
Post No.7726
Date uploaded in London – – 22 March 2020
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog.
ச.நாகராஜன்
கி.பி.ஆறாம் நூற்றாண்டில் பிதகோரஸ் கூட சூரியனிடமிருந்து வரும் ஒலியைக் கேட்டார். அதிர்வெண்களின் கலவையான ஆழ்ந்த ‘ஹம்’மின் எதிரொலி என அவர் அதை விவரித்தார்.
“ காதுகளினால் கேட்க முடியாதது என்றால் எப்படி பண்டைய கால ஹிந்துக்கள் இந்த மந்திரத்தைக் கேட்டனர்?
அவர்கள் பிரபஞ்ச பிரக்ஞையை ஊடுருவி அதை அறிந்து கொண்டனரோ?!”
மனிதன் பேசும் மொழியும் இயற்கையின் மொழியும் ஒலி அலையாக ஒலியின் வேகத்தை விஞ்சி பயணிக்க முடியாது என்பதால், மொழியானது தகவல் ரூபத்தில் ஒளியின் வேகத்தில் பயணித்து தன்னை எதிலும் சிக்கிக் கொள்ளாமல் மிக நுட்பமான சக்திகளாக மாறிப் பயணிக்கலாம்.
இதே போலவே, நாம் மனிதக் குரல்களை இசையாகவோ அல்லது ரேடியோ அலைகளாகவோ ஒளியின் வேகத்தில் அனுப்பலாம், நமது சொந்த உரையாடல்களையும் சொந்த ஆற்றல் வடிவையும் தகவலையும் அனுப்பலாம்!
நன்றி :- Truth Weekly Vol 87 issue 43 Dated 28-2-2020
**

இதன் ஆங்கில மூலத்தைக் கீழே காணலாம் :-
Snippets from Social Media
In the 6th century BC, the Pythagoras also heard the sound of the Sun and described it as a deep resonant hum with frequencies blended in to it. “How did the ancient Hindus know this mantra if it could not be heard by the human ear?” Could they have peered in to the universal consciousness and perceived it?” As human language and the language of nature cannot travel faster than the speed of sound as a sound wave, language as information could travel at speed of light and beyond by entangling itself on more subtle energies. In the same way, we can send human voices or music on radio waves at speed of light, we can send our own dialogue, personal energy signature and information.
Our Thanks to Truth
Source Truth Weekly Vol 87 issue 43 Dated 28-2-2020
****