
WRITTEN BY LONDON SWAMINATHAN
swami_48@yahoo.com
Date: 7 DECEMBER 2019
Time in London – 16-15
Post No. 7312
Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000.

அடைப்புக்குறிக்குள் உள்ள எண், அந்தச் சொல்லில் எத்தனை எழுத்துக்கள் என்பதைக் குறிக்கும்.

குறுக்கே
1. (6 எழுத்துக்கள்) – கம்பனின் மகன்
5.(4) – கல்யாணத்தில் கிடைக்கும்
6.(4) – ஒரு எடை ; இப்போ து உபயோகத்தில் இல்லை ;13 பலம்
7. (3)- அவ்வையார் இயற்றியது ;வாக்குண்டாம் என்ற பெயரும் உண்டு
8. (6)- மாணிக்கவாசகர் ஊர்
9. (8) நீலக்கண் தேவி + ஊர்ப்பெயர்
கீழே
1.(5)- கம்பன் மகனின் காதலி
2. (4) சிவபெருமானை சுந்தரர் இப்படி அழைத்தார்
3. (5) திருமந்திரம் பாடிய சித்தர்
4. (7) மீன் கண் தேவி + ஊர்ப்பெயர்
10./ (4)கீழிருந்து மேலே செல்க./ பழங்கால விளக்கு
11. (3) கீழிருந்து மேலே செல்க.காளி , புரந்தர, ராம
ஆகியவற்றுடன் ஒட்டிக்கொள்ளும் பெயர்
Tags– குறுக்கெழுத்துப் போட்டி71219




–subham–