் உள என,

நிலம்புடை பெயர்வதாயினும்  ஒருவன்

செய்தி கொன்றோர்க்கு உய்தி இல் என அறம் பாடின்றே

பெண்களின் கருவை சிதைத்தோர்க்கு — என்பது இரண்டாவது வரி. இதில் கரு என்பதும் , சிதை என்பதும் ஸம்ஸ்க்ருதச் சொற்கள்

நன்றி கொன்றவருக்கு பரிகாரமே இல்லை. ஆனால் பிரமணர்களையோ, பசுக்களையோ, பெண்களையோ அவமானப்படுத்தியோருக்கு பரிகாரம் உண்டு. இது வால்மீகி ராமாயண (4-34-12) ஸ்லோகத்தின் மொழி பெயர்ப்பு.

கர்ப்பம் என்ற சொல் வேதத்தில் பல இடங்களில் வருகிறது.(ரிக்வேதம் 10-184)

கிரேக்க மொழியில் கார்ப் CARP= FRUIT என்றால் கனி என்று பொருள். இதுவும் பிள்ளை, குழந்தை என்ற சொல்லையும், அதற்கு மூலமான கருப்பப் பையிலுள்ள கருவையும் தொடர்பு படுத்துகிறது..

கரு என்பது மருவி ஆங்கில, பாஸ்க் மொழிகளில் கூட  CORE கோர் என்று இருக்கிறது.

அவை அனைத்துக்கும் மூலம் கர்ப்ப. (GARBHA)

GARBHA- CORE- CARP(Gk)- KARU (Tamil)

கர்பரக்ஷகாம்பிகை எழுந்து அருளும் கோவிலுக்குக்கூட திரு கருகாவூர் என்றே பெயர்!

கீழே உள்ள இணைப்புகளையும் காண்க

Garba = karu

The Vedic texts have many passages, where the hymn solemnizes the desire for having a child, without specifying the gender of the child. For example, the Rigveda in section 10.184 states,[2]

विष्णुर्योनिं कल्पयतु त्वष्टा रूपाणि पिंशतु । आ सिञ्चतु प्रजापतिर्धाता गर्भं दधातु ते ॥१॥
गर्भं धेहि सिनीवालि गर्भं धेहि सरस्वति । गर्भं ते अश्विनौ देवावा धत्तां पुष्करस्रजा ॥२॥
हिरण्ययी अरणी यं निर्मन्थतो अश्विना । तं ते गर्भं हवामहे दशमे मासि सूतवे ॥३॥
May Vishnu construct the womb, may Twashtri fabricate the member, may Prajapati sprinkle the seed, may Dhatri cherish thy embryo;
Sustain the embryo Sinivali, sustain the embryo Saraswati, may the divine Aswins, garlanded with lotuses, sustain thy embryo;
We invoke thy embryo which the Aswins have churned with the golden pieces of Arani (firewood), that thou mayest bring it forth in the tenth month.

— Rig Veda 10.184.1 – 10.184.3, Translated by HH Wilson[6]

மனு ஸ்ம்ருதி, மஹாபாரதம் முதலிய நூல்களில் பல இடங்களில் வருகிறது

XXXX

South Dravidian etymology :

Proto-South Dravidian : *karu-

Meaning : foetus

Dravidian etymology: Dravidian etymology

Tamil : karu

Tamil meaning : foetus, embryo, egg, germ, young of animal

Tamil derivates : karuppai womb; karuvam foetus, embryo

Malayalam : karu

Malayalam meaning : embryo, yolk

Malayalam derivates : karuntala generation

Kannada : kandu

Kannada meaning : foetus of beasts

Proto-Nilgiri : *karv

Number in DED : 1279

XXXX

Basquecore 
Belarusianядро   
Irishcroí
Italiannucleo
Latvianserde
Lithuanianšerdis
LuxembourgishKär
Corsicancore 

கருமை BLACK என்பதும் கலி , காளி , கலியுகம் KALI, KAALI, KALI YUGA (இரும்பு யுகம்) என்ற சம்ஸ்க்ருத மூலத்துடன் தொடர்புடையனவே

–SUBHAM –

DED1279, KARU, CORE, CARP, GARBHA, கரு, கர்ப்பம், தமிழ், சொல், சம்ஸ்க்ருத,

சித் பூஜையும் மூர்த்தி பூஜையும்: சிவன் அருளுரை (Post No.10,698)

WRITTEN BY S NAGARAJAN
Post No. 10,698
Date uploaded in London – – 28 FEBRUARY 2022

Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com

யோக வாசிஷ்டம்
சித் பூஜையும் மூர்த்தி பூஜையும் : சிவபிரானின் அருளுரை!
ச.நாகராஜன்

யோக வாசிஷ்டத்தில் ஆறாவது பிரகரணமாக அமைவது நிர்வாண ப்ரகரணம்.
இது இரு பகுதிகளாக அமைக்கப்பட்டுள்ளது. முதல் பகுதியில் 128 அத்தியாயங்களும் இரண்டாவது பகுதியில் 216 அத்தியாயங்களும் ஆக மொத்தம் 344 அத்தியாயங்களை இந்த பிரகரணம் கொண்டுள்ளது.

முதல் ஐந்து பிரகரணங்களில் உள்ள அத்தியாயங்கள் மொத்தமே 330 தான். ஆனால் ஆறாவது பிரகரணம், அதில் மட்டுமே 344 அத்தியாயங்களைக் கொண்டுள்ளது.

இதில் பல சுவையான அதி அற்புதமான ரகசியங்கள் சிவபிரானால் வசிஷ்டருக்கு விளக்கப்படுகின்றன.

அவற்றில் ஒன்று சித் பூஜை மற்றும் மூர்த்தி பூஜை பற்றியது.
தேவபூஜை அதாவது இறை வழிபாடு இப்படி இரு வகைப்படுகிறது.

சித் பூஜை என்றால் என்ன?
இறைவனுக்கு உடல் ரீதியாக உருவமோ அல்லது மனோ ரீதியாக வடிவமோ இல்லை.
எப்படி ஒரு பொருள் ஆரம்பமோ அல்லது அந்தமோ இல்லாமல் சுயம் பிரகாசமாக இருக்க முடியும்?
நன்கு அறிந்தவர்கள் இறைவனை சித் என்பதாகவே உணர்கின்றனர்.
சித் என்பது தூய்மையான பிரக்ஞை. இதுவே இறுதியான மெய்ப்பொருள்.

இந்த சித் பூஜைக்கு மூன்று விதமான மலர்கள் உண்டு.
அவையாவன : போதம், சம்யமம், சமம். (Knowledge and understanding, Equality, Calmness of mind and tranquility)
போதம் என்றால் அறிவும் நன்கு புரிந்து கொள்ளுதலும் ஆகும்.
சம்யமம் என்றால் அனைவரையும் ஒன்று போல பாவிப்பது ஆகும்.
அடுத்து மன அமைதியுடன் எல்லையற்ற சாந்தியுடன் இருப்பது சம்யமம் ஆகும்.
இந்த மூன்று மலர்களை அர்ப்பணித்து சித்தை வழிபடுவது சித் பூஜையாகும்.
இதை விஷயம் அறிந்தவர்கள் ஆத்ம பூஜை விதானம் என்று கூறுகின்றனர்.

ஆனால் இன்னொரு விதமாக, இறைவனை மூர்த்தி வடிவமாக வழிபடுவது குழந்தைகள் பொம்மைகளை வைத்து விளையாடுவதை ஒக்கும்.
இந்த பிரபஞ்சமே பரமாத்மன்.பரம ஆகாசம்.
ஆகவே தான் கடவுளை தத், சத், ஓம் என்றெல்லாம் விதவிதமாகக் குறிப்பிடுகின்றனர்.
‘அவன்’ எங்குமுள்ளான். எப்போதும் உள்ளான். சித் என்பதுவே சதுர்புஜ விஷ்ணு. அதுவே சந்த்ரசேகரன். அதுவே ப்ரஹ்மா.

எல்லாமே சித் என்ற போதிலும் அதில் இரு அம்சங்கள் உள்ளன.
ஒன்று சலோன்முக்தம். அதாவது வைப்ரேஷன் எனப்படும் அதிர்வு மயம். இயக்கம்.
இன்னொன்று நிர்விகல்பம் அம்சம். என்றும் மாறாத, அடிப்படையான அம்சம்.

மனிதனாகப் பிறந்தவனுக்கு இந்த இரண்டு அம்சங்களும் உண்டு.
என்றும் நிலையாக இருப்பது மற்றும் மாறுவது.
நிர்விகல்பமானது ஒரு சங்கல்பத்தைக் கொள்ளும் போது அதாவது ஒரு ஆசையைக் கொள்ளும் போது அது இன்னொரு விதமாகத் தோற்றமளிக்கிறது.
இவற்றையெல்லாம் சிவபிரான் வசிஷ்டருக்குக் கூறி அருளுகிறார்.
இந்த நிர்விகல்பம் ஒரு சங்கல்பத்தைக் கொள்வதை, இருவித உதாரணங்கள் காட்டி வசிஷ்டருக்கு சிவபிரான் விளக்குகிறார்.

தூய்மையான பெண் ஒருத்தி தனது கணவனைத் தவிர இன்னொரு ஆணைப் பார்த்து பிரமிக்கலாம். அதனால் அவள் மனமானது ஒரு கோரமான முரண்பாட்டைக் கொண்டு இரு வித நிலையை அந்தக் கணத்தில் அடையலாம். அதே போல தூய்மையான ஆண் ஒருவன் கோபத்தின் வசம் ஆட்படும் போது அவன் கொடூரமாக இருக்கிறான்.

இந்த இரண்டு வித நிலைகளையும் எடுத்துக் கொண்டால் சாதாரணமாக இருப்பதிலிருந்து ஒரு க்ஷண காலம் வேறான ஒரு நிலை அடைவதைப் பார்க்க முடிகிறது.

அதே போலத் தான் சித்தானது ஒரு ஆசை வசப்படும் போது தன் தூய்மையான பிரக்ஞ்யை விட்டு விட்டு அது தன்னை ஒரு ஜடமாக, அசைவற்றதாக, பிரக்ஞை இல்லாததாகக் கற்பனை செய்து கொள்கிறது.

அது எதைக் கற்பனை செய்கிறதோ அதாகவே ஆகிறது. அதை வேறு ஒரு சக்தியும் மாற்றவில்லை.
ஆகவே தான் இந்த உலகமானது மனத்தின் தயாரிப்பு என்று சொல்லப்படுகிறது. (World is product of mind)
சித் என்ற தூய்மையான பிரக்ஞை, சித்தமாக அதாவது மனதாக ஆகி விடுகிறது.

சிவபிரான் இதை தண்ணீரானது ஐஸ்கட்டியாக ஆவதுடன் ஒப்பிட்டுக் காட்டுகிறார்.
தனது இயல்பான தன்மையை விட்டு விட்டு அது சுகம் துக்கம் இவற்றிற்கு ஆளாகிறது.
எப்போது ஒருவன் இந்த விதமாக ஆத்ம பூஜையை அறிந்து கொள்கிறானோ அப்போது அவன் மூர்த்தியை ஆவாஹனம் செய்யவும் தேவையில்லை; விஸர்ஜனம் செய்யவும் தேவையில்லை.

கடவுளை அழைக்கவும் தேவை இல்லை; அவனைத் திருப்பிச் செல்லுமாறு சொல்லவும் தேவை இல்லை.
‘அந்த: பூஜை’ எனப்படும் இந்த ‘உள் நோக்கிச் செய்யப்படும் பூஜை’ தியானத்திலிருந்து ஆரம்பிக்கப்படுகிறது. (அந்த: என்றால் உள் நோக்கி என்று அர்த்தம்)

பாக்யபூஜை எனப்படும் வெளிப்புறத்தில் செய்யப்படும் பூஜை போல அல்லாமல், இதை எந்த நேரத்திலும் எந்த இடத்திலிருந்தும் செய்யலாம்.
ஒவ்வொரு கணமும் கூடச் செய்யலாம்.
ஆத்ம பூஜைக்குத் தேவையானது மைத்ரி – அனைவருடனும் சிநேகம்.

அடுத்து உபேக்க்ஷா – தீங்கு செய்பவர்களிடமும் பிரக்ஞையுடன், வெறுபாடில்லாமல் இருப்பது.
அடுத்து கருணா – கருணை, துரதிர்ஷ்டம் கொண்டவர்களிடமும் கூடக் கருணை காட்டுவது
அடுத்து முதிதா – நல்ல நடத்தையுடன் இருப்பவர்களிடம் மகிழ்ச்சியுடன் இருப்பது.
இதைக் கேட்ட இராமர் மிகவும் மகிழ்ச்சி அடைந்தார்.
மேலும் பல விளக்கங்களை வசிஷ்டரிடம் ஆவலுடன் கேட்கத் தயாரானார்.

வசிஷ்டர் சிவபிரானிடம் பெறும் அருளுரை அற்புதமான இரகசியங்களை இப்படி விளக்குகிறது.


கீதையில் சுவையான சொற்கள்- 7 ரிஷிகள்; சப்தரிஷிகள் (Post No.10,697)

IF YOU DONT SEE THE PICTURES , PLEASE GO TO SWAMIINDOLOGY.BLOGSPOT.COM

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,697

Date uploaded in London – –    27 FEBRUARY   2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

சப்த ரிஷிக்கள் மூலம் மனித இனம் உருவானதாக பகவத் கீதையின் பத்தாவது அத்தியாயத்தில், கிருஷ்ண பரமாத்மா கூறுகிறார். மனித இனம் பற்றிய விஞ்ஞான ஆராய்ச்சிகளும் மனித இனத்திற்கு முன் மாதிரி, 7 வகைககள் என்று காட்டின. 2700 ஆண்டுகளுக்கு முன்னர் பாணினி எழுதிய சம்ஸ்க்ருத இலக்கண நூலான  அஷ்டாத்யாயி நூலும் சப்த ரிஷிக்களின் பெயரை அடுக்குகிறது .அதிசயம் என்னவென்றால் தமிழ் பிராமணர்கள்  இன்றும் தினமும் மூன்று முறை செய்யும் சந்தியா வந்தனத்தில் அதே வரிசையில் ரிஷிகளின் பெயர்களை அடுக்குகின்றனர். அதாவது  அத்ரி, ப்ருகு , குத்ச  , வசிஷ்ட,  கௌதம, காஷ்யப, ஆங்கீரஸ   ரிஷிகளின் பெயர்களை சொல்லுகின்றனர்.

Xxx

இதோ பகவத் கீதை ஸ்லோகம்:–

महर्षयः सप्त पूर्वे चत्वारो मनवस्तथा ।
मद्भावा मानसा जाता येषां लोक इमाः प्रजाः ॥१०- ६॥

மஹர்ஷய: ஸப்த பூர்வே சத்வாரோ மநவஸ்ததா² |
மத்³பா⁴வா மாநஸா ஜாதா யேஷாம் லோக இமா: ப்ரஜா: || 10- 6||

லோகே இமா: ப்ரஜா: = உலகில் இந்த பிரஜைகள் அனைவரும்
யேஷாம் ஜாதா = எவரிடம் இருந்து உண்டானார்களோ அந்த
ஸப்த மஹர்ஷய: பூர்வே = சப்த ரிஷிகளுக்கும் முந்தையவர்களான
சத்வார: ததா² = சனகர் முதலான நான்கு முனிவர்களுக்கும் அவ்வாறே.

மநவ: மாநஸா: மத்³பா⁴வா ஜாதா: = மனுக்களும் மனத்தால் என்னியல்பு எய்தினர்

முன்னை மகரிஷிகள் எழுவரும் நான்கு மனுக்களும் மனத்தால் என்னியல்பு எய்தினர். அவர்களுடைய மரபினரே இம்மக்களெல்லாரும்.

xxxx

இந்த ஏழு ரிஷிகள் பற்றிய விளக்கத்தில் 7 பண்புகள் விவரிக்கப்படுகின்றன.

1.நீண்ட ஆயுள்.

2.மந்திரங்களைக் காணும் சக்தி

3.ஈசுவரத் தன்மை

4.தெய்வீகப் பார்வை

5.குணத்தாலும் வித்தையாலும், வயதாலும் உயர்வு

6.தருமத்தை பிரத்தியட்சமாக அனுஷ்டித்துக் காட்டல்

7.கோத்ரப் பிரவர்த்தகராக இருத்தல்

இவ்வேழு லட்சணங்களும் அமைந்தவர்கள் ரிஷிகள்.

இவர்களில் முக்கியமான ஏழு ரிஷிகளே சப்த ரிஷிகள்.

(பகவத் கீதைக்கு ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தின் அண்ணா அவர்கள் எழுதிய உரையில் 7 லட்சணங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன .)

ஒவ்வொரு மந்வந்தரத்திலும் இவர்கள் மாறுவர்.இந்த கல்பத்தில் முதல் மன்வந்தரமான ஸ்வயம்புவ மந்வந்தரத்தில்  தோன்றிய ஸப்த மஹரிஷிகளே இங்கு முக்கியமானவர்களாகக் கூறப்பட்டவர்கள்.

மரீசி, அங்கிரஸ் , அத்ரி, புலஸ்தியர், புலஹர், க்ரது , வசிஷ்டர் என்னும் எழுவர்.

இப்போது நடக்கும் வைவஸ்வத மன்வந்திரத்துக்குரிய ரிஷிக்கள் —

அத்ரி, வசிஷ்டர், விசுவாமித்திரர், ஜமதக்கினி, பரத்வாஜர், கௌதமர், காசியபர் .

சிலரிஷிகளின் பெயர்கள் அந்த கோத்திரத்த்தில் வந்த வேறு ஒரு ரிஷியின் பெயரால் குறிக்கப்படும்.

சில புஸ்தகங்களில் அகஸ்திய மகரிஷியை எட்டாவது ரிஷியாக சேர்த்து இருப்பர்.

xxx

கல்யாணம்  நடந்த முதல் நாள் இரவில் அருந்ததி பார்த்தலென்னும் நிகழ்ச்சியில் இடம்பெறுவது வடக்கு வானத்தில் பளிச் என்று தெரியும் சப்த ரிஷி மண்டலத்தின் மூலமே நடைபெறும். பட்டம் பறப்பது போல காணப்பாடும் இந்த நட்சத்திரக் கூட்டத்தில் வால்  பகுதியில்  உள்ள 3 நடசத்திரங்களில் கடைசி நடசத்திரத்துக்கு முந்தையது வசிஷ்ட நட்சத்திரம். இது ஒரு இரட்டை நட்சத்திரம்.

அருந்ததியும் வசிட்டரும்  ஒன்றோடொன்று சுற்றும் இரட்டை நட்சத்திங்கள், “அருந்ததி காட்டல்” நிகழ்ச்சியில்  இடம்பெறும். இது ஒன்றை ஒன்று மறைத்து சுற்றுவதால் இதை அராபியர்கள் அல்கால்/ பேய் (ALCOL) என்று பெயர் இட்டனர். அதே சொல்லை — அலகை = பேய் என்னும் பொருளில் வள்ளுவரும் திருக்குறளில் பயன்ப டுத்துவதை முன்னரே எழுதியுள்ளேன்.

கடைசியாக வரும் அதிசயச் செய்தி கரடி – ரிஷி ஆன கதையாகும். நாம் 7 ரிஷி என்று அழைப்பதை, கிரேக்கர்கள்/ யவனர்கள்   ஒரு கரடியின்  உருவமாக  கண்டனர். அதனால் இதற்கு பெருங்கரடிக் கூட்டம் என்று பெயர் வைத்தனர் ; ரிக் வேதத்தைப் பொறுத்தவரை ஒரே ஒரு இடத்தில் இதை ‘ரிக்ஷா’ (கரடி) என்று குறிப்பிட்டனர்  பின்னர் 7 ரிஷிகளின் பெயரில் அழைத்தனர். கிரேக்க மொழியில் மட்டும் கரடி என்றே அழைத்தனர். இந்துக்கள் சொன்ன ரிஷி – ரிக் ஷா குழப்பத்தினால் ரிஷி, கரடி ஆனாரா என்பது பற்றி அறிய  நீண்ட ஆராய்ச்சி தேவைப்படும்

Xxx subham xx

tags- கீதை,  சுவையான சொற்கள்,  7 ரிஷிகள்; சப்த ரிஷிகள், 

GREEK AND ROMAN AUTHORS PLACE INDIA’S FIRST KING IN  6777 BCE (Post No.10,696)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,696

Date uploaded in London – –    27 FEBRUARY   2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

The most amazing thing about India’s history is Kaliyuga beginning in 3102 BCE. This year is a significant year in Egypt, Sumer and Mayan. They also show their first king around that year. That shows Hindu’s westward migration around that period or after that year. And all Hindus knew that the Mahabaharata war happened in Dwapara yuga and 36 years after that, the Kali yuga began. That meant that all the kings listed in Hindu scriptures such as Rama, Harischandra, Ikshwaku lived long before that. Greek and Roman authors confirm the date. They also place Zoroaster, the founder of Parsi religion long ago.

But one unsolved mystery is there are two different Kaliyugas. Varahamihira, astronomer cum astrologer, started the Kaliyuga in 2414 BCE. Strange indeed! A difference of about 700 Years. Kalhana, the author of Rajatarangini, who lived 1000 years before our time also followed Varahamihira. But all of them agree that Vedas and Hindus existed long,long before that.

Why did they have two different calculations? We need a long explanation to show the reason. To put it one sentence they observed Sapatarishi Mandala, a seven star constellation in the Northern sky and calculated the era. These seven stars in Sangam Tamil literature too, and all ancient literature. It is also called Ursa Major or Great Bear. There is also a very interesting story. Rishi means sage or seer. Riksha means Bear. They got confused? Or they deliberately kept it for some reason? Or was it a humorous remark? ( I will write about it separately. Ursa Major means Great Bear in Greek. So Greek and Sanskrit agree.

2000 year old Sanskrit and Tamil literature say the world was ruled by innumerable kings. So they knew the history very well. Three or four Greek authors place India’s first king in 6777 BCE. That means we have a history of over 8700 years!.

Foreigners, particularly the British, who wrote Indian history showed kings from Buddha’s time only. They showed all Sumerian, Mayan and Egyptian kings from 3000 BCE. But they said India had no kings before that, even in Indus- Sarasvati River Bank Civilization also known as Harappan Civilization. But our Puranas list over 150 kings in one dynasty alone! They also acknowledge that there were other kings belonging to different dynasties ruling at the same time.

xxx

Greek and Roman References

Pliny says,

“From Father Liber (Bacchus) to Alexander the Great, they reckon the number of their kings to have been 154, and they reckon the time 6451 years and three months”.

Since Alexander entered Punjab in 326 BCE and left in the same year, Pliny’s statement indicates that the first king symbolised by the figure of Father Bacchus was thought to have reigned India in 6777 BCE. It was written in 77 CE by Pliny.

(See Naturalis Historia of Pliny 6.59/60)

(Lord Siva’s description made them to compare him with  Bacchus, God of Wine in Roman culture, Dionysus in Greek culture; actually they have misunderstood festivals like Kaman Pandigai/ Holi/ Spring Festival).

Arrian (around 100 CE) also said something like this,

“From Dionysus to Sandracottos the Indians count 153 kings and more than 6042 years; and during this time , thrice for liberty *** this for 300 years, the other for 120 years.

Ref. Ancient India as described by Megathenes and Arrian by Mc Crindle.

The above statement of Arrian is explained by historians as 6042+300+120= 6462 years before Sandracottas.

Maurya Chandra Gupta was corrupted as Sandracottas. He was the contemporary of Alexander. So if we add 326 BCE, we get 6788 BCE.

Solinus of 3rd century CE gives the same year.

Megasthenes’ ‘Indica’ gives year 6777 as the rule of first king of India. We did not get the book‘Indica’, but excerpts of ‘Indica’ are quoted by Arrian.

153 or 154 kings are available from Hindu Puranas. Of the five criteria for a Purana, two are Geography and History. There is no religious scripture in any part of the world that gives Five criteria to write a book. All our Puranas follow this Five Criteria rule(Puranam Pancha lakshanam) ;such an organised community was Vedic community.

xxx

Amazing Parsi coincidence

We see many kings in the Rig Veda who ruled earlier than the first king listed in the Puranas. That means there was a civilisation from 9000 or 10000 BCE.

In the Old Testament of the Bible, the religion of Magis is referred to. Magis were priests of Parsi religion. The earliest account of the religion of Magis is found in Herodotus books. Pliny, the Roman author studied Zoroaster’s books thoroughly and said it comprised two million verses. Now the Parsis have only one book out of their 21 books.

According to Diogenes of Laerte, Eudoxos and Aristotle , there were two powers opposed to each other  to represent the good god , called Zeus and Oromasdes (Ahuramazda, Hormazd) and the other representing the devil whose name was Hades and Aerimanios (Angro manyush , Ahriman of Parsi religion).

According to Plutarch and Diogenes that the Oromasdes ruled for three thousand years alone and Areimanios for 3000 years more. Then they fought with each other and the devil perished. Mankind enjoyed a blessed life.

Greek -Roman philosopher Plutarch (around 100 CE) described the main tenets of Zoroastrainism (Parsi religion) in his books.

Strabo (60 CE) , the geographer, had also described the customs of Magis.

Later the celebrated Greek traveller Pausanius also described their customs.

Later Dio Chrysostomos and Agathias (500 CE) wrote about the Magis. They said the present Zoroastrians changed everything and following new customs.

Xanthos of Lydia (470 BCE) was the earliest writer to mention Zoroaster . He says Zoroaster  lived 600 years before the Trojan war (about 1800 BCE). Aristotle and Eudoxus place his era as much as 6000 years before Plato; others say 5000 years before the Trojan war (See Pliny’s Historia Naturalis, xxx. 1-3).

Berosos, the Babylonian historian, makes him a king of the Babylonians , and the founder of a dynasty, which reigned Babylon between 2200 BCE and 2000 BCE.

The Parsis believe that Zoroaster  lived around 550 BCE. With this background information Martin Haugh believes that Zoroaster  meant a High Priest (like Shankaracharya, Pope, Dalailama) and it did not mean one single person. Even before the person Zoroaster , there was Magi worship. He concludes that the current Zend Avesta, the Parsi Scripture, has grown in a period of 800 years. Some of them were not found in Zoroaster ’s Gathas. Some of the pars of Zend Avesta may be older than the prophet known as Zoroaster.

My comments:

All these remarks by 2000 year old writers show that the Hindus were considered very ancient even in that period. Even the Rig Veda, oldest book in the world, talks in terms of “our ancient fathers”.

We need a concerted effort to sort out this intriguing chronology.

–subham–

tags- Hindu, Chronology, Pliny, Arrian, Berosos, Parsi, 6777BCE,

மஹாகவி பாரதியார் பற்றிய நூல்கள் – 66 (Post No.10,695)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 10,695

Date uploaded in London – –   27 FEBRUARY   2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

மஹாகவி பாரதியார் பற்றிய நூல்கள் – 66 (Post No.10,695)

மஹாகவி பாரதியார் பற்றிய நூல்கள் – 66
பாட்டிடையிட்ட பாரதியார் சிறுகதைகள்- முதல் தொகுப்பு
ச.நாகராஜன்

மஹாகவி பாரதியாரின் மிக முக்கியமான ஒரு பரிமாணத்தைத் தொட்டுக் காண்பிக்கும் இந்த நூலை எழுதியிருப்பவர் திரு இராஜ முத்திருளாண்டி.
160 பக்கங்கள் கொண்ட இந்த அருமையான நூல் பாரதியாரின் சிறுகதைகளை ஒரு சிறப்புப் பார்வை மூலம் அலசி ஆராய்கிறது. இது ஒரு பாரதியார் நினைவு நூற்றாண்டு வெளியீடு.
மஹாகவியை, ‘மஹாகவி’, ‘மஹாகவி’ என்றே அழைத்து வருவதால அவரது மகோன்னதமான சிறுகதை ஆசிரியர் என்ற பரிமாணம் இதுவரை பெரிய அளவில் சுட்டிக்காட்டப்படவில்லை. அந்தக் குறையைப் போக்கும் விதமாக ஒரு பிள்ளையார் சுழி புத்தகமாக இது மலர்ந்திருக்கிறது.
முதல் தொகுப்பு என்று புத்தகத் தலைப்பிலேயே இருப்பதால் மேலும் பல நல்ல தொகுப்புகள் வரும் என நம்பலாம்.
கதாசிரியர் (மஹாகவி என்ற பேருண்மையை சற்று நேரம் மறந்து விடலாம்)
பாரதியாரைச் சற்று ஊன்றிக் கவனிப்போம்!
“தமிழ் சிறுகதையின் வரலாற்றை நேர் செய்யலாம்” என்ற முனைப்பில், “பாரதிக்கு இழைக்கப்படீருக்கும் அநீதி” யை நீக்கும் நோக்கில் எழுதப்பட்டுள்ள நூலில் தமிழ் சிறுகதை வரலாற்றில் முதல் கதாசிரியராக வ.வே.சு. ஐயரை முன்னிலைப் படுத்திக் கூறுவது தவறு; அதற்கு முன்னமேயே பாரதியார் பல சிறுகதைகளை அற்புதமாக எழுதி இருக்கிறார் என்பதை ஆதாரங்களுடன் நிரூபிக்கிறார் நூலாசிரியர்.
போற்றப்பட வேண்டிய முயற்சி இது.
துளஸீ பாயி என்ற ரஜபுத்ர கன்னிகையின் சரித்திரம், புதிய கோணங்கி அதாவது குடுகுடுப்பைக்காரன், கடற்கரையாண்டி, செய்கை, சும்மா, கர்த்தப ஸ்வாமியைப் பாம்புப் பெண் வசப்படுத்தியது, காட்டுக் கோயில்ன் கதை 7 திண்ணன் கதை, கொட்டையசாமி, வேப்ப மரம், மழை, விடுதலை முத்தம்மா கதை ஆகிய 11 கதைகளை மிகவும் கஷ்டப்பட்டுத் தேடிக் கண்டு பிடித்து அவற்றை நம் முன் காண்பிக்கும் நூலாசிரியர் 11 கதைகளுக்கும் தோரணம் அமைத்து கதை பற்றிய ஒரு அறிமுகத்தை அற்புதமாக முதலில் தருகிறார்.
பின்னர், ‘வாங்க’ என்று அன்புடன் அழைத்து நுழைவாயிலில் நம்மை நுழைய வைக்கிறார்.
நுழைந்தால், நாம் காண்பது பாரதியாரின் அற்புதமான கதையை.
இதில் ஒரு விசேஷ அம்சம் என்னவெனில் இந்தக் கதைகள் பாட்டுடன் கூடியவை.
என்ன பாட்டு?
துளஸீ பாயி சரித்திரம் என்னும் கதையில் வரும் பாடல் இது:
‘மந்தமாருதம் வீசுறும் போதினும்
வானில் மாமதி தேசுறும் போதினும்” என்ற பாடல்.
‘மந்தமாருதத்து மயங்கினர்’ என்ற இளங்கோவடிகளின் சிலப்பதிகார அடியைச் சுட்டிக் காட்டும் இராஜ முத்திருளாண்டி, சேரன் தம்பி இசைத்த சிலம்பில் பாரதியார் எவ்வளவு பற்று கொண்டிருக்கிறார் என்பதை நிலை நாட்டுகிறார்.
அடுத்து, புதிய கோணங்கி அதாவது குடுகுடுப்பைக்காரன் என்ற கதையில் நாம் அனைவரும் அறிந்த,
“குடுகுடு குடுகுடு குடுகுடு குடுகுடு
நல்ல காலம் வருகுது நல்ல காலம் வருகுது”
என்ற பாடலைச் சுட்டிக் காட்டுகிறார்.
கடற்கரையாண்டி கதையில் அருணகிரிநாதரின் பாடல்; செய்கையில் சைவ எல்லப்ப நாவலரின் பாடல்; சும்மா கதையில் தாயுமானவரின் பாடல்; கர்த்தப ஸ்வாமி கதையில் மாணிக்க வாசகரின் திருவாசக (சிவபுராண) வரிகள், மழை கதையில் நாம் அனைவரும் அறிந்த, ‘காற்றடிக்குது கடல் குமுறுது’ பாடல் – என இப்படி பாரதியாரின் கதைகளை, ‘பாட்டிடையிட்ட கதைகளாகச்’ சுவை பட புதுப் பார்வையுடன் நம் முன்னே காட்டுகிறார் நூலாசிரியர்.
நவதந்திரக் கதைகள் பாரதியாரின் படைப்பு; இது பற்றி அவ்வளவாக நிறைய செய்திகளை யாரும் இதுவரை தந்ததில்லை; ஆனால் ஆய்வு நோக்குடன் இது பற்றிய செய்திகளை நாம் இந்த நூலில் காண்கிறோம்.
பாரதியாரின் சுவையான எளிய அருமையான நடையில் அவரது படைப்புகளைப் படிக்கும் போது ஒரு பரவசம் ஏற்படுகிறது; அந்தப் பரவசத்தை இன்னும் அதிகம் கூட்டும் வகையில் ‘இலக்கிய போதையேற்றி’ விடுகிறார் தன் தமிழ் நடையாலும், பக்குவப்பட்ட பாரதி பக்தியினாலும் இராஜ முத்திருளாண்டி.
இந்த நூல் பலவகையில் ஒரு முன் மாதிரியாகத் திகழ்கிறது.
⦁ சிறுகதை தோற்றம் பற்றிய ஆராய்ச்சி; அதில் முன்னோடியாக பாரதியார் இலங்குகிறார் என்ற நிர்ணயம்
⦁ ரா.அ.பத்மநாபன், பெரியசாமி தூரன் உள்ளிட்ட ஆரம்ப கால பாரதி ஆய்வாளர்கள் தனது எல்லைக்குட்பட்ட ஆனால் அபாரமாக, பாரதி படைப்புகளை மிகவும் கஷ்டப்பட்டு உழைத்துத் தேடித் தந்த போதிலும் அதில் காலத்தினால் ஏற்பட்ட சில முரண்பாடுகளைச் சுட்டிக் காட்டும் திறம் (அவர்கள் மேல் கோபப் படக் கூடாது)
⦁ ஆங்காங்கே சிதறிக் கிடந்த கதைகளைத் திரட்டி, தோரணம் கட்டி நுழைவாயில் ஏற்படுத்தி அழைத்துச் செல்லும் பாங்கு
⦁ பாரதியாரின் கதைகளில் இடையிடையே வரும் பாடல்கள்; ஷேக்ஸ்பியர் உள்ளிட்டவர்களை பாரதியார் பயின்ற பாங்கு
⦁ ஏராளமான ஆய்வு நூல்களைப் படித்து, ‘கொள்ள வேண்டியவற்றைக் கொண்டு தள்ள வேண்டியவற்றைத் தள்ளியிருக்கும் தன்மை’
இப்படிப் பலவற்றைக் கூறலாம்.
ஆசிரியரின் நன்றி பாராட்டும் தன்மை நம்மைக் கவர்கிறது. ‘அறுபடை’ பேரக் குழந்தைகளைக் கூட மறந்து விடவில்லை என்றால் மற்றவரை மறப்பாரா என்ன! ஆறு பேருக்கும் ‘இடையறாக் கேள்விகள் கேட்டமைக்காக’ நன்றி பாராட்டுகிறார்.

நல்லவர். குழந்தைகளைக் கவர்வதில் வல்லவர். பாராட்டுகிறோம்.

‘வாங்க’ என்று தான் கட்டிய தோரணம் காட்டி, புதிய நுழைவாயில் வழியே, இவர் அடுத்து எப்போது நம்மை அழைக்கப் போகிறார் என்ற எண்ணத்தைத் தரும் இந்த நூலை பாரதி ஆர்வலர்கள் உடனடியாகப் படிக்க வேண்டும்.
அருமையான நூலை வெளியிட்டுள்ளோர்:
கலியாந்தூர் கர்ணம்
மு.பூ. இராஜகோபால் பிள்ளை – கதிராயி அம்மாள் நினைவு அறக்கட்டளை,
1 & 2ம் வெள்ளாளர் தெரு, பழையூர், திருப்பூவனம் – 630 311, சிவ கங்கை மாவட்டம்
மின்னஞ்சல் : rajkadirtrust@gmail.com


tags- பாரதியார்  நூல்கள் – 66

கீதையில் சுவையான சொற்கள் – வேத வாதரதாஹா (Post No.10,694)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,694

Date uploaded in London – –    26 FEBRUARY   2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

பகவத் கீதையில் பல சுவையான சொற்கள் இருக்கின்றன. ஒரு பக்கம் ஆத்ம ஞான விசாரம் செய்கையில் மற்றொரு பக்கம் கிருஷ்ண பரமாத்மா பயன்படுத்திய சுவையான சொற்களையும் படித்து ரசிக்க வேண்டும். எதையும் நாளை நாளை என்று ஒத்திப்போடும்  திரு நாளைப் போவார்களுக்கு தீர்க்க சூத்ரீ என்று முத்திரை குத்துகிறார். இதற்கு ‘நீண்ட கயிறு’ என்று பெயர். நாமே இதை கற்பனை செய்து பார்க்கலாம். ஒரு மாட்டையோ நாயையோ கட்டிப் போடுபவன்  நீண்ட கயிற்றால் அதைக் கட்டிப்போட்டால் என்ன பயன்? அது  போல எல்லா காரியங்களையும் ஒத்திப் போடுபவன் எதையுமே ஒழுங்காகச் செய்ய முடியாது.

நாலாவது அத்தியாயத்தில் ஞானத் தீ, ஞானப் படகு, ஞான தபஸ் என்று பல சொற்களை வைத்து சிலம்பாட்டம் ஆடுகிறார் கிருஷ்ணர்.

இது போல 2-42ல் ஒரு சுவையான சொல் வருகிறது வேதவாத ரதாஹா ; அதாவது வேதத்தின் அர்த்தவாதத்தில் பற்று கொண்டு , வேறு எதுவும் இல்லை என்று வாதிடுவதாகும் . கிருஷ்ணனே இதை மேலும் விளக்குகிறார்.

இதைச் செய்தால் உனக்கு

சொர்க்கம் கிடைக்கும் ;

இன்பம் கிடைக்கும் ;

உயர் பதவி கிடைக்கும் ;

தொழிலில்  வெற்றி கிடைக்கும்;

என்றெல்லாம் அறிவீனர்கள் பூப்போன்ற சொற்களை உதிர்த்து இனிமையாகப் பேசுவார்கள் .

கிருஷ்ணர் பயன்படுத்திய சொற்கள் புஷ்பிதாம் வாசம் = பூப்போன்ற சொற்கள்

ப்ரவதந்தி = தொடர்ந்து கதைப்பார்கள் .

இதற்கு ராம கிருஷ்ண பரம ஹம்சர் நல்ல எடுத்துக் காட்டுகளைத் தருகிறார்.

மாம்பழங்களை சாப்பிடு; தோட்டத்தில் எத்தனை ஆயிரம் மரங்கள், எத்தனை கோடி இலைகள் என்று கணக்கிடுவதில் பயன் என்ன.? தத்துவ வாதங்கள் உன் வாழ்க்கையை மாற்றுமா?

கழுகு ஆகாயத்தில் வெகு உயரத்தில் பறக்கிறது. ஆயினும் அது எந்தக் குழியில் எந்தப் பிணம் கிடக்கிறது என்று கீழ் நோக்கிய வண்ணமாகவே இருக்கும் . அது போல சாஸ்திரங்களைக் கற்றவராராக இருப்பினும் பலர் கீழ் நோக்குடையவராய்ப் பொன் ஆசை, பெண் ஆசை முதலி ய உலகப் பற்றுகளால் பந்தப்பட்ட மனம் உடையவராய் இருக்கின்றனர். ஆதலால் அவர்கள் உண்மை ஞானத்தைப் பெறுவதில்லை.

ஆதி சங்கரரும் இத்தகையோரை கிண்டல் செய்கிறார். டுக்ருஞ் கரணே என்று இலக்கண விவாதத்தில் கார சாரமாக இரண்டு பண்டிதர்கள் வாதம் செய்ததை பார்த்தவுடன் அவருக்கே சிரிப்பு வந்து விடுகிறது. இவ்வளவு கற்றும் இறுதியில் திண்ணையில் உடகார்ந்து விதண்டாவாதம் செய்வோரிடம் பஜ கோவிந்தம் என்று பஜனை செய்யுங்கள் என்கிறார்.

பஜ கோவிந்தம் பஜ கோவிந்தம்
பஜ கோவிந்தம் பஜ கோவிந்தம்
கோவிந்தம் பஜ மூடமதே

சம்ப்ராப்தே சந்நிஹிதே காலே

நஹிநஹி ரக்ஷதி டுக்ரிங்கரணே

XXXX

பகவத் கீதை 2-42

यामिमां पुष्पितां वाचं प्रवदन्त्यविपश्चितः।
वेदवादरताः पार्थ नान्यदस्तीति वादिनः॥४२॥

யாமிமாம் புஷ்பிதாம் வாசம் ப்ரவத³ந்த்யவிபஸ்²சித:|
வேத³வாத³ரதா: பார்த² நாந்யத³ஸ்தீதி வாதி³ந: ||2-42||

பார்த² = பார்த்தா!
வேத³வாத³ரதா: = வேதங்களின் வெளியுரையில் மகிழ்வார்
புஷ்பிதாம் வாசம் ப்ரவத³ந்த்ய = பூக்களைப் போன்ற (அலங்காரச்) சொற்கள் பேசுகிறார்கள்
ந அந்யத் அஸ்தி இதி வாதி³ந: = தமது கொள்கை தவிர மற்றது பிழையென்கிறார்கள்

வேதங்களின் வெளியுரையில் மகிழ்வார் சிலர், பூக்களைப் போன்ற (அலங்காரச்) சொற்கள் பேசுகிறார்கள். தமது கொள்கையழிய மற்றது பிழையென்கிறார்கள்.

भोगैश्वर्यप्रसक्तानां तयापहृतचेतसाम्।
व्यवसायात्मिका बुद्धिः समाधौ न विधीयते॥४४॥

போ⁴கை³ஸ்²வர்யப்ரஸக்தாநாம் தயாபஹ்ருதசேதஸாம்|
வ்யவஸாயாத்மிகா பு³த்³தி⁴: ஸமாதௌ⁴ ந விதீ⁴யதே ||2-44||

தயா அபஹ்ருத சேதஸாம் = அந்த (பேச்சினால்) மனம் அபஹரிக்கப் பட்டு
போ⁴க³ ஐஸ்²வர்ய ப்ரஸக்தாநாம் = போகத்திலும் ஆட்சியுலும் பற்றுறுவோர்
வ்யவஸாயாத்மிகா பு³த்³தி⁴: = நிச்சய புத்தி
ஸமாதௌ⁴ ந விதீ⁴யதே = சமாதியில் நிலைபெறாது

இவர்கள் சொல்லுவதைக் கேட்டு மதிமயங்கி போகத்திலும் ஆட்சியுலும் பற்றுறுவோருடைய நிச்சய புத்தி சமாதியில் நிலைபெறாது.

வள்ளுவனும் சொல்கிறான்

 கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்

நற்றாள்  தொழா அர் எனின் – குறள் 2

–subham—

TAGS – வேத வாத ரதாஹா, புஷ்பிதாம் வாசம், பூப்போன்ற சொற்கள் , பகவத் கீதை 2-42

ஶ்ரீநகர்! (Post No.10,692)

WRITTEN BY S NAGARAJAN
Post No. 10,692
Date uploaded in London – – 26 FEBRUARY 2022

Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com

ஶ்ரீநகர்!
ச.நாகராஜன்
பாரதத்தில் காஷ்மீரி பண்டிட்கள் படும் பாடு அனைவரும் அறிந்த ஒன்றே. 1947 இல் இந்திய பிரிவினை தோன்றிய நாளிலிருந்து இஸ்லாமிய தீவிரவாதிகளால் அவர்கள் பட்ட அவஸ்தை கொஞ்ச நஞ்சமல்ல!

1990ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 19ஆம் தேதி காஷ்மீர் பள்ளத்தாக்கில் நடந்த கோர கொலைகள், கற்பழிப்புகள். கோவில் இடிப்புகள், பலாத்காரங்கள் சொல்லும் தரமல்ல!
ஆனால் அன்று என்ன நடந்தது என்பதைச் சொல்லும் படமாக வெளி வர இருக்கும் படம் : ஶ்ரீநகர்!

அந்தப் படத்தின் ட்ரெயிலர் இப்போது வைரலாக ஆகி அனைவராலும் பார்க்கப்படுகிறது.
3 நிமிடம் 42 விநாடிகள் ஓடும் இந்த ட்ரெயிலர் கண்களைக் கலங்க வைக்கிறது.
BJP எம் எல் ஏ, வாஸிம் ரிஜ்வி (WAZIM RIZVI) அவர் தயாரிக்கும் படம் இது.

ஒரு உண்மையைச் சொல்ல, அதுவும் படமாகக் காண்பிக்க எவ்வளவு துணிவு வேண்டும் – செகுலர் இந்தியாவில்.
அந்தத் துணிச்சல் வாஸிம் ரிஜ்வியிடன் உள்ளது.

ட்ரெயிலர் வெளியாகி இப்போது அனைவராலும் பார்க்கப்படுகையில் ஜிஹாதிகள் கூக்குரலிடுகின்றனர்; ஆக்ஷேபணை தெரிவிக்கின்றனர்.
வழக்கம்போல போலி செகுலரிஸ்டுகள் (அதாவது ஹிந்து விரோத எதிர்ப்பு சக்திகள் என்று அர்த்தம்)
இதற்கு பல்வேறு அமைப்புகளின் பேரால் கண்டனங்களைத் தெரிவித்து விட்டனர்.

இப்படிப்பட்ட செகுலரிஸ்டுகள் கொலை கொள்ளை நடக்கும் போது தடுப்பதுமில்லை; அவை நடந்த பின்னர் கண்டனம் தெரிவிப்பதுமில்லை.
சாமர்த்தியமாக தமிழ் திருட்டு யூ டியூபர்கள் போல சீப்பால் தலைவாரிக் கொண்டு வேறு ஒரு காட்சியைப் பார்த்துக் கொண்டிருப்பார்கள்!
ஆனால் இந்த ஜிஹாதி வன்முறைகளைக் காட்டி ஒரு படம் எடுத்தால் ஓடி வந்து விடுவார்கள் கண்டனம் தெரிவிக்க கச்சை கட்டிக் கொண்டு!
என்ன பரிதாபம் பாருங்கள், பாரத ஹிந்துக்களின் நிலை!

இதைப் பற்றிய செய்தியை வெளியிட்டு ஆங்கில வார இதழான TRUTH, குர் ஆன் வாசகங்களை அப்படியே
தந்திருக்கிறது இப்படி :-
Few verses from Quoran, published by Oxford University Press (translated by A.J.Arberry) 1955:-

We must cast terror into the hearts of unbeliever, their lodging shall be the fire. (3:44)
Surely those who disbelieve in our science- we shall certainly roast them at fire as often as their skins are wholly burnt. We shall give them in exchange other skin that they may taste the forment. Lo! Lo! God (Allah?) is Almighty, all wise. (4:59)

போலி செகுலரிஸ்டுகளை அடக்கி விட்டு நல்ல இஸ்லாமியப் பேரறிஞர்கள் ஒன்றிணைந்து ஜிஹாதிகளின்
தீவிரவாதத்திற்கு ஒரு முற்றுப் புள்ளி வைக்க வேண்டும்.
உலக மக்களின் இன்றைய எதிர்பார்ப்பு இது தான்!

tags- ஶ்ரீநகர்,காஷ்மீரி பண்டிட்கள்


TAMIL- AVESTAN LINK கி.மு. 1 000 அவெஸ்தன் – தமிழ் தொடர்பு (Post No.10,691)

FOR 4 PICTURES GO TO SWAMIINDOLOGY.BLOGSPOT.COM

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,691

Date uploaded in London – –    25 FEBRUARY   2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

கி.மு. 1 000 அவெஸ்தன் மொழி- தமிழ் மொழி தொடர்பு (Post No.10,691)

அவெஸ்தன் (AVESTAN LANGUAGE) மொழி என்பது வழக்கொழிந்த மொழி. ஈரான் (IRAN= PERSIA) நாட்டில் பேசப்பட்ட மொழி. இதை நன்கு ஆராய்ந்த சம்ஸ்க்ருத அறிஞர் மார்ட்டின் ஹாக் (MARTIN HAUG)  என்ற ஜெர்மானியர் கி.மு. 1000 என்று இதற்கு முத்திரை குத்தியுள்ளார். அவரது முத்திரையை ‘அக்மார்க் முத்திரை’ போல மதிக்கலாம். ஏனெனில் ரிக்வேதம் தொடர்புடைய ஐதரேய பிராமண நூலை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த அறிஞர். ஆகையால் அவர் சொல்லும் எல்லா விஷயங்களையும் ஏற்காவிடினும் மொழி தொடர்பான விஷயங்களுக்கு ஆதாரம் தருவதால் ஏற்புடைத்தே.

ஒரு குடியாபனவருக்கு மகனாகப் பிறந்தும் நிலத்தை உழுவதற்கு மறுத்துவிட்டு, சம்ஸ்க்ருதம், லத்தீன், கிரேக்கம்,எபிரேய, அவெஸ்தன் மொழிகளை உழுதார். நல்ல அறுவடையும் கண்டார் .சுமார் 150 ஆண்டுகளுக்கு முன்னர் அவர் எழுதிய விஷயங்கள், நூல்கள் முதலியன மீண்டும் மீண்டும் அச்சாகி வருகின்றன. பார்ஸி மதம் என்றும் ஜொராஸ்டர் ஸ்தாபித்ததால் ஜொராஷ்ட்ரியன் ( Parsi or Zoroastrianism) மதம் என்றும் அழைக்கப்படும் மதத்தின் வேத நூலான ZEND AVESTA ஸ்செண்ட் அவஸ்தா நூலைக் கரைத்துக்குடித்தவர் என்றாலும் மிகையாகாது. அவர் தமிழ் மொழியையும் கற்று இருந்தால் இன்னும் பல அதிசய விஷயங்களை நமக்கு அளித்து இருப்பார்.

அவர் அவெஸ்தன்- மொழி -ஸம்ஸ்க்ருத மொழி பற்றி நிறைய (AVESTAN- SANSKRIT LINK) எழுதியுள்ளார். அதைப் படித்த எனக்கு சில அபூர்வ விஷயங்கள் கிடைத்தன.

2000 ஆண்டு பழமையான தமிழ் மொழியில் சங்க இலக்கியத்தில் ஒரு சில அபூர்வ மொழியியல் விஷயங்களைக் காண்கிறோம். அதாவது ‘ப’ என்னும் ஒலியும் ‘வ’ என்னும் ஒலியும்  இடம் மாறக்கூடியவை .

இன்று வங்காளி மொழியில் பெங்கால், பங்களாதேஷ் BENGAL, BANGLADESH என்று சொல்லக்கூடிய பிரதேசங்களை நாம் வங்கம், வங்காள தேசம் என்றே சொல்கிறோம். அவர்களும் ‘வ’ என்னும் எழுத்து வரும் இடம் எல்லாவற்றையும் ‘ப’ என்று மாற்றுகின்றனர். விபூதி பூஷன் வந்தோபாத்யாய என்ற பிரபல எழுத்தாளரின் பெயரை பிபூதி பூஷன் ப ந்தோபாத்யாய என்றே எழுதுவர் ..

ஆனால் இந்த வ=ப மாற்றம் சங்க இலக்கியத்திலேயே இருக்கிறது என்பது பலருக்கும் தெரியாது. வேதத்தில் ‘தபஸ்’ என்று எழுதியதை திருவள்ளுவரும் அவருக்கு முந்தைய சங்க காலப்புலவர்களும்  ‘தவம்’ என்றே எழுதுகின்றனர். இது ஒரு இடத்தில் மட்டும் அல்ல. பல இடங்களில் வருகிறது .

தமிழில் ‘ச’ எழுத்தில் சொற்களை துவக்கக் கூடாது என்று தொல்காப்பியர் தடை விதித்தார்.ஏன் என்றே தெரியவில்லை. ஆனால் அதிசயம் என்னவென்றால் பழைய கிரேக்கத்திலும் அவஸ்தம் மொழியிலும் ‘ச’ ஒலி கிடையாது. சிந்து நதிக்கப்பால் வாழ்ந்த நம் எல்லோரையும் ‘ச’ எழுத்து இல்லாததால் ஹிந்து இரு சொன்னார்கள். இது அவஸ்தன் மொழியிலும் மன்னர் DARIUS டேரியஸ் கால பெஹிட்ஸன் BEHITSUN  க்யூனிபார்ம் லிபி கல்வெட்டிலும் உள்ளது அதாவது ‘ச’ என்று நாம் சொன்னால் அவர்கள் ‘ஹ’ என்பர்!

ஆக தமிழர்களைப் போலவே அவர்களும் ச- வை பயன்படுத்தவில்லை; குறைந்தபட்சம் முதல் எழுத்தாக பயன்படுத்தவில்லை

இதை நாம் சங்க இலக்கியத்திலும் காண்கிறோம். ‘ஸபா’ என்பது ரிக் வேத சொல். அதற்கு சில ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின்னர் வந்தது தமிழ் மொழி.

’ஸபா’ என்பதை இன்றும் லோக் ஸபா, ராஜ்ய ஸபா என்பதில் பயன்படுத்துகிறோம் தமிழிலும் சட்ட மேலவை என்பதில் பயன்படுத்துகிறோம் ஸபா= அவை .

ச எழுத்தில் சொற்கள் வராது என்பதால் அ – வைப் போட்டோம்.

தபஸ்= தவம் என்னு மாறியது போல ப- வுக்குப் பதில் வ- வைப் போட்டோம் ; ஆக சபா= அவை ஆனது.

இதில் இன்னொரு விந்தையும் உள்ளது.

ஸம்ஸ்க்ருதத்தில் எங்கெங்கு எல்லாம் ‘ஆ’ வருகிறதோ  அவை எல்லாம் தமிழில் ‘ஐ’ ஆகிவிடும்

கீதா= கீதை; ஸபா = அவை ; சீதா = சீதை.

ஆக சபா என்ற சொல்லை தமிழர்கள் சங்க காலத்திலேயே அவை என்று மாற்றியதில் மூன்று விதிகளைப் பின்பற்றியுள்ளனர்.!!!!

இந்த ப= வ அதிசயம் இத்தோடு நிற்கவில்லை. அவஸ்த்ன்  மொழி தமிழை விட சுமார் 1000 ஆண்டுப் பழமையானது. அஙகும் பல சொற்களில் இதைக் காணலாம். அஸ்வ ASVA என்றால் குதிரை என்பது பலருக்கும் தெரியும். ராமாயணத்தில் கூட அஸ்வ மேத யாகம் பற்றிக் கேள்விப்படுகிறோம்.

அஸ்வ ASVA என்பதை அவஸ்தன் மொழியில் அஸ்ப ASPA OR ASBA என்றே எழுதியுள்ளனர். வ= ப ஆக மாறிவிட்டது.

இதை அவெஸ்தன், தமிழ், தற்கால வங்காளி மொழி ஆகியவற்றில் காண்பதால் எனது கொள்கையும் உறுதி ஆகிறது. அதாவது உலகின் இரண்டு பழைய மொழிகளான சம்ஸ்க்ருதம்- தமிழ் ஆகியவற்றிலிருந்தே பழைய மொழிகள் தோன்றின.

இரண்டாவது கொள்கை- திராவிட மொழிக் குடும்பம் என்பது சம்ஸ்க்ருதத்தில் இருந்து வேறு குடும்பம் அல்ல. இரண்டும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவையே. பிரித்தாளும் சூழ்ச்சிமிக்க வெள்ளையர் செய்த புரட்டு வேலை இரு மொழிக் குடும்ப கொள்கையாகும்.

தமிழ் ல,ர ஆகிய எழுத்துக்களில் சொற்களைத் துவக்க மாட்டோம். அதன் முன்னர் ஒரு உயிர் எழுத்தைச் சேர்த்து எழுதுவோம் –

ராமன் = இராமன்; லண்டன் = இலண்டன்; லோகம் = உலோகம்.

இதே போல மிக முக்கியமான ரிக்வேதச் சொல் ‘ருதம்’ என்பதற்கு முன்னர் வெஸ்தன் மொழியிலும் அ- சேர்த்தே எழுதியுள்ளனர்

அ + ர்தம் = அர்த்த ஆகியுள்ளது . பல மன்னர் பெயர்களிலும் உண்டு.

RTM= RHYTHM= RUTH= TRUTH=ARDA

தமிழில் கோ என்றால் மன்னன் , பசு மாடு , இறைவன் என்று பொருள் ; ஆங்கிலத்தில் பசு = கவ் COW என்பதும் கோ என்பதிலிருந்தே வருகிறது  . அவெஸ்தன் மொழியிலும் கவ்ஸ் GAUS என்பதே மாட்டின் பொருள் .

கிரேக்கர்களைப் போல பல சொற்களுடன் ஸ் S ஒலி  சேர்க்கிறார்கள் .

தமிழிலும் ஸம்ஸ்க்ருதத்திலும் ஆண்பால் சொல்லை பெண்பாலாக்க இ – சப்தத்தை சேர்ப்பார்கள் பவ = பவானி ; சிவா = ஷிவானி; காலன் = காளி ; நரன் = நாரி

இது சம்ஸ்க்ருதத்திலும் அவெஸ்தனிலும் தமிழிலும் உளது

நர, நாரீ = சம்ஸ்க்ருதம், அவெஸ்தன்

தமிழில் குறவன்= குறத்தி ; இறைவன் – இறைவி, தேவன்- தேவி , ஆயர்- ஆய்ச்சி , கிழவன் = கிழவி, கிழத்தி

இஃது தமிழ் மொழிக்கு 700 ஆண்டுக்கு முந்தைய பாணினி இலக்கணத்தில் உள்ளது:-

பவ= பவானி, சிவா= ஷிவானி, வருண = வருணானி

புறநாநூறு , திருக்குறளில் உளது போலவே தேவன், தேவி அவெஸ்தானிலும் உள்ளது.

மாதேவன் = மஹாதேவன் , பூதப் பாண்டியன் தேவி

அவெஸ்தன் மொழியிலும் எட்டு வேற்றுமைகள்; தமிழ், ஸம்ஸ்க்ருதத்திலும் எட்டு வேற்றுமைகள்.

ஆயினும் ஸம்ஸ்ருதம் போல ஒருமை, இருமை DUAL , பன்மை அவெஸ்தன் மொழியில் உண்டு. தமிழில் இருமை DUAL  கிடையாது .

காதா GATHA என்னும் சொல்லை பிற்காலத்தில் தமிழில் ‘காதை’ என்றோம்.

(இராம காதை = கம்ப ராமாயணத்தின் ஒரிஜினல் பெயர் )

ஆனால் சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன்னரே பிராக்ருதத்தில் காதா சப்த சதீ GATHA SAPTA SATI என்னும் 700 காதல் கவிதைகளைக் காணலாம். அதாவது கோதாவரிக் கரை வரை காதா என்னும் சொல் 2000 ஆண்டுகளுக்கு முன்னரே பரவிவிட்டது. இந்த ரிக்வேத காதா (பாடல்) அவெஸ்தனில் மிக முக்கியச் சொல் ஆகும். அதாவது ஈரான் முதல் கோதாவரி வரை 2000 ஆண்டுகளுக்கு முன்னர் ஸம்ஸ்ருதம் ஆட்சி செய்து இருக்கிறது அதே நேரத்தில் சம்பா என்னும் வியத்நாமில் CHAMPA= VIETNAM  ஸ்ரீ மாறன் என்ற பாண்டியன் கல்வெட்டும் கிடைக்கிறது. ஈரான் முதல் வியட்நாம் வரை ஸம்ஸ்க்ருதம்!!!

அவெஸ்தனில் 1 முதல் 100 வரை உள்ள எண்கள் சம்ஸ்க்ருதம்.

தமிழ் மொழியைப் போலவே ஆயிரம் என்ற சொல் அவெஸ்தானிலும் இல்லை! சதம்= 100 உண்டு; பத்தாயிரம் உண்டு.

தமிழில் உள்ள ‘ஆயிரம்’,  சஹஸ்ரம் என்ற ரிக் வேத சொல்லின் திரிபு ஆகும் (இது பற்றிய விரிவான கட்டுரையை இங்கு சென்ற வாரம் வெளியிட்டேன்)

தமிழில் பத்து நூறு = 1000 என்று சொல்லுவார்கள் .

நர்சரி பள்ளியில் கூட கணக்கு சொல்லிக் கொடுக்கையில் “பத்து நூறு ஆயிரம் பறந்து வா நீ சீக்கிரம்” என்ற நர்சரி ரைம் பாடலைப் பகர்வர்.

மேலும் கிடைக்கும் மொழி அதிசயங்களை வேறு கட்டுரையில் வரைவேன்  .

-சுபம்–

TAGS- கி.மு.1000, அவெஸ்தன் மொழி, தமிழ் மொழி,  தொடர்பு

SANSKRIT WORDS IN ZEND AVESTA-PART 2 (Post No.10,690)

For Pictures of Parsi Families, go to swamiindology.blogspot.com

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,690

Date uploaded in London – –    25 FEBRUARY   2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

FIRST PART OF THIS ARTICLE WAS POSTED ON 18TH FEBRUARY, 2022. POST NO.10,670. HERE IS THE SECOND PART.

THESE WORDS ARE COLLECTED FROM VARIOUS BOOKS:-

Zend Avesta is the sacred book of Parsi/ Zoroastrian Religion. Oldest part of it is in Avestan language. It is extinct now.

Though modern meaning of Zend is a ‘commentary’ on the scripture, original meaning is CHANDAS/prosody as in the Rig Veda. Gathas are the oldest part in Zend Avesta. Gatha means song in Rig Veda. Fire Worship and Soma plant worship are continued by them until today.

(FIRST WORD IS SANSKRIT, THEN EQUIVALENT AVESTA GIVEN WITH ENGLISH MEANING; SANSKRIT WORDS ARE FROM VEDIC AND CASSICAL PERIODS).

1)NUU=  NUU/NOW

2)SRUTI, SRAVANAM  = SRAV/SRU/ TO LISTEN

TAMIL WORD SEVI FOR EAR IS FROM THE SAME ROOT.

3)DUURA = DUURA/FAR

(TAMIL WORD THOLAIVU IS FROM THE SAME ROOT; DUR= DUL= TOL)

TOL IN TAMIL IS USED IN TIME AND SPACE FOR DISTANCE.

4)ICCHA= ISA/ TO WISH

TAMILS CHANGED IT TO ICHCHAI= VIRUPPAM

XXX

TAMILS USE AAKUM = IS, WILL BE; AVESTA ‘AHU’= BEING

XXXX

5)MAN = MANYU/THINK/ FEELING

MANTRA, MANAS, TAMIL WORD MANAM/MANATHU HAVE THE SAME ROOT.

6)BRU = MRV-MRAV (B=M=V CHANGES ARE EXPLAINED IN MY ARTICLES HERE)

AVESTAN SENTENCE – MRAVOT AHURO MAZDAA ZARAATUSTRAA= ASURA MAZDA SAID TO ZARATHUSTRA

TAMIL WORD MOZINTHAAN= SAID IS RELATED TO THIS (MRAV= MOZI)

7)MANAS = MANAH/MIND (TAMIL WORD MANAM, MANATU) IT BECOMES MANYU IN NEUTER

8)AHAM KARA MANAS/ FEELING OF I; EGO =  AHRIMAN IN AVESTAN IS EVIL SPIRIT; ALSO WRITTEN ANGRA MAINYU.

9)HETU = XRATU/REASON  (H=S; AS IN HINDU/SINDU) IN SANSKRIT IT IS RASON/KAARANA

(TAMILS ALSO USE KAARANAM=RASON)

10)VID = VIDVAS/KNOWING

WORDS VEDA, VIDWAN, VIDURA, VIDHYA – ALL FROM THE SAME ROOT.

11) UVACHA= VAVACAT /SAID

12).ASURA = AHURA (H=S) /WISE

( IN THE OLDER PARTS OF THE RIG VEDA GODS VARUNA, INDRA, AGNI ETC ARE CALLED ‘ASURA’,  MEANING STRONG; LATER BOOKS USED IT FOR ‘DEMON’, EVIL FORCE; PROBABLY THAT IS THE TIME THE CLASH BETWEEN THE VEDIC HINDUS AND PARSIS HAPPENED)

13).MANTRA = MANTHRA/ THOUGHT/SACRED THOUGHT

14). AAH = AVAAI/ ALAS

(TAMIL WORD AYYO, ENGLISH WORD ALAS – RELATED)

15.ADHAMA= APAMA/LAST

16.TRAYA= TRAYAS/THREE

( I HAVE ALREDY GIVEN THE NUMERALS; AVESTAN USE THE SAME NUMBERS AS IN SANSKRIT)

17.RTA= RTAVAN/JUSTICE/DIVINE ORDER (ARTA IN OLD PERSIAN)

THIS IS USED MORE IN THE RIG VEDA FOR ‘RHYTHM’, ‘TRUTH’, DHARMA, DIVIE ORDER; IT IS IN THE EMBLEM OF INDIAN GOVERNMENT.

(TAMILS ADD ‘A’ OR ‘U’ OR ‘E’ BEFORE WORDS BEGINNING IN’ L’ OR ‘R’; PROBABLY OLD PERSIAN FOLLOWED THE SAME RULE AND ADDED ‘A’ BEFORE ‘RTA’!)

18.APRI HYMNS= AFRIVAACAS/BLESSING (All the Mandalas/books of the Rig Veda have Apri Hymns invoking Sarasvati, Bharati and Ila)

(STRANGELY PERSIANS USED THE SAME WORD FOR CURSE AND BLESSING)

19.GO = GAUS/BULL (English word cow and Tamil word Ko—have the same root)

20)ASVA= ASPAS/HORSE/STEED

( In old Sangam Tamil literature also we see this V=P change. Eg. Tapas= Tavam; This gives credence to my theory that all ancient words come from Sanskrit and Tamil)

21.SOMA = HAOMA OR HOMA (MYSTERIOUS ELIXIR; PLANT)

22.HOTA = ZAUTAR/CALLING

HOTA / PRIESTS OF RIG VEDA ARE CALLED ZOTA IN PARSI RELIGION; H= S OR Z

23.BAVA = BHUYAS/TO BECOME; 9 IN ENGLISH IT BECOMES ‘BE’

24.DUS and SU – DAUS/BAD, HU/GOOD

25.MAAM – MAAM / ME

26.SVASTAM = HVASSTAM (WELL COOKED, SPICED)

SWASTIKA, SWASTI, SVASTA – ALL MEAN GOOD, AUSPICIOUS IN SANSKRIT; BUT IN AVESTA IT IS USED WITH COOKING AND FOOD only.

27.BAGA= BAXSHAI/ SHARE

(BHAAGAM FOR PART , PORTION IS IN SANSKRIT AND TAMIL; PAKU= SHARE, DIVIDE in Tamil)

28.TVAM = TUVAM/YOU (Upanishad Tat Tvam Asi= That You Are) )

29.PASU = FASUNYAHAI/ CATTLE

30.NARA = NARYAS/ MAN; NAARI IN SANSKRIT IS WOMAN. IT IS SAME IN AVESTAN

(Like Avestan and Sanskrit, ancient Tamils also added ‘I’ to make feminine words; Siva= Sivani; Bhava=Bhavani in Sanskrit; Kurvan= Kuraththi, Veduvan=Veduvachi in Tamil)

31.VAA= VAA/ OR

32.PUTRA = PUTHRA/SON (IN OLD Tamil Sangam literature it becomes PUTHALVAN)

33.BHARA= BARTAARAM/CARRY; BARAAMI= BARAAMI/ I CARRY

33.MAA = MAA/NO ; DON’T DO

34.RCCHA = ARVATAAM/ TO MOVE (A is added like Tamil before R; Tamils also do it for words beginning in R or L; Tamils write loka as Uloka and Ramayana as Iramayana; one vowel will be added A or E or U or I)

35.YOGA, YUGA = YUXTA, YUG /CONNECT (ENGLISH WORD YOKE IS DERIVED FROM IT)

36.PURU – PARU/NUMEROUS (IN TAMIL PERU MEANS BIG, MANY, FAT/PARUMAN)

36.KRUSHI= KRS/TO MAKE FURROWS/ PLOUGH (Farming)

ALL THESE WORDS ARE TAKEN FROM ONE HYMN IN SOMA/HOMA YASHT.

THIS IS ONLY A SAMPLE.

IN FACT, ALMOST ALL AVESTAN WORDS ARE FROM SANSKRIT; FOR SOME WORDS WE HAVE TO GO THROUGH OLD ERSIAN AND MIDDLE PERSIAN TO SEE THE ACTUAL ROOT)

TO BE CONTINUED…………………………………………..

 Tags- Parsi, Persian, Avesta, Sanskrit, Tamil, Links