சுவாமி குறுக்கெழுத்துப் போட்டி1222019 (Post No.6066)

written by London swaminathan

swami_48@yahoo.com


Date: 12 FEBRUARY 2019


GMT Time uploaded in London – 18-39


Post No. 6066

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog. ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))

குறைந்தது 25 சொற்களைக் கண்டு பிடியுங்கள்

குறுக்கே

1. நூலின் பெயர், நாட்டின் பெயர்

2. ந்து மதத்தின் ஆதார சுருதி

3. பாம்புக் குன்று

5.– பெரிய சித்தர், பழநி மலையில் அடக்கமானவர்

6.-கடல்; மாருதி தாண்டியது

8. சிவனின் கழுத்தின் நிறம்

10.சின்னத் தெரு

11.- கடவுள் கொடுத்த ஐந்து; அடக்கினால் சித்தர் ஆகலாம்

12.– முதற்கடவுளின் ஆதி வரலாறு

15. கண்ணீர் சிந்து

16. திருவிழாக் காலங்களில் சிற்வர்கள் சுற்ற உதவுவது; வயிற்றைக் கலக்கும்

18.– …….. சிறுத்தாலும் காரம் போகாது என்பது பழமொழி

19.— பெண் பார்க்க வந்தாலோ, கொலுவுக்குப் போனாலோ ஒலிக்கும் கட்டளை

கீழே

1. யமன் கையில் உள்ள கயிற்றுக்கும் பெயர்; நெருங்கிய உறவுக்கும் பெயர்

2.இது இல்லாவிடில் சம்பளம் கிடைக்காது; இதை அதிகரிக்க அரசாங்கம் பல ஆலைகளைக் கட்டும்

3. பாம்பு சின்னம் அணிந்த பழங்குடி மக்கள்; இவர்கள் பெயரில் இந்தியாவில் ஒரு மாநிலம் கூட உண்டு

3. நாங்கள்

4. கொடைக்கு….……. என்பர்; அவ்வளவு பெரிய  கொடையாளி

5. வருவது என்பதன் எதிர்ப்பதம்

7. – ஒருவருடைய சிறப்பாக செயல்படும் ஆற்றல்

7.—வீட்டிலுள்ள பொருள் காணாவிடில் இவன் மேல் சந்தேகம் வரும்; போலீஸார் அவனை விரட்டிப் பிடிப்பர்

8. உச்சம் என்பதன் எதிர்ப்பதம்

9. கிண்டல், பகடி

12. — மஹாபாரதத்தில்   இ வன் பெயரில் ஒரு கீதை உண்டு; கிருஷ்ணர் தங்க இடம் கொடுத்தான்.

13. ஒரு கவிதையில் ஒரே சொல் மீண்டும் மீண்டும் வெவ்வேறு பொருளுடன் வரும்

14.– மோசடிக்கும் பெயர்; கல்லைத் திருப்பிப் போடுவதற்கும் சொல்லலாம்

15. – மஹாபாரத பெண்; காசி ராஜாவின் மகள்; எல்லா சிவன் கோவில்களிலும் தேவிக்கும்     இதே பெயர்.

17 – இவன் சந்திரனைக் கவ்வினால் கிரஹணம்

18. அறுவை ஜோக்குகளுக்கும் இந்தப் பெயர்; தேள் கொட்டினாலும், பாம்பு கொத்தினாலும் இதே பெயர்.

குறுக்கே

1.பாரதம் — நூலின் பெயர், நாட்டின் பெயர்

2.வேதம் – இந்து மதத்தின் ஆதார சுருதி

3.நாகமலை – பாம்புக் குன்று

5.போகர் — பெரிய சித்தர், பழநி மலையில் அடக்கமானவர்

6.வாருதி -கடல்; மாருதி தாண்டியது

8.நீலவர்ணம்- சிவனின் கழுத்தின் நிறம்

10.சந்து- சின்னத் தெரு

11.புலந் கடவுள் கொடுத்த ஐந்து; அடக்கினால் சித்தர் ஆகலாம்

12.விநாயக புராணம்- முதற்கடவுளின் ஆதி வரலாறு

15.அழு- கண்ணீர் சிந்து

16.ரங்க ராட்டினம்- திருவிழாக் காலங்களில் சிற்வர்கள் சுற்ற உதவுவது; வயிற்றைக் கலக்கும்

18.கடுகு- …….. சிறுத்தாலும் காரம் போகாது என்பது பழமொழி

19.பாடு — பெண் பார்க்க வந்தாலோ, கொலுவுக்குப் போனாலோ ஒலிக்கும் கட்டளை

கீழே

1.பாசம்- யமன் கையில் உள்ள கயிற்றுக்கும் பெயர்; நெருங்கிய உறவுக்கும் பெயர்

2.வேலை வாய்ப்பு- இது இல்லாவிடில் சம்பளம் கிடைக்காது; இதை அதிகரிக்க அரசாங்கம் பல ஆலைகளைக் கட்டும்

3.நாகர்- பாம்பு சின்னம் அணிந்த பழங்குடி மக்கள்; இவர்கள் பெயரில் இந்தியாவில் ஒரு மாநிலம் கூட உண்டு

3.நாம்- நாங்கள்

4.கர்ணன்—- கொடைக்கு……….. என்பர்; அவ்வளவு பெரிய  கொடையாளி

5.போவது- வருவது என்பதன் எதிர்ப்பதம்

7.திறம்- ஒருவருடைய சிறப்பாக செயல்படும் ஆற்றல்

7.திருடன் —வீட்டிலுள்ள பொருள் காணாவிடில் இவன் மேல் சந்தேகம் வரும்; போலீஸார் அவனை விரட்டிப் பிடிப்பர்

8.நீசம்- உச்சம் என்பதன் எதிர்ப்பதம்

9.லந்து- கிண்டல், பகடி

12.விதுரன்  — மஹாபாரதத்தில்  இவன் பெயரில் ஒரு கீதை உண்டு; கிருஷ்ணர் தங்க இடம் கொடுத்தான்.

13.யமக- ஒரு கவிதையில் ஒரே சொல் மீண்டும் மீண்டும் வெவ்வேறு பொருளுடன் வரும்

14.புரட்டு- மோசடிக்கும் பெயர்; கல்லைத் திருப்பிப் போடுவதற்கும் சொல்லலாம்

15.அம்பா- மஹாபாரத பெண்; காசி ராஜாவின் மகள்; எல்லா சிவன் கோவில்களிலும் தேவிக்கும்     இதே பெயர்.

17.ராகு- இவன் சந்திரனைக் கவ்வினால் கிரஹணம்

18.கடி- அறுவை ஜோக்குகளுக்கும் இந்தப் பெயர்; தேள் கொட்டினாலும், பாம்பு கொத்தினாலும் தே பெயர்.

Leave a comment

Leave a comment