GNANAMAYAM SUNDAY 29 JUNE 2025 PROGRAMME SCHEDULE

 GNANAMAYAM SUNDAY 29 JUNE 2025 PROGRAMME SCHEDULE

Gnanamayam Broadcast comes to you EVERY SUNDAY via Zoom, Facebook and You Tube at the same time .

London Time 1 PM (British Summer Time)

Indian Time 5-30 pm (evening)

Sydney, Australia time 11 pm (Night)

*****

PLEASE JOIN US TO LISTEN TO SPECIAL PROGRAMMES via Zoom, Facebook and You Tube at the same time .

***

PROGRAMME

Prayer by Mrs Jayanthi Sundar Team

***

Vaishnavi Anand and Latha Yogesh from London present World Hindu News in Tamil

***

Alayam Arivom -Talk about Tryambakeshwar Temple, Maharashtra

By Mrs Chitra Nagarajan.

****

Talk by Prof Suryanarayanan M.Phil.

Former Principal, Saraswathi Narayanan College, Madurai

Topic- பேச்சு தமிழை மெருகேற்றும் வார்த்தைகள்!

 ****

Book Review: Gomathi Karthikeyan from Chennai

****

SPECIAL PROGRAMME: Talk by Sri S.S. Mahadevan of Bengaluru.

Topic: Growth of Tamil National News Magazines

He was an RSS Pracharak for 3 years
Trained in Journalism

Was Editor, THYAGABHOOMI,Tamil weekly (1973 – 79)
Associated with  Vijayabharatham Tamil Weekly ever since its launch in 1979.

Worked as Editorial Assistant in half yearly Vivekananda Kendra Patrika for two years (1978-1980)
Worked as Copy Editor  for India Today Tamil edition (1989 – 2001).
Short stint as Online Copy Editor in The New  Indian Express, Chennai

Did some news dissemination for Hindusthan Samachar news agency.
Was Trustee, Samskrita Bharati Tamilnadu;

part of the team that renovated our Kula Devata temple. 
Languages known : Tamil, Samskritam, English , Hindi.
Now Collecting and disseminating good news anecdotes (Blog: Panchaamritam);  Narrating cultural History for kids through Geography.

 His Blog: Lekhanamritam

  ****

ஞானமயம் ஒலி/ ஒளி பரப்பு நிகழ்ச்சிநிரல் ஞாயிற்றுக்கிழமை 29-6-2025

நேரில் காணலாம்; கேட்கலாம் via Zoom, Facebook and You Tube at the same time 

***

இறைவணக்கம் –திருமதி ஜெயந்தி சுந்தர் குழு

****

உலக இந்துமத செய்தி மடல்- லண்டன் மாநகரிலிருந்து  வைஷ்ணவி ஆனந்தும் லதா யோகேஷும் வழங்கும் செய்தி மடல்.

***

ஆலயம் அறிவோம் திருமதி திருமதி  சித்ரா நாகராஜன்

சொற்பொழிவு தலைப்பு- த்ரயம்பகேஸ்வர் ஆலயம், ஜோதிர்லிங்க தலம் ,மகாராஷ்டிரம்

 ****

சொற்பொழிவு

பேசுனர்- பேராசிரியர் எஸ் சூரிய நாராயணன் M.Phil.

Former Principal, Saraswathi Narayanan College, Madurai

 தலைப்பு –பேச்சு தமிழை மெருகேற்றும் வார்த்தைகள்!

****

புஸ்தக விமர்சனம் ;

நூலை விமர்சிப்பவர் –சென்னை கோமதி கார்த்திகேயன்

BOOK REVIEW BY GOMATHI KARTHIKEYAN, CHENNAI

****

இன்றைய சிறப்பு நிகழ்ச்சி:

சொற்பொழிவு — திரு எஸ் எஸ் மஹாதேவன் —

விஜயபாரதம் பத்திரிக்கையின் வெற்றி நடை பற்றி சொற்பொழிவு

பத்திரிகையாளர், ஆர். எஸ். எஸ். சமூகத்தொண்டர்;

இந்தியன் எக்ஸ்பிரஸ், இந்தியா டுடே, ஹிந்துஸ்தான் சமாசார், தியாகபூமி, விஜயபாரதம் பத்ரிக்கைககளுக்கு எழுதியவர்; லேகண அம்ருதம் என்ற இணையதளத்தை நடத்துகிறார் . சுவாமி விவேகானந்தர் பாறைச் சின்னம்  புகழ் பெறச் செய்த பல்லாயிரக் கணக்கானவர்களில் முக்கியப்புள்ளி ; பன்மொழி வித்தகர் ; இதழியலில் பயிற்சி பெற்றவர்.

*****

Anchored by London Swaminathan from London and Kalyanji from India.

–SUBHAM—

TAGS- GNANAMAYAM, 29 JUNE 2025 ,BROADCAST SCHEDULE

மதுரைக்கு எண் 12 “NUMBER TWELVE”  என்று ஏன் பெயர் வந்தது ? (Post No.14,697)

Written by London Swaminathan

Post No. 14,697

Date uploaded in London –  27 June 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  


திருவால வாய்க்கு இணையா ஒருதலமும் தெய்வ

                                    மணம் செய்ய பூத்த

மருவார் பொன் கமல நிகர் தீர்த்தமும் அத்

                           தீர்த்தத்தின் மருங்கின் ஞான

உருவாகி உறை சோம சுந்தரன் போல் இகபரம்

                                 தந்து உலவா வீடு

தருவானும் முப்புவனத் தினும் இல்லை உண்மை

                                    இது சாற்றின் மன்னோ.

253.     அத்திருமா நகரின் பேர் சிவ நகரம் கடம்ப வனம்

                                             அமர்ந்தோர் சீவன்

முத்தி புரம் கன்னிபுரம் திருவால வாய் மதுரை முடியா

                                                  ஞானம்

புத்தி தரும் பூவுலகில் சிவலோகம் சமட்டி விச்சாபுரம்

                                                 தென் கூடல்

பத்திதரு துவாத சாந்தத் தலம் என்று ஏது வினால்

                                             பகர்வர் நல்லோர்.

—–திரு விளையாடல் புராணம்

மதுரைக்கு சிவ நகரம், கடம்பவனம், ஜீவன் முக்திபுரம், கன்னிபுரம், திருவாலவாய், பூலோக சிவலோகம் , சமஷ்டி விச்சாபுரம் கூடல், துவாதசாந்தத்தலம் / எண் 12 பெயர்கள் என்று பரஞ்சோதி முனிவர் திரு விளையாடல் புராணத்தில் சொல்லிக்கிறார் . இதில் சமஷ்டி விச்சாபுரம் , துவாதசாந்தத்தலம் / எண் 12 என்ற இரண்டு பெயர்கள் விநோதமானவை ; யாரும் சரியாக விளக்கவில்லை ..

கன்னி புரம்– மீனாட்சி அம்மன் ஆண்டதால் ஏற்பட்ட  பெயர்.

ஜீவன் முக்திபுரம்– மதுரையில் வாழும் எல்லோரும் மீனாட்சி சுந்தரேச்வரரை வணங்கினால்  இப்பிறப்பிலேயே வீடுபேற்றினை அடைவர் ;

பூலோக சிவலோகம்– வரகுண பாண்டியனுக்கு மதுரையிலேயே சிவலோகத்தைக் காட்டியதால் ஏற்பட்ட பெயர்.

கடம்பவனம் – தனபதியென்ற செட்டியார் கடம்பவன காட்டில் நடந்த அதிசய நிகழ்ச்சியை குல சேகரனுக்கு அறிவித்த பின்னர் கடம்ப வன  காட்டில் எழுந்த நகரம் என்பதால் ஏற்பட்ட பெயர்.

ஆலவாய் – ஒரு பாம்பு மதுரையின் எல்லையைக் காட்ட வட்டமாக நின்றதால் ஏற்பட்ட பெயர்.

நான்மாடக்கூடல் – நான்கு மேகங்களை அழைத்து சிவபெருமான் மதுரைக்குப் பாதுகாப்பு கொடுத்ததால் ஏற்பட்ட பெயர்.

கூடல்– வைகை நதியும் கிருதமலா என்ற நதியும் கூடும் இடத்தில் அமைந்ததால் ஏற்பட்ட பெயர்..

மதுரை — மதுரை நகரை அமைக்கும்போது சிவன் மதுரமான அமுதத்துளிகளைச் சிந்தியதால் மதுரை ; மதுரமான சொல் உடைய இடம் அல்லது மருத நிலம் சூழ்ந்த நகரம் அல்லது கிருஷ்ணனின் மதுராபுரியுடன் தொடர்புடைய இடம்.

இப்போது சரியாக விளக்கப்படாத இரண்டு பெயர்களைக் காண்போம்

சமஷ்டி விச்சாபுரம் ,

சிவா ஞானம் முதலிய எல்லா ஞானங்களையும் தருவதால் சமட்டி விச்சாபுரம் என்பதற்கு முழுமையான சிவஞான பட்டணம் என்று பொருள். ஆன்மாக்களுக்கு சரியை, கிரியை, யோகம், ஞானம்  என்னும் நான்கினையும் அருளுவதால் இப்பெயர் ஏற்பட்டது

லிங்க அமைப்பில் வியஷ்டி லிங்கம், சமஷ்டி லிங்கம்  என்ற இருவகை உண்டு. இவற்றுள் சொக்கநாதர் சமஷ்டி லிங்கமாக இருப்பதால் இத்தலம் சமஷ்டி விச்சா புரம் என்று அழைக்கப்பட்டிருக்கலாம். இங்கு தரிசித்தால் ஏனைய எல்லா வியஷ்டி லிங்கத் தலங்களையும்  தரிசித்த புண்ணியம் கிட்டும்!

துவாதசாந்தத்தலம் / எண் 12  

விராட் புருஷனுக்கு உச்சிமேல் 12 அங்குல முடியிலுள்ள இடமாக இருப்பதால் ஏற்பட்ட பெயர்..

த்வாதசாந்தம் என்றால் பன்னிரெண்டின் முடிவு அல்லது பன்னிரெண்டுக்கு அப்பாற்பட்டது என்று பொருள்; ஆறு ஆதாரம், மூன்று மண்டலம், மூன்று கிரந்தி  ஆகிய 12-க்கும் அப்பால் இருப்பது சஹஸ்ரார கமலம்; இங்கு இருக்கும் சக்திக்கு மனோன்மணி என்று பெயர். இவள் சிவத்தோடு அபின்னையாய் இருப்பவள் ;இவளுக்கு இரண்டே கைகள். இது மதுரை மீனாட்சியின் உருவம் ஆதலால் எண் 12 வந்தது  ; சுப்ரபேதாகமம், உத்தரகாம்ய ஆகமம் முதலிய நூல்களில் மேலும் வருணனைகள் உள்ளன;  காஞ்சி காமாட்சி, காசி விசாலாட்சி ஆகிய உருவங்களிலிருந்து, மதுரை மீனாட்சி வேறுபட்டது என்பதை தரிசிப்போர் எளிதில் அறியலாம். கைகள் தொங்கவிட்ட நிலையில் இருக்கும்.

ஆறு ஆதாரங்கள்

மூலாதாரம்

சுவாதிட்டானம்

மணிபூரகம்

அநாகதம்

விசுத்தி

ஆக்ஞை

மூன்று கிரந்திகள்

இடகலை, வடகலை, சுழுமுனை

மூன்று மண்டலங்கள்

ஒரு கிரந்திக்கும் மற்றோரு கிரந்திக்கும் இடையிலிருப்பது மூன்று மண்டலங்கள்; அவை அக்கினி, சூர்ய சந்திர மண்டலங்கள் எனப்படும்..

*****

Shaktism (Shakta philosophy) FROM WISDOM LIB.ORG

[«previous (D) next»] — Dvadashanta in Shaktism glossary

Dvādaśānta (द्वादशान्त) refers to the Brahmarandhra or “apex of the End of the Twelve above the head”, according to variant manuscript editions of the Manthānabhairavatantra, a vast sprawling work that belongs to a corpus of Tantric texts concerned with the worship of the goddess Kubjikā.—The Santānabhuvana is within the three peaks of Trikūṭa—Triple Peak mountain that is “on top of Himavat.” Himavat is the mind (manas) and the apex of the End of the Twelve (dvādaśānta) above the head. This is where the three peaks are located. The Kumārikākhaṇḍa confirms that Triple Peak mountain is in the End of the Twelve.

According to Ṭīkā [on the Manthānabhairavatantra?]:—“Everything arises out of the End of the Twelve [i.e., dvādaśānta] and merges (into it). […] It is has many different names such as Supreme Void (parākāśa), the Cavity of Brahmā (brahmarandhra), the Abode of the Lord of the Fettered (paśunāthāśraya), the Plane of the Transmental (manonmanapada), Emission (visarga), the Foundation of Suṣumṇā (suṣuṃnādhāra), the End of the Twelve (dvādaśānta), the sacred seat of Yoga (yogapīṭha), and Samvartāmaṇḍala. There Bhairava is Kubjeśa and the form of the power (which is his consort) is Kubjikā who is surrounded by sixteen energies. What are these sixteen? They are (the vowels, beginning with the letter A and ending with visarga”.

Shaivism (Shaiva philosophy)

[«previous (D) next»] — Dvadashanta in Shaivism glossary

Dvādaśānta (द्वादशान्त) refers to the “limit of twelve” and represents one of the sixteen types of “locus” or “support” (ādhāra) according to the Netratantra. These ādhāras are called so because they “support” or “localise” the self and are commonly identified as places where breath may be retained. They are taught in two different setups: according to the tantraprakriyā and according to the kulaprakriyā. Dvādaśānta belongs to the latter system.

There are two dvādaśāntas (“limits of twelve digits”) featuring prominently in esoteric Śaiva yoga, one being the nāsikya-dvādaśānta and the other being the śiva-dvādaśānta located twelve digits above the cranial aperture. This nāsikya-dvādaśānta (despite appearing to be derived from nāsā meaning “nose”) is explained by the Kashmirian exegetes—deriving nāsā from the root nasate in the sense of “crooked motion”—as being the same as the śakti-dvādaśānta in the cranial aperture (brahmarandhra). This may be because most the practices involve subtle breath control (sūkṣma-prāṇāyāma) and internal, upward exhalations (ūrdhvarecaka).

The “external” dvādaśānta (limit of twelve) (found also in Bhoja’s Rājamārtāṇḍa commentary to the Yogasūtra), sometimes called bāhya, where the coarse breath comes to rest (twelve digits below the nāsāgra), is called bhoga-dvādaśānta by Kṣemarāja, and it seems to feature only in preliminary purificatory practices.

****

திருவால வாய் என்று கேட்டவரே அறம் பெறுவர்

                                             செல்வம் ஓங்கும்

திருவால வாய் என்று நினைத்தவரே பொருள் அடைவர்

                                                  தேவ தேவைத்

திருவால வாயிடத்துக் கண்டவரே இன்ப நலம் சேர்வர்

                                                            என்றும்

திருவால வாயிடத்து வதிந்தவரே வீட்டு நெறி சேர்வர்

                                                            அன்றே.

கங்கை காளிந்தி வாணி காவிரி கண்ண வேணி

துங்க பத்திரை தீம் பாலி தூய தன் பொருநை

                                                      முன்னாச்

சங்கையில் நதிகள் முற்றும் ஆடிய தவத்தின் பேறும்

மங்கல மதுரை தன்னில் வைகலும் வதிவோர்க்கு

                                                      எய்தும்.   11 —திருவிளையாடல் புராணப் பாடல்கள்

–SUBHAM—

TAGS—மதுரை, எண் 12,  “NUMBER TWELVE”  , பெயர் ,நகரின் பெயர்கள் பட்டியல், சிவ நகரம், கடம்பவனம், ஜீவன் முக்திபுரம், கன்னிபுரம், திருவாலவாய், பூலோக சிவலோகம் , சமஷ்டி விச்சாபுரம் கூடல், துவாதசாந்தத்தலம் .

Hindu Crossword27625 (Post.14,696)

Written by London Swaminathan

Post No. 14,696

Date uploaded in London –  27 June 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

1. —Sixth century Sanskrit poet who wrote Kiratarjuniyam;,

2.—This Rishi of Rig Veda shares his name with Crow or Black Bird;

 3.— Famous for his Sanskrit works-Vīra-Charita, Uttara Rāma-Charita, & Mālati Mādhava.

 4.—Kashmiri poet whose sounds like Kalhana but with letter B ;

5.—Hindu mathematician who wrote  Brahmasphutasiddhanta , Brahmagupta wrote a second work on mathematics and astronomy which is the Khandakhadyaka ;

6. – Author of Niti Sataka Plus two more Satakas;

7.—Hindu who beat Learna do Davinci and Thomas Alva Edison by his innovations: earlier there was another king with the same name during Kalidasa period;

8.—Two mathematicians and astronomers were there; first one was the first to write numbers in the Hindu decimal system with a circle for the zero, and who gave a unique and remarkable rational approximation of the sine function in his commentary on Aryabhata‘s work

27 6 2025

        2        3
                  
 1                
                  
                  
                  
                  
                  
                  
8       B       4 
                  
                  
                  
                  
                  
                  
                  
7                 
                 5
        6         


ANSWERS

1.Bharavi—Sixth century Sanskrit poet who wrote Kiratarjuniyam;, 2.Bharadwaja—This Rishi of Rig Veda shares his name with Crow or Black Bird;

 3.Bhavabhuti— Famous for his Sanskrit works-Vīra-Charita, Uttara Rāma-Charita, & Mālati Mādhava.

, 4.Bilhana—Kashmiri poet whose sounds like Kalhana but with letter B ;

5.Brahmagupta—Hindu mathematician who wrote  Brahmasphutasiddhanta , Brahmagupta wrote a second work on mathematics and astronomy which is the Khandakhadyaka ;

6.Bhartruhari – Author of Niti Sataka Plus two more Satakas; 7.Bhojaraja—Hindu who beat Learna do Davinci and Thomas Alva Edision by his innovations: earlier there was another king with the same name during Kalidasa period;, 8.Bhaskara—Two mathematicians and astronomers were there; first one was the first to write numbers in the Hindu decimal system with a circle for the zero, and who gave a unique and remarkable rational approximation of the sine function in his commentary on Aryabhata‘s work.

–SUBHAM—

Tags- Hindu Crossword, 2762025

ஸ்ரீ சத்ய சாய் பாபா பற்றி பத்து விஷயங்களைச் சொன்னால் 100 மார்க்! (Post.14,695)

Written by London Swaminathan

Post No. 14,695

Date uploaded in London –  27 June 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

ஸ்ரீ சத்ய சாய் பாபா (November 23, 1926, and passed away on April 24, 2011.)  என்று சொன்னவுடன் உங்கள் மனதிற்கு வரும் பத்து அம்சங்களைச் (POINTS)  சொல்லுங்கள் . கீழே உள்ள அட்டவணையுடன் (IT MUST MATCH OUR SELECTION GIVEN BELOW ஒப்பிட்டு உங்களுக்கு நீங்களே மார்க்/ மதிப்பெண் போட்டுக் கொள்ளுங்கள் . ஒவ்வொன்றுக்கும் பத்து மார்க்குகள்

SAMPLE ANSWER –Ten Marks

விடைகள்–

1. ஸ்ரீ சத்ய சாய் பாபா அணியும் நீண்ட சிவப்பு அல்லது வெள்ளை அல்லது தங்க நிற அங்கி — பத்து மார்க்குகள்

2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10…………………………

****

விடைகள்—

1. ஸ்ரீ சத்ய சாய் பாபா அணியும் நீண்ட சிவப்பு அல்லது வெள்ளை அல்லது தங்க நிற அங்கி — பத்து மார்க்குகள்

2.பாபா கையைச் சுழற்றி தரும் விபூதி மற்றும் போட்டோ, சங்கிலி — பத்து மார்க்குகள்

3.பிரசாந்தி நிலையம் அல்லது அங்கு நடக்கும் பஜனைகள் — பத்து மார்க்குகள்

4.புட்டபர்த்தி என்னும் ஆந்திர கிராமம் அல்லது அங்குள்ள சத்ய சாய் பல்கலைக்கழகம்  — அல்லது அவருடைய தாயார் ஈஸ்வரம்மாவின் சமாதி– பத்து மார்க்குகள்

5. அவர் தன்னை ஷீரடி பாபாவின் அவரதாரம் என்று சொல்லிக்கொண்டு மீண்டும் பிரேம சாயியாக அவதரிக்கப்போவதாகச் சொன்னது. — பத்து மார்க்குகள்

6.அவரது ஆப்ரிக்க ஸ்டைல் பரட்டை முடி அல்லது பெங்களூர் WHITE FIELD வைட் பீல்டிலுள்ள அவரது ஆஸ்ரமம் அல்லது காசு வசூல் கிடையாது ; சந்தா கிடையாது.  — பத்து மார்க்குகள்

7.அவரது பக்தர் கஸ்தூரி எழுதிய சத்யம் சிவம் சுந்தரம் என்ற வாழ்க்கை வரலாற்று நூல் — பத்து மார்க்குகள்

8. அவரது பிறந்த தினமான நவம்பர் 23. விழா   பத்து மார்க்குகள்

9.அவரது அற்புதமான உரைகள் அடங்கிய பிரேம வாஹினி கீதா வாஹினி சொற்பொழிவுத் தொகுப்புகள். — பத்து மார்க்குகள்

10. அவர் இறந்தவுடன் அவரது அறையில் கிடந்த தங்கக் கட்டிகள் ; கறுப்புப் பணக்காரர்கள் திருப்பதியிலோ பாபாவிடமோ குவித்துவிட்டர்கள் என்பது பொதுக் கருத்து; –பத்து மார்க்குகள்

–subham—

Tags- சத்ய சாய் பாபா பத்து விஷயங்கள்,நூறு மார்க்

மௌலானா அபுல்கலாம் ஆஜாத் உள்ளிட்டோரின் கல்வித் தொண்டு! – 3 (Post No.14,694)

 WRITTEN BY S NAGARAJAN

Post No. 14,694

Date uploaded in London – –27 June 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

மௌலானா அபுல்கலாம் ஆஜாத் உள்ளிட்டோரின் கல்வித் தொண்டு! – 3 

ச. நாகராஜன்

 அடுத்து வந்த இஸ்லாமிய கல்வித்துறை அமைச்சர்கள் என்ன செய்தார்கள் என்று பார்ப்போமா?

 மௌலானா அபுல்கலாம் ஆஜாதிற்குப் பின்னர் வந்தவர்கள்:

 ஹுமாயுன் கபீர் – 1958-1963

முகம்மதலி குரிம் சாக்ளா (எம்.சி, சாக்ளா) – 1963-1966

ஃபக்ருதீன் அலி அஹமது – 1966-1967

சையித் நூருல் ஹஸன் – 1971-1977

 மேலே கண்டவர்கள் அனைவரும் ஹிந்து விரோதப் போக்கையும் அதற்கான வழிகளையும் காங்கிரஸ் ஆட்சியில் தீவிரப்படுத்தினர் என்று குற்றம் சாட்டப்படுகின்றனர்.

 ஹிந்து மன்னர்களின் தாக்குப் பிடிக்கும் சக்தியையும் எதிர்ப்பையும் மறைத்து ஹிந்து நாகரிகத்தைத் தாழ்வு படுத்தி இஸ்லாமிய ஆட்சியாளர்களை வானளாவப் புகழச் செய்வதே இவர்களது கொள்கையாக இருந்தது.

 ஹுமாயுன் கபீர் – 1958-1963

 அறிஞரும் கவிஞருமான ஹுமாயுன் கபீர் மௌலானா ஆஜாதின் திட்டத்தை இன்னும் விரிவுபடுத்தி இஸ்லாமிய வரலாற்றைப் போற்றும் வரலாற்று ஆசிரியர்களை வெகுவாக ஆதரித்தார்.  NCERT எனப்படும் NATIONAL COUNCIL OF EDUCATIONAL RESEARCH AND TRAINING  நிறுவனமானது 1961ம் ஆண்டு நிறுவப்பட்டது. தாஜ்மஹால், அக்பரது நிர்வாகம் ஆகியவற்றைப் போற்றியும்  ஹிந்து சக்திகளான மராத்திய, ராஜபுத்திரர் திறம்பட ஆக்கிரமிப்பாளர்களை எதிர்த்ததைக் குறைவுபடுத்தியும் முகலாயரின் திட்டங்களைப் புகழும் பாடபுத்தகங்கள் வெளியிடப்பட்டன.

 சோழர்களின் உலகளாவிய சாம்ராஜ்ய செல்வாக்கு,

விஜயநகர சாம்ராஜ்யத்தின் வளம் மற்றும் பண்பாட்டின் உச்சகட்டம்,

கஜபதிகளின் கடலோரச் செல்வ வளம் மற்றும் அயல்நாட்டு வர்த்தகம்.

சரைகத் போர் (BATTLE OF SARAIGHAT) உட்பட 17 முறை அஹோம் வம்ச மன்னரால் (AHOM DYNASTY) தோற்கடிக்கப்பட்ட முகலாயர் பற்றிய வரலாறு வெறும் அடிக்குறிப்புகளாக மட்டுமே தரப்பட்டன – முகலாயரின் வெற்றியைப் பெரிதும் புகழ்ந்து!

 ஹுமாயுன் கபீரின் கொள்கையான மைனாரிடி கல்வியானது, ஹிந்துக்களுக்கு எதிராகவும் இஸ்லாமியருக்கு ஆதரவாகவும் உள்ளனவற்றை முதன்மைப்படுத்தியது.

 கல்வியில் இரண்டாம் கட்டமாக இது அமுல்படுத்தப்பட்டது. இதன்படி ஹிந்து மதம் என்பது மூடநம்பிக்கைகளின் மொத்தத் தொகுப்பு என்று ஹிந்து மாணவர்களுக்குக் கற்பிக்கப்பட்டது. இஸ்லாமியப் பண்பாடோ முற்போக்குக் கொள்கையைக் கொண்டது என்று கற்பிக்கப்பட்டது.

 டெல்லி மீது 1398ல் நடத்தப்பட்ட டாமர்லேன் படையெடுப்பில் (TAMERLANE’S 1398  INVASION OF DELHI) ஏராளமான ஹிந்துக்கள் படுகொலை செய்யப்பட்டதை பாடபுத்தகத்தில் சொல்லாமல் விட்டது கபீரின் மனப்போக்கையும் வழிமுறையையும் படம் பிடித்துக் காட்டுகிறது. 

·                        தொடரும்

,

நன்றிஆதாரம் : ட்ரூத்கல்கத்தா வார இதழ்

TRUTH Vol 93 Issue No 6 Dated 23-5-2025

KANNAPPA ZINDABAD!

Kannappa movie: Release date, advance booking, box office collection prediction, other details

Kannappa movie release date, advance booking, box office collection prediction: Kannappa, starring Vishnu Manchu, Prabhas, Mohanlal, Akshay Kumar, Kajal Aggarwal, Mohan Babu, R Sarathkumar and Brahmanandam, will hit screens on June 27.

Kannappa Movie Release Date: Vishnu Manchu’s upcoming film Kannappa is all set to hit the big screen on June 27. Directed by Mukesh Kumar Singh, the ambitious pan-India project is based on the legend of Kannappa, a devoted follower of Lord Shiva. Before the movie hits theatres, here’s a look at everything we know about the mythological thriller.

Kannappa Movie Advance Booking Report

Advance bookings of Kannappa are now open in Andhra Pradesh, Telangana, and the U.S. The pan-India film, featuring both South and Bollywood superstars, is expected to be a blockbuster. In the Telugu region, the film has had a promising start, with BookMyShow reports showing more than 27,000 tickets sold in the last 24 hours. On the other hand, the U.S. witnessed a slower advance booking, since the bookings only opened yesterday, which is a bit late because most of the advance sales start at least a week before. Overall, there’s curiosity around the devotional theme of the film. Vishnu Manchu has been quite active with with film promotions, traveling from North to South India and even to Dallas. Kannappa registered advance sales of $10,3K for 263 locations in the USA, with only 486 tickets sold. It would be difficult for the film to cross Kuberaa’s pre-sales in the country.

In addition, the Government of Andhra Pradesh has approved a Rs 50 hike in the standard ticket prices for the film. A copy of the order has emerged on the internet. The official statement read, “In the circumstances reported in the reference 3rd cited, the Government after careful examination of the request of Sri M Mohan Babu, Producer of M/s Twenty Four Frames Factory Pvt. Ltd., hereby accord permission to the management of all the Theatres in the State of Andhra Pradesh to enhance the ticket rates upto Rs 50/- + GST for ‘Multiplexes’ and ‘Single Screens’, (limited to higher class tickets), over and above the admission rates mentioned in G.O.Ms.No.13, Home (General-A) Department, dated: 07.03.2022, for a period of Ten (10) days from the date of first release of the film i.e. on 27-06-2025 ‘KANNAPPA’.” (from Indian Express)

–subham–

tags-Kannappa movie:

INDIA’S BEST CARTOONS COME FROM DECCAN CHRONICLE ONLY 26 6 2025

INDIA’S BEST CARTOONS COME FROM DECCAN CHRONICLE ONLY 26 6 2025

POSTED BY LONDON SWAMINATHAN ON 26 JUNE 2025

–SUBAM—

TAGS– CARTOONS, DECCAN CHRONICLE, 26 6 25

BOOKS NEVER STOP COMING FROM LONDON SWAMINATHAN; TAKE IT OR LEAVE IT

POSTED ON 26 JUNE 2025

முன்னுரை

இந்துமதம் தொடர்பான பல புதிய செய்திகள் பத்திரிக்கைகளிலும் புஸ்தகங்களிலும் வெளியாகிவருகின்றன . ஒரு எடுத்துக்காட்டு- கங்கை நதி தொடர்பான புதிய செய்தி ஆகும். கடந்த இருநூறு ஆண்டுகளாக கங்கை நதி நீரின் தூய்மை அதிசயமானது என்ற செய்திகள் பத்திரிகைகளில் அடிபட்டுவந்தன ஆனால் இப்பொழுதுதான் அதிலுள்ள தூய்மைப்படுத்தும் பாக்டீரியா பற்றிய செய்தியை ஒரு விஞ்ஞானி வெளியிட்டிருக்கிறார் இது போல போயர் மேனஸ்கிரிப்ட்  Bower Manuscript என்ற பழங்கால ஓலைச் சுவடிகளில் உள்ள மருத்துவச் செய்திகளைச் சொல்லலாம். ஆக மருத்துவத்திலும் விஞ்ஞானத்திலும் வரும் புதிய செய்திகள்,  இந்துக்கள் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகச் சொல்லி வருவதை உண்மையானது என்று நிரூபித்து வருகின்றன. சில செய்திகள் ஆங்கிலத்தில் முன்னரே வெளியானாலும் தமிழில் இப்போதுதான் கிடைக்கினறன. அவை பற்றி நான் அண்மைக்காலத்தில் என் ‘பிளாக்’குகளில் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பே இந்த நூல். இதுவரை 140-க்கும் மேலான எனது நூல்களை புஸ்தக.கோ.இந் (திய) Pustaka.co.in வெளியிட்டுள்ளது அவற்றுக்கு வாசகர்களும் ஆதரவு அளித்து வருகிறார்கள். ஆகவே புஸ்தக நிறுவனத்துக்கும் வாசகர்களுக்கும் நன்றி கூற கடமைப்பட்டுள்ளேன். இன்று போல் என்றும் உங்கள் ஆதரவை நாடுகிறேன். பொருளடக்கத்தைப் பாருங்கள்; பிடித்த தலைப்புகளை முதலில் படியுங்கள்; பின்னர் ஸ்டார்ட்டர் (starter- menu to main course ) மெனுவிலிருந்து மெயின் கோர்ஸுக்குப் போங்கள் நல்ல விருந்து கிடைக்கும் .

அன்புடன்   

லண்டன் சுவாமிநாதன்

ஜூன் 2025

swami_48@yahoo.com

swaminathan.santanam@gmail.com

இந்துமதத்தில்  விஞ்ஞானமும் மருத்துவமும் — புதிய  செய்திகள் –book title 

பொருளடக்கம்

1.அண்டத்திலுள்ளது பிண்டத்திலும் உண்டு -சரகர், உபநிஷத் கூற்று

2.வேதத்தில் சைக்காலஜி/ மனோதத்துவ சாஸ்திரம் – PART 1

3.வேதத்தில் சைக்காலஜி/ மனோதத்துவ சாஸ்திரம் – PART 2

4.வேதத்தில் சைக்காலஜி/ மனோதத்துவ சாஸ்திரம் – PART 3

5.கங்கை நீர் பற்றிய புதிய ஆராய்ச்சியில் வெளியான அதிசயத் தகவல்!

6.மறுபிறப்பு உண்மையே! எட்கர் கேய்ஸ் ஆராய்ச்சியில் தெரிந்தது !

7.வேத கால மூலிகை மருத்துவம் பற்றி புதிய தகவல்கள்

8.வேத காலம் முதல் வள்ளுவர் காலம் வரை நோய்கள்!

9.காந்திஜிக்கு பிடித்த சர்ப்பகந்தி மூலிகை

10.எகிப்தில் உயிர்விட்ட மருத்துவ நிபுணர் வாக்பட்டர்; சுவையான 2 கதைகள்!

11.மூன்று முக்கிய மருத்துவ நூல்களில் என்ன உள்ளது ?

12.மருத்துவ நூல் அஷ்டாங்க ஹ்ருதயம்

13.சரக சம்ஹிதை நூலில் 149  நோய்கள் (ஏழு பகுதிகள் )

14.சிந்துவெளி நாகரீகத்தில் ஏன் திராவிட எலும்புக்கூடுகள் கிடைக்கவில்லை ?

15.பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தை உலுக்கிய அதர்வண வேதம்! வேத அறிஞருக்கு சிறை

16.உ. வே. சா. செய்த தப்பு? சங்க இலக்கியத்தில் மல்லிகா, நில்லிகா வினோதம்!

17.முப்பது கோடிமுகமுடையாள்! இந்திய ஜனத்தொகை பற்றி பாரதியார்

18.திருக்குறளில் மேலும் ஒரு ஸம்ஸ்க்ருதச் சொல் கண்டுபிடிப்பு !

19.கெடா, கடாரம், கிடாரங்காய் ஊறுகாய் பெயர் காரணம்

20..நீங்கள் சதுரமா? பூஜ்யமா?

21.பெண்களை இந்துக்கள் பூஜிப்பது ஏன்? அனந்தராம தீட்சிதர் விளக்கம்

22.விட்ட எழுத்து எது? விடாத எழுத்து எது? திருமூலர் விடுகதை!

*****

ABOUT THE BOOK AND THE AUTHOR

Title – இந்துமதத்தில்  விஞ்ஞானம்  புதிய  செய்திகள்

Author – London Swaminathan (Santanam Swaminathan)

Language- Tamil

Published  – June 2025

Subject – Religion

xxx

AUTHOR’S PROFILE

Santanam swaminathan (London swaminathan)

Educational Qualifications: B.Sc, M A (History), MA (Lit)

Higher Diploma in French and Sanskrit

DOB  6-11-1948

Work Experience- Now retired.

Worked for Dinamani, Madurai as Senior Sub Editor until 1986,

BBC Tamil Producer in London 1987-1991,

Manager of Tamil Malayalee Health Project and London Tamil Sangam,

Tamil Tutor at SOAS, University of London 1993 to 2014.

Living with his wife and two sons in London from 1987.

xxx

Blog Details

tamilandvedas.com

swamiindology.blogspot.com

xxx

Contact Details

swami_48@yahoo.com

swaminathan.santanam@gmail.com

Mobile Number in London

07951 370 697

Published Works

Over 9500 articles in English and Tamil and over 148 Tamil and English Books.

Visited 16 Countries

India, Sri Lanka, Britain, USA, Australia, Spain, Portugal, Austria, Sweden, France, Switzerland, Hong Kong, Malaysia, Singapore, Italy and Greece

*****

ENGLISH BOOKS WRITTEN BY LONDON SWAMINATHAN

(1) Is Brahmastra a Nuclear Weapon?

(2). AMAZING TIME TRAVEL by HINDU SAINTS

(3).Famous Trees of India

(4).DID INDIANS BUILD EGYPTIAN PYRAMIDS?

(5).ALL ABOUT DRAVIDAS, TAMIL SANGAMS,

KUMARIK KANDAM AND TOLKAPPIAM

(6).STORY OF TAMIL DEVADASIS AND ORIGIN OF DANCE DRAMA IN VEDAS

(7). Interesting  Anecdotes from the World of Music

(8).KALIDASA’S SIMILES IN SANGAM TAMIL LITERATURE: NEW CLUE TO FIX HIS AGE

(9).BIRDS AND GODS- OMENS, VAHANAS AND STRANGE STORIES FROM HINDU SCRIPTURES

(10).Animal Einsteins:  Amazing Intelligence of Creatures in Nature

(11) THE WONDER THAT IS HINDU TEMPLE

(12). KALKI AVATAR SOON! KALI YUGA FINITO!

(13). Date of Mahabharata War & other Research Articles

(14). Miracles of Hindu, Parsi, Jain & Buddhist Saints

(15). HINDU STORIES ABOUT MONKEYS,

DONKEYS AND ELEPHANTS

16.VALLUVAR, EINSTEIN AND SHAKESPEARE

17. Mayan Civilization and Hindu Nagas

Asuras, Rishis and Gandharvas

18.Hindu Wonders in Muslim Countries

19.Hindu Influence in Mesopotamia and Iran

20. Hinduism in Sangam Tamil Literature

21.Interesting Titbits from Bhagavad Gita

22.Om in Rome; Manu Smriti in London Church

 23.Tamil Hindus 2000 Years Ago!  

24.Rewrite Indian History

25. Beautiful Hindu Women and

Wonderful Weddings

26.Woman is an Adjective, Man is a Noun2

27.Amazing and Unknown Names of Hindu Gods,

Himalaya, Water and Sea!

28. 1000 Hindu Quotations for Speakers and Students

29. History is a Mystery in India

30.Thousand More Hindu Quotations for Speakers and Students

31. Controversial and interesting Laws in Manu Smriti

(First Part)

32. Controversial and interesting Laws in Manu Smriti

(Second Part)

33. Linguistic and Language Wonders in India- Old Theories Binned

34. Interesting Anecdotes for Partygoers  and Essay Writers

35.More Interesting Anecdotes for Partygoers

36.Third Book of Anecdotes for Students and Speakers

37. Brahmins in Tamil and Sanskrit Literature

38.Gandhiji’s Views on Controversial Matters

39.Guide to Hindu Homa (Havan) and Festivals

40.Guide to 108 Famous Temples in Maharashtra

41.Tamil Hindu Encyclopaedia

42.Strange Stories about Hindu Saints Temples and

 Historical Atrocities

43. Nagarjuna’s Sex Tips from China and Hinduism in Burma & Thailand 

44.Medical Wonders in Hindu Scriptures

45.Hidden Secrets in Vishnu Sahasranama

46.My Research Notes on Viveka Chudamani

47.Greatest Tamil Book Tirukkural & Oldest Language Sanskrit

48.Country of Kangaroos and Koalas! Amazing Australia!! 

49. Dreams in Hindu Literature 

50.History: A Bundle of Facts and Fabrications

51.Tamil and Sanskrit Proverbs around the World

52.Hindu Beliefs in Shakesperean Plays

****

TAMIL BOOKS WRITTEN BY LONDON SWAMINATHAN

லண்டன் சுவாமிநாதன் எழுதி வெளியிட்ட நூல்கள்:

1.உலகம் முழுதும் பாம்பு வழிபாடு!

2.தாய்லாந்து, வியட்நாம், கம்போடியாவில் தமிழ் முழக்கம்

3.தேனினும் இனிய கம்பராமாயணப் பாடல்கள்

4.பெண்கள் வாழ்க –

5.சுமேரியர்- இந்தியர் தொடர்பு

6.இந்து மத நூல்களில் வெளி உலக வாசிகளும், காலப்பயணமும்

7.தமிழர்கள் மரங்களை வழிபடுவது ஏன் ?

 8.பிரம்மாஸ்திரம் ஒரு அணு ஆயுதமா?

9.தமிழ் மொழி அதிசய மொழியே? இதோ சான்றுகள்!

10.திருப்பதி பாலாஜி தமிழ்க் கடவுள் முருகன்! அருணகிரிநாதர் போடும் புதிர்!!

11.திருவாசகத் தேன் ! திருமந்திர ஜுஸ் !!

12. தொல்காப்பியர் முதல் பாரதி வரை

பெரியோர்களுடன் ஒரு நிமிடப் பேட்டி

13.எலும்பு வலுப்பட கால்சியம்; குழந்தை பிறக்க செலீனியம் ; பல் பளபளக்க ப்ளூரைட்

14.ஆழ்வார்கள் சொல்லும் அதிசயச் செய்திகள்

15.வெள்ளி, அலுமினியம், யுரேனியம் பற்றிய சுவையான கதைகள்

16.கிரேக்க மொழியில் தமிழ் சொற்கள்!

கிரேக்க நாட்டில் இந்துமத  சடங்குகள், கதைகள்!!

17.சிங்கப்பூரில் சிவபெருமான் !

சிந்து சமவெளியில் சிவலிங்கம் !!

18.திராவிடர்கள் யார்? குமரிக் கண்டமும் 3 தமிழ்ச் சங்கங்களும் உண்மையா?

19.தொல்காப்பிய அதிசயங்கள்

20.கம்பராமாயணத்தில் எதிர்பார்க்காத விஷயங்கள்

21.ரிக் வேதத்தில் தமிழ்ச் சொற்களும் அதிசயச் செய்திகளும்

22.எகிப்திய நாகரீகத்தில் இந்தியர் பங்களிப்பு

23..சுமேரியாவில் தமிழ் யாழ்! ஜப்பானில் சாம வேத இசை!!

24.மனைவி ஒரு மருந்து

25.தமிழ் ஒரு கடல்! முத்துக் குளிப்போம் வாருங்கள்!

26.சங்கத் தமிழ் நூல்களில் காளிதாசன் உவமைகள்

27.தமிழ்நாட்டை உலுக்கிய பேய்

28.பறவைகள் சகுனம் உண்மையா?

கடவுளுக்கு  வாகனம் எதற்காக?

29.கணவர் மேல் 44 காதல் கவிதைகள்!  இறந்த பின்னர்

பெட்டிக்குள் 2000 கவிதைகள் !!

30.கடவுளை மறுத்த இங்கர்சால்! இந்துமத ஆதரவு

யேட்ஸ் , ரொமைன் ரோலண்ட், வால்ட் விட்மன்!

31.சொல்லில் உயர்வு தமிழ்ச் சொல்லே

32.தமிழ், சம்ஸ்க்ருத கல்வெட்டுகள்

தரும் சுவையான செய்திகள்

33.மொழியியல் ஆய்வில் விஷமங்கள், விசித்திரங்கள், விநோதங்கள்

34.முப்பது கட்டுரைகளில் இந்துமத அதிசயங்கள்

35.ரிக்வேதத்தில் மேல் நாட்டினரை

திகைக்கவைக்கும் கவிதைகள் !

 36.முக்கிய கோவில்கள், சமாதிகளை

தரிசிக்க உதவும் கையேடு

37. தீயோரை அழிக்க கல்கி வருகிறார்!

38.சுவையான  யானை  பூனை கதைகள்,

உண்மைச் சம்பவங்கள்

39.மகாவம்ச நூலில் தமிழர்கள் பற்றி வியப்பூட்டும் செய்திகள்

40.ஐன்ஸ்டீன் , ஹிட்லர்,  சாணக்கியன் சொன்ன கதைகள்

41. மஹாபாரதப் போர் நடந்ததா?

42.தமிழ் மன்னர்கள் செய்த யாக, யக்ஞங்கள்

43.அற்புத மூலிகைகள் பற்றி

வேதம் தரும் செய்திகள் (title)

44.தமிழ், சம்ஸ்க்ருத இலக்கியத்தில்

பெண்கள்

45. பகவத் கீதையில் அதிசயச் செய்திகள்

46. பரத நாட்டியக் கதைகளும்

பழமொழிக் கதைகளும் (title)

47.அதர்வண வேத பூமி சூக்தம்   

சொல்லும் வியப்பான செய்திகள்

48.வரலாற்றில் சில புதிர்கள்

தாஜ்மஹால் இந்துக் கோவிலா ?

ஏசு கிறிஸ்து  இந்தியா வந்தாரா?

49.லண்டன் பார்க்க வாறீங்களா !

சிட்னி பார்க்க வாறீங்களா? 

50.ராதே உனக்கு கோபம் ஆகாதடி

(கட்டுரைத் தொகுப்பு)

51. தமிழ், சம்ஸ்க்ருத நூல்களில்

அரிய அறிவியல் செய்திகள்

52.‘தீதும் நன்றும் பிறர்தர வாரா’

                     (கட்டுரைத் தொகுப்பு)

53.உபநிடதத் தென்றலும் வேத மழையும் 

54.புராணங்கள் புளுகு மூட்டைகளா?       

                  (கட்டுரைத் தொகுப்பு)

55. ஆயிரம் இந்துமதப் பொன்மொழிகள்

56.அக நானூறு , புற நானூறு ,காதா எழுநூறு ,ராஜ தரங்கிணி

சொல்லும் அதிசயச் செய்திகள்

57.கட்டுரைக் கதம்பம்

(அக்னி – ஆசனம் – குரு –கங்கை நதி) book title

58. கண்டவர் விண்டிலர்; விண்டவர் கண்டிலர்

59.மனு நீதி நூலில் அதிசயச் செய்திகள் (முதல் பாகம்)

60.மனு நீதி நூலில் அதிசயச் செய்திகள் ( இரண்டாம் பாகம் )

61.சம்ஸ்க்ருதப் பொன்மொழிகளும் தமிழ்ப் பழமொழிகளும்

62.  தமிழ் இலக்கியத்தில் அதிசயச் செய்திகள்

63.தினமணி பத்திரிக்கை கதையும் என் கதையும்

64. தமிழ் — ஆங்கில மொழிகளில் ஹிந்து ‘க்விஸ்’

(Tamil- English Bilingual Hindu Quiz Book) book title

65.இந்திய நாகர்– தென் அமெரிக்க மாயா நாகரீக

அற்புத ஒற்றுமைகள்

66.மஹாராஷ்டிர மாநிலத்தின் 108 புனிதத் தலங்கள்

67.மத மாற்றம், இந்து மதம் பற்றி காந்திஜி  என்ன சொல்கிறார்? 

68. கர்நாடக மாநிலத்தின் புகழ்பெற்ற கோவில்கள்

69.தமிழ், இந்து மதம் பற்றிய 60 தலைப்புகளில்

600 கேள்வி–பதில்கள் !!

70.கன்பூசியஸ், பர்மா பற்றிய அரிய தகவல்கள் !

(ஆயுர்வேதம் , ஆரூடம் , லண்டன் விழாக்களும் உள்ளன )

71.இந்து மத பண்டிகைகளில் மரம் ,செடி, கொடி வழிபாடு

72. கேரள மாநிலத்தின் 108 புகழ்பெற்ற  கோவில்கள்

73.இலங்கைத் தீவின் 108 புகழ் பெற்ற இந்து ஆலயங்கள் (Two Parts)

74.Second part

75. மேலும் அறுபது தலைப்புகளில் 600 கேள்வி–பதில்கள் !!

76. ஆந்திரம், தெலுங்கானாவில்

புகழ்பெற்ற கோவில்கள் – முதல் பாகம் (book title)

77. தமிழில் ஹனுமான் சாலீஸா விளக்க உரை

78. விஷ்ணு சஹஸ்ரநாமத்தில் விஞ்ஞான ரகசியங்கள்

79.அவ்வை ,பாரதி முதல் பாபா, மோடி வரை ! 38 ஆராய்ச்சிக் கட்டுரைகள் 

80.அறிவியல் நோக்கில் திருமந்திரம் – ஆராய்ச்சிக் கட்டுரைகள் (Two Parts)

81.தமிழ் – அவஸ்தன்– சம்ஸ்க்ருத- கிரேக்க

மொழி ஆராய்ச்சிக் கட்டுரைகள்     

82.தமிழ் வளர்த்த ஆண்டாளும் வள்ளலாரும்!

(ஆராய்ச்சிக் கட்டுரைகள்)

83.அதிசயங்கள் நிறைந்த ஆஸ்திரேலியா

84.ஷேக்ஸ்பியர் நாடக வசனங்களும்

பழந் தமிழ் நூல்களும் – ஒரு ஒப்பீடு

85.பஸ், ரயில் பயணத்தில் படிக்க சுவையான துக்கடாக்கள்

86.கனவுகள், கல்வெட்டுகள் , தமிழ் பற்றிய  புதிய ஆராய்ச்சிக்  கட்டுரைகள்

87.விநாயகர் அகவலுக்கு புதிய ஆராய்ச்சி உரை

88.தமிழ், சம்ஸ்க்ருத மொழிகளை வளர்த்த

ஜெர்மானிய அறிஞர்கள்

89. நான்கு நாடுகளில் நான் சென்ற கோவில்கள் 

90. வெளிநாட்டுப் பழமொழிக் கதைகளும்

நம் நாட்டுக் கதைகளும்!

91. சம்ஸ்க்ருத மொழி உலகிற்கு அளித்த நன்கொடை

92.இந்துமதத்தில்  விஞ்ஞானம் புதிய  செய்திகள்

*******************

வேறு பதிப்பகம் மூலம் :-

1.வினவுங்கள் விடைதருவோம் ( பிபிசி தமிழோசையில் வெளியான எனது கேள்வி-பதில் தொகுப்பு)

2.இதழியல்

xxx

***** 

To get the books

GO to Pustaka.co.in; then go to authors and type London swaminathan in the space.

Or contact admin@pustaka.co.in

Dr Rajesh Devadas Ph.D. has introduced three levels

1.     You may just read it on line

2.     You may download the book and keep it with you

3.  You may order a printed copy

www.pustaka.co.in 

Telephone in India:   9980387852  

****

In case of difficulties, please contact me at

swami_48@yahoo.com

Or swaminathan.santanam@gmail.com

 — subham—

TAGS- LONDON SWAMINATHAN, NEW BOOK, இந்துமதம், விஞ்ஞானம் மருத்துவம், புதிய  செய்திகள்

Pictures of 2500 Indian Stamps!- Part 61 (Post No.14,693)

Written by London Swaminathan

Post No. 14,693

Date uploaded in London –  26 June 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

PART 61

Stamps posted today include  YEAR 2003, STAMPS,

Pictures of 2500 Indian Stamps,

MINT (NOT USED)  STAMPS;

FOUR PLANES, FOUR TEMPLES, SAINT EKNATH, MUKTABAI, FOUR WATER FALLS,ATHIRAPALLI, JOG FALLS, SIVASMUDRAM, KALKOAT,  ACTORS MUKESH, KISHORE KUMAR, HEMANT KUMAR H R BACHAN, MB BHARGAWA, ALI KHAN, SHIVARAMA KARANTH, DURGADAS, BENGAL SAPPERS, FRANK ANTHONY, NAGPUR, JANTAR MANTAR, EVEREST,  CHILDREN S DAY, TELECOMMUNICATION, NATARAJ, AMRAVATI SCULPTURE, GHANTASALA, RAJYASABHA, GOVINDRAO PANSARE

–subham—

Tags– 
Stamps posted today include YEAR 2003, STAMPS,

Pictures of 2500 Indian Stamps, PART 61 ,mint,

சம்பந்தர் பாட்டில் தமிழ் சங்கம்! (Post.14,692)

Written by London Swaminathan

Post No. 14,692

Date uploaded in London –  26 June 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

மிகவும் வியப்பான விஷயம் மதுரை பற்றிய தேவார பதிகத்தில் திரு ஞான சம்பந்தர் கழகம் என்ற சொல்லை பயன்படுத்தியுள்ளார்.

திருநள்ளாறு திருவாலவாய்ப்பதிகம்

பாடக மெல்லடிப் பாவையோடும்

                படுபிணக் காடிடம் பற்றிநின்று   

நாடகம் ஆடும்நள் ளாறுடைய    

                நம்பெரு மானிது என்கொல்சொல்லாய்   

சூடக முன்கை மடந்தைமார்கள்    

                துணைவ ரொடுந்தொழு தேத்திவாழ்த்த   

ஆடக மாடம் நெருங்குகூடல்    

                ஆலவா யின்கண் அமர்ந்தவாறே. 

 திங்களம் போதுஞ் செழும்புனலுஞ்

                செஞ்சடை மாட்டயல் வைத்துகந்து

நங்கண் மகிழுநள் ளாறுடைய    

                நம்பெரு மானிது என்கொல்சொல்லாய்

பொங்கிள மென்முலை யார்களோடும்    

                புனமயி லாட நிலாமுளைக்கும்

அங்கழ கச்சுதை1  மாடக்கூடல்    

                ஆலவா யின்கண் அமர்ந்தவாறே.

1.இதற்கு உரை எழுதிய (1953 EDITION) தருமபுரப் பதிப்பில் அம்  கழகம்- மதுரைத் தமிழ்ச் சங்கம் என்றே உளது.

இது மதுரையில் தமிழ் வளர்த்த சங்கத்தைக் குறிக்கிறது.  ஏனெனில் இன்னொரு தேவார பதிகத்தில் மதுரைத் தொகை  என்றும் பாடியிருக்கிக்கிறார்.

ஆண்டாள் திருப்பாவையில் சங்கத் தமிழ் மாலை என்று சொன்னதை நாம் அறிவோம். ஏழைப் பிராமணப்  புலவன் தருமிக்கு ஆதரவாக சிவ பெருமானே தமிழ்ச் சங்கத்துக்கு  வந்ததை  அப்பர் தேவாரத்தில் பாடியதை நாம் அறிவோம். ஆயினும் இதுவரை திரு ஞான சம்பந்தர் சங்கம் பற்றிப் பாடியதை யாரும் விவாதிக்கவில்லை . சம்பந்தர் தாம் வாழ்ந்த பதினாறு ஆண்டுகளையும் தமிழ் மொழியைப் பரப்புவதையே நோக்கமாகக் கொண்டிருந்தார். இதை நாளும் இன்னிசையால் தமிழ் பரப்பும் ஞான சம்பந்தன்  என்ற சுந்தரமூர்த்தி நாயனார் பாடல் உறுதி செய்கிறது .

மேலும் சம்பந்தர் பல இடங்களில் இதைக் கடைசிப் பாடலில் சொல்லி முத்தாய்ப்பு வைக்கிறார்

மூன்றாம் திருமுறை திருக்கழுமலம் பதிகம்  அருமையான வரிகளுடன் துவங்குகிறது

மண்ணின்நல் லவண்ணம்

  வாழலாம் வைகலும்

எண்ணின்நல் லகதிக்கி

  யாதுமோர் குறைவிலைக்

கண்ணின்நல் லஃதுறுங்

  கழுமல வளநகர்ப்

பெண்ணின்நல் லாளொடும்

  பெருந்தகை யிருந்ததே.  1

கடைசி பாடல்

கருந்தடந் தேன்மல்கு

  கழுமல வளநகர்ப்

பெருந்தடங் கொங்கையோ

  டிருந்தஎம் பிரான்றனை

அருந்தமிழ் ஞானசம்

  பந்தன் செந்தமிழ்

விரும்புவா ரவர்கள்போய்

  விண்ணுல காள்வரே.

சமணர்கள் மதுரையைச் சுற்றிலும் பிராகிருத மொழியில் கல்வெட்டுகளை பொரித்ததால்  அவர் இப்படி எதிர்ப்புக் குரல் கொடுத்தார் அதுமட்டுமல்ல வஜ்ரநந்தி  என்பவர் தமிழ்ச் சங்கத்துக்கு எதிராக திராவிட சங்கம் நிறுவியதை எதிர்த்தார்.

****

“வாழ்க அந்தணர்” எனத்தொடங்கும் திருப்பாசுரம் பதிகத்தில் 11 ஆம் பாடலில்..

அற்றன்றி யந்தண் மதுரைத் தொகை ஆக்கினானும்”

என்னும் முதல் அடியில் சிவபிரான் தமிழ்ச்சங்கம் நிறுவிய செய்தியைக் குறிப்பிடுகிறார்.

தொகை – சங்கம்)

****

இத்திருப்பாசுரத்தை அருணந்தி சிவாச்சாரியார் மெய்ஞானம் என்று போற்றுகின்றார்.

“அற்றன்றி அந்தண் மதுரைத்

தொகை யாக்கினானுந்

தெற்றென்று தெய்வந் தெளியார்

கரைக்கோலை தெண்ணீர்ப்

பற்றின்றிப் பாங்கெதிர் வினூரவும்

பண்பு நோக்கில்

பெற்றொன் றுயர்த்த பெருமான்

பெருமானு மன்றே”

****

இன்னும் ஒரு புதிர் போடுகிறார் ! சிவன் கையில் வீணை !

வீணா தட்சிணாமூர்த்தி பற்றி நாம் அறிவோம் . மதுரை ஆலவாய் அப்பனைப் பாடுகையிலும் சிவன் கையில் வீணை இருந்ததாகப் பாடுகிறார் . அவர் காலத்தில் மீனாட்சி கோவிலில் அப்படி ஒரு சிலை இருந்திருக்க வேண்டும் . 

ஆலநீழல் உகந்த திருக்கையே – மூன்றாம் திருமுறை

வெய்யவன்பல் லுகுத்தது குட்டியே

  வெங்கண்மாசுணங் கையது குட்டியே

யையனேயன லாடிய மெய்யனே

  யன்பினால்நினை வார்க்கருள் மெய்யனே

வையமுய்யவன் றுண்டது காளமே

  வள்ளல்கையது மேவுகங் காளமே

யையமேற்ப துரைப்பது வீணையே

  யாலவாயரன் கையது வீணையே.7

முதல் திருமுறை திருசிவபுரம் பதிகத்திலும் யாழ் ஏந்திய கையன் என்கிறார்

இப்போது தருமபுரத்தில் யாழ் ஏந்திய மூர்த்தியைக் காணமுடிகிறது.

YAAZ IN LORD SHIVA’S HAND, DHARMA PURAM

YAAZ IS CORRUPTED AS JAZZ IN WESTERN COUNTRIES. J=Y

–SUBHAM—

TAGS- சிவன் கையில் வீணை, யாழ் ஏந்திய மூர்த்தி, சம்பந்தர் பாட்டில், தமிழ் சங்கம்!