பகவத்கீதை சொற்கள் Index 5 ; கீதை மூலம் சம்ஸ்க்ருதம் கற்போம்! (Post.10,230)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,230

Date uploaded in London – 19 OCTOBER  2021         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

ஒரே சொல் பல இடங்களில் வந்திருந்தாலும் ஒரு இடம் அல்லது சில இடங்களே இங்கே கொடுக்கப்பட்டுள்ளன. முதல் எண்  பகவத் கீதையின் அத்தியாய எண் ; இரண்டாவது எண் ஸ்லோக எண்

XXXXX

அதர்மாபிபவாத் 1-41 அதர்மம் மேலோங்குகையில்

அத: சாகம் 15-1 கீழே கிளைகள் உள்ளதும்

அதிகதர:12-5 அதைவிட அதிகம்

அதிகம் 6-22 கூடுதல்; அதிகம்

அதிக: 6-46 கூடுதல்; அதிகம்

அதிகார: 2-47 உரிமை

அதி கச்சதி 2-64 அடைகிறான்

அதி தைவதம் 8-4 புருஷன்; இறைவன்

அதி தைவம்  8-1 மூல முதல்வன்; எல்லோரையும் இயக்கும் இறைவன்

அதி பூதம் 8-1 பஞ்ச  பூதங்களால் ஆன அழியும் உடல்

அதி யக்ஞ : 8-2 யக்ஞ நாராயணன், பகவான்

அதிஷ்டானம் 3-40 இருப்பிடம்

அதிஷ்டாய 4-6 வசப்படுத்திக்கொண்டு

அத்யக்ஷேண  9-10 மேற்பார்வையினால்

அத்யாத்ம சேதஸா 3-30 தான் ஆன்மா என்ற அறிவுடன்

அத்யாத்ம ஞான நித்யத்வம் 13-11 ஆத்ம ஞானத்தில் நிலைபெறுதற்கு விடாமுயற்சி

அத்யாத்ம நித்யா: 15-5 ஆத்ம நிஷ்டையில் இருப்பவர்கள்

அத்யாத்ம  வித்யா 10-32  வேத சாஸ்திர ஞானத்தால்  தன்னை அறிவது

அத்யாத்ம சங்ஞிதம் 11-1 ஆத்ம ஸ்வரூபத்தை நன்கு விளக்குவது

அத்யாத்மம்  8-1 ஒவ்வொருவர்  உடலிலுமுள்ள  பரப்பிரும்மம்

In Bhagavad Gita Word Index-5, twenty more words are added

To be continued……………………………………………….

tags – Gita word index 5, learn Sanskrit 

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: