
Post No. 12,612
Date uploaded in London – – – 20 October , 2023
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
https://www.pustaka.co.in/home/author/london-swaminathan
Xxx
ஆனந்த விகடன் 1935ம் ஆண்டில் வெளியிட்ட தமிழ் அகராதியிலிருந்து எடுக்கப்பட்ட “வை” எழுத்தில் துவங்கும் சொற்களைக் கண்டுபிடியுங்கள்; தமிழும் ஸம்ஸ்க்ருதமும் இந்தியர்களின் இரு கண்கள் என்பதால் எல்லா தமிழ் அகராதிகளிலும் அதிகமான ஸம்ஸ்க்ருதச் சொற்கள் இருக்கும் என்பதை நினைவிற்கொண்டு கட்டங்களைப் பூர்த்தி செய்யுங்கள்
வை+ + = விடியல், வைகுமிடம், தங்குகுதல், நாள், கழிதல்
வை+ + = விடியற்காலம்
வை + + = தமிழ் மாத வரிசையில் இரண்டாம் மாதம்,
வை+ + + + = திருமால் இருப்பிடம்
வை + = மதுரையில் ஓடும் நதி
வை + + + = மாட்டிற்கு மிகவும் பிடித்த உணவு
வை + + + = வணிகம் செய்யும் ஜாதி
வை + + + + = நவ மணிகளில் ஒன்று
வை + + + = விஷ்ணுவை வணங்கும் பிரிவு
வை+ + + = புராண நதி
வை + + + + = தமயந்தி , விதர்ப்ப நாட்டுப் பெண்
வை + + = சீதை , விதேக நாட்டுப் பெண்
வை + + + + = கள்ளக்காதலி
வை+ + + + = கருடன்
வை + + + + + + = சிவபிரானின் டாக்டர் கோலம்
வை + + + + -=குதிரை
வை + + + = பூமி, ஊர்தி, சிவிகை, தேர், எருது
வை + + + = விசேடமாகத் தோன்றுவது, செல்வம்
xxxxx

விடைகள்
வைகல்= விடியல், வைகுமிடம், தங்குகுதல், நாள், கழிதல்
வைகறை – விடியற்காலம்
வைகாசி – தமிழ் மாத வரிசையில் இரண்டாம் மாதம்,
வைகுண்டம் – திருமால் இருப்பிடம்
வைகை – மதுரையில் ஓடும் நதி
வைக்கோல் – மாட்டிற்கு மிகவும் பிடித்த உணவு
வைசியர் – வணிகம் செய்யும் ஜாதி
வைடூரியம் – நவ மணிகளில் ஒன்று
வைணவம் – விஷ்ணுவை வணங்கும் பிரிவு
வைதரணி – புராண நதி
வைதர்ப்பி – தமயந்தி , விதர்ப்ப நாட்டுப் பெண்
வைதேகி = சீதை , விதேக நாட்டுப் பெண்
வைப்பாட்டி = கள்ளக்காதலி
வைநதேயன் = கருடன்
வைத்தியநாதன் = சிவபிரானின் டாக்டர் கோலம்
வைந்தவம் -=குதிரை
வையகம் = பூமி, ஊர்தி, சிவிகை, தேர், எருது
வைபவம் = விசேடமாகத் தோன்றுவது, செல்வம்
—subham—
Tags- தமிழ் மொழி, வளர்ப்போம் , வை, சொற்கள்