
Written by London swaminathan
swami_48@yahoo.com
Date: 18 March 2019
GMT Time uploaded in London – 10-04
Post No. 6207
Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog. ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))

1. – வைணவப் பெரியார்; ஹம்ச சந்தேசம்,பாதுகா சஹஸ்ரம், தயா சதகம் முதலிய 124 நூல்களைச் செய்தவர்
6. – உப்புக் கரிக்கும், இதன் எண்ணிக்கை 7 என்று கவிகள் பாடுவர்
7. – நீலகிரி மலையில் வசிக்கும், மான் போலவும் ஆடு போலவும் இருக்கும்; வருடை என்றும் இலக்கியங்கள் புகழும்
9. – ஊர்வசி, திலோத்தமைக்கு முன்பாக வரும் நடன மாது
11. – எள்
13. – ராமாயணம் பாடியவர்; அம்பிகாபதியின் அப்பா
14. –கங்கையை தவம் செய்து கொணர்ந்தவன்
15. – கசக்கும் காய்; ஞானத்தைத் தருமாம்
16. – விதவிதமான, பல தரம்
17. – குடத்தில் பிறந்த ரிஷி
18. — தண்ணீர் கொண்டு செல்ல உதவும் சிறிய உலோக பாத்திரம்
Xxxxxxxxxxxxxxxxxx
1. – சீதையின் முற்பிறப்பில் வழங்கிய பெயர்; ஒரு நதியுமிதன் பெயரில் ஓடுகிறது
2. – இந்தியாவின் தேசீய மலர்; பெரிய கட்சியின் சின்னம்
3. — கீரைக்கும் உண்டு, தாமரைக்கும் உண்டு; ஆயினும் வாழையின் xxxxxxxx இரும்பையும் கரைக்குமாம்
4. – எவரெஸ்ட், நந்த தேவி, தொட்டபெட்டா — ஆகிய எல்லாவற்றையும் இப்படி அழைப்பர்
5. 16.வனம்- கந்தனின் மற்றொரு பெயர்; அவன் வசிக்கும் காடு
8. -நீரில் வளரும் மலர்; அல்லியின் மறு பெயர்
10. – குழந்தையும் குடிக்கும், பூனையும் குடிக்கும்
10. – காண், பூமி
12. – பட்டினி; xxxxxxxxxxxxxx பரம ஔஷதம்
13. -தலையில் குடம் வைத்து ஆடுவது
15. – வெற்றிலையின் துணைவன்
19. – கஞ்சி; நொய்க் கஞ்சி; ஏழைகளின் உணவு


–
–

– subham–
