த்வி, ஷஷ்டிகா என்ற நூலின் பெயரே இதில் 120 நீதிகள் அடங்கியுள்ளன என்பதைத் தெரிவிக்கிறது.
நீதிகளைப் புகட்டும் இந்த நூல் மனிதர்கள் வாழ்வாங்கு வாழ பல சமூக நீதிகளையும் தனி மனித ஒழுக்கத்தையும் அழகிய உதாரணங்களுடனும் தேர்ந்தெடுத்த வார்த்தைகளை உள்ளடக்கியும் சொல்கிறது.
நீதி த்விஷஷ்டிகாவில் உள்ள பல்வேறு ஸ்லோகங்கள் பல கவிஞர்களாலும் பெரியோர்களாலும் எடுத்தாளப்பட்டு வந்திருக்கின்றன. ஆகவே இதன் மகிமை நமக்கு நன்கு புரிய வருகிறது.
ஆர்யா சந்தத்தில் அமைக்கப்பட்டுள்ளது இந்த நூல். அதனால் இதை ஆர்யாவளி என்றும் கூறுவதுண்டு. கடைசி ஸ்லோகம் மட்டும் அனுஷ்டுப் சந்தத்தில் உள்ளது.
சுந்தரபாண்டியரின் ஒரு ஸ்லோகம் (38) திபெத்தில் உள்ள ப்ரஸ்னோத்தர ரத்னமாலிகா சுவடியில் இடம் பெறுகிறது.
ஜனாஸ்ரயர் (கி.பி.580-615) தான் இயற்றியுள்ள ஜனாஸ்ரயி என்ற நூலில் ஒரு ஸ்லோகத்தைச் சுட்டிக் காட்டுகிறார்.
இன்னும் பல கவிஞர்கள் தாராளமாக நீதி த்விஷஷ்டிகாவின் ஸ்லோகங்களை மேற்கோளாகக் காட்டி வந்துள்ளனர்.
ஆசார்ய சுந்தரபாண்டியர் பற்றிய அதிகாரபூர்வமான தகவல்கள் இல்லை.
சுந்தரபாண்டியர் யார் என்பதிலும் அவர் எந்தக் காலத்தைச் சேர்ந்தவர் என்பதிலும் பல கருத்து வேறுபாடுகள் உள்ளன.
ஒரு சுந்தரபாண்டியன் என்பவன் சகல சாஸ்திரங்களிலும் வல்லவனான பாண்டிய மன்னன். இந்த மன்னனே இதை இயற்றி இருக்கலாம் என மூத்த ஆராய்ச்சியாளர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
இன்னும் பல பண்டிதர்கள் சுந்தரபாண்டியர் என்ற பெயரைக் கொண்டிருந்தனர்.
பல்வேறு ஆராய்ச்சிகளையும் கணக்கில் எடுத்துக் கொண்டால் இவரது காலத்தை தோராயமாக ஆறாம் நூற்றாண்டிற்கு பிற்பட்டது, 13ஆம் நூற்றாண்டிற்கு முற்பட்டது எனலாம்.
தமிழ் நூல்களான நாலடியார், மூதுரை, திருக்குறள், நீதிவெண்பா உள்ளிட்ட பல நூல்களில் உள்ள கருத்துக்களை சுந்தரபாண்டியர் பல இடங்களில் அப்படியே பிரதிபலிக்கக் காண்கிறோம். (காலத்தினால் பிற்பட்ட நூல்கள் எனில் பல, சுந்தரபாண்டியரின் கருத்துக்களை அப்படியே ஒத்திருக்கின்றன என்று கூறலாம்).
அதே போல பல சம்ஸ்கிருத சுபாஷிதங்களிலும் கூட சுந்தரபாண்டியரின் கருத்துக்கள் அப்படியே எதிரொலிக்கின்றன.
நீதி த்விஷஷ்டிகா – நூற்றிருபது நீதிகள் – என்ற தலைப்பில் காஞ்சி காமகோடி பீடத்தின் வெளியீடான காமகோடி ப்ரதீபம் மாதப் பத்திரிகை இந்த 120 ஸ்லோகங்களை, ஸம்ஸ்கிருதம், தமிழில் ஸ்லோக மூலம், தமிழ் அர்த்தம் ஆகியவற்றுடன் 1977ஆம் ஆண்டு வெளியிட்டது.
1984ஆம் ஆண்டு Nitidvisastika என்ற ஆங்கில நூலை அடையாறு லைப்ரரி அண்ட் ரிஸர்ச் செண்டர் வெளியிட்டது. இதை ஆராய்ந்து தந்தவர் டாக்டர் S. ஜெயஸ்ரீ. ஆங்கில மொழிபெயர்ப்பையும் ஒரு சிறிய ஆய்வையும் இந்த நூல் கொண்டுள்ளது.(86 பக்கங்கள் கொண்டது இந்த நூல்).
நீதி த்விஷஷ்டிகாவை முழுமையாக இந்தக் கட்டுரையில் தர இடமில்லை என்றாலும் கூட சில ஸ்லோகங்களைக் கீழே காணலாம்;
ஹிமவதி திஷ்டத்யௌஷதம் உததௌ ரத்னம் விபாவஸௌ தேஜ: |
வைரமஸஜ்ஜநஹ்ருதயே ஸஜ்ஜந ஹ்ருதயே ஸதா க்ஷாந்தி: ||
மருந்து மூலிகைகள் (ஓஷதிகள்) இமயமலையில் உள்ளன. கடலில் ரத்னங்கள் உள்ளன.அக்னியில் காந்தி இருக்கிறது. கெட்டவர் மனதில் பகை குடி கொண்டிருக்கிறது. நல்லோரின் மனதிலோ எப்போதும் அமைதி தான்!
Medicinal herbs are always found on the Himalayas; gems in the ocean and radiance in the Sun, enmity in the heart of the wicked and forbearance in the heart of the good. (Translation by Dr S. Jayasree)
*
பரபரிவாதநமூகா: பரதார நிரீக்ஷணேஷு ஜாத்யந்தா: |
யே பரரஹஸ்ய பதிரா: தே புருஷா தேவதா- ஸத்ருஷா: ||
பிறர்களை தூஷிப்பதில் ஊமை போலவும், பிறர் மனைவிகளைப் பார்ப்பதில் பிறவிக் குருடர்களாகவும், பிறர் ரஹஸ்யங்களைக் கேட்பதில் செவிடர்களாகவும் உள்ள மஹா புருஷர்கள் தேவர்களுக்கு ஒப்பானவர்கள்.
Those who are dumb in speaking ill of others, congenitally blind in looking at the wives of others, and who are deaf to other’s secrets, are equal to gods. (Translation by Dr S. Jayasree)
*
ஆலஸ்யம் த்யக்தவ்யம் லௌல்யம் லோப: பராபவாதஸ்ச |
அஸ்தாநேஷு ச கோப: ததாதிமாநஸ்ச புருஷேண ||
சோம்பல், சபலம், ஆசை, பிறரை தூஷிப்பது, அசாதாரணமாக கோபித்தல், அதிகமான அகங்காரம் ஆகிய இவற்றை மனிதன் விடுதல் வேண்டும்.
One should give up laziness, fickleness, covetousness, speaking ill of others, misplaced anger and excessive pride. (Translation by Dr S. Jayasree)
சிரிக்க மாட்டான், பொறாமைப்பட மாட்டான், மற்றவரை அவமதித்துப் பேச மாட்டான், போய் பேச மாட்டான். பிறர் பேசும்போது பிறரைத் தடுத்துப் பேச மாட்டான் – இதுவே நல்ல குலத்தில் பிறந்தவர்களின் லக்ஷணம்.
The characteristics of the noble-born are the following : He neither ridicules, nor feels jealous, neither insults nor utters a lie, nor does he indulge in abusive scandal (or talks interrupting others). (Translation by Dr S. Jayasree)
தான் செய்ய வேண்டியதை தீர்க்காலோசனையுடன் செய்வான்; துன்பத்தைத் தானே ஏற்றுக் கொள்வான் (பிறரைப் பீடிக்க மாட்டான்) ; ஒருவரையும் அவமதிக்க மாட்டான். – இதுவே நல்ல குலத்தில் பிறந்தவர்களின் லக்ஷணம்.
These are the traits of one born in a noble family: He deliberates for long on a thing to be done; puts up with suffering; does not afflict others and does not humiliate any one. (Translation by Dr S. Jayasree)
*
120 நீதி ஸ்லோகங்களும் அருமையானவை என்பதால் அதைப் படிப்போரின் வாழ்க்கை முன்னேறும் என்பதில் சந்தேகமில்லை!
அப்பு! தமிழ் தெரியுமா? முட்டாள் ராஜாவும், புத்திசாலி ராணியும் (Post No.7754)
Compiled BY LONDON SWAMINATHAN
Post No.7754
Date uploaded in London – 28 March 2020
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.
1850 ஆம் ஆண்டு கதா மஞ்சரி நூலில் இருந்து புத்திசாலி மஹா ராணி பற்றிய கதையைத் தந்துள்ளேன். புரியாவிட்டால் இதற்கு முந்தைய ஆங்கில போஸ் (Posted in English) ட்டைப் படியுங்கள் .
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.
ஏப்ரல் 2020 காலண்டர்; சார்வரி ஆண்டு , சித்திரை மாதம்
பண்டிகை நாட்கள் – Festival Days :- ஏப்ரல் 2 ராமநவமி; 6 பங்குனி உத்தரம் ; 10 புனித வெள்ளி ; 13 ஈஸ்டர் திங்கள் ; 14 தமிழ் புத்தாண்டு சார்வரி துவக்கம் ; 26 அக்ஷய திருத்யை ; 28 சங்கர ஜயந்தி .
முகூர்த்த தினங்கள் – 9, 17, 26, 27, 29
அமாவாசை -22; பௌர்ணமி -7; ஏகாதசி -4, 18
ஏப்ரல் 2020 காலண்டரை அருணகிரிநாதரின் திருப்புகழ் அலங்கரிக்கிறது. அவர் முருகனிடம் வேண்டியதை நாமும் வேண்டலாம்.
ஏப்ரல் 1 புதன் கிழமை
இன்பரசத்தே பருகிப் பலகாலும்
என்றனுயிர்க் காதரவுற் றருள்வாயே
ஏப்ரல் 2 வியாழக் கிழமை
உயர் கருணை புரியுமின்பக் கடல்மூழ்கி
உனையென துளறியு மன்பைத் தருவாயே
ஏப்ரல் 3 வெள்ளிக் கிழமை
மங்கைமார் கொங்கைசே ரங்கமோ கங்களால்
வம்பிலே துன்புறாமே
வண் குகா நின்சொரூ பம்ப்ரகா சங்கொடே
வந்து நீ யன்பிலாள் வாய்
ஏப்ரல் 4 சனிக் கிழமை
அந்திபக லென்றிரண் டையுமொழித்
திந்திரிய சஞ்சலங் களை யறுத்
தம்புய பாதங்களின் பெருமையைக் கவிபாடி
ஏப்ரல் 5 ஞாயிற்றுக் கிழமை
உன்புகழே பாடி நானினி
அன்புட னாசார பூசை செய்
துய்ந்திட வீணாள்ப டாதருள் புரிவாயே
ஏப்ரல் 6 திங்கட் கிழமை
வன் கானம் போயண்டா முன்பே வந்தே நின் பொற் கழல்தா ராய்
ஏப்ரல் 7 செவ்வாய்க் கிழமை
செஞ்சிறிய கால்வி சாலத் தோகை
தூங்க அனுகூல பார்வைத் தீர
செம்பொன் மயில் மீதி லேயெ ப்போது வருவாயே
ஏப்ரல் 8 புதன் கிழமை
அறிவாலறிந்து னிருதா ளிறைஞ்சு
மடியா ரிடைஞ்சல் களைவோனே –
ஏப்ரல் 9 வியாழக் கிழமை
இன்சொல் விசா காக்ரு பாகர
செந்திலில் வாழ்வாகி யேயடி
யென்றனை யீடேற வாழ்வருள் பெருமாளே
ஏப்ரல் 10 வெள்ளிக் கிழமை
அந்தகனுமெ னையடர்ந்து வருகையினி
லஞ்சசலென வழிய மயில்மேல் நீ
அந்த மறலி யொடு கந்தமனிதனம
தன்பனென மொழிய வருவாயே
ஏப்ரல் 11 சனிக் கிழமை
இன்பந்தந்தும்பர் தொழும்பத
கஞ்சந்தந் தஞ்சமெனும்படி
யென்றென்றுந் தொண்டு செயும்படி யருள்வாயே
ஏப்ரல் 12 ஞாயிற்றுக் கிழமை
மங்கை யழுது விழவே யமபடர்கள்
நின்று சருவ மலமே யொழுகவுயிர்
மங்கு பொழுது கடிதே மயிலின்மிசை வரவேணும்
tamilandvedas.com, swamiindology.blogspot.com
ஏப்ரல் 13 திங்கட் கிழமை
நோய் கலந்த வாழ்வுறாமல் நீ கலந்துளாகு ஞான
நூலடங்க வோத வாழ்வு தருவாயே
ஏப்ரல் 14 செவ்வாய்க் கிழமை
மறை போற் றரிய வொளியாய்ப்பரவு
மலர்தாட் கமலா மருள்வாயே
ஏப்ரல் 15 புதன் கிழமை
சிவனை நிகர் பொதியவரை முநிவனக மகிழ இரு
செவிகுளிர இனிய தமிழ் பகர்வோனே
ஏப்ரல் 16 வியாழக் கிழமை
கோப்புக் கட்டியி னாப்பிச் செற்றிடு
கூட்டிற் புக்குயி ரலையாமுன்
கூற்றத் தத்துவ நீக்கிப் போர்களால்
கூட்டிச் சற்றருள் புரிவாயே
ஏப்ரல் 17 வெள்ளிக் கிழமை
தீப மங்கள ஜோதீ நமோநம
தூய அம்பல லீலா நமோநம
தேவ குஞ்சரி பாகா நமோநம அருள்தாராய்
ஏப்ரல் 18 சனிக் கிழமை
உபதேச மந்திரப் பொருளாலே
உனை நானி னைந்தருட் பெறுவேனோ
tamilandvedas.com, swamiindology.blogspot.com
ஏப்ரல் 19 ஞாயிற்றுக் கிழமை
அவமாயை கொண்டுலகில் விருதாவ லைந்துழலு
மடியேனை அஞ்சலென வரவேணும்
அறிவாகமும் பெருக இடரானதுந் தொலைய
அருள்ஞான இன்பமது புரிவாயே
ஏப்ரல் 20 திங்கட் கிழமை
வேத மந்திர ரூபா நமோநம
ஞான பண்டித நாதா நமோநம
ஏப்ரல் 21 செவ்வாய்க் கிழமை
இசை பயில் சடாக்ஷர மதாலே
இகபர சௌபாக்ய மருள்வாயே
ஏப்ரல் 22 புதன் கிழமை
சற் போ தகப்பதும முற்றே தமிழ்க் கவிதை
பேசிப் பணிந்துருகு நேசத்தை யி ன்றுதர இனி வரவேணும்
ஏப்ரல் 23 வியாழக் கிழமை
கூடு கொண்டுழல் வேனை யன்பொடு
ஞான நெஞ்சினர் பாலிண ங்கிடு
கூர்மை தந்தினி யாள வந்தருள் புரிவாயே
tamilandvedas.com, swamiindology.blogspot.com
ஏப்ரல் 24 வெள்ளிக் கிழமை
பிறவிக் கடல் விட்டுயர் நற் கதியைப்
பெறுதற் கருளைத் தரவேணும்
ஏப்ரல் 25 சனிக் கிழமை
செறிவுமறிவு முறவு மனைய
திகழுமடிகள் தரவேணும்
ஏப்ரல் 26 ஞாயிற்றுக் கிழமை
கமல விமல மரகத மணி
கனக மருவு மிருபாதங்
கருத அருளி எனது தனிமை
கழிய அறிவு தரவேணும்
ஏப்ரல் 27 திங்கட் கிழமை
பலகலை படித்தபோது பாவாணர் நாவிலுறை
யிரு சரண வித்தார வேலாயுதா வுயர்செய்
பரண்மிசை குறப்பாவை தோள் மேவு மேகமுறு மணவாளா
ஏப்ரல் 28 செவ்வாய்க் கிழமை
இடமிலிகைக்கொடை யிலிசொற் கியல்பிலிநற் றமிழ்பாட
இருபதமுற்றிரு வினை யற்றியல் கதியைப் பெறவேணும்
ஏப்ரல் 29 புதன் கிழமை
இருகண் மாயையிலே மூழ்காதே
யுனது காவிய நூலா ராய்வே
னிடர்ப் படாதருள் வாழ்வே நீயே தரவேணும்
ஏப்ரல் 30 வியாழக் கிழமை
தருண மிதையாமி மிகுத்த கனமதுறு நீள் சவுக்ய
சகல செல்வ யோக மிக்க பெருவாழ்வு
தகைமை சிவ ஞானமுத்தி பரகதியு நீ கொடுத்து
தவிபுரிய வேணு நெய்த்த வடிவேலா
TAGS – ஏப்ரல் 2020 காலண்டர், திருப்புகழ், பொன்மொழிகள்
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.
ஆல் இந்தியா ரேடியோ சென்னை வானொலி நிலையம் அலைவரிசை ‘A’யில் காலைமலர் நிகழ்ச்சியில் தினமும் காலை 6.55க்கு 1-3-2020 முதல் 10-3-2020 முடிய ஒலிபரப்பப்பட்ட பத்து சுற்றுப்புறச்சூழல் விழிப்புணர்வு உரைகளில் மூன்றாவது உரை
உலக நாடுகள் அனைத்தும் ஒன்று சேர்ந்து ஒரு புதுமைப் போரைத் தொடுத்துள்ளன. ஆம், அனைத்து நாடுகளும் பிளாஸ்டிக்கிற்கு எதிராக ஒரு போரை இணைந்து தொடுத்துள்ளன.
உலகை அழிக்கும் பேரபாயமான பிளாஸ்டிக்கை அறவே அகற்ற அனைத்து நாடுகளும் எடுத்த இந்த முடிவு பெரிதும் வரவேற்க வேண்டிய ஒன்று.
கடந்த அறுபது ஆண்டுகளாகத் தான் பிளாஸ்டிக் மலைக்க வைக்கும் அளவில் உற்பத்தி செய்யப்படுகிறது. 900 கோடி டன்கள் என்ற மலைக்க வைக்கும் அளவு 1950ஆம் ஆண்டிலிருந்து பிளாஸ்டிக் உலகில் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. இதனால் ஏற்படும் பிளாஸ்டிக் கழிவானது நான்கு இமயமலை அளவு உயரத்திற்குச் சமமாகும்.
இந்தியாவில் மட்டும் 25940 டன்கள் என்ற அளவிற்கு தினமும் நச்சுத் தன்மை கொண்ட பிளாஸ்டிக் கழிவுகள் தூக்கி எறியப்படுகின்றன. இது ஒன்பதினாயிரம் யானைகளின் எடைக்குச் சமமாகும்.
ஆரம்பகாலத்தில் ஆச்சரியமூட்டும் அற்புதப் பொருளாகக் கருதப்பட்ட பிளாஸ்டிக்கின் நச்சுத் தன்மைகளை விஞ்ஞானிகள் வெகு சீக்கிரம் கண்டுபிடித்து எச்சரிக்கை செய்ய ஆரம்பித்தனர்.
இரண்டாம் உலகப்போரின் போது மிக அதிகமாகப் பயன்பாட்டிற்கு வந்த பிளாஸ்டிக் பொருள்கள் பருத்தி, கண்ணாடி, கார்ட்போர்ட் ஆகியவற்றினால் ஆன பொருள்களைப் பின்னுக்குத் தள்ளின. இதன் விளைவாக பால் பைகள், தண்ணீர் பாட்டில்கள், குழந்தைகளின் பொம்மைகள், பல்வேறு பாக்கிங் பொருள்கள் என அங்கிங்கெனாதபடி எங்கும் அனைத்து உருவத்திலும் பிளாஸ்டிக் உலா வரத் தொடங்கியது.
பிளாஸ்டிக்கின் மிகப் பெரும் அபாயம் அது பூமிக்குள் மஃகி இயற்கையாக அழியும் ஒரு பொருள் அல்ல என்பது தான். இருநூறு வருடங்கள் ஆனாலும அது மஃகிச் சிதையாது.
பிளாஸ்டிக்கிலிருந்து உருவாகும் நச்சுப் பொருள்களை அறிந்த உலகம் விழிப்புணர்ச்சி பெற்றது; இப்போது 50 மைக்ரான் கனத்திற்கும் கீழான அனைத்து பிளாஸ்டிக் பைகளும் தடை செய்யப்பட்டுள்ளது.
இப்போதே நம் உடலில் 3 விழுக்காடு என்ற அளவில் பிளாஸ்டிக் புகுந்து பல்வேறு வியாதிகளை உருவாக்குகிறது. உணவிலும் குடிக்கும் பானங்களிலும் இருக்கும் பிளாஸ்டிக் நமது உடலில் இயற்கையாக இருக்கும் ஹார்மோன்களை விட இன்று அதிகமாகி விட்டது. உடல் வளர்ச்சி தடைப்பட்டு தைராய்டு பிரச்சினைகள் உள்ளிட்ட பல பிரச்சினைகளுக்கும் பிளாஸ்டிக்கே காரணம் என்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது.
ஆகவே இவை அனைத்தையும் மனதில் கொண்டு பிளாஸ்டிக்கை அனைவரும் தவிர்க்க வேண்டும்; ஆரோக்கியமான வாழ்வை நிலை நிறுத்த வேண்டும்!
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.
கோபத்தைக் கண்டித்துப் பாடாத சம்ஸ்கிருதப் புலவரோ தமிழ்ப் புலவரோ இல்லை. எல்லோரும் கண்டித்துப் பாடியும் கூட நாம் கோபத்தை விட்டபாடில்லை. பத்திரிக்கைகளில் வரும் கொடுமைகளை படிக்கும்போதே கோபம் பொத்துக் கொண்டு வருகிறது; நேரில் பார்த்தாலோ அதைவிட பன்மடங்கு அதிகம் வருகிறது. ஆகையால் கோபத்தின் கொடுமைகளை அவ்வப்போது நினைவில் வைத்துக் கொண்டு எப்போதும் அடக்கி வாசிக்க வேண்டும். tamilandvedas.com, swamiindology.blogspot.com
ஒவ்வொரு புலவரும் ஒருவிதமாக கோபத்தின் கொடுமையை வருணிப்பர்.
வள்ளுவன் என்ன சொன்னான்?
‘சினமென்னும் சேர்ந்தாரைக் கொல்லி’ – கோபம் யாருடன் இருக்கிறானோ அவன் ‘சட்னி’ என்கிறான்.
‘தன்னைத்தான் காக்கின் சினம் காக்க’- என்பான். யாருக்கு கோபம் இல்லையோ அவனுக்கு அற்புத சக்திகள் கிடைக்குமாம்- ‘உள்ளியதெல்லாம் உடன் எய்தும்’ என்றும் சொல்லிவிட்டான்.
அறப்பளிஸ்வர சதகம் பாடிய அம்பலவணக் கவிராயர் எல்லாப் பாவங்களுக்கும் தாயும் தந்தையும் கோபம் தான் என்று உறுதிபட உரைக்கிறார். tamilandvedas.com, swamiindology.blogspot.com
அவர் தரும் பட்டியல் எளிய தமிழில் உளது-
சீர்கேடுகளை உண்டாக்கும்;
உறவினரிடையே விரிசலை உண்டாக்கும்;
பழி , பாவங்களின் ஊற்று ;
அருளைப் போக்கி பகைவன் என்ற பெயரைக் கொடுக்கும் ;
எவருடனும் சேராமல் நம்மைத் தனிமைப்படுத்திவிடும் ;
கடைசியாக நம்மை யமன் முன்னால் கொண்டு நிறுத்திவிடும். கோபத்துடன் இருக்கும்போது நாம் யமனைப் பார்த்தால் பின்னர் நமக்கு நரகக் குழி வாசம்தான் . tamilandvedas.com, swamiindology.blogspot.com
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.
Festival Days :- April 2 Sri Rama Navami, 6 Panguni Uttaram, 10 Good Friday, 13 Easter Monday, 14 Tamil New Year Day, Saarvari Year Begins, 26 Akshaya Trutyai, 28 Shankara Jayanthi .
New Moon/Amavasyai 22, Full Moon/ Pournami 7, Ekadasi Hindu Fasting Days 4 ,18
Relation is at an arm’s length for the ego rich –Ramayana Manjari
Xxx
April 2 Thursday
Of what use is wealth or long life for those devoid of self- respect
–Sanskrit saying
Xxx
April 3 Friday
Hair lost, the yak lives not. Honour lost, noble men leave their life – Tirukkural – 969
xxxx
April 4 Saturday
The noble cannot bear constant expressions of disrespect
–Brhat Katha Manjari
Xxx
April 5 Sunday
He who seeks a favour should set aside pride
–Satopadesa prababdha
Xxx
April 6 Monday
Headweight lead to fall
–Granthasthagathegalu
Xxx
April 7 Tuesday
When it comes to it, the honourable will sacrifice their lives but not their dignity –.Bharata manajari
Xxx
April 8 Wednesday
In prosperity be humble and modest. In adversity uphold manly dignity .
–Tirukkural – 963
Xxx
April 9 Thursday
Egoists cannot tolerate even a whiff of the prominence of another.
Sisupala vadha 5-42
Xxx
April 10 Friday
Why hang on men that despise you ? it brings no earthly fame, nor heavenly bliss – Tirukkural – 966
xx
April 11 Saturday
Thanks to their enemies, the noble ones scale great heights–
Subhasita ratna bhandagara
Xxx
April 12 Sunday
Those who seek honour and manly fame in life never stoop to do inglorious deeds .– Tirukkural – 962
Xxx
April 13 Monday
In the self -respecting, grief will not rise where anger should.
–Ramayana manjari.
Xxx
April 14 Tuesday
Difficult indeed to discard honour rather than happiness
–Sisupala vadha 5-42
Xxx
April 15 Wednesday
The minds of the proud ever compete for prosperity
Sisupala vadha 15-1
Xxx
April 16 Thursday
Reject degrading acts that lower your honour , even if they are indispensable for your living –Tirukkural – 961
xxx
April 17 Friday
Suicide is no remedy for disgrace
–Bharatamanjari
Xx
April 18 Saturday
The haughty do not tolerate disrespect, even if be a friendly taunt
–Ramayana Manjari
Xxx
April 19 Sunday
Is tending this body of flesh nectar-sweet, when noble honour is lost? Tirukkural – 968
xxx
April 20 Monday
Like hair that has fallen from the head are men that have fallen from their height .Tirukkural – 964
Xxx
Hanuman meeting
April 21 Tuesday
Where is the self respect for the selfish?
Rajatarangini
Xxx
April 22 Wednesday
Noblemen do not outlive loss of honour. The world hails their glory – Tirukkural – 970
xxx
April 23 Thursday
Kings deem honour their very bodies
Urubhanga
Xxx
April 24 Friday
For men of honour, death on the battlefield is more honourable than flight
Bharatamanjari
Xxx
April 25 Saturday
Even men who are as high as a hill shrink in stature, when they do what makes for meaness, be it as small as a kundri/rati/gunja/ crab’s eye/ seed.Tirukkural – 965
Xxx
sita
April 26 Sunday
Even a sage cannot forsake his self- respect
Rajatarangini
Xxx
April 27 Monday
It is better to die with honour than be slaves of those that scorn you – Tirukkural – 967
xxxx
April 28 Tuesday
Dignity itself is the wealth of the great
Chanakya Niti 6-15
Xxx
April 29 Wednesday
When the image of the great is sullied, either death or departure to distant lands is desirable– HN Hanuman nataka