

Written by London Swaminathan
swami_48@yahoo.com
Date: 2 SEPTEMBER 2019
British Summer Time uploaded in London –18-11
Post No. 6969
Pictures are taken from various sources; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000.
அடைப்புக்குறிக்குள் உள்ள எண், அந்தச் சொல்லில் எத்தனை எழுத்துக்கள் என்பதைக் குறிக்கும்.


குறுக்கே
1. –(5)– மராட்டிய புனிதவதி; கணவன் கட்டிப்போட்டபோதும் பண்டரீபுரம் செல்லக் கடவுளே அப்பெண்ணாக நடித்தார்
4. –5– மரியாதை கலந்த வணக்கம்
5.—3– வலமிருந்து இடம் செல்க- கூட்டத்தில் பெரும் மோதல்
8. – மீன் பிடிக்க உதவும்
9. –5– பச்சைக் கல்
கீழே
1.-–7– பெண்களுக்கு நக்கீரர் செய்து தந்தது
2.-–6– மதுரை வைகை நீரைக் குடித்தவன்
3-.–5– ஒட்டகம் வாழும் இடம்
6.-–4– கீழிருந்து மேலே செல்க. நல்ல மணம் வீசுதல்
7.-–3- புண்யத்தின் எதிர்ப்பதம்
10-.–2– எண்சான் உடம்புக்கு — —— பிரதானம்



