தமிழ் குறுக்கெழுத்துப் போட்டி 2832020 (Post No.7755)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No.7755

Date uploaded in London – 28 March 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

குறுக்கே

1. (11)- பாண்டிய நாடு முழுதும் யாகம் செய்து யூப ஸ்தம்பம்

நட்டதாக புற நாநூறு பாடும் மன்னன்

6. (8)- சாம்பாருக்கு அவசியம்

8. (3) – பாட்டுப் பாடினால் தாளத்துடன் இதையும் சேர்த்துச் சொல்வர்

9. (5) —தொங்கட்டான் நகை அணிந்த பெண்; ஒரு சித்தர் பெயரும் கூட

10. (5) – ராமன் முறித்த வில்

11. /–(6) வலமிருந்து இடம் செல்க  – சமையல் அறையின் பெயர்

11.– (5) – அந்தக் காலத்தில் இருந்த வண்டியின் பெயர்

14.3) – மரத்துக்கடியில் அமர்ந்து முனிவர்கள் செய்தது

15. (5) – சாம்பார் வடையின் தம்பி

16. (6) – நீண்டகால  நெல் விளைச் சல் ; குறுவை அல்ல

Xxxxxx

கீழே

1. (9) – கடலில் மூழ்கி இதைச் செய்வர் ; மன்னார் வளைகுடாவில் நடக்கும்

2.—(8)- காளிதாசர் முருகன் பிறப்பு பற்றி எழுதிய காவியம்

3. (4) – வைரம் ; இந்திரன் கையில் உள்ள ஆயுதம்

4. (8)- குருட்டு மன்னன்; பிள்ளைப் பாசத்தால் கேட்ட பெயர் எடுத்த இதிஹாச புருஷன்

5. (7) – தலையில் உள்ளது ; அழகு தருவது; கீழே விழுந்தால் மடிப்பு இல்லை

7.—(5) – வடை, பாயசத்துடன் வரும்; கூசாமால் நொறுக்கலாம்

13. –(4)- வள்ளலார் பெயருடன் வரும் ஊர்

16. / (5) கீழிருந்து மேலே செல்க- கருப்பைமுதலிய உள் உறுப்புகளுக்கு பலம் தரும் கீரை ; பெயர் குப்பைதான். மகிமையோ நூறு மடங்கு.

–subham–
Leave a comment

Leave a comment