TAMIL AND ENGLISH WORDS 2700 YEARS AGO- PART 44 (Post No.9490)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 9490

Date uploaded in London – –13  APRIL  2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

XXX

PICTURES ARE FROM ASSAM TRIBUNE NEWS PAPER; THANKS;BIHU=VISHU IS ASSAMESE NEW YEAR; IT IS CELEBRATED BY ALL INDIAN COMMUNITIES IN DIFFERENT NAMES  BI=VI, HU=SHU.VISHU IN KERALA BECOMES BI HU IN ASSAM.9B=V; H=S)

XXX

DON’T FORGET TO READ 43 PARTS – “TAMIL WORDS IN ENGLISH” THAT ENDED ON SIXTH DECEMBER 2020;

FOLLOWING SERIES STARTED ON NINTH DECEMBER 2020.

ALL THE NUMBERS BELOW ARE SUTRA NUMBERS FROM 2700 YEAR OLD ‘ASHTADHYAYI’ OF PANINI, WORLD’S FIRST GRAMMAR BOOK.

XXX

2700 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழ், ஆங்கில சொற்கள் – பகுதி -44

Xxxx

Panini sutra 4-4-12

Vetana = wage

வேதன – தினக் கூலி

Xxx

4-4- 13

Vikrayikah= vil- virkira in tamil means selling

விக்ரயிகஹ- விற்பனை செய்பவர்; வியாபாரி

விக்ரய = விற்கிற

Xxx

4-4-14

Panini uses Ayutha for weaon

Till his date it is used in all Indian languages

ஆயுத — எல்லா இந்திய மொழிகளிலும் இன்றும் பயன்படும் சொல்

Xxx

4-4-15

Commentator gives

Audupipikah for boat

Audu becomes

Odam /boat in tamil and Boat in English

ஒளடுபிகஹ== (B) ஓடம் ;

BOAT = போட் =படகு

Xxx

4-4-16

Panini uses bhastra for leather bag

Bhastra becomes Purse, Basket (later derivative

Bhastra is pakku or bakku in  sangam tamil

பஸ்ட் ர= தோல் பை ; பர்ஸ் ; மணிபர்ஸ்

சங்க இலக்கியத்தில் ‘பக்கு ‘= BAG =Bhastra

Tamil boys in Madurai area says paikkattu for school bag.

மதுரையில் பள்ளி மாணவர்கள் பைக்கட்டு (ஸ்கூல் BAG ) என்று சொல்வர்.

Xxx

4-4-18

Kutilikaya

Means a poacher or one who bends rules.

We Chanakya as Kautilyan.

May be related to Kutilika

Kutilan is used as a bad characters name in sanskrt

குடிலன் – விதிகளை தனக்கு சார்பாக வளைப்பவன் ;

கௌடில்யன் என்ற சாணக்கியன் இத்தகையவனே ;

சம்ஸ்க்ருத நாடகங்களில் வில்லன் போன்ற கதா பாத்திரங்கள் ‘குடிலன்’ என்று பெயர் வைக்கப்படுவர்.

(ஸுத்ரகரின் ம்ருச்ச கடிகம் ???= பண்டித மணி கதிரேசன் செட்டியாரின் மொழிபெயர்ப்பு – மண்ணியல் சிறுதேர் ???)

Xxx

4-4-23

Panni’s word CHURNA is used in medical preparations until today.

It is medicine given as powder.

சூர்ண = பொடி = இன்றும் மருத்துவத் துறையில் பயன்படும் சொல்

Xxx

Mudgadh – moong dhall is used for green gram.

முத்க = மூ ங் = பாசிப்பயறு

Xxx

4-4-27

Ambas in Sanskrit means water

Ambujam is lotus

அம் பஸ் = தண்ணீர்; அம்புஜம்= நீரில் பிறக்கும் தாமரை

இதே வேர்ச் சொல்லில் பிறக்கும் மற்றோர் பூ = ஆம்பல்

Aambal is used in tamil for water plant and its flower

Commentators add two meanings for Aambasika = water plant,fish

இதற்கு சம்ஸ்க்ருதத்தில் பூ , மீன் என்ற இரு பொருள் உண்டு

Xxx

4-4-28

Panini uses loma for hair

L = R

Loma = roma = hair

Lohita = rohita = red

ல= ர

லோம = ரோம =மயிர்

முன்னர் கண்டது — ரோஹித = லோஹித = சிவப்பு RED

Xxx

4-4-30

Vartikam adds  a word vrddi for interest on loans

Vrddi becomes Vatti in tamil

வ்ருத்தி = வட்டி (கடன் வட்டி)

Xxx

4-4-34

Sabdha is used by panini

Sabdha becomes sound , son in English

Saabdhikah = grammar teacher; one who deals with sounds

சப்த = சவுண்ட்= ஸப்திகஹ = இலக்கண ஆசிரியர்

xxx

4-4-35

Pakshi is used by Panini for bird

Budgie is used in English for the same

பக்ஷி =பட்சி

Tamils change it as Patchi

In Panchangm/ almanac we see Pancha Pakshi Sastram

ஆங்கிலத்தில் வண்ணக் கிளிகள் = பட்ஜி ; பட்ஜிரிகர்

We have been using it at least for 2700 years .

பஞ்சா ங்கத்தில் இன்றும் பஞ்ச பட்ஸி சாஸ்திரத்தைக் காணலாம்

Xxx

4-4-38

Aakrantha is used for battle field by Panini

It means Crying place (for the dead and by the injured)

Cry = weep

ஆக்ராந்த = அழக்கூடிய இடம் = போர்க்களம் – க்ரை /ஆங்கிலம் = அழு

Xxx

To be continued ……………………..

TAGS- TAMIL IN PANINI 44, BIHU, VISHU