Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
ராமாயணத்தில் சாபங்கள் (56)
ராமாயணத்தில் சாபங்கள் (56) கௌதமர் ஒரு கழுகுக்குக் கொடுத்த சாபம்
ச. நாகராஜன்
உத்தர காண்டத்தில் அறுபதாவது ஸர்க்கத்தில் வரும் கதை இது.
இது சில பிரதிகளில் மட்டும் காணப்படுகிறது. கோரக்பூர் உள்ளிட்ட பிரதிகளில் இந்தக் கதை இல்லை.
முன்னொரு காலத்தில் அழகான ஆரண்யம் ஒன்றில் ஒரு கழுகிற்கும் கோட்டானுக்கும் சண்டை ஒன்று வந்தது.
சண்டைக்குக் காரணம் கோட்டானின் கூட்டில் கழுகு புகுந்து வசிக்க ஆரம்பித்தது. அந்த கூடு தன்னுடையதே என்றது. சண்டை அதிகமாகிப் போக, இரண்டும் ராமரிடம் சென்று நீதி கேட்கலாம் என்று முடிவு செய்தன.
இரண்டும் ராமரிடம் சென்றன. கழுகு, “ ஓ! அரசரே! இந்தக் கூட்டில் நான் நெடுங்காலம் வசித்து வருகிறேன். இது என்னுடைய கூடு தான்” என்றது.
கோட்டானோ, “இல்லை, அரசே! இந்தக் கூட்டில் நான் தான் நெடுங்காலமாக வசித்து வருகிறென். இது என்னுடைய கூடு தான் என்றது.
இதைக் கேட்ட ராமர், திருஷ்டி, ஜயந்தன், விஜயன், சித்தார்த்தன், ராஷ்டிரவர்த்தனன், அசோகன், தருமபாலன் என்னும் தனது மந்திரிமார்களை அழைத்தார்.
மந்திரிகள் எவ்வளவு காலமாக வசித்து வருகிறாய் என்று கழுகை விசாரித்த போது, கழுகு “பூமியில் மானிடர் எப்போது உற்பத்தி ஆனார்களோ அப்போதிலிருந்து இதில் நான் வசிக்கிறேன்” என்றது.
கோட்டானை விசாரித்த போது அது, “பூமியில் பாதபங்கள் செழித்து வளரத் தொடங்கிய நாளிலிருந்து நான் இதில் வசித்து வருகிறேன்” என்றது.
இப்படி நடந்த விவாதம் தொடர்ந்தது. பின்னர் ஶ்ரீ ராமர், முன்னொரு காலத்தில் மது கைடபர் என்பவர்களை மஹாவிஷ்ணு தன் சக்கராயுதத்தால் வதம் செய்தார். அப்போது அவர்களின் மேதஸ் என்னும் நிணநீர் பூமியெங்கும் பாய்ந்தது. அதனால் தான் இந்த பூமிக்கு மேதினி என்ற பெயர் உண்டானது. ஆகவே இது கோட்டானின் கிரகம் என்றே நிச்சயிக்கிறேன்” என்றார்.
அப்போது ஆகாயத்திலிருந்து அசரீரி ஒன்று ஒலித்தது.
“ஓ! ரகுநந்தன! ஏற்கனவே தபோபலத்தினால் தஹிக்கப்பட்டிருக்கும் இந்தப் பறவையை (கழுகை) மீண்டும் தண்டிக்க வேண்டாம். பூர்வ காலத்தில் பிரம்மதத்தன் என்ற பெரும் செல்வனாகவும் சூரனாகவும் இந்தக் கழுகு இருந்தது. ஒரு சமயம் கௌதமர் என்ற முனிவர் அவர் இல்லத்திற்கு வந்த போது அவருக்கு அவன் மாமிசங்களை ஏராளமாகப் படைத்தான். இதைக் கண்டு வெகுண்ட அவர், நீ’ பிணம் தின்னும் கழுகாக ஆகக் கடவது’ என்று சாபம் இட்டார். பின்னர் அவரே மனமிரங்கி “நீ மஹாவிஷ்ணு ஶ்ரீ ராமராக அவதரிக்கும் போது அவர் கரம் உன் மீது பட்ட மாத்திரத்தில் நீ புனிதனாக ஆவாய்” என்று கூறி அருளினார்.” இப்படி அசரீரி ஒலியைக் கேட்ட ராமர் அந்தக் கழுகைத் தன் கையில் எடுத்து தடவ அந்தக் கழுகு ஒரு திவ்ய புருஷனாக ஆனது. அந்த திவ்ய புருஷன் ராமரை வணங்கி, “ என் சாபம் நீங்கப் பெற்றேன்” என்று கூறி விடை பெற்றான்.
அறுபதாவது ஸர்க்கத்தில் 59 முதல் 63 முடிய உள்ள ஸ்லோகங்களில் இந்த சாபம் விவரிக்கப்பட்டுள்ளது.
ஸ்லோகங்கள் வருமாறு:
மாம்ஸமஸ்யாபவத்தத்ர ஆஹாரே தூ மஹாத்மன: |
அத க்ருத்தேன முனினா சாபோதத்தோ ஸ்ய தாருண: |\
க்ருதஸ்த்வம் பவ வை ராஜன்மாமைனம் ஹயத் சோப்ரவீத் |
ப்ரஸாதம் குரும் தர்மக்ஞ அஞானான்மே மஹாவத் |\
சாபஸ்யாந்தம் மஹாபாக க்ரியதாம் வை மமானக |
தத்ஞானக்ருதம் மத்வா ராஜானம் முனிரப்ரவீத் ||
உத்பஸ்யதி குலே ராஞாம் ராமோ நாம மஹாயஷ: |
இக்ஷ்வாகூணாம் மஹாபாகோ ராஜா ராஜீவலோசன: |\
தேன ஸ்ப்ருஷ்டோ விபாபஸ்த்வம் பவிதா நரபுங்கவ |\
– உத்தரகாண்டம் 60-ம் ஸர்க்கம் 59 முதல் 63 முடிய உள்ள ஸ்லோகங்கள் ( சில பிரதிகளில் மட்டும் உள்ளவை)
இப்படி ஒரு கதை கழுகு பெற்ற சாபத்தையும் அதன் விமோசனத்தையும் கூறுகிறது.
Sankaracharya had a disciple who had been serving him for a long time but was not still given any instruction by him. Once while seated alone, Sakara heard the footsteps of someone coming behind. So he calledout,
Who is there?
The disciple answered, It is I.
The Acharya thereupon said,
If this I- is dear to you, then either expand it to I-nfinity or renounce it altogether .
If you find that you cannot drive off this feeling of I, let it remain as a Servant I .
Thee is not much to fear from ego, which is cantered in the thought.
I am the servant of god; I am His devote.
—Sri Ramkrishna Paramahamsa
xxxx
Now let us take Viveka Chudamani (VC) slokas
In slokas 101, 102 Sankara lists physical defects or disabilities such as blindness, deafness and say that it does not affect Atma/Self.
Then he explains how we become egoistic.
From Sloka 101 , he explains three gunas Tamas, Rajas and Satva. The qualities described for the three types of people are already in the Bhagavad Gita
Except the oft repeated Rope and Snake example nothing is interesting from secular angle.
For original slokas in Nagari lipi, in Sanskrit, please use wisdomlib.com
No cookies; No cost; Free
xxx
101. Blindness, weakness and sharpness are conditions of the eye, due to its fitness or defectiveness merely; so are deafness, dumbness, etc., of the ear and so forth – but never of the Ātman, the Knower.
102. Inhalation and exhalation, yawning, sneezing, secretion, leaving this body, etc., are called by experts functions of Prāṇa and the rest, while hunger and thirst are characteristics of Prāṇa proper.
103. The inner organ (mind) has its seat in the organs such as the eye, as well as in the body, identifying with them and endued with a reflection of the Ātman.
104. Know that it is Egoism which, identifying itself with the body, becomes the doer or experiencer, and in conjunction with the Guṇas such as the Sattva, assumes the three different states.
105. When sense-objects are favourable it becomes happy, and it becomes miserable when the case is contrary. So happiness and misery are characteristics of Egoism, and not of the ever-blissful Ātman.
106. Sense-objects are pleasurable only as dependent on the Ātman manifesting through them, and not independently, because the Ātman is by Its very nature the most beloved of all. Therefore the Ātman is ever blissful, and never suffers misery.
xxxx
Pleasure in Deep Sleep
107. That in profound sleep we experience the bliss of the Ātman independent of sense- objects, is clearly attested by the Śruti, direct perception, tradition and inference.
108. Avidya (Nescience) or Māyā, called also the Undifferentiated, is the power of the Lord. She is without beginning, is made up of the three Guṇas and is superior to the effects (as their cause). She is to be inferred by one of clear intellect only from the effects She produces. It is She who brings forth this whole universe.
109. She is neither existent nor non-existent nor partaking of both characters; neither same nor different nor both; neither composed of parts nor an indivisible whole nor both. She is most wonderful and cannot be described in words.
xxxx
How to destroy Maayaa? Sakkara’s Cliché Rope and Snake
110. Māyā can be destroyed by the realisation of the pure Brahman, the one without a second, just as the mistaken idea of a snake is removed by the discrimination of the rope. She has her Guṇas as Rajas, Tamas and Sattva, named after their respective functions.
xxxx
Three Gunas
111. Rajas has its vikṣepa-Shakti or projecting power, which is of the nature of an activity, and from which this primeval flow of activity has emanated. From this also, mental modifications such as attachment and grief are continually produced.
112. Lust, anger, avarice, arrogance, spite, egoism, envy, jealousy, etc., — these are the dire attributes of Rajas, from which the worldly tendency of man is produced. Therefore Rajas is a cause of bondage.
113. Āvṛti or the veiling power is the power of Tamas, which makes things appear other than what they are. It is this that causes man’s repeated transmigrations, and starts the action of the projecting power (Vikṣepa).
114. Even wise and learned men and men who are clever and adepts in the vision of the exceedingly subtle Ātman, are overpowered by Tamas and do not understand the Ātman, even though clearly explained in various ways. What is simply superimposed by delusion, they consider as true, and attach themselves to its effects. Alas! How powerful is the great Āvṛti Shakti of dreadful Tamas!
115. Absence of the right judgment, or contrary judgment, want of definite belief and doubt – these certainly never desert one who has any connection with this veiling power, and then the projecting power gives ceaseless trouble.
116. Ignorance, lassitude, dullness, sleep, inadvertence, stupidity, etc., are attributes of Tamas. One tied to these does not comprehend anything, but remains like one asleep or like a stock or stone.
117. Pure Sattva is (clear) like water, yet in conjunction with Rajas and Tamas it makes for transmigration. The reality of the Ātman becomes reflected in Sattva and like the sun reveals the entire world of matter.
118. The traits of mixed Sattva are an utter absence of pride etc., and Niyama, Yama, etc., as well as faith, devotion, yearning for Liberation, the divine tendencies and turning away from the unreal.
119. The traits of pure Sattva are cheerfulness, the realisation of one’s own Self, supreme peace, contentment, bliss, and steady devotion to the Ātman, by which the aspirant enjoys bliss everlasting.
120. This Undifferentiated, spoken of as the compound of the three Guṇas, is the causal body of the soul. Profound sleep is its special state, in which the functions of the mind and all its organs are suspended.
xxxx
Bhagavad Gita- 14-11 to 13.
xxxx
Sri Ramkrishna Paramahamsa explains in simple terms;
What is Maya ? (maayaa)
It is lust which forms an obstacle to spiritual progress. Souls enmeshed in worldliness cannot resist the temptation of Kamini- Kanchana (kaamini- kaanchana) Woman and Gold and direct their minds to god.
Evils of Egotism
Egotism is like a cloud which keeps God hidden from our light. If it vanishes by the mercy of the Guru, God is perceived in all His glory.
When shall I be free?
When that I – vanishes from you.
I and mine – this is ignorance
The cup in which garlic juice is kept retains the odour, though washed several times. Egotism is such an obstinate aspect of ignorance that it never disappears, however hard you may try to get rid of it.
xxxx
Tiru Valluvar, author of Tamil Veda Tirukkural, says
யானென தென்னுஞ் செருக்கறுப்பான் வானோர்க் குயர்ந்த உலகம் புகும்–குறள் 346:
Who kills conceit that utters ‘I’ and ‘mine’, Shall enter realms above the powers divine.—Kural 346
—subham—
Tags- My Research Notes on VC-Part- 24, Ego, Three Gunas, Adi Sankara, Ramakrishna, Viveka chudamani (VC)
அஹோபிலம் நரசிம்மர் கோவில் ஆந்திர மாநிலத்தின் புகழ்பெற்ற 108 கோவில்கள் -PART 14
அஹோபிலம் நரசிம்மர் கோவில் எங்கே உள்ளது?
ஆந்திர பிரதேசத்தில் கர்நூல் மாவட்ட த்தில் அஹோபிலம் இருக்கிறது .
சென்னையிலிருந்து 365 கி.மீ. தொலைவு.- சுமார் எட்டு மணி நேரத்தில் அடையலாம்..
ஹைதராபாத்திலிருந்தும் ஏறத்தாழ அதே தூரம்தான்.
நந்தியால் என்னும் ஊர்தான் அருகிலுள்ள பெரிய நகரம்; அங்கிருந்து 65 கிலோமீட்டர் தொலைவில் அஹோபிலம் இருக்கிறது.
இதன் சிறப்பு என்ன ?
இந்தப் புனிதத்தலம் 108 திவ்ய தேசங்களில் ஒன்றாகும்.
அஹோபில மர்மம் !
அஹோபிலத்தில் இப்போதுள்ள கோவில்கள் வைஷ்ணவ கோவில்கள் என்பதை ஐயமில்லை. ஆனால் திருப்பதி பாலாஜி பெருமாளை அருணகிரி நாதர் முருகப்பெருமானே என்று பாடியது போல ஆதி சங்கரர் 18 தேவி பீடங்களை பாடிய துதியில்அஹோபில கிரிஜா தேவி என்றும் ஒரு ஸ்லோகத்தில் சொல்கிறார். ஒரு காலத்தில் இங்கு சிவன் கோவிலும் இருந்தது தெரிகிறது. இதை நிரூபிக்கும் வகையில் இன்றும் பிரதானசந்நிதியில் நரசிம்மருக்கு முன்னால் சிவலிங்கம் இருக்கிறது. நுழை வாயிலில் பைரவர் கோவிலும் உளது.
ஆதி சங்கரரை ஒரு காபாலிகன் பலி கொடுக்க அழைத்துச் சென்றபோது நரசிம்மர் தோன்றி அந்தக் காபாலிகனை கிழித்தெறிந்த வரலாறு சங்கர விஜயத்தில் உள்ளது. அது நடந்த இடம் அஹோபிலம் என்ற ஐதீகமும் இருக்கிறது .
xxxxx
அஹோபிலம் இருக்கும் இடம் ‘நல்லமலை’ என்று அழைக்கப்படுகிறது. இது திருப்பதியில் துவங்கி சிருங்கேரி வரை செல்கிறது . இந்த மலையை சேஷ பர்வதம் என்றும் அழைக்கிறார்கள் .
அஹோபில நரசிம்மர் பற்றிய இன்னுமொரு சுவையான விஷயம் அவர் அமர்ந்த நிலையில் இருப்பதாகும். யோக நரசிம்மர் உட்கார்ந்த நிலையில் பல இடங்களில் இருந்தாலும் இங்குள்ளது யோக நரசிம்மர் இல்லை.
தங்க நரசிம்மர்
ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் கல்யாணி சாளுக்கிய வம்ச அரசன் ஆறாவது விக்கிரமாதித்யன் அஹோபிலத்தில் வணங்கியதாக ஒரு கல்வெட்டு கூறுகிறது. . காகதீய அரசன் பிரதாப ருத்ரன் கொடுத்த தங்கத்தினாலான உற்சவ மூர்த்தி இன்றும் வழிப்பாட்டில் இருக்கிறது .
40 நாள் பருவேட்ட உற்சவம்
வள்ளியை முருகன் மணந்ததால் மலைஜாதி மக்கள் அனைவரும் முருக பக்தர்கள் ஆனார்கள். இலங்கையிலுள்ள கதிர்காமம் முதலிய இடங்களில் இன்றும் இதைக் காண்கிறோம்.
மதுரை அருகிலுள்ள அழகர் கோவிலில் உள்ள பெருமாள் மதுரைக்கு வரும் 13 மைல் நெடுகிலும் பல்லாயிரக் கணக்கான கிராம மக்கள் கள்ளழகரை வணங்குவதற்காக கள்ளர் வேடத்தில் வருவதைக் காணலாம் .
இதே போல செஞ்சு பழங்குடி மக்களை இணைக்கும் 40 நாள் உற்சவம் — பருவேட்ட உற்சவம் — அஹோபிலத்தில் நடக்கிறது வள்ளி எனும் வேடர் குலப் பெண்ணை முருகன் மணந்தது போல செஞ்சு என்ற மலைஜாதி வேடர் குலப் பெண்ணை பெருமாள் கல்யாணம் கட்டினார் . இதைக்கொண்டாட 40 நாள் உற்சவம் நடக்கிறது; அப்போது பெருமாள் நரசிம்மர், 35 கிராமங்களுக்குச் செல்கிறார் . அவர் பவனி வரும் வழியில் உள்ள கிராம மக்கள் அவரை வரவேற்று வணங்குவார்கள் அப்போது ஒவ்வொரு ஜாதி மக்களும் ஒவ்வொரு பணியைச் செய்கின்றனர். இது மகத்தான ஒற்றுமை உற்சவம்; இதே போல பூரி ஜெகந்நாத ரத யாத்திரைக்கு பழங்குடி மக்கள் உதவுவதையும் ஒப்பிடலாம் . இந்த நாற்பது நாள் உற்சவம் உலகில் ஒப்பற்றது .
மலைப்பாங்கான இடத்தில் இயற்கைச் சூழ்நிலையில் கோவில் அமைந்துள்ளது .சீதையைத் தேடி வந்த ராம, லட்சுமணர்கள் அஹோபில நரசிம்மனைத் தரிசித்தவுடன் சீதாதேவி கிடைப்பதற்கான அறிகுறிகள் தென்பட்டதாக ஐதீகம் .
நவ நரசிம்ம க்ஷேத்ரம் /தலம் என்று அழைப்பது ஏன் ?
அஹோபிலத்தில் ஒன்பது நரசிம்மர்கள் கோவில் கொண்டிருப்பதால் நவ நரசிம்ம க்ஷேத்ரம் என்று அழைப்பார்கள்.
ஒன்பது நரசிம்மர்கள் :
அஹோபில, வராஹ, மாலோல, யோகானந்த, பாவந, காரஞ்ச, சக்ரவட , பார்கவ, ஜ்வாலா நரசிம்ஹர் கோவில் கொண்டுள்ளனர்.
அஹோபிலத்தினை தமிழில் சிங்கவேள் குன்றம் என்பார்கள். எல்லா கோவில்களையும் தரிசிக்க இரண்டு நாட்களாவது ஆகும்
மலை மீதும், கீழும் சந்நிதிகள் உள்ளன. புகழ்பெற்ற அஹோபில மடம் , மலை அடிவாரத்தில் உள்ளது
மூலவர்- பிரஹ்லாதவரதன் லெட்சுமி நரசிம்மன்
உற்சவர்- மாலோல நரசிம்மர் . அவரைத் தவிர எட்டு நரசிம்ம மூர்த்திகளின் விக்கிரகங்களும் உள .
நரசிம்மர் வேடனாக வந்து செஞ்சு லட்சுமித் தாயாரை மணந்ததாக ஒரு கதையும் உண்டு.இப்போதும் மாசி மாத பிரம்மோற்சவத்தின்போது , மறவர் கூத்தும், ஆட்ட பாட்டங்களும் , சீர்வரிசையும் நடக்கிறது
மலையின் பெயர் – கருடாத்ரி அல்லது கருடாசலம்
((பிலம் என்றால் குகை; அத்ரி, அசலம் என்றால் மலை ))
மலையிலுள்ள நீர்வீழ்ச்சியின் பெயர் பாவ நாசினி. அதைக் கடந்து மலை ஏறிச் சென்றால் வராஹ நரசிம்மனைச் சேவிக்கலாம்.மேலும் ஏறிச் சென்றோமானால் செங்குத்தான பாறையில் வீற்றிருக்கும் மாலோல நரசிம்மனைத் தரிசிக்கலாம்.
இங்கிருந்து சுமார் 4 கி.மீ. தூரத்தில் ந்ருஸிம்ஹன் காட்சி தந்த தூண் உள்ளது. நரசிம்மாவதாரத்தில் நாஸ்தீகர்களை அழித்து பிரஹ்லாதன் என்ற சிறிய பையனைக் காப்பாற்ற விஷ்ணு அவதரித்தார். அப்போது ஒரு தூணிலிருந்து சிங்க முகத்துடன் தோன்றி ஹிரண்யகசிபுவை வதம் செய்தார். தூணிலும் இருப்பான் துரும்பிலும் இருப்பான் என்ற மரபுச் சொற்றொடர் இதனால் தோன்றியது. .
பெயர்க் காரணம்
நரசிம்மர், எதிரியின் உடலைக் கிழித்தெறிந்ததைக் கண்டவர்கள் என்ன பலம்!, என்ன பலம்!! என்று வியந்ததால் அஹோ பலம்! அஹோ பலம்!! என்பது அஹோபிலம் என்பதாயிற்று ..
இன்னும் ஒரு பொருள் – ஆச்சர்யமான குகை = அஹோ + பிலம் .
ஜ்வாலா நரசிம்மன்
இந்தக் கோவிலுக்குச் செல்வதுதான் கடினமானது . பொதுவாக மலை மீதுள்ள கோவில்களுக்குச் செல்லுகையில் துணையுடன் சென்று மாலைக்குள் திரும்பிவர வேண்டும் .
மங்களா சாஸனம்
திருமங்கை ஆழ்வார் பாடிப் பரவிய தலம் -1008 முதல் 1017– பத்து பாசுரங்கள்
மடத்தின் வரலாறு
இந்த ஸ்தலத்தில்தான் அஹோபில மடத்தின் முதலாவது அழகிய சிங்கர் , மலையில் இருக்கும் நரசிம்மர் கோவிலுக்குச் சென்ற சமயம் பெருமாள் தோன்றி மந்திர உபதேசம் செய்தார். அங்குள்ள ராமானுஜர் சந்நிதியிலிருந்து காஷாயம் (காவி உடை), த்ரி தண்டம் (முக்கோல்) ஆகியவற்றைக் கொடுத்து துறவறத்தில் சேர்த்தார்.அவருக்கு ஜீயர் பட்டத்தை அளித்து ஒரு மடத்தினை ஸ்தாபிக்கவும் ஆசி வழங்கினார் என்பது வரலாறு. அப்போது அவருக்கு வயது 17. அவருக்கு சடகோப ஜீயர் என்ற பெயர் சூட்டப்பட்டது . நரசிம்மரை எந்த உருவத்தில் ஆராதிப்பது என்று தியானம் செய்த தருணத்தில் மாலோல நரசிம்ம மூர்த்தி அவருக்கு கிடைத்தது ; அன்றுமுதல் ஜீயர் பட்டம் பெறும் எவரும் மாலோல நரசிம்ம விக்கிரகத்தை போகும் இடமெல்லாம் எடுத்துச் சென்று பூஜிப்பது வழக்கமாக இருக்கிறது.
அஹோபில மடத்தின் ஜீயர்களில் ஒருவரான ஆறாவது பட்டம் ஸ்ரீ சஷ்ட பராங்குச யதீந்த்ர மஹாதேசிகன் ஆவார் . மேல் அஹோபிலத்தில் இருக்கும் குகைக்குள் தியானத்துக்குச் சென்றவர் வெளியே வரவில்லை. அவர் சிரஞ்சீவியாக இப்போதும் அங்கே தியானம் செய்து கொண்டிருப்பதாக பக்தர்கள் நம்புகின்றனர்.
அஹோபில மடம் மிகப்பெரியது; தங்கும் வசதிகள் உண்டு
மலையைச் சுற்றி குளங்களும் மண்டபங்களும் இருக்கின்றன.
கீழ் அஹோபில கோவிலின் ராஜகோபுரத்துக்கு எதிரே ஜயஸ்தம்பம் உள்ளது.80 அடி உயர ஜயஸ்தம்பம் என்னும் வெற்றித் தூண் நிற்கிறது. பூமிக்கு அடியில் 30 அடி ஆழம் செல்கிறது இதுவும் ஒரு சிறப்பு ஆகும்
–SUBHAM–
TAGS—அஹோபிலம், நரசிம்மர் கோவில், ஆந்திர மாநில, புகழ்பெற்ற 108 கோவில்கள் , PART 14, ஆதி சங்கரர் தொடர்பு, அஹோபில மடம் , பரு வேட்ட உற்சவம், 9 நரசிம்மர், ஜீயர் பட்டம்
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
ராமாயணத்தில் சாபங்கள் (55)
ராமாயணத்தில் சாபங்கள் (55) ஒரு நாய் பிராமணருக்குக் கொடுத்த தண்டனை!
ச. நாகராஜன்
உத்தர காண்டத்தில் அறுபதாவது ஸர்க்கத்தில் வரும் கதை இது. ஒரு நாய் நீதி கேட்டு ராமரிடம் வரும் இந்தச் சம்பவத்தை சில ராமாயண பிரதிகளில் காண முடிவதில்லை. சில பிரதிகளில் இது தரப்பட்டுள்ளது.
ஶ்ரீ ராமர் ராஜ்ய பரிபாலனம் செய்து வருகையில் ஒரு நாள் லக்ஷ்மணரை நோக்கி, “வாயிலில் என்னப் பார்ப்பதற்காக யாரேனும் வந்து காத்திருக்கிறார்களா என்று பார்” என்று கூறினார்.
வாயிலுக்குச் சென்று பார்த்த லக்ஷ்மணர் யாரையும் காணாமல் திரும்பி வந்து, “யாருமில்லை” என்று ராமரிடம் பதிலுரைத்தார்.
ஆனால் ராமரோ, “இல்லை இல்லை, சரியாகப் பார்த்து விட்டு வா” என்று லக்ஷ்மணரைத் திருப்பி அனுப்பினார்.
வாயிலில் வந்த லக்ஷ்மணர் அங்கு ஒரு நாய் இருப்பதைப் பார்த்தார்.
நாய், “நான் மன்னரைப் பார்க்க வேண்டும். எனக்கு நீதி வேண்டும் என்றது.”
உடனே லக்ஷ்மணர் நாயை ராமரிடம் அழைத்துச் சென்றார்.
ராமரிடம் நாய், இப்படி முறையிட்டது: “ஓ! அரசே, பிக்ஷுகன் என்ற ஒரு பிராமணன் என்னை அடித்து விட்டான். இதற்கு ஒரு நியாயம் வழங்க வேண்டும்”
உடனே ராமர் பிக்ஷுகனை அழைத்து வரக் கட்டளையிட்டார்.
பிக்ஷுகன் அங்கு வந்தவுடன், நாயை அடித்ததற்கான காரணத்தை ராமர் கேட்டார்.
பிக்ஷுகன் நாயைத் தான் அடித்தது உண்மை தான் என்று ஒப்புக் கொண்டார். “நான் களைப்புடன் வீதியில் பிக்ஷைக்காக அலைந்து கொண்டிருந்தேன். அபோது எனக்குக் குறுக்கே வந்து இது தடுத்தது. ‘விலகு’ என்று சொல்லியும் போகவில்லை. ஆகவே தான் அடித்தேன். தக்க தண்டனையைத் தாருங்கள். ஏற்றுக் கொள்கிறேன்” என்றார்.
உடனே ராமர் கற்றறிந்த மந்திரிகளையும் அறவோரையும் பார்த்து இதற்கு என்ன தண்டனை தருவது என்று கேட்டார்.
இந்தக் குற்றத்திற்காக ஒரு அந்தணருக்கு என்ன தண்டனை தருவது என்று அனைவரும் குழம்பி இருந்த சமயத்தில் நாய் தானே முன் வந்து தர வேண்டிய தண்டனையைக் கூறியது.
“அரசே! இந்த பிராம்மணரை ஒரு கோவிலின் தேவஸ்தானத்திற்கு குலபதியாக நியமியுங்கள். அது போதும்,” என்றது.
ராமர் அப்படியே ஆணையிட்டார். யானை மீது அவரை மரியாதையுடன் அழைத்து வந்து குலபதி பதவி தரப்பட வேண்டும் என்ற உத்தரவைக் கேட்ட அனைவரும் ஆச்சரியப்பட்டனர்.
நாயிடமே, “இது வெகுமதி அன்றோ! எப்படி தண்டனை ஆகும்?” என்று அனைவரும் வினவினர்.
உடனே நாய், “சென்ற ஜன்மத்தில் நான் ஒரு தேவஸ்தான அதிகாரியாக இருந்தேன். கோவில் செல்வங்களை நன்கு அனுபவித்தேன். கோவிலில் எல்லாவற்றையும் உண்டேன். ஆகவே தான் இப்படிப்பட்ட நாய் ஜென்மத்தைக் கொண்டிருக்கிறேன். எவன் ஒருவன் தெய்வத்தின் திரவியங்களை அனாவசியமாக அனுபவிக்கிறானோ அவனுக்குக் கடும் தண்டனை தானே வரும்” என்றது.
அனைவரும் இது கேட்டு பிரமித்தனர்.
யதி துஷ்டோஸி மே ராம யதி தேயோ வர மம |
ப்ரதிஞாதம் த்வயா வீர் கிம் கரோமிதி விஸ்ருதம் ||
ப்ரயச்ச ப்ராஹ்மணஸ்யாஸ்ய கௌலபத்யம் நராதிபம் |
காலஞஜரே மஹாராஜ கௌலபத்யம் ப்ரதீயதாம் |\
– உத்தரகாண்டம் 60-ம் ஸர்க்கம் ஸ்லோகம் 38 & 39
திரண்ட பொருள் :
நாய் கூறியது:
“ஹே ராமா! என் மேல் மகிழ்ச்சி கொண்டீர் என்றால், எனது ஆசையைப் பூர்த்தி செய்ய விருப்பம் என்றால் எனது வார்த்தையைக் கேளுங்கள்.
இவரை ஒரு குலபதியாக (மஹந்த்-ஆக ) ஆக்கி விடுங்கள். இவரை ஒரு மடாதிபதியாக ஆக்கி விடுங்கள்”.
உத்தரகாண்டத்தில் இந்தச் சம்பவம் சில பிரதிகளில் உள்ளது. சில பிரதிகளில் இல்லை. நாயின் சாபம் தண்டனை வடிவில் உள்ளது.
முதல்,முதலில் இறைவனுக்கும் திசைகளுக்கும் பஞ்ச பூதங்களுக்கும் , நாடகக் கொட்டகையில் உள்ள சீட்டுகள், மேல் துண்டுகள் முதலியவற்றுக்கும் வர்ணம் கற்பித்தவர்கள் இந்துக்கள். பின்னர் இவை புத்த மதம் வழி யாகத் தென் அமெரிக்க மாயன் நாகரீகம் வரை செ ன்று விட்டது 2000 ஆண்டுகளுக்கு முன்னர் பரத முனி, சம்ஸ்க்ருதத்தில் எழுதிய நாட்டிய சாஸ்திரத்தில் சீட்டுகளுக்கு கலர் கொடுப்பது பற்றி உள்ளது . இறைவனுக்கு நாம் கற்பித் தவர்ணங்கள் இந்தோ நேஷியாவில் ராம லெட்சுமணன், அனுமன வரை சென்றது. நீலாம்பரதாரி என்றால் பலராமன் அவன் எப்போதும் நீல நிற மேல் துண்டு அணிவான். பீதாம்பரதாரி என்றால் கிருஷ்ணன். அவன் மஞ்சள் துண்டு அழகன்.! இன்றும் பஜனைப்பாடல்களில் இவை வருகின்றன .
விஷ்ணு ஸஹஸ்ரநாம தோத்திரத்தில் குறைந்தது ஏழு வர்ணங்களில் விஷ்ணுவை வருணிக்கின்றனர். அது பற்றிய கட்டுரை தனியாக வரும் .
xxxx
நிறங்களைப் பற்றிய கட்டுரையின் முதல் பகுதி நேற்று முன் தினம் வெளியானது; இது கலர்கள் பற்றிய இரண்டாவது பகுதி.
திருமந்திரத்திலுள்ள பாடல்கள்
சிவ பிரானுக்கு ஐந்து நிறங்கள் ; அதனால் மாணிக்க வாசகர் நிறங்களோர் ஐந்து உடையவனே என்று போற்றுகிறார்.
இதே தொனியில் கம்பனும் கடவுள் பற்றி ஒரு பாடல் பாடுகிறான்.
கம்பராமாயணத்திலும் இப்படி ஒரு பாடல் வருகிறது
கம்பன் கூறுகிறான்,
ஒன்றே என்னின் ஒன்றே ஆம்: பல என்று உரைக்கின் பலவே ஆம்: அன்றே என்னின் அன்றே அம்: ஆம் என்று உரைக்கின் ஆமே ஆம்: இன்றே என்னின் இன்றே ஆம் உளது என்று உரைக்கின் உளதே ஆம் நன்றே நம்பி குடி வாழ்க்கை! நமக்கு இங்கு என்னோ பிழைப்பு? அம்மா!
(கடவுள் வாழ்த்து, யுத்தகாண்டம்)
பொருள்:–கடவுளை உண்டு என்பவனுக்கு அவன் உண்டு. இல்லை என்பவனுக்கு அவன் இல்லை. ஒரு கடவுள்தானென்றால் ஒரே கடவுளாகவே காட்சி தருவான். பல கடவுள் என்றால் பல கடவுளராக காட்சி தருவான். இன்றே காட்சி தருவன் என்ற நம்பிக்கை இருந்தால் இன்றே அவன் வருவான்.
xxxxx
நின்மல மேனி நிமலன் பிறப்பிலி
என்னுளம் வந்திவன் என்னடி யானென்று
பொன்வளர் மேனி புகழ்கின்ற வானவன்
நின்மல மாகென்று நீக்கவல் லானே. 17.
Acceptance in Grace
Of Form Pure, Holy, Birthless,
He in me came and said:
“You are in My Grace received;
Be Pure”
Thus He blessed me,
And my blemishes removed;
He of Golden Form,
Heavenly Lord whom Celestials praise.
xxxx
பஞ்ச பூதம் ஐந்து நிறம் உடையவை
பாரது பொன்மை பசுமை உடையது
நீரது வெண்மை செம்மை நெருப்பது
காரது மாருதம் கறுப்பை உடையது
வானகம் தூமம் மறைந்துநின் றாரே. 4
The Five Elements Also Are Within Body
Earth is of color, gold pure;
Water is white;
Fire red;
Wind dark;
Space smoky;
Thus the five elements concealed stand within.
xxxxx
சிவன் செம்மேனி அம்மான் ; அதனால் அவனை ருத்ரன் என்பார்கள்.கோபத்துக்கும் சிவப்புக்கும் அதே சொல். ரெட்RED என்னும் ஆங்கிலச் சொல் ருத்ர என்பதிலிருந்தே வந்தது.
செந்தா மரைவண்ணன் தீவண்ணன் எம் இறை
மைந்தார் முகில்வண்ணன் மாயஞ்செய் பாசத்தும்
கொந்தார் குழலியர் கூடிய கூட்டத்தும்
அந்தார் பிறவி அறுத்துநின் றானே
ஐந்தார் பிறவி அமைத்து நின்றானே
Of Red Lotus Hue is Our Lord!
Of red lotus hue is our Lord!
Of Crimson fire hue is our Lord!
He sundered the chain of births,
That the dark cloud hued Mal in pasa bound,
And to flower-bedecked Maya-Crowd, consigned.
xxxxx
உடலுக்குள் உள்ள கலர் திரவங்கள் ; திருமூலரின் கண்டுபிடிப்பு
கலந்தது நீரது உடம்பில் கறுக்கும்
கலந்தது நீரது உடம்பில் சிவக்கும்
கலந்தது நீரது உடம்பில் வெளுக்கும்
கலந்தது நீர்அனல் காற்றது வாமே.
Water Within Forms Vital Body Constituent Water that mixes in body, black urine becomes, Water that mixes in body, red blood becomes Water that mixes in body, white semen becomes, Water that primal arose, Land, wind and rest of elements became.
xxxxxx
முருகன் சிவப்பு நிறத்தவன்; சிவன் மகன் அல்லவா! அதனால் பவள மேனி என்று புகழப்படுகிறான்.
எம்பெரு மான்இறை வாமுறை யோஎன்று
வம்பவிழ் வானோர் அசுரன் வலிசொல்ல
அம்பவளமேனி அறுமுகன் போயவர்
தம்பகை கொல்லென்ற தற்பரன் தானே.
Manifestation of Downward-looking Face “Hail our Lord! Our God! Deathly is might of Padmasura Save us, help, oh!” Thus did Celestials to Primal Lord pray! And the Primal Lord to the Six-faced God Of coral hue beckoned; And said, “Proceed and smite the enemy.”
xxxxx
பெருங்கடல் வண்ணன்= விஷ்ணு
சோதித் தனிச்சுட ராய்நின்ற தேவனும்
ஆதியும் உள்நின்ற சீவனு மாகுமால்
ஆதிப் பிரமன் பெருங்கடல் வண்ணனும்
ஆதி அடிபணிந் தன்புறு வாரே
Samadhi Leads to Worship by Gods He stood as the Peerless Pillar of Light; When Jiva in Samadhi merges in Him, Brahma that creates And Vishnu of the ocean-hue, Both stand adoring him.
கெட்ட கனவுகளை ஒழிப்பவர் அல்லது கெட்ட கனவுகளில் முன் அறிவிப்பாக வரும் கெடுதல்களைத் தடுப்பவர்.
என் கருத்து
இந்துக்கள் மிக உயர்ந்த உள்ளவியல் / மன இயல் நிபுணர்கள் . மேலை நாடுகளின் பெரிய மன இயல் நிபுணர்களாகக் கருதப்படும் யங், பிராய்ட் Sigmund Freud (Froid) and Jung (Yung) ஆகியோரை விட நமது ரிஷி முனிவர்கள் அரிய விஷ்யங்களைச் சொல்லுகின்றனர்
1.கனவு காணாமல் யாரும் தூங்க முடியாது;
2.பிராணிகளும் தூங்கும்போது கனவுகள் காண்கின்றன.
3. கனவுகள் குழம்பிப்போன, குளறுபடியான, அவியல் அல்ல; அவற்றில் உண்மைச் செய்திகளும் வரும்.
4. தினசரி பிரார்த்தனை மூலம் நல்ல கனவுகளை உண்டாக்கலாம்.
உலகின் பல பகுதிகளில் வசிக்கும் லட்சக் கணக்கான பிராமணர்கள் தினமும் மூன்று வேளைகளில் செய்யும் சந்தியா வந்தன மந்திரத்தில் கடைசி மந்திரம் கெட்ட கனவுகள் வரக்கூடாது என்று வேண்டும் மந்திரம் ஆகும்
அத்யா நோ தேவ ஸவிதஹ ப்ரஜாவித் சாவீஹி செளபகம்
பராதுஷ்னிய ஹும் ஸு வ
விச்வானி தேவ ஸவிதர் துரிதானி பரா ஸு வ
யத் பத்ரம் தன்ம ஆஸுவ
இதில் கெட்ட கனவுகளை விலக்க வேண்டும் என்று மூன்று முறை வேண்டுவதிலிருந்து தினமும் கனவுகள் வருவதை முதல் முதலில் பிரார்த்தனையில் சேர்த்தவர்கள் இந்துக்களே; ஆயிரக் கணக்கன ஆண்டுகளுக்கு முன்னர் நல்ல கனவுகள் வர வேண்டும் என்று வேண்டியவர்கள் இந்துக்களே .
கனவுகள் பற்றி மேலை நாட்டு “நிபுணர்கள்” சொல்லுவது உண்மையல்ல என்பதை எல்லா புராணக்கதைகளும் , பெரிய புராணமும், ஆழ்வார்கள் சரிதமும் நன்றாக விளக்குகின்றன ; சொல்லப்போனால் கனவுகள் இல்லாத புராணமே இல்லை. பெரியோர்களின் வாழ்வில் பல செய்திகள் கனவு மூலம் வந்ததை படிக்கலாம். வெளிநாட்டில் அண்மைக்காலத்தில் இதைக் கொஞ்சம் கொஞ்சமாக ஒப்புக்கொண்டு வருகின்றனர் .
மதுரை ஆதீன கர்த்தராக இருந்த யாழ்ப்பாணனப் பேரறிஞர் இறந்தவர்களுடன் பேசும் முறை பற்றி எழுதிய புஸ்தகத்தில், கனவில் வந்த எச்சரிக்கை உண்மையானதைக் காட்டியிருக்கிறார். சுவாமி சிவானந்தர், விவேகாநந்தர் ஆகியோர் கனவுகள் பற்றி எழுதியதையும் முன்னரே குறிப்பிட்டுள்ளேன் .
மேலை நாட்டு “நிபுணர்கள்” அண்மைக்காலத்தில் எழுதிய கட்டுரைகளில்தான் கனவு பற்றியே பேசுகின்றனர் Sigmund
Freud (Froid) and Jung (Yung) போன்றோர் “கனவுகள் என்பன நிறைவேறாத ஆசைகள் என்றும், குழம்பிப்போன, குளறு படியான அவியல் காட்சிகள்” என்றும் வியாக்கியானம் செய்கின்றனர். கனவுகளில் தீர்வுகளோ, வரப்போகும் நிகழ்ச்சிகளோ, சகுன எச்சரிக்கைகளோ வரும் என்பதை ஒப்புக்கொள்ளவில்லை .
நம்முடைய மன்னர்கள் கதைகளிலோ, பெரிய கோவில்களைக் கட்டும் உத்தரவுகள் கனவில் கண்டாதாகச் சொல்லுகின்றன .
சங்கத் தமிழ்ப் புலவர்களோ 2000 ஆண்டுகளுக்கு முன்னரே விலங்குகள் கனவு காண்பது பற்றிப் பாடியுள்ளனர்..
வைதீக இந்துக்கள் இரவு படுப்பதற்கு முன்னர், கெட்ட கனவுகளைத் தடுக்க கீழ்கண்ட மந்திரத்தை மூன்று முறை சொல்லிவிட்டுத் தூங்குகின்றனர்
திருமூலரும் தனது திருமந்திரப் பாடல்களில் கனவு காண்பது பற்றிச் சொல்கிறார்
கெளதம புத்தர் மாயாதேவியை திருமணம் செய்து 20 ஆண்டுகளுக்கு குழந்தை பிறக்கவில்லை. ஒரு நாள் ஒரு யானை துதிக்கையில் தாமரையுடன் வலம் வைத்து அவளது கர்ப்பப்பையில்
நுழைவதைக் கனவில் கண்டார்; பின்னர் புத்தரைப் பெற்றாள் . சமண மத தீர்த்தங்கராரான மகாவீரரின் தாயும் கனவில் 16 மங்களச் சின்னங்களைக் கண்டவுடன் உலகம் போற்றும் மஹாவீரரைப் பெற்றேடுத்தாள்
யஜுர்வேத துதியான ருத்ரம்- சமகத்தில், நல்ல தூக்கம் வரவேண்டும் என்றும் மறுநாள் காலை நன்னாளாக அமைய வேண்டும் என்றும் வேண்டுகின்றார்கள்.
sugam kSa Cha me – Grant me happy, healthy life ஸு கம் சமே;
எனக்கு சுகத்தினை அருள்வாயாக
shayanam kSa Cha me – grant me good sleep சயனம் சமே;
எனக்கு நல்ல தூக்கத்தினை அருள்வாயாக
sUshaa – kSa Cha me – (grant me good mornings ஸூ ஷா சமே;
இன்றைய காலைப் பொழுதை நன்றாக அருளுக
sudinam kSa Cha me – grant me good day ஸு தினம் சமே;
இன்றைய நாள் முழுதும் எனக்கு நன்றாக அமைத்துத் தருவாயாக
–நமகம் , மூன்றாவது அணுவாகம் , யஜூர் வேதம்
உலகில் வேறு எவரும் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இந்த அளவுக்கு நல்ல தூக்கம், நல்ல காலைப்பொழுது , நல்ல நாள், பற்றி சிந்தித்தும் இல்லை வேண்டியதும் இல்லை. காமலாய்க் கண் படைத்த வெள்ளைக்காரன் கூட யஜூர் வேதம் கிமு 1000 ஆண்டு என்று முத்திரை குத்தியுள்ளான். ஆக 3000 ஆண்டுகளுக்கு முன்னரே மனிதகுலத்தின் நலன் பற்றி அக்கறையுள்ளவன் ஹிந்து.
மேற்கூறிய மந்திரத்தில் உள்ள சுகம், சயனம், தினம் போன்ற சொற்களை இன்றும் நாம் பயன்படுத்தி வருகிறோம். ஸ்லீப் Sleep என்ற ஆங்கிலச் சொல்Somnambulism / Sleep Walking என்பன எல்லாம் ஸ்வப்ன என்ற ஸம்ஸ்க்ருதச் சொல்லிலிருந்து வந்ததே!
xxxx
Dream in Tirumular’s Tamil Tirumanthiram (9th Century CE)
திருமூலர் எழுதிய திரு மந்திரத்தின் எட்டாவது தந்திரத்தில் மனிதனின் விழிப்பு நிலை பற்றி விளக்குகையில் கனவு நிலை பற்றியும் கூறுகிறார்.
xxxx
2018–ல் எழுதிய ஒரு பெர்சனல் விஷயம் :–
கடவுள் கனவில் வந்தாராம்! ஒரே நகைப்பு, கிண்டல்!
சின்ன வயஸில் எங்கள் வீட்டுக்கு ஒரு மாஜிஸ்டிரேட் வருவார். அவர் எப்போது பார்த்தாலும் பகவத் கீதை பற்றிப் பேசுவார். ஒரு நாள் கிருஷ்ணர் எந்த ஆங்கிளில் Angle (கோணத்தில்) ரதம் செலுத்தினார், அர்ஜுனன் எந்த ஆங்கிளில் angle அம்பு விட்டார் என்று மூளையைப் போட்டு குடைந்து கொண்டிருந்தேன் விடையே கிடைக்கவில்லை. இரவில் கண்ணனே தோன்றி இந்த Angle ஆங்கிள் என்று காட்டினார் என்று சொல்லி நடித்தும் காட்டினார்.
அவர் வீட்டை விட்டு வெளியே போனதுதான் தாமதம், நாங்கள் அண்ணன் தம்பிகள் அனைவரும் கூடி கேலியும் கிண்டலுமாகப் பேசி சரியான பைத்தியம் இது; கிருஷ்ணன்தான் இவரைக் காப்பாற்ற வேண்டும் என்று சிரியாய் சிரித்தோம்.
ஆனால் பிற்காலத்தில் கணித மேதை ராமானுஜனுக்கு, நாமகிரித் தாயார் கணித ரகசியங்களை கனவில் வெளியிட்டதை ராமானுஜமே கூறியதைப் படித்த பின்னர், பிரபல வேதியியல் விஞ்ஞானிக்கு பென்ஸீன் ரிங் Benzene Ring என்னும் ஆர்கானிக் பார்முலா கனவில் வந்ததை அவரே கூறியதைப் படித்த பின்னர் இறைவன் என்பவன் “கல்லார்க்கும் கற்றவர்க்கும், வல்லார்க்கும் மாட்டார்க்கும் வரமளிப்பவன்” என்பது விளங்கியது.
Picture of Benzene Ring that came in the dream of a scientist.
உத்தர காண்டத்தில் ஐம்பத்தொன்பதாவது ஸர்க்கமாக அமைவது, “பூருவின் ராஜ்யாபிஷேகம்’ என்ற ஸர்க்கம்.
சுக்ராச்சாரியாரின் சாபத்தால் முதுமையை அடைந்த யயாதி யதுவை அழைத்து, “நீ எனது முதுமையை வாங்கிக் கொள். நான் இன்பத்தைச் சில காலம் அனுபவித்து விட்டு மீண்டும் உன்னிடமிருந்து முதுமையைப் பெற்றுக் கொள்கிறேன்” என்றார்.
ஆனால் யதுவோ, “ உமக்கு அருமை புத்திரனாகிய பூருவே இந்தக் கிழத்தனைத்தை வாங்கிக் கொள்ளட்டும்” என்று மறுமொழி புகன்றான்.
உடனே யயாதி பூருவிடம் , “இந்தக் கிழத்தனத்தை நீ வாங்கிக் கொள்” என்றார்.
உடனே பூரு, “ நான்தன்யன் ஆனேன். அப்படியே ஏற்றுக் கொள்கிறேன்” என்றான்.
தனது யௌவனத்தை அடைந்த யயாதி அநேக ஆயிரம் வருஷம் வரை பூமியைப் பரிபாலித்தார். ஆயிரக் கணக்கில் யாகங்களைச் செய்தார்.. பின்னர் ஒரு நாள் பூருவை அழைத்து, “மகனே! இந்தக் யௌவனத்தை மாற்றி விடு. கிழத்தனத்தை எனக்குத் திருப்பிக் கொடுத்து விடு. உன்னால் மிகவும் திருப்தி அடைகிறேன். உன்னை அரசனாக அபிஷேகம் செய்கிறேன்” என்றார்.
பின்னர் தேவயானியின் மகனான யதுவைப் பார்த்துக் கூறினார் இப்படி:
Taste, light, touch, sound, and smell: who knows the way Of all the five,- the world submissive owns his sway- Tiruk Kural 27
xxxx
From Sloka 87, Sankara describes the gross body and subtle body and Five Pranas (praanaas)—all Yogic jargon.
To understand these here is a simple guide
Gross body- the ordinary physical body; in Sanskrit it is called sthuula sariira or sthuula deha
Subtle body- suukshma sariira
Praana – general term ‘breath’; but it has more meaning such as a vital , subtle energy; a psychic force which animates the universe and breathes in man.
Five praanaas is explained by Swami Chinmayananda in his VC commentary as follows:
Prana is very often misunderstood as breath. In philosophical terminology, Prana stands for the manifested Life Energy which expresses itself in various physiological functions such as
Perception – prana
Excretion – apaana
Digestion – vyaana
Circulation – samaana
Thinking – udaana.
These varying names are given to one and the same
Vital Energy of Life only because they are its various modifications. They are only functional names. See sloka 95.
88. The gross body is produced by one’s past actions out of the gross elements formed by the union of the subtle elements with each other, and is the medium of experience for the soul. That is its waking state in which it perceives gross objects.
89. Identifying itself with this form, the individual soul, though separate, enjoys gross objects, such as garlands and sandal-paste, by means of the external organs. Hence this body has its fullest play in the waking state.
91. Birth, decay and death are the various characteristics of the gross body, as also stoutness etc., childhood etc., are its different conditions; it has got various restrictions regarding castes and orders of life; it is subject to various diseases, and meets with different kinds of treatment, such as worship, insult and high honours.
படுமழை மொக்குளின் பல்காலும் தோன்றிக்
கெடுமிதோர் யாக்கையென் றெண்ணித் – தடுமாற்றம்
தீர்ப்பேம்யாம் என்றுணரும் திண்ணறி வாளரை
நேர்ப்பார்யார் நீணிலத்தின் மேல் – Naladiyar
The body a bubble
‘Like a bubble, that in pelting rain appears full oft, and disappears, is this our frame.’
So sages have judged, steadfast in wisdom, and have decided to end this dubious
strife. On this wide earth who equal these?- Naaladiyaar Poem
92. The ears, skin, eyes, nose and tongue are organs of knowledge, for they help us to cognise objects; the vocal organs, hands, legs, etc., are organs of action, owing to their tendency to work.
Only a person who comprehends the real nature of the five senses’
Can appropriately live his life on earth- Kural 27
93-94. The inner organ (Antahkaraṇa) is called Manas, Buddhi, ego or Chitta, according to their respective functions: Manas, from its considering the pros and cons of a thing; Buddhi, from its property of determining the truth of objects; the ego, from its identification with this body as one’s own self; and Chitta, from its function of seeking for pleasurable objects.
93-94. The inner organ (Antahkaraṇa) is called Manas, Buddhi, ego or Chitta, according to their respective functions: Manas, from its considering the pros and cons of a thing; Buddhi, from its property of determining the truth of objects; the ego, from its identification with this body as one’s own self; and Chitta, from its function of seeking for pleasurable objects.
95. One and the same Prāṇa (vital force) becomes Prāṇa, Apāna, Vyāna, Udāna and Samāna according to their diversity of functions and modifications, like gold and water, etc.
96. The five organs of action such as speech etc., the five organs of knowledge beginning with the ear, the group of five Prāṇas, Buddhi and the rest together with Nescience, desire and action – these eight “cities” make up what is called the subtle body.
97. Listen – this subtle body, called also Liṅga body, is produced out of the elements before their subdividing and combining with each other, is possessed of desires and causes the soul to experience the fruits of its actions. It is a beginningless superimposition on the soul brought on by its own ignorance.
kartrādibhāvaṃ pratipadya rājate yatra svayaṃ bhāti hyayaṃ parātmā | dhīmātrakopādhiraśeṣasākṣī na lipyate tatkṛtakarmaleśaiḥ yasmādasaṅgastata eva karmabhiḥ na lipyate kiṃcidupādhinā kṛtaiḥ || 99 ||
98-99. Dream is a state of the soul distinct from the waking state, where it shines by itself. In dreams Buddhi, by itself, takes on the role of the agent and the like, owing to various desires of the waking state, while the supreme Ātman shines in Its own glory – with Buddhi as Its only superimposition, the witness of everything, and is not touched by the least work that Buddhi does. As It is wholly unattached, It is not touched by any work that Its superimpositions may perform.
100. This subtle body is the instrument for all activities of the Ātman, who is Knowledge Absolute, like the adze and other tools of a carpenter. Therefore this Ātman is perfectly unattached.
—–SUBHAM—-
VC part 23, Five Pranas, Subtle body, Dream, Gross body, Sthula, Sukhma, Sarira