
Written by London swaminathan
swami_48@yahoo.com
Date: 20 May 2019
British Summer Time uploaded in London – 7-44 am
Post No. 6415
Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog. ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))














R.Nanjappa (@Nanjundasarma)
/ May 20, 2019சோழ வள நாடு சோறுடைத்து= சோழ நாடு நீர்வளம், நிலவளம் நிரம்பியது அதனால் அதிகம் நெல் விளையும் பூமி. சமீக காலம் வரை தஞ்சாவூர் சீமை நாட்டின் நெற்களனாகத் திகழ்ந்தது. Granary pf the South.
ஆனால் “சோறுடைத்து” என்பதற்கு ‘மோட்சம்-வீடுபேறு” எளிதாகப் பெறக்கூடிய இடம் என்று பெரியவர்கள் பொருள் சொல்லக் கேட்டிருக்கிறேன். காவிரியால் வளம்பெறும் சோழ நாட்டில் காவிரியின் இரு மருங்கிலும் நூற்றுக்கணக்கான சிவ, விஷ்ணு ஆலயங்கள் புராணச் சிறப்புடன் அமைந்திருக்கின்றன. அதனால் இங்கு மக்களுக்கு இறை சிந்தனையில் ஈடுபாடு எழுவது எளிதாகிறது. இதனால் பிற நல்ல குணங்களும் வந்து அமைகின்றன. இதை அருணகிரி நாதர் வியந்து பாடுகிறார்:
ஈதலும் பல கோலால பூஜையும்
ஓதலும் குண ஆசார நீதியும்
ஈரமும் குரு சீர்பாத சேவையும் மறவாத
ஏழ் தலம் புகழ் காவேரியால் விளை
சோழ மண்டலம்………
18ம் நூற்றாண்டிலும் சங்கீத மும்மூர்த்திகள் தோன்றி இசையுடன் பக்திப் பயிரையும் வளர்த்ததும் சோழ நாடு தானே!
Tamil and Vedas
/ May 21, 2019Thanks for a new interpretation for Sorutaithu. It is interesting.