
தமிழ் குறுக்கெழுத்துப் போட்டி 2032020 (Post No.7720)
WRITTEN BY LONDON SWAMINATHAN
Post No.7720
Date uploaded in London – 20 March 2020
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog.


குறுக்கே
1. – (8) அருணகிரிநாதர் செய்த நூல் ; நெஞ்ச்கனக க் கல்லும்… என்று துவங்கும்
5. – (6)சுட்டுக் தின்றால் தனி ருசி. மஞ்சள் நிறம் போன் போல பிரகாசிக்கும்
7. – (7) தமிழகத்தை ஆ ண்ட சேர, சோழ , பாண்டியர்
9.– (5) நடனத்தில் காட்டும் ஒன்பதுவித முக பாவம்
13.–(7) பிராமணர்கள் இதை காலுக்கடியிலும் கையிலும் போட்டுக்கொண்டு ஜபம், தவம் செய்வர்
12.– (3) சர்க்கரை இல்லாமல் சாப்பிடலாம்- இது இல்லாவிடில் அந்தப் பண்டம் குப்பையில்தான்
14. – (2) வேங்கை
XXXXXXX
கீழே
6. –(6 எழுத்து) மௌர்யசந்திர குப்பதற்கு முன்னர் ஆண்ட 9 பேர். சாணக்கியன் என்னும் பிராமணனால் வேரறுக்கப்பட்டவர்கள்
2. – (6) தமிழகத்தை வளப்படுத்தும் நதி தோன்றிய இடம்; குடகு மலையில் குடகு மாவட்டத்திலுள்ள ஊர்.
3. – (7)- காஷ்மீரி புலவர் இயற்றிய , சிருங்கார ரசம் மிகுந்த 100 சம்ஸ்கிருதப் பாடல்கள்
10. – (3) மூக்கு அமுங்கிப் போன ஆள் ; ஒன்றுக்கும் உதவாத ஆசாமி
11. (4) நிலவு; இந்தப் பெயரில் ஒரு மாதப் பத்திரிக்கைகூட உண்டு
4. – (5) திருமாலின் மார்பில் என்றும் வசிப்பவள்
8. – (5) லக்ஷ்மியை என்றும் மார்பில் தாங்கிய மாயோன்




—subham —