
Written by LONDON SWAMINATHAN
Post No.7668
Date uploaded in London – 8 March 2020
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog.


ACROSS
4. – (3) கண்ணகிக்கு அடைக்கலம் கொடுத்த ஆயர்குலப் பெண்
7. (2)- சங்க காலத்தில் புகழ்பெற்ற பெண் புலவர்
8. (R to L)- (4) வலமிருந்து இடம் செல்க/ ராஜராஜ சோழனின் தமக்கை
14. – (5) அப்பர் பெருமானின் சகோதரி
DOWN
1– (4)- சிலப்பதிகார கதாநாயகி
2. சிலப்பதிகார ஆடல் அழகி
3. – பாரிமகளிரில் ஒருத்தி
5.– (8) கோவலனுக்கு வழித்துணையாக வந்த சமண மத பெண் துறவி
6. – (5)- சிலப்பதிகாரத்துடன் வந்த இரட்டைக் காப்பியம் இந்தப் பெண்மனியின் பெயர் கொண்டது
9. – (5 )காவிரியில் விழுந்த ஆட்டநத்தியைத் தொடர்ந்து சென்ற கரிகால் சோழன் மகள்
10. – (5)காரைக்கால் அம்மையார் ஆனவர்
11., go up — (4) கீழிருந்து மேலே செல்க/பாரி மகளிரில் மற்றவர்
12. go up – (2) -கீழிருந்து மேலே செல்க/ சிலப்பதிகார ஆயர்குலப் பெண் /ஆர்யை என்பதன் தமிழ் வடிவம்


