
Written by London Swaminathan
Uploaded in London on – 4 JANUARY 2020
Post No.7419
contact – swami_48@yahoo.com
pictures are taken from various sources; thanks.
ரஷ்யாவில் கம்யூனிஸ்ட் ஆட்சியில் மதுபானக் குடிப்பழக்கம் மிகவும் ஆபத்தான அளவுக்கு அதிகரித்தது. இதனால் பாதிக்கப்பட்டவர்களில் ஒருவர் யெல்ட்சின். அவர் 2007ல் இறந்ததற்கு இருதய நோய் காரணம் காட்டப்பட்டாலும் உண்மையில் அவர் உடல் நிலையைப் பாதித்தது குடியே . 1990 முதல் 1999 வரை பதவியில் இருந்தார். பின்னர் அரசியல் கொந்தளிப்பால் ராஜினாமாச் செய்தார் . இவரைப் பதவியிலிருந்தது அகற்றும் தீர்மானங்களுக்கு (Impeachment) மூன்றில் இரண்டு பங்கு ஆதரவு இல்லாததால் பதவியில் நீடித்தார். பின்னர் ராஜினாமாச் செய்தார். நான் 1992ல் தினமணியில் எழுதிய கட்டுரை இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. அவர் தனது சுய சரிதையையையும் எழுதினார். எல்டசினுக்குப் பின்னர் தற்போது ரஷ்ய அதிபராக உள்ள விளாடிமீர் புடின் பதவி ஏற்றார்












–subham–
You must be logged in to post a comment.