ராமன் – யமன் சண்டை! அரிய ஏட்டுச் சுவடி!!

Compiled by London swaminathan

Date : 4 September  2015

Post No. 2124

Time uploaded in London : 12-58

கம்ப ராமாயணத்திலும்,வால்மீகி ராமாயணத்திலும் இல்லாத எவ்வளவோ விஷயங்கள் செவி வழியாக வந்துள்ளன. புற நானூற்றில் உள்ள இரண்டு பாடல்களில் உள்ள செய்திகள் இரண்டு ராமாயணங்களிலும் இல்லை. ஆழ்வார் பாடல்களில் உள்ள அணில் கதையும் முந்தைய இரண்டு ராமாயணங்களில் இல்லை. இவைகள் குறித்து முன்னரே எழுதிவிட்டேன். ஒரு வேளை இவைகள் நமக்குக் கிடைக்காமற்போன போதாயன ராமாயணம் முதலியவற்றில் இருந்திருக்கலாம். ராமனுக்கும் யமனுக்கும் நடந்த சண்டை குறித்த ஏட்டுப் பிரதி விஷயம், ஒரு சிறிய நூலாக வெளிவந்து, பிரிட்டிஷ் லைப்ரரியில் வைக்கப்பட்டுள்ளது. இதோ அந்தப் புத்தகம்.

வசந்தன் உயிர்வரு படலம்

வெளியான தேதி – 6-11-1917

வெளியிட்டவர்: கும்பகோணம் அ.அரங்கசாமி மூப்பனார்

(தற்போதைய கம்பராமாயணப் பதிப்புகளில் இந்தப் படலம் சேர்க்கப்பட்டுள்ளதா என்று தெரியவில்லை).

IMG_3972 (2)

IMG_4130

IMG_4133 (2)

IMG_4134

IMG_4135 (2)

IMG_4136 (2)

IMG_4137 (2)

IMG_4138

Leave a comment

2 Comments

  1. gmtmurali's avatar

    gmtmurali

     /  December 5, 2017

    புத்தகத்தின் முதல் பக்கத்தில் பதிப்பிடப்பட்ட அச்சகம் “சென்னை” என குறிப்பிடப்பட்டுள்ளதே…!
    1917 ல் சென்னை என்ற பெயர் மக்களிடத்தில் புழக்கத்திலிருந்ததா பதிவரே?
    -முரளிதரன் கோவிந்தசாமி, சேலம்.

  2. Tamil and Vedas's avatar

    As far as I know Chennai is the original and correct name.
    When the British bought it , it was known as Chennappanayakan Pattanam.
    The reason we changed it to CHENNAI from Madras is that is the correct name.

Leave a comment