அ என்றால் அவ்வையார் குறுக்கெழுத்துப் போட்டி (Post No.12,203)


WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,203

Date uploaded in London – –  29 June , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

1.அந்தக் காலத்தில் சிறுவர்கள் எல்லோரும் மாதம்தோறும் ஆவலோடு காத்திருந்து படித்த பத்திரிகை ; எல்லா மொழிகளிலும் நிலவின் பெயருடன் வந்தது 

2.இஸ்ரேலின் சின்னமும் இதுதான்; திரு முருகனின் சின்னமும் இதுதான்  3.சாவர்க்கரை வெள்ளைக்காரர்கள் சிறைவைத்த தீவு ;

4. பூமியில் குறுக்காக ஓடும் கற்பனைக்கோடு .

5.சிறையில் கனவில் கிருஷ்ணனைக் கண்டவுடன், சுதந்திரப் போராட்ட த்தைக் கைவிட்டு,  ஆன்மீகத்தில் நுழைந்து  ஆஸ்ரமம் வைத்தவர்

6.ஒரே நேரத்தில் எட்டு செயல்களை செய்துகாட்டும் திறமைசாலியின் ஸம்ஸ்க்ருதப் பெயர்  ;

7.சங்க இலக்கியம் புகழும் வடக்கத்திப் பெண்மணி  ,

8.சங்கீதத்தில் இது வந்தால் கேட்போர் முகம் சுழிப்பார்கள். 

 8    1    
          2
           
           
           
  7       3
           
           
           
           4
    5    

விடைகள் 

1.அம்புலி மாமா; 2.அறுகோணம் 3.அந்தமான்; 4.அட்சரேகை 5.அ ரவி ந்தர் 6.அஷ்டாவதானி ;7.அருந்ததி , 8.அபஸ்வரம்.. 

ம்     மா1    
     மா   ம்2
     லி   
    ஸ் பு கோ  
     ம்று   
  திந்ருந்மான் 3
     ஷ்ட்   
    டா வி   
     ந்  ரே 
  தா      கை 4
னி6     ர்5    

–subham— 

Tags- ‘அ என்றால்’, அவ்வையார், குறுக்கெழுத்துப் போட்டி

Leave a comment

Leave a comment