Post No. 8364
Date uploaded in London – – –18 July 2020
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.
நமது பிளாக்கில் எஸ்.நாகராஜன் எழுதிய கட்டுரைகளின் பட்டியலை March 2015 முதல் வெளியிடுகிறேன். இது அகர வரிசைப்படி இல்லாவிடினும் இண்டெக்ஸ் INDEX போன்றதே.
இந்தப் பட்டியலை பிரிண்ட் செய்து வைத்துக் கொண்டால் உங்களுக்குத் பிடித்த கட்டுரைகளை நேரம் கிடைத்தபோது படிக்கலாம்
கட்டுரைகளை பிளாக்கில் பெறுவது எப்படி?
பிளாக்கிற்குப் போய் தேடுவதை விட கூகுளில் (google) தேடுவது எளிது. கட்டுரையின் தலைப்பை காப்பிcopy செய்து கூகுளில் பேஸ்ட் paste செய்யுங்கள் அதன் பிறகு ஆங்கிலத்தில் from tamilandvedas.com என்று எழுதி க்ளிக் (click) செய்யுங்கள்.
from swamiindologly.blogspot.com
என்று எழுதியும் பெறலாம்.
எடுத்துக்காட்டு:
மோடி ஜி! தட்டிப் பார்த்தால் தங்கம்!! from tamilandvedas.com
மோடி ஜி! தட்டிப் பார்த்தால் தங்கம்!! from swamiindology.blogspot.com
நீங்கள் சிறு பிழை விட்டாலும் நீங்கள் எதிர்பார்த்தது கிடைக்காமல் வேறு விஷயம் வரும். அதில் நேரத்தை வீணடிக்காமல் மீண்டும் ஒரு முறை சரியாக எழுதி முயற்சி செய்யுங்கள். இரண்டு பிளாக்குகளில் ஒன்றில் கிடைத்து விடும்
கட்டுரை பெறுவதில் ஏதேனும் சிக்கல் இருந்தால் எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள் .
March 2015
1-3-15 1683 சம்ஸ்கிருதச் செல்வம் – 18 நீரில் அமிழ்ந்த சுரைக்காய்!
3-3-15 1687 தமிழ் திரைப்படங்களில் ராமர் – 7
4-3-15 1689 Memory Queen Draupadi!
5-3-15 1691 சம்ஸ்கிருதச் செல்வம் – 19 எண்ணெய் இல்லாமல் விளக்கை
எரிப்பது எப்படி?
6-3-15 1694 தமிழ் திரைப்படங்களில் ராமர் – 8
7-3-15 1696 சம்ஸ்கிருதச் செல்வம் – 20 மாந்தோப்பில் உள்ள மரங்கள்!
8-3-15 1699 தமிழ் திரைப்படங்களில் ராமர் – 9 யாருக்கு ஜானகி
காத்திருந்தாள்?
9-3-15 1701 சம்ஸ்கிருதச் செல்வம் – 21 முள்ளைத் தின்று மகிழும் ஒட்டகம்!
10-3-15 1704 தமிழ் திரைப்படங்களில் ராமர் – 10
11-3-15 1707 தமிழ் புத்தாண்டு சித்திரையில் துவங்குவது ஏன்?
12-3-15 1710 சம்ஸ்கிருதச் செல்வம் – 22 வரியை ஏய்க்க நினைத்தவன்
கதை!
13-3-15 1712 தமிழ் திரைப்படங்களில் ராமர் – 11
14-3-15 1716 ஆண்டுகள் அறுபது ஏன்?
15-3-15 1718 தமிழ் திரைப்படங்களில் ராமர் – 12 அஞ்சிலே ஒன்று பெற்றான்!
16-3-15 1721 Pun in Sanskrit Literature!
17-3-15 1724 How to acquire Wealth – The Hindu Way!
18-3-15 1727 சம்ஸ்கிருதச் செல்வம் – 23 காக்கை உட்காரப் பனம்பழம்
விழுந்த கதை!
19-3-15 1730 சம்ஸ்கிருதச் செல்வம் – 24 செம்மறி ஆட்டுக் கூட்டம்!
20-3-15 1733 தமிழ் திரைப்படங்களில் ராமர் – 13
21-3-15 1737 The true Friend who comes along with you after your Death!
22-3-15 1739 தமிழ் திரைப்படங்களில் ராமர் – 14 தாலாட்டில் ராமர்!
24-3-15 1746 சம்ஸ்கிருதச் செல்வம் – 26 வசந்த கால வருகையும் புண்ணிய
பலனும்!
26-3-15 1750 தமிழ் திரைப்படங்களில் ராமர் – 15 அற்புதப் பாடல் ராகவனே
ரமணா!
27-3-15 1751 இராமாயண வெண்பா!
30-3-15 1759 அண்ணாமலை அதிசயம்!
31-3-15 1762 சம்ஸ்கிருதச் செல்வம் -27 தேங்காய்க்குள் இளநீர் எப்படி
வந்தது?
April 2015
1-4-15 1764 How Paul Brunton was directed to go to Bhagavan Ramana
Maharishi! – 1
2-4-15 1767 How Paul Brunton was directed to go to Bhagavan Ramana
Maharishi! – 2
3-4-15 1770 தமிழ் திரைப்படங்களில் ராமர் – 16 வைதேகி ராமன் கை
சேரும் காலம்!
4-4-15 1773 Paul Brunton by Annie Chan Fung
5-4-15 1776 What you have learnt is handful, what you haven’t learn is..
6-4-15 1779 சம்ஸ்கிருதச் செல்வம் – 28
கொக்கின் தலையில் வெண்ணையை வைத்துப் பிடிக்கலாமா?
7-4-15 1782 தமிழ் திரைப்படங்களில் ராமர் – 17 ஒரு தாரம் என்னும்
உயர்வினைக் காட்டிய அவதாரம்!
8-4-15 1785 சம்ஸ்கிருதச் செல்வம் – 29 விதை ஒன்று போட சுரை ஒன்று
முளைக்குமா?
9-4-15 1788 முடிவுரை : சம்ஸ்கிருதச் செல்வம் இரண்டாம் பாகம்!
10-4-15 1791 ஆன்மீக அறிவியல் ஆய்வாளர் ச.நாகராஜன் அறிம்முகம்!
15-4-15 1800 Baffling Questions and Beautiful Answers in Spirituality – I
16-4-15 18 02 Baffling Questions and Beautiful Answers in Spirituality – II
17-4-15 1805 Baffling Questions and Beautiful Answers in Spirituality – III
18-4-15 1808 மதுர கவி திருப்புகழ்!
19-4-15 1810 50 reasons people give for believing a God
20-4-15 1813 Baffling Questions and Beautiful Answers in Spirituality – IV
21-4-15 1816 Baffling Questions and Beautiful Answers in Spirituality – V
’
22-4-15 1822 கவிதைப் புதிர் – 1 மான் விழியாளுக்கு எது ஆபரணம்?
24-4-15 1824 கவிதைப் புதிர் – 2 கேசவர், த்ரோணர், கௌரவரை வைத்து
ஒரு புதிர்!
26-4-15 1828 கவிதைப் புதிர் – 3 ஹா, ராமா, ஹா, தேவர், தாத, மாதா!
28-4-15 1832 கவிதைப் புதிர் – 4 கணவனைப் பிரிந்த சீதை எப்படி இருந்தாள்?
May 2015
9-5-15 1853 மீன்களுக்கும் பிடிக்காத நீர்நிலை எது? எதனால்? சம்ஸ்கிருதப்
புதிர்!
16-5-15 1868 கண்ணதாசனைப் புரிந்து கொள்வது எப்படி?
18-5-15 1872 நூறு ஆண்டுகள் வாழ 100 ஆண்டுகள் வாழ்ந்தோர் கூறும்
ஆலோசனை!
19-5-15 1874 இலக்கியப் பணியில் கண்ணதாசன் – 1
21-5-15 1879 இலக்கியப் பணியில் கண்ணதாசன் – 2
29-5-15 1896 கண்ணதாசனும் தி.ஜ.ர.வும்
31-5-15 1900 இலக்கியப் பணியில் கண்ணதாசன் – 3
to be continued…………………………………………………..
INDIAN COINS IN SRI LANKA
xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx