பாரத ஸ்தலங்கள் – 7 (Post No.8332)

WRITTEN BY S NAGARAJAN                     

Post No. 8332

Date uploaded in London – – –13 July 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

(தேவார வைப்புத் தலங்கள்)

ச.நாகராஜன்

முக்கியக் குறிப்பு : இதுவரை நாம் பார்த்த ஸ்தலங்களின் எண்ணிக்கை பற்றிய குறிப்பு :

பாரத ஸ்தலங்கள் கட்டுரை எண் 1 –  57 தலங்கள்

பாரத ஸ்தலங்கள் கட்டுரை எண் 2 – 253 தலங்கள்

பாரத ஸ்தலங்கள் கட்டுரை எண் 3 – 276 தலங்கள்

பாரத ஸ்தலங்கள் கட்டுரை எண் 4 – 777 தலங்கள்

பாரத ஸ்தலங்கள் கட்டுரை எண் 5 – 200 தலங்கள்

பாரத ஸ்தலங்கள் கட்டுரை எண் 6 –  32 தலங்கள்

இந்தக் கட்டுரை            எண் 7 – 283 தலங்கள்

ஆக மொத்தம் தலங்களின் எண்ணிக்கை  —– 1878 தலங்கள்

தேவாரத் தலங்களில் ஈழத் தலங்களாக திருகோணமலை மற்றும் திருக்கேத்தீச்சுரம் சேர்க்கப்பட்டுள்ளன. தேவாரத் தலங்கள் என்பதால் இதைத் தவிர்க்க முடியவில்லை – இந்தக் கட்டுரைத் தலைப்பு பாரத ஸ்தலங்கள் என்று இருந்தாலும் கூட.

அடுத்து பல சிறப்புகளின் காரணமாக ஒரு ஸ்தலமே வெவ்வேறு தலைப்புகளில் இடம் பெறக் கூடும் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டுகிறேன்.

இனி தொடர்வோம்.

25. தேவார வைப்புத் தலங்கள்!

தேவாரப் பதிகம் பெறாமல் தம் பெயர் மாத்திரம் தேவாரத் திருப்பாடல்களில் குறிப்பிடப்பட்டுள்ள தலங்களை வைப்புத் தலம் என்கிறோம்.

இப்படிப்ப்பட்ட வைப்புத் தலங்கள் 283 உள்ளன.

இவற்றை திரு தி.வே.கோபாலையர் வரிசைப்படுத்திய படி இங்கு காணலாம்:

  1. அகத்தீச்சுரம்
  2. அக்கீச்சுரம்
  3. அசோகந்தி (அயோகந்தி)
  4. அண்ணல்வாயில்
  5. அத்தங்குடி
  6. அத்தமயனமலை
  7. அத்தி
  8. அத்தீச்சுரம்
  9. அமுதனூர்
  10. அயனீச்சுரம்
  11. அரணநல்லூர்
  12. அர்ச்சந்திரம்
  13. அளப்பூர்
  14. அறப்பள்ளி
  15. ஆடகேச்சுரம்
  16. ஆழியூர்
  17. ஆறை
  18. ஆறைமேற்றளி (பழையாறை)
  19. ஆன்பட்டி (பேரூர்)
  20. இடவை
  • இடவைக்குளம்
  • இடைத்தானம்
  • இடைப்பள்ளி
  • இராப்பட்டீச்சுரம்
  • இரும்புதல்
  • இளங்கோயில்
  • இளமர்
  • இளையான்குடி
  • இறைக்காடு
  • இறையான்சேரி
  • ஈசனூர்
  • உஞ்சேனைமாகாளம்
  • உண்ணீர்
  • உதயமலை
  • உருத்திரகோடி
  • ஊற்றத்தூர்
  • எங்களூர்
  • எச்சிலிளமர்
  • எழுமூர்
  • ஏமகூடமலை
  • ஏமநல்லூர்
  • ஏமப்பேறூர்
  • ஏயீச்சுரம்
  • ஏர்
  • ஏழூர்
  • ஏறனூர்
  • ஓரேடகம் (உரோடகம்)
  • கச்சிப்பலதளி
  • கச்சிமயானம்
  • கச்சையூர்
  • கஞ்சனூர் (வட)
  • கஞ்சாறு
  • கடங்களூர்
  • கடம்பை இளங்கோயில்
  • கடையக்குடி
  • கண்ணை
  • கந்தமாதனமலை
  • கரபுரம்
  • கருகற்குரல்
  • கருந்திட்டைக்குடி
  • கருப்பூர் (கருமாரி: திருவேற்காடு என்ற திருத்தலம்)
  • கழுநீர்க்குன்றம்
  • களந்தை
  • கறையூர்
  • காட்டூர்
  • காம்பிலி
  • காரிக்கரை
  • காவம்
  • காளிங்கம்
  • காறை
  • காற்றூர்
  • கிழையம்
  • கிள்ளிகுடி
  • கீழையில்
  • கீழைவழி
  • குக்குடேச்சுரம்
  • குடப்பாச்சில்
  • குணவாயில்
  • குண்டையூர்
  • குத்தங்குடி
  • குமரி
  • குயிலாலந்துறை
  • குரக்குத்தளி
  • குருக்கேத்திரம்
  • குருந்தங்குடி
  • குன்றியூர்
  • குன்றையூர்
  • கூந்தலூர்
  • கூரூர்
  • கூழையூர்
  • கூறனூர்
  • கைம்மை
  • கொங்கணம்
  • கொங்கு
  • கொடுங்கோவலூர்
  • கொடுங்கோளூர்
  • கொடுமுடி
  • கொண்டல்
  • கொல்லிமலை

100) கொல்லியறைப்பள்ளி (அறப்பள்ளி)

101) கொழுநல்

   102) கோட்டுக்கா

   103) கோட்டுக்காடு

   104) கோணம்

   105) கோத்திட்டை

   106) கோவந்தபுத்தூர்

   107) கோழி

   108) சடைமுடி

   109) சாலைக்குடி

   110) சித்தவடம்

   111) சிரப்பள்ளி

   112) சிவப்பள்ளி

   113) சிறப்பள்ளி

   114) சூலமங்கை

   115) செங்குன்றூர்

   116) செந்தில்

   117) செம்பங்குடி

   118) சேலூர்

   119) சேற்றூர்

   120) சையமலை

   121) சோமேசம் (சோமீச்சுரம்)

   122) ஞாழல்வாயில்

   123) ஞாழற்கோயில்

   124) தகடூர்

   125) தக்களூர்

   126) தங்களூர்

   127) தஞ்சாக்கை

   128) தஞ்சை

   129) தஞ்சைத் தளிக்குளம்

   130) தண்டங்குறை

   131) தண்டந்தோட்டம்

   132) தண்டலை

   133) தண்டலையாலங்காடு

   134) தவத்துறை (லால்குடி)

   135) தவப்பள்ளி

   136) தளிச்சாத்தங்குடி

   137) தாழையூர்

   138) திங்களூர்

   139) திண்டீச்சுரம்

   140) திரிபுராந்தகம்

   141) திருக்குளம்

   142) திருச்செந்துறை

   143) திருமலை

   144) திருவண்குடி

   145) திருவாதிரையான்பட்டினம்

   146) திருவாலந்துறை

   147) திருவேட்டி

   148) துடையூர்

   149) துவையூர்

   150) தெள்ளாறு

   151) தென்களக்குடி

   152) தென்கோடி

   153) தென்பனையூர்

   154) தென்னூர்

   155) தேங்கூர்

   156) தேசனூர்

   157) தேரூர்

   158) தேவனூர்

   159) தேவன்குடி

   160) தேனீச்சுரம்

   161) தேறனூர்

   162) தேனூர்

   163) தோழூர்

   164) நங்களூர்

   165) நந்திகேச்சுரம்

   166) நம்பனூர்

   167) நல்லக்குடி

   168) நல்லாடை

   169) நல்லாற்றூர்

   170) நற்குன்றம்

   171) நாகளேச்சுரம்

   172) நாங்கூர்

   173) (பாவ) நாசனூர்

   174) நாட்டுத்தஞ்சை

   175) நாலனூர்

   176) நாலாறு

   177) நாலூர்

   178) நாற்றானம்

   179) நியமநல்லூர்

   180) நியமம்

   181) நிறைக்காடு

   182) நிறையனூர்

   183) நின்றவூர்

   184) நீலமலை

   185) நெடுவாயில்

    186) நெய்தல்வாயில்

    187) நெற்குன்றம்

    188) பஞ்சாக்கை

    189) படம்பக்கம்

    190) (ஆன்) பட்டி

    191) பந்தையூர்

    192) பரப்பள்ளி

    193) பரு(த்)திநியமம்

    194) பவ்வந்திரியும் பருப்பதம் (பவத்திரி)

    195) பழையாறு

    196) பனங்காடு

    197) பனங்காட்டூர்

    198) பன்னூர்

    199) பாங்கூர்

    200) பாசனூர்

    201) பாட்டூர்

    202) பாதாளம்

    203) பாம்பணி

    204) பாவநாசம்

    205) பாற்குளம்

    206) பிடவூர்

    207) பிரம்பில்

    208) பிறையனூர்

    209) புதுக்குடி

    210) புரிச்சந்திரம்

    211) புரிசைநாட்டுப்புரிசை

    212) புலிவலம்

    213) புவனம்

    214) புற்குடி

    215) பூங்கூர்

    216) பூந்துறை

    217) பூழியூர்

    218) பெருந்துறை

    219) பெருமூர்

    220) பேராவூர்

    221) பேரூர்

    222) பேறனூர்

    223) பொதியின்மலை

    224) பொய்கை

    225) பொய்கைநல்லூர்

    226) பொருப்பள்ளி

    227) பொன்னூர்நாட்டுப்பொன்னூர்

    228) போற்றூர்

    229) மகாமேருமலை

    230) மகேந்திரமாமலை

    231) மகோதை

    232) மக்கீச்சுரம்

    233) மணற்கால்

    234) மணிக்கோயில்

    235) மணிமுத்தம்

    236) மத்தங்குடி

    237) மந்தாரம்

    238) மறையனூர்

    239) மாகாளம்

    240) மாகாளேச்சுரம்

    241) மாகுடி

    242) மாகோணம்

    243) மாட்டூர்

    244) மாணிகுடி

    245) மாதானம்

    246) மாநதி

    247) மாநிருபம்

    248) மாந்துறை (தென்கரை)

    249) மாவூர்

    250) மாறன்பாடி

    251) மிறைக்காடு

    252) மிழலைநாட்டு மிழலை

    253) முதல்வனூர்

    254) முந்தையூர்

    255) முழையூர் (முனையூர்)

    256) மூலனூர்

    257) மூவலூர்

    258) வஞ்சி

    259) வடப்பேறூர்

    260) வடமாகறல்

    261) வரந்தை

    262) வரிஞ்சை

    263) வழுவூர்

   264) வளவி

   265) வளைகுளம்

   266) வன்னி

   267) வாதவூர்

   268) வாரணாசி

   269) விடங்களூர்

   270) விடைவாய்க்குடி

   271) விந்தமாமலை

   272) விராடபுரம்

   273) வில்லீசுரம்

   274) விளத்தூர்

   275) விளத்தொட்டி

   276) வெகுளீச்சுரம்

   277) வெள்ளாறு

   278) வெற்றியூர்

   279) வேங்கூர்

   280) வேதம்

   281) வேதீச்சுரம்

   282) வேலனூர்

   283) வேளார் நாட்டு வேளூர்

ஒருமுறை தலங்களின் பெயர்களைப் படித்தாலேயே பிரமிப்பு ஏற்படுகிறது. தலங்களின் பெயர்க்காரணம், மஹிமை, வரலாறு, அவற்றின் சிறப்புக்கள் ஆகியவை பற்றி அறிந்தோமானால் இன்னும் எவ்வளவு வியப்பும் பெருமையும் ஏற்படும்! இந்தத் தலங்களின் பெயர்களை 325 தேவாரப் பாடல்களில் காணலாம்.

tags –பாரத ஸ்தலங்கள் – 7

—xxxxx—-