கொச்ச முச்ச கொச்ச முச்ச722019 (Post No.6045)

Written by London swaminathan

swami_48@yahoo.com


Date: 7 FEBRUARY 2019


GMT Time uploaded in London – 20-46


Post No. 6045


Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog. ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))

15 ராகங்களின் பெயர்கள் குழம்பிப் போய் கிடக்கின்றன. நீங்கள் கலங்கிய குட்டையில் மீன் பிடிக்கலாமே! 15 ராக மீன்களைக் கண்டு பிடியுங்கள்; திணறினால் விடையைக் கீழே காண்க

1.கா ய போ து  கா  ம்  தி லகு

2.  மாமாளயாளம் கௌ

3.தாளம்ரகேகௌ

4.ரணம்கராபசங்

5.ம்நீபரிலா

6.யைநாநாதமக்கிரி

7.மாவமயதித்

8.தி ஹ காம்   ரி போ

9.ந்ளம்இ தோ

10.கபுனா ராவளின்

11.ரம்ராஷ்சௌடி

12.பைசிரவிந்து

13.கல்மோயாணிகன

14.கடைம் நாட்பீர

15.குகககனலம்தூ

Xxxxxxxxxxxx answers

1.யதுகுல காம்போதி, 2.மாய மாளகௌளம்,3.கேதார கௌளம்,

4.சங்கராபரணம்,5.நீலாம்பரி,6. நாதநாமக்கிரியை,7.மத்யமாவதி,

 8.ஹரிகாம்போதி,9.இந்தோளம் ,10.புன்னாக வராளி,11.சௌராஷ்டிரம்

12.சிந்துபைரவி,13.மோகனகல்யாணி,14.கம்பீர நாட்டை,15.ககனகுதூகலம்

Leave a comment

2 Comments

  1. R.Nanjappa (@Nanjundasarma)'s avatar

    ஆனந்த விகடன் அட்டைப்படக் கார்ட்டூன் வெகு ஜோர்! அது ஒரு காலம்! இது ராஜு வரைந்த கார்ட்டூன். பிறகு 50 களில் கோபுலு, பின்னர் ஸ்ரீதர்! இன்று வரும் கார்ட்டூன்களில் சுரத்து இல்லை. அதைப் படித்து ரசிக்கும் பக்குவமும் இல்லை. சிலரைக் கார்ட்டூனில் கண்டால் அரசியல் பிரச்சினையாகிவிடுகிறது. தமிழ்ப் பத்திரிகை என்னும் குறுகிய வட்டத்தில் இருந்ததால் கோபுலு, ஸ்ரீதர் போன்றோரை வெளி உலகம் அறியவில்லை. அதிலும் கோபுலு ஸர் டேவிட் லோவுக்கு ஈடாக பதிப்பிட வேண்டியவர். ஜேம்ஸ் தர்பர் போன்று நகைச்சுவையுடன் எழுதக்கூடியவர்! நல்ல வேளை, ஆர்.கே. லக்ஷ்மணாவது உலகம் அறிந்த இந்திய கார்டூனிஸ்டாக மலர்ந்தார்!
    தமிழ் கார்ட்டூன் உலகில் பழைய ஆனந்த விகடனின் பணியும் பங்கும் மகத்தானவை.அதிர்ஷ்டவசமாக, கோபுலு, ஸ்ரீதர் கார்டூன்களில் சிலவாவது இன்று புத்தக வடிவில் கிடைக்கின்றன, கவிதை, கட்டுரை, சிறுகதை, நாவல் போன்று கார்ட்டூனும் ஒரு இலக்கிய மரபாக மிளிர்கிறது.. இதிலும் 50களே பொற்காலம் போலும்!

  2. Tamil and Vedas's avatar

    I AGREE WITH YOU. OLDEN DAYS ARE GOLDEN DAYS. NOW WE DONT GET HIGH QUALITY CARTOONS OR DRAWINGS.

Leave a comment