பகவத்கீதை சொற்கள் இண்டெக்ஸ் 59 ; கீதை மூலம் ஸம்ஸ்க்ருதம் (Post No.11,053)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,053

Date uploaded in London – –    26 JUNE 2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

பகவத் கீதை சொற்கள் இண்டெக்ஸ் 59 ; கீதை மூலம் ஸம்ஸ்க்ருதம் கற்போம்

யோகேஸ்வராத் 18-75 யோகேஸ்வரனிடமிருந்து

யோகை ஹி  5-5 யோகிகளால்

யோத்ஸ்யமானான் 1-23  போரிட விரும்பி

யோத்ஸ்யே 2-9 போரிடுவேன்

யோத்தவ்யம் 1-22 போரிட வேண்டும்

யோத்தகாமான் 1-22 போர் செய்ய விரும்பி

யோதமுக்யைஹி 11-26 பெரிய / மூத்த தளபதிகள்

யோதவீரா ன் 11-34 துணிச்சல்மிக்க வீரர்கள்

யோத்தாஹா 11-32 வீரர்கள்

யோனிஷு 16-19 யோனிகளில் , கருப் பைகளில்

யோனிம்  16-20 யோனியை 

யோனிஹி 14-3 யோனி

யெளவனம் 2-13 இளமை

XXX

ர – சொற்கள்

ரக்க்ஷஆம்சி 11-36 ராக்ஷஸர்கள்

ரஜஸஹ 14-16 ரஜோ குணத்திற்கு

ரஜசி 14-12  ரஜோ குண

ரஜஹ 14-5 ரஜோ குணம்

ரஜோ குண ஸமுத்பவ 3-37 ரஜோ குணத்தில் உதித்தது 

ரண ஸுமத்யமே  1-22  யுத்த ஆரம்பத்தில்

ரணாத் 2-35  போரிலிருந்து

ரணே  1-46  போர்க்களத்தில்

ரதாஹா  5-25  நாடுவோர்

ரதம் 1-21   தேரை    

ரதோத்தமம் 1-24  சிறந்த ரதத்தை

ரதோ பஸ்தே  1-47  தேர்த் தட்டின்மேல்  –  25 words

ரமதே 5-22 களிப்பு, சந்தோசம் அடைதல்

ரமந்தி 10-9  ஆனந்தம் அடைகின்றனர்

ரவிஹி  10-21 சூரியன்

ரஸனம் 15-9 நாவு, ருசி

ரஸ வர்ஜம் 2-59 ருசி நீங்கலாக

ரஸஹ  2-59 ருசி

ரஸாத்  மகஹ 15-13

ரஸ் யாஹா 17-8 ரசம் மிக்க

ரஹஸி  6-10 தனிமையில்

ரஹஸ்யம்  4-3 ரகசியம்

ராக்ஷஸீம்  9-12 ராக்ஷசத் தன்மை

ராக த்வேஷ வியுக்தைஹி 2-64  விருப்பு, வெறுப்பற்றவை

ராக த்வேஷவ்  3-34 — விருப்பு வெறுப்புகள்  

ராகாத்மகம் 14-7 ஆசை வடிவினாகியது

ராகீ 18-27 ஆசை வாய்ப்பட்டவன்

ராஜ குஹ்யம் 9-2 ரகசியங்களுள்  சிறந்தது

ராஜன் 11-9  திருதராஷ்ட்ர மஹாராஜா

ராஜர்ஷயஹ  4-2 ராஜ ரிஷிகள்

ராஜ வித்யா 9-2 வித்தைகளுக்கு  அரசன்

ராஜஸஸ்ய 17-9   ராஜஸ குணம் உடையோருக்கு

ராஜஸம் 17-12 ராஜஸ குணம்

ராஜஸஹ  18-27 ராஜஸ குணம் உடையவன்

ராஜ ஸாஹா 7-12 ரஜோ குண சம்பந்தம் உள்ளவை

ராஜா 1-2 அரசன்

ராஜ்ய ஸுக லோபேன  1-45  அரச இன்பத்தில் பேராசைகொண்டு

ராஜ்யம்-  8-17 நாடு, அரசு

ராஜ்யேன 1-32  அரசால், ராஜ்யத்தால்

ராத்ரிஹி 8-25 இரவு

ராத்ர் யாகமே 8-18 இரவு வருகையில்

ராமஹ  10-31 ராமபிரான் – 55 words

ரிபுஹு 6-5 எதிரி

ருத்ராணாம் 10-23 ருத்திரர்களில்

தொடரும்

Tags- கீதை இண்டெக்ஸ் 59, கீதை, பகவத் கீதை, இண்டெக்ஸ் , சொற்கள்

57 WORDS ADDED FROM THIS PART.

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: