
Written by London Swaminathan
swami_48@yahoo.com
Date: 16 December 2018
GMT Time uploaded in London – 14-09
Post No. 5789
Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

கட்டத்தில் கண்டுபிடிக்க வேண்டிய சொற்களின் எண்ணிக்கை குறைந்தது 9.
கண்டுபிடிக்க உதவும் குறிப்புகள் இதோ:
குறுக்கே
1. மிக மோசமானவர் என்று பெயர் எடுத்த நவக்கிரஹம்
4. குதிரையைக் கொண்டு நடத்தும் யாகத்தினால் கிட்டும் பலம்.
6. தில்லை அம்பலத்தில் கூத்தாடும் கடவுள்
8. தேவர்களின் குரு
கீழே
1. ஆயிரம்; எல்லாக் கடவுளருக்கும் இந்த எண்ணிக்கையில் துதிகள் உண்டு
2. அறிவு; மேதாவிகளிடத்தில் இருப்பது;கீழேயிருந்து சொல்லை உருவாக்கவும்
3. குதிரைக்குப் போடுவது; கடிவாளம்; கீழேயிருந்து சொல்லை உருவாக்கவும்.
5. நன்னூல் என்னும் தமிழ் இலக்கண நூலை யாத்த முனிவர்
7. லயித்துப் போகும் நிலை (ஸம்ஸ்க்ருதச் சொல்)


| X | ச | னீ | ஸ் | வ | ர | ன் |
| X | ஹ | X | த | X | X | கா |
| அ | ஸ் | வ | மே | த | ப | ல |
X | ர | X | X | X | வ | X |
| அ | ம் | ப | ல | வா | ண | ன் |
| X | X | ய | X | ந் | X | |
| பி | ரு | ஹ | ஸ் | ப | தி | X |
ANSWERS:–
குறுக்கே
1.சனீஸ்வரன் (சரியான பெயர்- சனைஸ்சரன்)- மிக மோசமானவர் என்று பெயர் எடுத்த நவக்கிரஹம்
4.அஸ்வமேத பல- குதிரையைக் கொண்டு நடத்தும் யாகத்தினால் கிட்டும் பலம்.
6.அம்பலவாணன் — தில்லை அம்பலத்தில் கூத்தாடும் கடவுள்
8.பிருஹஸ்பதி– தேவர்களின் குரு
கீழே
1.சஹஸ்ரம்– ஆயிரம்; எல்லாக் கடவுளருக்கும் இந்த எண்ணிக்கையில் துதிகள் உண்டு
2. மேதஸ் – அறிவு; மேதாவிகளிடத்தில் இருப்பது; கீழேயிருந்து சொல்லை உருவாக்கவும் (ஸம்ஸ்க்ருதச் சொல்)
3.லகான் — குதிரைக்குப் போடுவது; கடிவாளம்; கீழேயிருந்து சொல்லை உருவாக்கவும்.
5.பவணந்தி- நன்னூல் என்னும் தமிழ் இலக்கண நூலை யாத்த முனிவர்
7.லயஸ்- லயித்துப் போகும் நிலை (ஸம்ஸ்க்ருதச் சொல்)
–SUBHAM–