பத்து ‘தாசர்’களைக் கண்டுபிடியுங்கள் குறுக்கெழுத்துப் போட்டி (Post.12,037)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,037

Date uploaded in London – –  23 May , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx 

தாஸ், அல்லது தாசர் என்று முடியும் பத்து ஆன்மீக அல்லது கவி மழை பொழிந்த  தாசர்களைக் கண்டுபிடியுங்கள் . இவர்கள் இன்று நம்மிடம் இல்லை. பூத உடல் மறைந்து புகழ் உடம்பில் வாழ்கிறார்கள் .

நடுவில் தாசர் இருப்பதால் நீங்கள் அதற்கு முந்திய பெயரை மட்டும் கட்டத்தில் எழுதினால் போதும்

xxxx

குறுக்கே (இடம் வலமாக அல்லது வலம் இடமாகச் செல்லவும்)

5.உடுப்பி கிருஷ்ணர் மேற்கு நோக்கி காட்சி அளிக்கக் காரணமான கன்னட மொழிக்கு கவிஞர்

7.ஞானாநந்தரின் சீடர்; கங்கை நதிச் சூழலில் சிக்கி இறந்தவர்.

10.அஷ்டப் பிரபந்தம் பாடிய பிள்ளைப் பெருமாள் ஐயங்காரின் மற்றொரு பெயர் 

கீழே (மேல் கீழாக அல்லது கீழ் மேலாகச் செல்லவும்)

1.கர்நாடகக இசையின் பிதாமஹர்

2.வைணவ உரை ஆசிரியர் நம் பிள்ளையின் பக்தர்; பனை ஏறி கள் இறக்கும் ஜாதி..

3.ஹிந்தியில் ராமாயணம் எழுதியவர் .

4.ராமானுஜருக்கு உறங்காமல் சேவை செய்தவர் . அதற்கு முன்னால்  மனைவிக்கு குடை பிடித்துக்கொண்டு சென்றவர் .

6.வாரணாசிக் கவிஞர்; ராமநந்தரின் சீடர்

8. குஜராத்தி மொழியில் ராமாயணம் பாடியவர்.

9. உலகப் புகழ்பெற்ற ஸம்ஸ்க்ருதக் கவி; உவமை மன்னன்

ANSWERS

தாசர் , 9.காளி தாசர் , 3.துளசி தாசர் , 6.கபீர், தாசர் 1.புரந்தர தாசர், 5.கனக தாசர், 4. வில்லி தாசர் ,2.ஏறு திருவுடைதாசர் 10.அழகிய மணவாள தாசர் ,8.கிரிதர தாசர்,  ஹரி தாஸ்—subham—

tags- பத்து ‘தாசர்’, குறுக்கெழுத்துப் போட்டி

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: