வெங்கடாசலபதியிடமே விளையாட்டா – 2 (Post No.10,863)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 10,863

Date uploaded in London – –     19 APRIL   2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

வெங்கடாசலபதியிடமே விளையாட்டா – 2

ச.நாகராஜன்

TTDயின் விதிகள் ஹிந்துக்கள் மட்டுமே இங்கு ஊழியர்களாக நியமிக்கப்பட வேண்டும் என்று தெள்ளத் தெளிவாகக் கூறுகிறது.

அதையும் மீறி இவர்கள் வேலையில் அமர்த்தப்பட்டுள்ளனர்.

2012 மற்றும் 2018ஆம் ஆண்டில் இங்கு  வருகை புரிந்த பக்தர்கள், நாகராஜு, யசோதம்மா, கிருஷ்ணம்மா, ஈஸ்வரய்யா என்ற பெயரைக் கொண்ட நால்வர் இங்கு வந்த பக்தர்களை கிறிஸ்தவ மதத்திற்கு மாற்ற முயன்ற போது  கையும் களவுமாகப் பிடித்து விட்டனர். அநத நால்வரும் சிறைக்கு அனுப்பப்பட்டனர்..

இதைப் பற்றி TTD அதிகாரிகள் வெட்கமே இல்லாமல், ‘ஆமாம், இங்கு  மதமாற்றம் நடைபெறத்தான் செய்கிறது’ என்கின்றனர்.

இப்படி ஹிந்து அல்லாதவரை ஊழியர்களாகச் சேர்ப்பது Y.S. ராஜசேகர ரெட்டி ஆந்திர முதல் அமைச்சராக இருந்த போதிலிருந்தே ஆரம்பமாகி விட்டது. ரெட்டி என்று பெயரில் வருவதால் அவரை யாரும் ஹிந்து என்று நினைத்தால் அது மஹா தப்பு. அவர் ஒரு கிறிஸ்தவர். (மதவெறி பிடித்த கிறிஸ்தவர் என்பதும் நிரூபிக்கப்பட்டிருக்கிறது)

இன்னொரு ஷாக்கிங் நியூஸையும் ஏழுமலையானின் பக்தர்களுக்கு இங்கு தெரிவிக்க வேண்டியுள்ளது.

ஏழு மலைகளில் இரண்டு மட்டுமே இப்போது TTDயின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. மீதமுள்ள ஐந்து மலைகளும் அரசின் பிடியில்- கட்டுப்பாட்டில் – உள்ளன. பிரிட்டிஷார் ஆட்சி செய்த போது உள்ள ஆவணங்கள் இந்த ஏழு மலைகளும் TTDயின் கட்டுப்பாட்டில் இருப்பதைக் குறிப்பிடுகின்றன.

ராஜசேகர ரெட்டி ஆட்சிப் பொறுப்பில் இருந்த போது இங்குள்ள மலைகளில் சர்ச்சுகள் கட்ட ஏராளமான கடும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த சர்ச்சுகளும் ஏழுமலையான் கோவிலுக்கு இணையாக பிரம்மாண்டமாக அமைக்கத் திட்டமிடப்பட்டன.

ராஜசேகர ரெட்டி B.கருணாகர ரெட்டி என்பவரை TTDக்கு நியமித்தார். ரெட்டி என்ற சொல் பெயரில் இருந்தாலும் கூட கருணாகர ரெட்டி உண்மையில் ஒரு கிறிஸ்தவரே.

அவர் வந்த பிறகு நிறைய கிறிஸ்தவர்களும் முஸ்லீம்களும் இங்கு வேலைக்குச் சேர்க்கப்பட்டனர்.

ஆகம சாஸ்திர விதிகளின் படி ப்ரஹ்மோத்ஸவத்தின் போது வெங்கடாசலபதிக்கும் ஹிந்துக்கள் மட்டுமே வஸ்திரங்களைத் தர வேண்டும் என்பது விதி.

மஹாராஜாக்கள் ஆட்சி புரிந்த பழைய காலத்திலிருந்து இந்த விதி அமுலில் இருந்து அப்படியே கடைப்பிடிக்கப்பட்டு வந்தது.

ஆனால் துரதிர்ஷ்டவசமாக ராஜசேகர ரெட்டி வந்த பிறகு அந்த கிறிஸ்தவரே வெங்கடாசலபதிக்கு ஆடைக:ளைத் தந்தார்.

வெள்ளண்டி, வெள்ளண்டி  என்று சொல்லி பக்தர்களை அப்புறப்படுத்தும் அர்ச்சகர்கள் ஒரு கிறிஸ்தவர் ஆடையை திருமலையானுக்கு எடுத்துத் தரும் போது வெள்ளண்டி என்று சொல்லவில்லை!

இது தான் செகுலரிஸம் என்றால் அந்த செகுலரிஸம் நமக்குத் தேவை தானா?

கிறிஸ்தவ நிகழ்ச்சிகளுக்கு TTD யின் கார்கள் உபயோகப்படுத்தப்படுவது இன்னும் வேதனை தரக்கூடிய ஒரு விஷயம்.

இதையெல்லாம் கேள்வி கேட்க ஆளே இல்லையா?

மலை மீது ஏறும் போது முதலாவதாக இருக்கும் இடம் அலிபிரி.

இங்கு தான் பக்தர்கள் டிக்கட்டையும் இதர பொருள்களையும் வாங்குகின்றனர்.

இதை உல்லாசப் பயணிகள் இருக்குமிடமாக மாற்ற முயற்சி நடக்கிறது. ஏழு மலை டூருக்கு இந்த இடம் ஜாலி ரைட் ஆரம்ப இடமாகப் பயன்படுத்த முயற்சி உள்ளது. 

கோபுரத்தின் மேலும் கலசத்தின் மேலும் செல்வது ஆகம விதிகளின் படி நடக்கக் கூடாத ஒன்று.

கிறிஸ்தவ அதிகாரிகள் ஹெலிகாப்டர் ரைட் மூலம் தர்ம சாஸ்திர விதிகளை உடைக்க முயற்சி மேற்கொள்கின்றனர்.

கிறிஸ்தவர்களுக்கு இது ஜாலி ரைடு இடம். ஆனால் ஹிந்துக்களுக்கோ புனிதமான இடம் அல்லவா?!

ராஜசேகர ரெட்டி எப்படி மதவெறி பிடித்த கிறிஸ்தவர் என்பதை எடுத்துக்காட்ட ஒரு விஷயத்தை இங்கு காணலாம்.

அவர் டைவர்ஸ் ஆன கிறிஸ்தவர்களுக்கு இரண்டு ஏக்கர் நிலத்தை கொடுக்க ஒரு திட்டத்தைக் கொண்டு வந்தார்.

இதன் விளைவு, கிறிஸ்தவர்கள் பேப்பரில் டைவர்ஸ் ஆனதாகக் காண்பித்து விட்டு, தம்பதிகளாக இணைந்து இரண்டு ஏக்கர் நிலத்தை ‘ஆட்டையை’ப் போட ஆரம்பித்தனர்.

ராஜசேகர ரெட்டி இருந்தவரை கிறிஸ்தவர்களுக்கு இது தான் சரியான முகாமாக இருந்தது.

இப்போது ஜகன் மோகன் ரெட்டி ஆட்சியிலும் இது தொடர்கிறது.

அவரை முதல் அமைச்சராக எப்படி நிலை நிறுத்துவது என்பது பற்றித் தான் சர்ச்சில் ஆலோசனைகளே நடைபெறுகின்றன.

கிறிஸ்தவர்கள் எப்படி கோவிலுக்குள் அனுமதிக்கப்படலாம் என்று கேட்ட போது அவர்கள் எங்களுக்கு வெங்கடாசலபதி மீது நம்பிக்கை உண்டு. ஆகவே நுழைகிறோம் என்றனர்.

ஆனால் ஏன் தொப்பியையும் சிலுவை சின்னத்தையும் அணிந்து கொண்டு உள்ளே வருகிறீர்கள், உங்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கக் கூடாது என்று கேட்டவுடன் அவர்கள் கோர்ட்டுக்குச் சென்று விட்டனர்.

வெவ்வேறு பிரிவுகளுக்கு அவர்கள் மாற்றப்பட்ட போதும் அவர்கள் திடமாக வைக்கும் கோரிக்கை வெள்ளிக்கிழமைகளில் வேலை நேரத்தில் நமாஸ் செய்ய நேரம் ஒதுக்க வேண்டும் என்பதுதான்.

வெங்கடாசலபதிக்கே இவர்களை அகற்றுவது கஷ்டமாக இருக்கும் போலிருக்கிறது இன்றைய சூழ்நிலை.

வெள்ளிக்கிழமை கோவிலை மூடினால் மற்ற தொழுகை, ஜபத்திற்கு சுலபமாக இருக்கும் என்பது இவர்களின் கோரிக்கை என்று பலரும் சொல்கின்றனர்.

அட, வக்ப் போர்டில் ஒரு ஹிந்து மெம்பர் கிடையாது, அட, மஜ்ஜித் போர்டில் ஒரு ஹிந்து மெம்பர் கிடையாது, அட, மிஷனரி போர்டில் ஒரு ஹிந்து மெம்பர் கிடையாது வெங்கடாசலபதி குடிகொண்டிருக்கும் கோவிலை நிர்வகிக்கும் திருமலா திருப்பதி தேவஸ்தானத்தில் மட்டும் கிறிஸ்தவ மெம்பர்களா?

என்ன அநியாயம் இது!

ஹிந்துக்கள் தூங்கிக் கொண்டே இருக்கிறார்கள். பல நூற்றாண்டுகளாக! இன்னும் விழிக்கவே இல்லை!!

வெங்கடாசலபதியிடமே விளையாட்டா?

குல்லாய் தாடி கொண்ட சிலரும், மெழுகுவர்த்தி ஏற்றும் சிலரும் ‘திம்மப்பா சந்நிதிக்கு’ வருமுன் அவர்கள் மற்ற அனைவரையும் வெள்ளண்டி சொல்லு முன் திருப்பதி பக்தர்கள் உள்ளிட்ட ஹிந்துக்கள் விழித்துக் கொள்வார்களா?

***

Tags-  வெங்கடாசலபதி, விளையாட்டா?

வைத்தியனுக்குக் கொடுப்பதை வாணியனுக்குக் கொடு (Post.10,862)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,862

Date uploaded in London – –    18 APRIL  2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

தமிழ் மொழியில் உள்ள பழமொழிகளில் கிராமப்புறத்தில் அதிகம் புழக்கத்திலுள்ள பழமொழி – “வைத்தியனுக்குக் கொடுப்பதை வாணியனுக்குக் கொடு” என்பதாகும். இந்தப் பழமொழியை  சுகாதார ரீதியிலும் மொழியியல் ரீதியிலும் ஆராய்வோம். இது பல சுவையான செய்திகளைத் தரும் பழமொழி.

‘வணிஜ்’ என்பது சம்ஸ்க்ரு மூலம். அதாவது வியாபாரி என்று பொருள் . தமிழில் இது வாணி/க , வாணி/ப , வாணி/ய/  என்று மூன்றுவிதமாகப் புழக்கத்தில் உள்ளது. க, ப, ய என்று மூன்றுவிதமாக முடிந்தாலும் பொதுப்பொருள் வியாபாரம், வணிகம்தான். ஆக, இது மொழியியலை வைத்துப் பிதற்றுவோருக்கு நல்ல அடி கொடுக்கிறது எப்படி க, ப, ய ஒட்டுகள் வாணி என்ற சொல்லுடன் ட்டிக்கொண்டு மாற்றியது ? ஏன் மாற்றியது? என்பது கேள்வி.

என்னுடைய பதில்: எந்தவித வெளி கலாசாரம் மூலம் தாக்கப்படாமல் தானே மாறியது என்பதே. இவ்வளவுக்கும் வணிக என்பது ஸம்ஸ்க்ருதச் சொல்.

இதைவிட சுவையான விஷயம் வ= ப மாற்றத்தை இங்கும் காண்கிறோம். புறநானூற்றிலும் கி.மு 1000 அவஸ்தன் மொழியிலும் வ=ப மாற்றம் இருப்பதைக் காட்டி (தபஸ் = தவம்; அஸ்வ= அஸ்ப) ஈரான் முதல் கன்னியாகுமரி வரை 2000 ஆண்டுக்கு முன்னர் யார் இலக்கணம் எழுதி இப்படி மாற்றினார்கள் என்ற வினாவை எழுப்பி இருந்தேன்.

வடக்கில் வியாபாரிகளை பணியா என்பர்.அதை நாம் வாணிய என்போம் (ப-வ). அவர்கள் ஆலமரத்துக்கு அடியில் நின்று வியாபாரம் செய்ததால் அந்த மரத்துக்கும் பான்யன் ட்ரீ  (Banyan Tree) என்ற பெயர் வந்தது என்பர்.

ஆக மொழியியல் அறிஞர்களைக் கிண்டல் செய்கிறது இது.

XXX

இப்போது சுகாதார ஆரோக்கிய விஷயத்துக்கு வருவோம். வாணிய  என்பது பொதுவாக வியாபாரி என்ற பொருளைக் கொடுத்தாலும் எண்ணெய் வியாபாரம் செய்வோருக்கே தமிழ் மக்கள் இந்தச் சொல்லைப் பயன்படுத்தினர். அதாவது  டாக்டருக்கும் மருந்துக்கும் கொடுக்கும் காசை , அதற்கு முன்னர் நல்ல பொருள்களை வாங்கி சாப்பிடுவதற்குப் பயன்படுத்தினால் ‘ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிக்கலாம். அதாவது நல்ல சாப்பாடு ’ கிடைக்கும் ஆரோக்கியமும் , பலமும் உடலுக்கு கிட்டும்.

ஆயினும் எண்ணெய் வியாபாரியை மட்டுமே வாணியன் என்ற சொல் குறிக்கும் என்று யாரேனும் வாதிட்டாலும் அதிலும் அர்த்தம் இருக்கிறது.

வாரத்தில் இரண்டு நாட்களுக்கு தலையில் எண்ணெய் தடவி– குறிப்பாக நல்லெண்ணெய் தடவி– குளிப்பது தமிழர் மரபு. பெண்களானால் செவ்வாய், வெள்ளியும் ஆண்களானால் புதன் ,சனிக்கிழமைகளில் குளிப்பது- தாவது அடி முதல் முடி வரை நல்லெண்ணெய் அல்லது ஸ்ரீவில்லிப் த்தூர் வாசனைப்பொடி கலந்த தைலத்துடன் ஸ் நானம் செய்வது மரபு.

இந்தியா  போன்ற வெப்ப  நாடுகளில் தூசி அதிகம். அது வேர்வை மற்றும் உடலிலுள்ள எண்ணெய்ப் பசை யுடன் கலந்து , உடலில் அரிப்பை ஏற்படுத்தும் அதன் மூல ம் வேறு பல பிரசினைகளும் உண்டாகும் . இதை எல்லாம் தடுக்கவே வாணியனுக்கு காசு கொடுத்து எண்ணெய் வாங்கு; டாக்டருக்குக் காசு கொடுக்கும் அவசியமே இராது என்றனர் இந்தியர்கள் .

இந்தியாவின் வட பகுதியில் இவ்வ்ளவு எண்ணெய்க் குளியல் தேவை இல்லை. அது குளிர்ப் பிரதேசம்.

(லண்டனுக்கு நான், 34 ஆண்டுகளுக்கு முன்னர் வந்தேன் ; இது குளிர்ப் பிரதேசம் . வருடத்துக்கு ஒரு முறை தீபாவளியின் போது சாஸ்திரத்து எண்ணெய் ஸ்நானம் செய்வோம்.)

வாணிய , வாணிக , வாணிப பனியா வாழ்க

–subham—

Tags  வணிக, வாணிக, வாணிப, வானியன் , பனியா , வைத்தியன்

ARYA AND ASURA STATISTICS FROM RIG VEDA & TAMILS- 7 (Post No.10861)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,861

Date uploaded in London – –    18 APRIL  2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

Let us continue with the Post Sangam references of Asuras (also Rakshas):-

Post Sangam period references:-

Asurar – Silappadikaram  6-7; 12-10; Manimekalai  6-180

Avunan – Silappadikaram 6-48, 12-1, 24-9

Avunar – Silappadikaram – 6-60; at least in 8 places.

In the Rig Veda, the oldest book in the world, we saw more than 30 references of Asura prefixed with Indra, Varuna and Agni. Most important Vedic Gods were praised as Asura, meaning mighty. But in Tamil literature all Asura references have negative connotation like the Puranas, that is Asuras are bad people/demons.

Silappadikaram, the best of the five Tamil epics, is the only book in Tamil having a Tamil story. All other Tamil books are about people of North India.

But here we  see more interesting Asura stories In the Sixth chapter, Katalaatu Katai; Mucukunda, once the king of Chozas was troubled by the Asuras. Indra sent supernatural Bhutas to Pukar port to help the king according to the commentators.

In the same chapter, there is a description of 11 kinds of dances performed by Matavi, and one of them is the Mallu dance . This dance depicts the story of Vishnu.

Following is the story given by the commentators:

Bana was an Asura with 1000 arms. He was the son of Bali and Kotara. His capital was called Sonitapuram. He had a daughter by name Usha. Anirudhdha, son of Pradyumna and grand son of Krishna carried her away. Hence Bana had him imprisoned. Krishna went to his grandson’s rescue, and chopped off Bana’s 1000 hands. The story is in Bhagavata Purana.

MY COMMENTS

Asura marriage is one of the Eight Types of marriage in Tamil Tolkappiam and Manu Smriti. We saw it Mahabharata with Bheesma- Amba, Ambika and Ambalika marriage

We read about Asura’s marrying Kings or good people in Mahabarata and Puranas. We also see Rakshasa like Vibheesana joining hands with Rama. We read about people of Asura, Naga, Rakshasa lineage joining Mahabharata war. So they were not completely isolated. They mingled with other Hindus.

The oft repeated God Subrahmanya – Asura Sura Padman conflict is also one of the 11 kinds of dances. The killing of Sura Padman is enacted every year in all the Murugan/ Skanda temples in Tamil lands. Hindu Puranas give details of Lord Skanda/Murugan/Subrahmanya killing Tarakasuran.

Another dance performed by Matavi is Durga killing Mahisasura. Mahisa Asura is the one with buffalo head. From Gupta sculptures to Pallava sculptures we see it sculpted artistically throughout India. So this Asura episode was known all over India nearly 2000 years ago.

A few other dances in Matavi’s repertoire also were based on Asura stories. Commentators gave them with full details.

In short, we hear only very ancient Asura stories.

xxx

DEVOTIONAL LITERATURE

Appar and Manikkavasagar, Saivite saints of seventh century or earlier period praised Lord Siva as Aryan. The commentators give us the meaning: –

Tiruvasagam 1-64, 2-22

The commentators of Tiruvasagam say Aryan is one who is higher, one who is to be worshipped and it may be his Guru. Others consider Lord Siva himself.

Appar, contemporary of Mahendra Pallavan of 600 CE, sang about Lord Siva as Aryan.

In Thevaram 6-23-5

“He is Tamil; He is the Noble one (Aariyan) residing in Annamalai”– is the translation of the commentator.

There are other references such as Aariyam , Aariyan: Thevaram 6-132-3; 6-46-10

Lord Siva is praised as Tamil and Sanskrit. Lord Siva is Music and Sama Veda.

No where in Tamil scriptures,  Arya has a racial connotation. Siva is Tamil and Sanskrit. Siva is noble one.

Tamil Verses:

ஆரியந்தமிழோடு  இசையானவன் (6-132-3)

வானவர் காண்; வானவர்க்கும் மேல் ஆனான் காண்

வடமொழியும் தென் தமிழும் மறைகள் நான்கும் ஆனவன் காண் (6-8-60)

கோல மா நீலமிடற்றான் தன்னை

செந்தமிழோடு ஆரியனை சீரீயானை (6-46-10)

இன்னடியார்க்கின்பம் விளைப்பான் கண்டாய்

ஆரியன் கண்டாய் தமிழன் கண்டாய்

அண்ணாமலையுறயெம் அண்ணல் கண்டாய் (திருமறைக்காடு)

Finito

—subham—–

டாக்டர் மொழிகள்; ஞான மொழிகள்-35 (Post No.10,860)

WRITTEN BY KATHUKUTTI, CHENNAI

Post No. 10,860

Date uploaded in London – –   18 APRIL  2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

ஞான மொழிகள்-35

KATHU KUTTY
  

டாக்டர் மொழிகள்

Part-1

டாக்டர்ர்ர்ர்ர்ர்….

டாக்டர்: உடம்புக்கு என்ன பண்ணுது சொல்லுங்க.??

மீ: டீடெய்லா சொல்றேன் டைமாகுமே…

டாக்டர்: பரவால்ல சொல்லுங்க….

மீ: அஞ்சு நாள் மின்ன தொண்டை கரகரன்னுச்சா ..உப்பு தண்ணி காகில் gurgle பண்ணேன்….
கேக்கலன்னதும் *எரித்ரோமைசின்* போட்டேன்.கூடவே running nose ரன்னிங் நோஸ் (ஓடல மூஞ்சிலேயே தான் இருக்கு… சொல்ல வுடுங்கப்பா.)
So….
*சிட்ரிசின் 10Mg* போட்டேனா….
அப்பவும் குறையல….

டா..: நீங்….

மீ: (டாக்டரை பேச விடாம) இருங்க.. இன்னும் முடிக்கலயே சார்….
எங்க விட்டேன்…
ஆங் குறையலயா ..
உடனே *அமாக்சலின்* அடிச்சேன்….

இதுக்கிடைலயே பீவர்  fever வந்துடுத்தா…*டோலோ 650*
மூணு வேளை போட்டேன்….
இன்னும் முடிக்கல சார்..
வெய்ட்…
ஆன்டிபயாடிக்லாம் anti biotics ஒத்துக்காம வயத்தை கலக்கித்தா…
உடனே *சைக்ளோபாம்* போட்டுட்டேன்….

டாக்டர்: நா என்ன சொல்ல வரேன்னா…

மீ: தெரியுமே… இதெல்லாம் போடறதுக்கு மின்னாடி *பான்டாசிட்* போட்டுருக்கணும். அதானே…
டன் சார்…

டாக்: 😥

மீ:உங்க மைண்ட் வாய்ஸ் கேக்கறது…
இது கூடவே மல்டி விட்டமின் போட்ருக்கணுமேன்னு தான…
*Zincovit* போட்டேனே..

டா: முடிஞ்சுதா ஆவ்வ்வ்…😭

மீ: அச்சச்சோ
அழப்படாது சார்….
கூடவே *கபசுரக்குடிநீர்*
*நிலவேம்பு கஷாயத்தையும்* இறக்கிட்டேன்.வாய்ப்புண்ணா இருக்குன்னு *ரிபோப்ளோவினும்* போட்டேன்…..

இப்போ பரவால்ல மேக்ஸிமம் சரியாய்டுத்து.

டாக்டர்: அப்றம் என்ன ஆஆஆணிக்கு Sorry…
என்னத்துக்கு ம்மா…

மீ: ஏதாவது ஒரு டாக்டரை பாத்து *Fees* குடுத்துட்டாக்க உடம்பு முழுசா சரியாய்டும் ன்னு ஆயா சொல்லுச்சு சார்…
அதான்…😎
இந்தாங்க 500rs ..
Thank u..
வர்ட்டா சார்..
உடம்பை பாத்துக்கோங்கோ…
ஊரெல்லாம் *ஒமிக்ரானாம்..*

டாக்டர்:     நர்ஸ்…. எனக்கு.  BP பாருங்க…    Mudiyala….
அவ்வ்வ்வ்வ்வ்….

to be continued

வெங்கடாசலபதியிடமே விளையாட்டா? – 1(Post No.10,859)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 10,859

Date uploaded in London – –     18 APRIL   2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

ச.நாகராஜன்

நாத்திக, கிறிஸ்தவ மத மாற்றத்திற்கான ஆதரவு அரசுகளின் செயல்பாடுகள் நம்மைத் திடுக்கிட வைக்கிறது.

ஆம் பல காலமாக பஜனைகளும் ஆன்மீகச் சொற்பொழிவுகளும் நடந்த பிரசித்தி பெற்ற மாம்பலம் அயோத்யா மண்டபம் மூடப்பட்டதாம் தமிழக அரசினால்.

இதை எதிர்த்து பாரதீய ஜனதா கட்சி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியது.

விசித்திரமாக இல்லை? ஒரு ஹிந்து நாட்டில் ஹிந்து கோவில்கள் மூடப்படுகின்றன, சிலைகள் திருடப்படுகின்றன, பஜனை மடங்கள் மூடப் படுகின்றன.

ஆனால் லீஸ் முடிந்தாலும் லயோலா காலேஜ் அந்த இடத்தை விட்டு அகல மாட்டேன் என்று சண்டித்தனம் பிடிக்கிறது.

கேட்க ஆள் இல்லை.

என்ன அநியாயம் இது?!

ஹிந்துக்கள் ஒற்றுமையாக இல்லை – அது தான் காரணம்.

இப்படிப்பட்ட நாத்திகப் பொறுக்கிகளை ஓட்டுப் போட்டு அதிகாரம் பெறச் செய்த ஹிந்துக்களைத் தான் குறை சொல்ல வேண்டும்.

அடுத்தது கோவிந்தா.. கோவிந்தா.. கோவிந்தனுக்கே கோவிந்தா!

வெங்கடாசலபதிக்கே லட்டு கொடுக்க முனைகிறது ஜகன் மோகன் ரெட்டியின் ஆந்திர அரசு.

விஷயத்திற்கு வருவோம்.

திருப்பதி கோவில் வெள்ளிக்கிழமை மூடப்பட வேண்டுமாம்?

ஏன், நமாஸ் செய்வதற்கு இடைஞ்சலாக இல்லாமல் இருப்பதற்காக!

இது என்னடா புது விஷயம் என்று அதைப் பற்றிக் கேட்கப் போனால் .. வண்டி வண்டியாக வருகிறது பயங்கரச் செய்திகள்!

திருமலா திருப்பதி தேவஸ்தானத்தில் வேலை பார்க்கும் கிறிஸ்தவர்களும் முஸ்லீம்களும் வெள்ளிக்கிழமை கோவில் மூடப்பட வேண்டும், தங்கள் தொழுகைக்கு இடைஞ்சல் இல்லாமல் இருப்பதற்காக என்று வேண்டுகோள் வைத்திருக்கிறார்களாம்!

எந்த ஒரு ஹிந்து கோவிலிலும் ஹிந்துக்களே வேலை பார்க்க வேண்டும் என்பது விதி.

ஒரு மசூதியில் ஹிந்து வேலை பார்க்க முடியாது. ஒரு சர்ச்சில் ஹிந்து வேலை பார்க்க முடியாது.

ஆனால் திருப்பதி தேவஸ்தானத்திலேயே ஹிந்து அல்லாத கிறிஸ்தவர்கள், முஸ்லீம்கள் வேலை பார்க்கின்றனர்.

இது எத்தனை பேருக்குத் தெரியும்?!

அது தான் ஹிந்து சமுதாயத்தின் இன்றைய அவல நிலை.

சிரஞ்சீவி பட் என்பவர் HOSA DIGANTHA  என்ற கன்னட செய்தி பத்திரிகையில் தனது கட்டுரையில் குறிப்பிடும் விஷயங்கள் இவை:

  1. TTD யின் புது தலைவராக புட்டா சுதாகர் யாதவ் சமீபத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.

பெயரைப் பார்த்தவுடன் இவர் யாதவ சமூகத்தைச் சேர்ந்தவர் என்று யாரும் எண்ணி ஏமாந்து விடக் கூடாது.

சுதாகர் ஒரு கிறிஸ்தவர் என்று கூறப்படுகிறது.

இதை நிரூபிக்கும் வகையில் அவர் பல கிறிஸ்தவ மத சம்பந்தமான நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருவது சுட்டிக் காட்டப்படுகிறது. அவர் கிறிஸ்தவம் பற்றியும் ஏசு பற்றியும் எங்கும் பேசி வருவதும் சுட்டிக் காட்டப்படுகிறது.

அதாவது இவர் ஏசுவின் செய்தியை எங்கும் பரப்பி வருபவர்.

இவர் திருப்பதி தேவஸ்தான தலைவர்!

இதனால் என்ன ஆயிற்று தெரியுமா?

வெங்கடாசலபதி திம்மப்பா ஆகி விட்டார்.

சில மந்திரங்களை ஏசு பெயருடன் சேர்த்துக் கூறி வெங்கடாசலபதி ஏசுவின் அவதாரம் என்று கூற ஆரம்பித்து விட்டது மிஷனரி!

தலைவர் மட்டும் கிறிஸ்தவர் அல்ல; திருப்பதி தேவஸ்தானத்தில் இன்னொரு கிறிஸ்தவரும் உண்டு.

ஆந்திரா எம்.எல்.ஏ வங்கலபுடி அனிதா என்ற பெண்மணி டிரஸ்டில் ஒரு அங்கத்தினராக இருக்கிறார்.

2014ஆம் ஆண்டில் ஒரு டிவி சேனலுக்கு இவர் கொடுத்த பேட்டியில் , “நான் ஒரு கிறிஸ்துவர். என் வானிடி பேக்கிலும் காரிலும் பைபிள் இல்லாமல் எனது வீட்டிலிருந்து படி இறங்க மாட்டேன் (Vangalapudi Anita : “I am a Christian. Without a Bible in my vanity bag and car, I never step out of my home). என்று கூறி இருக்கிறார்.

இந்தப் பெண்மணி,  தான் வெங்கடாசலபதியின் பக்தை என்று இப்போது கூறுகிறார்.

2014இல் காரிலும் வேனிடி பேக்கிலும் (இரு பைபிள்கள்) இல்லாமல் வீட்டுப் படி இறங்க மாட்டேன் என்று சொன்ன இந்தப் பெண்மணி 2018இல் “ஹிந்துவாக” மாறி TTD உறுப்பினராக ஆகி விட்டாரா?

இது மட்டுமல்ல, இன்னொரு செய்தியைச் சொன்னால் அனைவரும் விக்கித்துப் போய் விடுவர்.

இங்கு 44 கிறிஸ்தவர்களும் முஸ்லீம்களும் TTD STAFF ஆக -திருமலா திருப்பதி தேவஸ்தான ஊழியர்களாக வேலை பார்த்து வருகின்றனர்.

சரி TTD  யின் அதிகார பூர்வமான விதிகள் என்ன சொல்கின்றன அதைப் பார்ப்போம்.

              ( அடுத்த கட்டுரையுடன் முடியும்)

நன்றி : Kolkata weekly Truth Vol 89 Issue No 50 dated 8-4-22)

***

tags– வெங்கடாசலபதி

தாலியை வைத்து கம்பன் சொன்ன கடும் வசவு (Post No.10,858)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,858

Date uploaded in London – –    17 APRIL  2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

பெண்களைத் திட்டுவோர் ஒரு அமங்கலமான வாக்கியத்தைச் சொல்லி திட்டுவார்கள். பொதுவாக நாம் அதை எழுதுவதில்லை. தற்காலத்தில் திராவிடக் கழகப் பத்திரிகைகளில் மட்டுமே அதை XXXXXX அறுப்பது பற்றி கொட்டை எழுத்துக்களில் போடுவார்கள்; பொதுக் கூட்டங்களில் பேசுவார்கள். கம்பனும்  அந்த வசவை ஒரு பாட்டில் நாசூக்காக சொல்கிறான் . நேரடியாகச் சொல்லவில்லை.

அதற்கு முன்பாக இன்னொரு சுவையான விஷயம். வேத மந்திரத்திலோ — குறிப்பாக ரிக் வேத கல்யாண மந்திரத்திலோ– தாலி பற்றி மந்திரம் கிடையாது. தர்ம சாஸ்த்திர நூல்களிலும் தாலி கட்டுதல் பற்றி இல்லை. தற்காலத்தில் பிராமணர் கல்யாணங்களில் சொல்லும் ‘மாங்கல்யம் தந்து நானே’ என்பதெல்லாம் புதிதாகச் சேர்க்கப்பட்ட மந்திரங்களே. இதை அடிப்படையா க வைத்து, சிலர் தாலி கட்டும் வழக்கமே தமிழர் உடையதுதான். அதைப் பிற்காலத்தில் பிராமணர்களும் ஏற்றுக் கொண்டனர் என்று சொல்லுவார்கள். கல்யாணத்தில் தாலி கட்டும் குறிப்பு சிலப்பதிகாரத்தில் கூட இல்லை. வேதம் ஓதும் ஐயர்கள் முன்னிலையில் கண்ணகி – கோவலன் கல்யாணம் நடந்தது. தீயை வலம் வந்து அக்கினி சாட்ச்சியாக கல்யாணம் நடந்ததாக சிலப்பதிகார இளங்கோ பாடுகிறார். அங்கும் கூட தாலி கட்டின விஷயம் இல்லை. பல இடங்களில்  வரும் “இழை”  என்ற குறிப்பை வைத்தே இதை ஊகிக்க வேண்டி இருக்கிறது. கம்பன் போன்ற பிற்காலப் புலவர்களே  இதை வெளிப்படையாகப் பாடியுள்ளனர்

இனி கம்பனின் வசவுப் பாடலில் கைகேயியை தசரதன் எப்படி வசைபாடுகிறான் என்பதைப் பார்ப்போம். முன்னர் எழுதிய ஒரு கம்பன்  கட்டுரையிலும் தாலி பற்றி இருப்பதால் 1000 ஆண்டுகளுக்கு முன்னர் இந்த வழக்கம் இருந்ததை உறுதியாக அறிய முடிகிறது

விழிக்கும் கண் வேறு இல்லா, வெங்கான் , என் கான் முளையைச்

சுழிக்கும் வினையால் ஏகச் சூழ்வாய்; என்னைப் போழ்வாய்;

பழிக்கும் நாணாய்; மாணாப் பாவி! இனி,என் பல? உன்

கழுத்தின் நாண்,உன் மகற்குக் காப்பின் நாண்ஆம்’ என்றான்.

—அயோத்தியா காண்டம், நகர் நீங்கு படலம், கம்ப ராமாயணம்

பொருள்

இராமனாகிய கண்களைத் தவிர வேறு திறந்து பார்க்கின்ற கண்கள் இல்லாது குருடனாக விளங்கும் எம் மகனை , இராம பிரானை, உன் கப டச் செயலால் காட்டிற்கு அனுப்பிவிட்டாய் ; அதன் மூலம் என் உயிரையும் பிளப்பவளே !  பாவத்துக்கு வெட்கப்படாதவளே! பெருமை என்பதே சிறிதும் இல்லாத பாவியே! உன் கழுத்திற்கு நான் கட்டிய மங்கள நாண் , உன் மகனாகிய பரதனுக்கு திரு முடி சூட்டும்போது கையில் கட்டக்கூடிய காப்புக்கயிறாக விளங்கட்டம் — என்று தசரதன் சொல்கிறான்.

அதாவது கழுத்தை அலங்கரிக்கும் மஞ்சள் கயிறு காப்பு கட்டும் மஞ்சள் கயிறு ஆகி விடும். இதிலிருந்து  எந்த ஒரு சடங்கிற்கும் முன் காப்பு கட்டும் வழக்கமும் தெரிய வருகிறது. பிராமணர் வீட்டுச் சடங்குகளில் இந்த காப்புக் காட்டும் வழக்கம் இன்றும் பின்பற்றப்படுகிறது.

கோவில் விழாவுக்கான கொடி ஏறியவுடன் ஊரை விட்டு மக்கள் வெளியேற மாட்டார்கள். அது போல காப்புக் கட்டிய பின்னர் வீட்டோடு இருந்து சில விதி முறைகளைப்ப பின்பற்றுவது அந்தக் காலத்தில் மூன்று வருணத்தாருக்கும் இருந்தது.

“கா” என்ற வினைச் சொல் காப்பாற்றுதல் என்ற பொருளைத் தரும். குழந்தைகளுக்கு காப்பிடும் சடங்கும் இந்துக்களுக்கு உண்டு. இது தவிர அரை நாண் கயிறு கட்டுதலும் அதில் ஐம்படைத்தாலியைத் தொங்க விடுவதும் உண்டு.

xxxx

என்னுடைய பழைய கட்டுரையைக் கீழே கொடுத்துள்ளேன்

தாலி பற்றி கம்பன் (Post No.4185) Sept.5, 2017

தாலி பற்றி அடிக்கடி சர்ச்சையை உண்டாக்கும் ஒரு முட்டாள் கூட்டம் தமிழ்நாட்டில் அவ்வப்பொழுது தலைதூக்கும் என்பது கம்பனுக்கும் கூட ஞான திருஷ்டியில் தெரிந்துள்ளது. ஒரு அழகான பாடல் சுந்தர காண்டத்தில் வருகிறது:

மண்ணில் கண்ட வானவரை வலியின் கவர்ந்த வரம் பெற்ற

எண்ணற்கு அரிய ஏனையரை இகலின்  பறித்த தமக்கு இயைந்த

பெண்ணிற்கு இசையும் மங்கலத்தில் பிணித்த கயிறே இடை பிழைத்த

கண்ணில் கண்டவன் பாசம் எல்லாம்  இட்டுக் கட்டினார்

-பிணி வீட்டு படலம், சுந்தர காண்டம்

அனுமன் வாலில் பிரம்மாஸ்திரம் இருக்கும்போது தீ வைப்பது முறையன்று என்று எண்ணி, அனுமனை பிரம்மாஸ்திரத்தினில் இருந்து விடுவித்தான் இந்திரஜித். அப்போது வரும் பாடல் இது:–

பொருள்:

“இராவணன் நிலவுலகில் திக்விஜயம் மேற்கொண்டபோது அங்கிருந்து கொண்டுவரப்பட்ட கயிறுகள், தேவர்களிடமிருந்து வலியப் பறித்த கயிறுகள், வரத்தின் மூலம் பெற்ற கயிறுகள், எண்ணமுடியாத அசுரர் முத்லியவர்களோடு போரிட்டுப் பெற்று வந்த கயிறுகள், இன்னும் இவ்வாறான கண்ணில் பட்ட வலிய கயிறுகளை எல்லாம் கொண்டுவந்து அனுமானைக் கட்டினார்கள். தத்தமக்கு ஏற்ற பெண்களின் கயிற்றில் அவர்கள் கட்டியிருந்த  தாலிக் கயிறுகள் மட்டுமே அச்சமயத்தில் கவரப்படாமல் தப்பித் தங்கின”

இதிலிருந்து தெரிவதென்ன?

 இராக்கத பெண்களுக்கும் தாலிக் கயிறுகள் உண்டு: 

அது புனிதமானதால், அசுரர்களும் அதை மதித்துப் போற்றினர். 

அனுமானைக் கட்ட உலகிலுள்ள எல்லாக் கயிறுகளும் பயன்படுத்தப்பட்டன; ஆனால் தாலிக் கயிறு பயன்படுத்தப் படவில்லை. 

தமிழ்நாட்டில் சில போலி சக்திகள் அவ்வப்போது தலைவிரித்தாடி ஆடி ஓய்ந்து விடும் என்பது கம்பனுக்கும் தெரியும். 

தமிழகத்தில் சில போலித் தமிழர்கள் பிறப்பர்; அவர்களுக்குச் செமை அடி கொடுக்க வேண்டும் என்று சுமார் 1000 ஆண்டுகளுக்கு முன் கம்பன் எழுதிய பாடல் இது.

இராக்கதர்களுக்குக் கூடத் தெரிந்த தாலியின் புனிதம், சில திராவிட அந்தகர்களுக்குத் தெரியாதது வருந்தத்தக்கது. 

தாலி பற்றி கம்பன் (Post No.4185) | Tamil and Vedas

https://tamilandvedas.com › தால…

· 

5 Sept 2017 — Written by London Swaminathan Date: 5 September 2017 Time uploaded in London- 14-36 Post No. 4185 Pictures are taken from various sources; …



தாலி | Tamil and Vedas

https://tamilandvedas.com › tag › த…

18 Jun 2014 — பெண்கள் மங்களச் சின்னங்கள் அல்லது கடவுளரின் திருவுருவங்கள் பொறித்த தாலிகளை …

Tags—தாலி, கட்டுதல், மஞ்சள் கயிறு , காப்பு, கம்பன் , வசவு, கைகேயி

ARYA AND ASURA STATISTICS FROM RIG VEDA & TAMILS- 6 (Post No.10,857)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,857

Date uploaded in London – –    17 APRIL  2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

1400 years ago, Saivite saints praised lord Shiva as ARYAN. In Valmiki Ramayana Sita addressed Rama as ‘Arya’. Foreigners put capital ‘A’ for Arya and painted the word with racism. Arya means noble, cultured, educated, good soul, saintly person and one who owns arable land. Because the northern saints in the Himalayas recited Vedic Mantras North was also given the meaning Arya. Any acrobat, wrestler, elephant trainer, horse trainer , poet from the North coming to South was given the prefix Arya. In the same way Dravida meant just South. Now all southerners are known as Madrasi in North India.

We have already seen Aryas.

Today we will look at DEMONS in Sangam Tamil literature  and then ARYAN SHIVA .

Tamils translated demons Asura, Rakshasa with the following three words:

AVUNAR- demon

ARAKKAR- demon

ASURAR- demon

xxx

Oldest reference

Avunar – Puranaanuru 174-1;Pathirruppathu – 11-4;

Tiru murukaarruppadai – line 59; Maduraikaanchi – line 590;

Kurunthokai – 1; Paripaatal – 3-56, 5-7, 8-8; Kalitthokai – 2-3

Arakkan – Purananuru 378-19,

Arakkar – Kalittokai -38-3

xxx

Post Sangam period references

Asurar – Silappadikaram  12-10; Manimekalai  6-180

Avunan – Silappadikaram 6-48, 12-1, 24-9

Avunar – Silappadikaram – at least in 8 places.

Apart from these , there are indirect references which we get from the commentaries.

Xxx

All the above words have negative connotations; the demons are portrayed as bad people in Tamil literature.

Most of the above references are about the epic or Puranic stories. This shows that Tamils believed in those Puranic stories.

Arya in Tamil dictionary has only good connotations – saintly, mighty, of good lineage, northern (may be Sanskrit mantra reciting)

Xxx

Now let us look at some demon words in detail.

Kuunthokai is one of the oldest books; at least 2000 year old.

Poet Thipputholaar praises Lord Muruga (Skanda, Kartikeya) as one who killed Asuras and made the land bloody red.

Lord Skanda (Murugan in Tamil) killing demon Sura Padman is a popular theme in Sangam literature.

Xx

In Purananuru 174, poetess Marokkaththu Nappasalaiyar sings about Avunars hiding the Sun and Vishnu recovering it. Here Vishnu is referred to as a Black God (no name of Vishnu, but only Anjana Uruvan). My interpretation is that it is a reference to a Solar Eclipse found in Atri Maharishi episode of Rig Veda or Jeyathratha episode of Mahabharata. Another interesting scientific fact is the earth is referred as Round, Circular (Paruthi Gnaalam) and Hindus knew it before the western astronomers. This is at least a 2000 year old verse.

Xxx

In Purananuru 378, we have a very interesting episode which is not even found in Valmiki Ramayana. Here the reference is to Ravana abducting Sita Devi. But the poet uses  the details of monkeys wearing Sita Devi’s jewels in the wrong parts of their body to give us some humour. When Ravana caught her, Sita threw all her jewels on the earth from the air plane  (Pushpaka Vimana), so that her husband Rama would know what happened.

In addition to demon’s evil acts, we get some new information. Tamils were so thorough with Mahabharata and Ramayana stories 2000 years ago. Oldest Purnaanuru gives us the proof.

Xxx

Very interesting reference comes from the Kerala Brahmin poet of Sangam age Kumattur Kannan in Pathirrupathu (meaning 10X10 songs)

In the same verse this poet praises Arya and condemns Avunar/demons. He says troublesome Avunar and Himalayas full of Aryans/saints.

He used the prefix Anangudai = troublesome, because the Asuras were troubling Devas. So Tamil God Murugan/Skanda/Kartikeya destroyed him; Asura’s name was Sura Padman. This story is repeated throughout Sangam and later literature.

Xxx

Maangudi Maruthan, author of Madurai Kanchi, also refers to the black god (Vishnu) killing the gang of Asuras. Additional information given by the poet is ‘Vishnu born on Sraavana Nakshatra (Onam in Tamil)’.

Xxx

Tirumurukaarrupadai of Nakkirar also refers to the Puranic story of Skanda killing demon Sura Padman.

Kalittokai poet Parum Katungo said Mayam  sey Avunar= ‘demons well versed in magic and trickery’. Lord Siva’s destruction of three metal forts is sung here.

In Kali. verse 38, Kabilar referes to ten headed Ravana Arakkar/Rakshasa king trying to lift Kailash, abode of Lord Siva.

xxx

Paripaatal – 3-56, 5-7, 8-8 references are about Vishnu( Tirumaal in Tamil) or Murugan  (Skanda). Both destroyed Asuras.

xxx

Interesting etymology

Tamils are banned from using R or L in the initial position of any Tamil word. So, Tamils add one of the vowels A or U or E when they find such words in Sanskrit or other languages. Lac in Tamil is Arakku (Lac=Rak; r/l are interchangeable in all Indian languages); Arakka is used in Tamil for bloody red and bloody Asura/Arakka.

Arakka can be derived from Rakshas in Sanskrit as well. But the Tamil word for Asura as Avunar is puzzling. We have to do more research. Is it A+ Huna= Avuna? Huna race was a cruel one, but they entered India only in 6th century. Earlier reference is in Mahabharata.

In the next part we will look at demons in Post Sangam epics and Arya Siva in Saivite scriptures.

To be continued

tags- Demons, Asura, Avunar, Arakkar, Rakshas, Tamil

EB ஆபிஸர் : வாழைபழம் என்னபா விலை? செத்தான்டா குமாரு! (Post.10,856)

Compiled  BY KATHUKUTTI, CHENNAI

Post No. 10,856

Date uploaded in London – –   17 APRIL  2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

ஞானப் (பழ )மொழிகள் -34


by kattu kutty

படிச்சிட்டு சிரிக்க கூடாது

 வாழைப்பழம் : முதல் பகுதி


ஒரு Electricity Board Office, வெளியில ஒரு வாழைப் பழக்காரா், வாழைப்பழம் வித்து கொண்டு இருக்கிறார், அவரிடம்…

*EB ஆபிஸர் :* வாழைபழம் என்னபா விலை..?

*வியாபாரி :* சார், பழத்தை எதுக்கு வாங்குரீங்கனு தெரிஞ்சா தான் விலை செல்ல முடியும்…?

*EB ஆபிஸர் :* என்னப்பா சொல்ற, நான் எதுக்கு வாங்குனா உனக்கு என்ன..??

*வியாபாரி :* இல்ல சார், நீங்க இந்த வாழைப் பழத்த கோயிலுக்குனு வாங்குனா ஒரு பழம் 5 ரூபா

வீட்ல குழந்தைகளுக்குனு வாங்கினா ஒரு பழம் 7 ரூபா.

தெரிஞ்சவங்க வீட்டுக்கு வாங்குனா ஒரு பழம் 10 ரூபா.

நீங்க சாப்பிட வாங்கினா ஒரு பழம் 20 ரூபா சார்.

*EB ஆபிஸர் :* யோவ், யார ஏமாத்துற ஒரே பழம் எப்படியா different different விலைக்கு வரும்.??

*வியாபாரி :* This is my tariff plan.


கொய்யாலே, நீங்க மட்டும் ஒரே கரண்ட், ஒரே transmission சிஸ்டம் வச்சிகிட்டு, வீட்டுக்கு தனி, கடைக்கு தனி, பேக்டரிக்கு தனி Rate னு சொல்வீங்க. கேட்டா tariff plan னு சொல்லுரீங்க.”

*Banana vendor rocked..*
*The EB officer shocked.*

xxxxx

 செத்தான்டா குமாரு!


கணவனின் பிறந்தநாளில் சர்ப்ரைஸ் ட்ரீட் கொடுக்கலாமென்று சிட்டியிலுள்ள டான்ஸ் பாருக்கு அவரை கூட்டிகிட்டு போறாங்க மனைவி.

திடீரென்று வந்த ஷாக்கில் அவரால் கழன்று கொள்ள முடியவில்லை. எது நடந்தாலும் பார்த்துப்போமேன்னு நினைத்து மனைவியுடன் பாருக்குப் போனார்.

பிறகு நடந்தவை:

“குட் ஈவினிங் குமார் சார்!” –
இது கேட்கீப்பர்.

உள்ளே வந்த மனைவி: அவனுக்கு எப்படி உங்களைத் தெரியும்?

குமார் சார்: சண்டேஸ்ல அவன் என்கூட டென்னிஸ் ஆட வருவான் அதனால பழக்கம்.

பாருக்கு சென்றவுடன் பார்டெண்டர்: “ரெகுலர் ஐட்டத்தை எடுக்கவா சார்?.

குமார் சார் மனைவியிடம்: வேண்டாம் அப்படிப் பார்க்காதே.
நானே சொல்லிடறேன். ரொம்ப நாளைக்கு அப்புறம் அவன் எங்க கிளப்புக்கு வந்தபோது ஒண்ணா சேர்ந்து ஒரு பெக் அடிச்சோம். அப்படிப் பழக்கம்….

அடுத்து டான்ஸ் ஆரம்பமானது. முன்வரிசையில் உட்கார்ந்து பார்த்துக் கொண்டிருந்த அவர்களிடம் வந்த ஆட்டக்காரி: என்ன குமார் சார். இன்னைக்கு என்னோட ஸ்பெஷல் டான்ஸ் ஆட வரலியா?

ரௌத்திர தாண்டவமாடிய மனைவி குமார் ஸாரை வெளியே இழுத்துக் கொண்டு வந்தாங்க….

டாக்சியில் ஏறும்போது டிரைவர் சொன்னது: என்ன ஸாரே, இன்னைக்கு மொக்க ஃபிகரோட வரீங்க….
வேற யாரும் கிடைக்கலையா?…
செத்தான்டா குமாரு………..

Xxxx subham xxxxtags- ஞானப் (பழ )மொழிகள் -34, டாக்சி, மனைவி.,வாழைபழம், EB ஆபிஸர்

பிறிதுபடு பாட்டு! –2 (Post No.10,855)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 10,855

Date uploaded in London – –     17 APRIL   2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

தமிழ் என்னும் விந்தை

பிறிதுபடு பாட்டு! – 2

ச.நாகராஜன்

பிறிதுபடு பாட்டு வகையிலான இன்னும்  பாடல்கள் கீழே தரப்படுகின்றன.

கட்டளைக் கலித்துறை

அரிபிர மேந்திர ரன்புட னேத்து மணிநகுலைப்

பரியமர் வான்கங்கை பொங்கிளந் திங்கள் பொலிசடையான்

விரிமறை யேயுரு வாய்வரு வான்றன் மிளிரடியைப்

பரிவுட னெண்ணுநர் பாறாப் பரகதிப் பாங்கரன்றே

கட்டளைக் கலித்துறையில் அமைந்துள்ள பாடல் நேரிசை ஆசிரியப்பாவாக இப்படி ஆகிறது பாருங்கள்:

நேரிசை ஆசிரியப்பா

அரிபிர மேந்திர ரன்புட னேத்து

மணிநகுலைப் பரியமர் வான்கங்கை

பொங்கிளந் திங்கள் பொலிசடை யான்விரி

மறை யேயுரு வாய்வரு வான்றன் மிளி

ரடியைப் பரிவுட னெண்ணுநர்

பாறாப் பரகதிப் பாங்கரன்றே

ஆக அடி, தொடைகளை வேறு படுத்துவதால் முந்தைய நிலை மாறி இன்னொரு செய்யுளாக ஆகும் படி பாடுவது பிறிதுபடு பாட்டு எனப்படுகிறது.

இன்னொரு எடுத்துக்காட்டை இங்கு பார்ப்போம்:

கட்டளைக் கலித்துறை

தாங்கி யெனைக்காத்த றப்பாது நின்பாரந் தாங்கிலையே

னீங்கிச் சரணென்று பாங்காகி யாரை நிலைக்களமா

யாங்குப் புகல்செய்வ னேர்கொள் விடையா யிசைநகுலைப்

பூங்கமழ் சோலை புடையார் சினகரப் புங்கவனே

இந்தக் கட்டளைக் கலித்துறையில் அமைந்த பாடலை எடுத்துக் கொண்டு அதில் வரும் இசை என்பதை நான்காம் அடியில் கடைசிச் சொல்லாக (ஈற்றுச் சொல்லாக) வைத்துப் பாடலைப் பார்த்தால் அது ஒரு நேரிசை வெண்பா பாடலாக ஆகி விடுகிறது!

நேரிசை வெண்பா

தாங்கி யெனைக்காத்த றப்பாது நின்பாரந்

தாங்கிலையே னீங்கிச் சரணென்று  – பாங்காகி

யாரை நிலைக்களமா யாங்குப் புகல்செய்வன்

ஏர்கொள் விடையா யிசை

மேற்கூறிய இரு பாடல்கலும் விநோத விசித்திரப் பூங்கொத்து என்னும் நூலில் 105 மற்றும் 106 பாடலாகத் தரப்பட்டுள்ளது.

***

TAGS– விநோத விசித்திரப் பூங்கொத்து, பிறிதுபடு பாட்டு – 2

துயில் எப்படி துகில் (Y=K) ஆனது ? (Post.10,854)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,854

Date uploaded in London – –    16 APRIL  2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

சென்னைப் பல்கலைக் கழகத் தமிழ் அறிஞர் டாக்டர் ஆர் பி. சேதுப்  பிள்ளை 1943-44ம் ஆண்டுகளில் சுவையான சொல் ஆராய்ச்சிக்கு கட்டுரைகளை ஆங்கிலத்தில் எழுதினார். அ வை இரு முறை புஸ்தகங்களாக வெளிவந்தன துகில்- துயில் பற்றிய அவரது ஆரய்ச்சியைத் தமிழில் தருகிறேன்

துகில் (Tukil) என்ற சொல்லுக்கு தமிழ் அகராதிகள் துணி, கொடி , சீலை முதலிய பொருள்களைத் தருகின்றன.. துயில் (Tuyil) என்பதுதான் இப்படி மருவியதோ  என்று அவர் வினா எழுப்புகிறார்.

இதற்கு அவர் எடுத்துக் காட்டும் தருகிறார். தூய என்றால் பஞ்சசு. அதே பொருளில் புறநானூற்றில் (பாடல் 158) வருகிறது

‘துய்த்தலை மந்தி’ (Puram.158)

அதுமட்டுமல்ல; துயிலி என்பது ஆடைகள் நெய்யும் ஊராகும். முதலில் பொதுப்பெயராக இருந்து பின்னர் ஒரு வகை ஆடைகளுக்கு அது பெயர் பெற்றுவிட்டது

கொரநாட்டில் நெய்யப்பட்ட புடவைகள் கூறைப் புடவைகள் என்று அழைக்கப்படுகின்றன. ஒரு காலத்தில் எல்லா வகை ஆடைகளும் அங்கே உற்பத்தி ஆகி இருக்கலாம்.

துகில்(Tukil)  என்பதில் உள்ள க- வர்க்கம் எப்படி ய- வகை எழுத்தாக மாறும் என்ற கேள்வியை மொழி இயல் அறிஞர்கள் எழுப்பலாம். இதற்கும் விடை சொல்கிறார் சேதுப் பிள்ளை.

துயில் (Tuyil)  என்பதும் ஆரம்ப காலத்தில் வெள்ளை  நிற பருத்தி ஆடைகளுக்கு மட்டுமே பயன்பட்டிருக்கலாம். பின்னர் சாயத் துணிகளுக்கும் பயன்பட்டிருக்கும் .

ய – க ஆக (Y=K) மாறுவதற்கு எடுத்துக் காட்டுகள் :-

எல்லை – எல்கை Border

வையை நதி – வைகை நதி River Vaigai

வாயில் – வாகிலி (தெலுங்கு); பாகில் (கன்னடம்) door way

(y=k change; v=b change)

ஊழியம் – ஊதிகமு (தெலுங்கு); ஊலிக  (கன்னடம்) service

சங்க இலக்கியத்தில்–

கோபத்தன்ன தோயாப் பூந்துகில் – திரு முருகாற்றுப்படை , வரி 15

Red colour cloth like Indrakopa Insect

My comments:

Compare Toga of Roman people)

–subham–