Compiled BY KATTU KUTTY , CHENNAI
Post No. 11,066
Date uploaded in London – – 30 JUNE 2022
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
இறைவனைக் காண ஆசை.
உறங்கிய பிறகும்
தேடிக் கொண்டிருக்கிறேன்.
விழித்திருக்கிறது
ஏழையின் சிரிப்பை……..! இரவு!
இன்னாசெய்தாருக்கு நன்னயம்.
மழை நீரில் நனைந்திருந்த
காதலியின் திருமணத்தில் செய்தித்தாளில் இருந்தன
மொய்……..! சுடச்சுட செய்திகள்!
நீரை “காய்ச்சி” எத்தனையோ கண்கள் பட்டன
பருகியதால் மரணம். சுத்திப் போட்டதில்லை
சாராயம்……! சலூன் கண்ணாடி!
சிலேடை மணம். மரங்களைக் காணோம்
தேடிவிட்டு கரைந்தது
இரு கவிஞரில். காகம்!
ஒருவரிடம்
எந்த மணம் பிடிக்கும் கொத்தித்தின்ன பறவைக்கு
என்றேன். தோள் கொடுக்கிறது
“முல்லை மணம்” என. சோளக்காட்டு பொம்மை!
மொழிந்தார்!
அடுத்தவரை கேட்டவுடன். கதிர் முற்றிய வயல்
“அம் மணமே” என. கேள்விக்குறியாய்
வழிந்தார்! அரிவாள்!
வாங்குபவர் செழிக்கிறார் லஞ்சத்தில். வானத்தில் நடசத்திரம்
வேறுவழியின்றி கொடுப்பவர். எங்கும் நிறைந்து கிடக்கிறது
வாடுகின்றார் என்றும் நெஞ்சத்தில்! பூமியில் இருள்!
குரைக்கும் நாய். ஆகாயத் தாமரைகள்
துரத்தும்போது கடிக்கிறது. சூரியனைத் தேடுகிறது
புதுச் செருப்பு! அடியில் சிக்கிய குளம்!
விழும் நாணயம். ஓடும் பேருந்து
பளபளப்பாக இருக்கிறது. பெரிதாக இருக்கிறது
யாசகன் முகம்! பயணிக்கும் சாலை!
விதம் விதமான உணவுப்படையல். வற்றிய ஆறு
வருத்த த்தை ஏற்படுத்துகிறது. விரைவாக நிரம்புகிறது
அப்பாவின் சாவு. மணல் வியாபாரியின் பணப்பை!
தூண்டில் முள். போர்மேகம் சூழ்ந்த
அசைந்தபடி இருக்கிறது. நாட்டில் பொழிகிறது
கொக்கின் பார்வை! குண்டும ழை!
காற்றில் விலகும் திரை சீலை. ஊமைத்தாய்க்கு பிறந்த
அறைக்குள் எட்டிபார்க்கின்றன. குழந்தைகளுக்கும் உண்டு
சூரியக் கதிர்கள்! தாய்மொழி!
அரிசி மூட்டை சுடிதார் எடுத்த அம்மா
காலியாய் இருக்கிறது. தனக்காக வாங்குகிறாள்
சும ப்பவன் வயிறு! தையல் ஊசி!
நெடுநாள் பகை. வரதட்சிணை இல்லாமல் திருமணம்
தீர்த்து வைக்கிறது. தாலிகட்டி வெட்டி விட்டான்
மரணம்! வாழை மரத்தை!
இன்று மறைகிறது. சூரியன்
முழு வட்டம் அடிப்பதற்குள். உதிக்கவில்லை
வானவில்! சோம்பேறியின் காலைப் பொழுதில்!
மறைந்த பிறகே. வசதி படைத்தவன் வீடு
வாழ்க்கை தொடங்குகிறது. அரிசியை தேடும்
மகிழ்ச்சியின் விதை! சிட்டுக்குருவி! 48
மறைத்து வாழப் பழகு. அடுக்கு மாடியில்
மனிதனுக்கு போதிக்கின்றது. அறை ஒதுக்கியிருக்கிறார்கள்
முக கவசம்! தோட்டக்கலை துறைக்கு!
மாடி வீட்டு நாத்திகர். வேலி தாண்டும் ஆடுகள்
தினசரி ஏறி இறங்குகிறார். நன்றாக வளர்ந்திருக்கின்றன
பதினெட்டு படிகளில்! சோளத்தட்டுகள்!
THE ENDtags- ஞான கவிதை மொழிகள் – 89