
Post No. 12,221
Date uploaded in London – – 3 July , 2023
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
https://www.pustaka.co.in/home/author/london-swaminathan
Xxx
| 1 | |||||
| 2 | |||||
| ⇣ 3⇡ | 4⇣ ⇡ | ⇣ 5, 6 ⇡ | |||
| 7 | |||||
| 8 | |||||
| 9 | 10 |
⇠ ⇡ ⇢ ⇣
இந்தக் கட்டத்தில் 14 சொற்கள் உள்ளன. கண்டுபிடியுங்கள் பார்க்கலாம் .
கீழேயுள்ள விடையைப் பார்க்காமல் சொல்லுங்கள்
குறுக்கே (இடம் வலமாக அல்லது வலம் இடமாகச் செல்லவும்)
1.திருடும் பெண் கையில் தடி வைத்திருந்தால் இப்படி சொல்வோம்
2.ஆராதனா முதலிய படங்களின் மூலம் பிரபலமான இந்தி பட உலக சூப்பர் ஸ்டாரின் முதல் பெயர்
3.மணிமேகலை உணவளித்த அட்சய பாத்திரம் ,
7.வலிமை என்பதன் ஸம்ஸ்க்ருதச் சொல்
8.உ.வே.சா. கட்டைவண்டியில் ஊர் ஊராகச் சென்று சேகரித்தவை
9. பட்டாசு என்றால் இந்த இடம்தான் நினைவுக்கு வரும்
10. இந்துக்களின் மிகப்பெரிய புனித்த தலம் வாழ்நாளில் ஒரு முறையாவது அங்குள்ள லிங்கத்தை வணங்கியாக வேண்டும்.
Xxxxxxxxxxxxxxxx
கீழே (மேல் கீழாக அல்லது கீழ் மேலாகச் செல்லவும்)
3.கம்பனின் புதல்வன்
3. ⇡ கம்பன் புதல்வனின் காதலி
4.ராமர் பாலம் காட்டும் முன் இருந்த கடைசி ஊர்
4.இந்த ஊரில் நடந்த போரில் இராஜாதித்தர் தலைமையிலான முதலாம் பராந்தக சோழனின் சோழர் படையும் இராட்டிரகூட மன்னன் கன்னர தேவனின் தலைமையிலான இராட்டிரகூட படையும் மோதின; சோழர் படை தோல்வி அடைந்தது
5.தேவலோகப் பெண்களில் மேனகா, திலோத்தமையுடன் இந்த இரண்டு பெயர்களும் சேர்ந்தே வரும்
6.விஞ்ஞானத்தில் ஆகசிஜன் , ஹைட்ரஜன் பற்றிக் கற்பிக்கும் பாடம்
10. கையில் இது இருந்தால் பஸ்ஸில் ஏறலாம். டிக்கெட் வாங்கத் தேவை

| தி 1 | ரு | டி | க | ம் | பு |
| வ | கோ | ன | |||
| ரா 2 | ஜே | ஷ் | ய | ||
| ம | னு | சா | டி | ||
| அ 3 | மு | த4 | சு | ர 5, 6 | பி |
| ம் | க் | ம் | |||
| பி | கோ | பா | |||
| கா | ல | ஊ | |||
| ப 7 | ல | ம் | ர் | ||
| தி | சு 8 | வ | டி | ||
| சி 9 | வ | கா 10 | சி |

Answers விடைகள்
1.திருடி கம்பு, 2.ராஜேஷ், 3.அமுத சுரபி , 3.அம்பிகாபதி
3.அமராவதி , 4.தனுஷ்கோடி , 4.தக்கோலம், 5.ரம்பா ஊர்வசி
6.ரசாயனம் , 7.பலம் , 8.சுவடி, 9. சிவகாசி , 10. காசு , 10. காசி
— subham—-