WRITTEN BY LONDON SWAMINATHAN
Post No. 10,473
Date uploaded in London – – 22 DECEMBER 2021
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
பகவத்கீதை சொற்கள் INDEX-31; கீதை மூலம் சம்ஸ்க்ருதம் -31
Ga sound
க்ர சமானஹ 11-30 விழுங்கி
க்ர சிஷ்னுஹூ 13-16 விழுங்குவதாயும்
க்லானிஹி 4-7 குறைவு, தாழ்வு
xxxx
Gha sound
காதயதி 2-21 கொல்விப்பான்
கோரம் 11-49 பயங்கரமான………………………………….. 5 WORDS
கோரே 3-1 கொடிய
கோஷஹ 1-19 ஒலி , கோஷம்
க் னதஹ 1-35 கொல்லுபவர்
க் ராணம் 15-9 நாசி, மூக்கு
Xxx
Cha sound
சக்ர ஹஸ்தம் 11-46 கையில் சக்ரம் உடையோன் ………………… 10
சக்ரம் 3-16 – சக்ரம்
சக்ரிணம் 11-17 சக்ரதாரி
சக்ஷுஹு 5-27 கண்கள்
சஞ்சலவாத் 6-33 உள்ளம் ஸஞ்சலம் உடைய து ஆகையால்
சஞ்சலம் 6-26 சஞ்ச லமானது…………………. 15
சதுர்புஜே ன 11-46 நான்கு கைகளுடன்
சதுர் விதம் 15-14 நான்கு விதமான
சதுர் விதாஹா 7-16 நான்கு வகையான
சத்வாரஹ 10-6 நால்வர் – சனகர், சனந்தனர், சனாதனர், சனத்குமாரர்
சந்த்ர மசி 15-12- சந்திரனில் ……………..20
சமும் 1-3 ராணுவம், படை
சரதாம் 2-67 அலைகின்ற
சரதி 2-71 சஞ்சரிக்கின் றானோ
சரன் 2-64 அனுபவித்துக்கொண்டு
சரந்தி – 8-11 பின்பற்றுகிறார்களோ………………………… 25
சரம் 13-15 அசையும் பொருளாக
சராசரஸ்ய 11-43 அசையும், அசையாத
சராசரம் 10-39 அசையும், அசையாத
சலதி 6-21 நழுவுதல்
சலம் 6-35 நிலையற்றது …………………… 30
சலிதமானஸஹ 6-37 நழுவிய மனத்தை உடையவன்
சாதுர்வர்ண்யம் 4-13 நான்கு ஜாதிகள் …………………. 32
32 WORDS ADDED IN THIS PART 31
TO BE CONTINUED……………………………………
tags- gita tamil index 31