தமிழ் குறுக்கெழுத்துப் போட்டி 9-12-18 (Post No.5758)

Written by London Swaminathan


swami_48@yahoo.com


Date: 9 December 2018


GMT Time uploaded in London – 18-25

Post No. 5758


Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

கட்டத்திலுள்ள ஆறு சொற்களைக் கண்டு பிடியுங்கள். இதோ உதவும் குறிப்புகள்; முயன்று பாருங்கள்; முடியாவிட்டால் விடை கீழே தரப்பட்டுள்ளது. அதைக் கண்டு மகிழுங்கள்.

1.ஐந்தெழுத்து மந்திரம்

4.வாலியின் மைந்தன்

5.பாரதியாருக்கு மிகவும் பிடித்த பறவைகள்

கீழே

1.கோவில்களில் உள்ளவை மிகவும் சுந்தரமானவை

2.ஒரே சொல் மீண்டும் மீண்டும் வரும்; ஆனால் பொருள் மாறும்; அதைப் பாடுபவர்

3.எல்லா பெற்றோர்களும் இவர்களைப் பெறவே விரும்புவர்.

சிவா
லை**
ங்ன்
 ழ**
குருவி  க   ள்

விடை

குறுக்கே

1.சிவாய நம, 4.அங்கதன், 5.குருவிகள்

கீழே

1.சிலை அழகு, 2.யமக கவி, 3.மகன்கள்

குறுக்கே

1.சிவாய நம- ஐந்தெழுத்து மந்திரம்

4.அங்கதன்  — வாலியின் மைந்தன்

5.குருவிகள் – பாரதியாருக்கு மிகவும் பிடித்த பறவைகள்

கீழே

1.சிலை அழகு-கோவில்களில் உள்ளைவை மிகவும் சுந்தரமானவை

2.யமக கவி- ஒரே சொல் மீண்டும் மீண்டும் வரும்; ஆனால் பொருள் மாறும்; அதைப்பாடுபவர்

3.மகன்கள்- எல்லா பெற்றோர்களும் இவர்களைப் பெறவே விரும்புவர்.

–SUBHAM–

Leave a comment

Leave a comment