

WRITTEN BY LONDON SWAMINATHAN
swami_48@yahoo.com
Date: 9 DECEMBER 2019
Time in London – 14-22
Post No. 7320
Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000
அடைப்புக்குறிக்குள் உள்ள எண், அந்தச் சொல்லில் எத்தனை எழுத்துக்கள் என்பதைக் குறிக்கும்.
குறுக்கே
1. – (8 எழுத்துக்கள்) ஐந்து உபாயங்கள், சிறுவர் கதைகளும் இதே தலைப்பில் உண்டு
3. (2)- குரங்கு
5. (6) – பிறவிப் பெருங்கடல்
8. (7)- கோவில் சிலையைக் கொண்டு விற்றல்
9. (4)- மாடியில் உலர்த்தி எண்ணையில் பொறித்து சாப்பிடும் உணவு.
10.- (6)- கேரளத்தில் அதிகம் விளையும் பழம்
கீழே
1.- (5)- சுகதேவ், ராஜகுருவுடன் தூக்கில் தொங்கிய வீரர்
2. -(5)- செல்வம் என்னும் பொருள் தரும்; ஆண்களின் பெயரும் கூட
3. (3)- மேடு பள்ளம்; முரடு என்பதையும் சேர்த்துச் சொல்லுவர்
7.(4) – சதுரங்கத்தில் 64 உண்டு
6. (2)- பழத்தைப் பிழிந்தால் வரும்
4.(4)- கண்ணாடியில் பிரதிபலிக்கும் உருவம்



answers



–subham–
