
WRITTEN BY LONDON SWAMINATHAN
Post No.7937
Date uploaded in London – 7 May 2020
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.


குறுக்கே
1. -8 எழுத்துக்கள்–வடக்கு நோக்கி அமர்ந்து உண்ணாவிரத மிருந்து உயிர்விடும் சடங்கு
4.–3– பாக்கு மரம்
7.–5– ஆண்டாள் செப்பிய 30 பாடல்
10. / வலமிருந்து இடம் செல்க—3– கஜேந்திர மோட்சம் கதையில் யானையின் காலை இழுத்த பிராணி
10A. –2– முடிவான சிரார்த்தம் செய்யும் புனித ஊர்.
11.–5– நம் மொழி தெற்கில் வளர்ந்ததால் இப்படி அழைப்பர்
12. –3–பெண்களின் அணிகலன்
13.—4– / வலமிருந்து இடம் செல்க– முக்கோணம், சதுரம், வட்டம் ஆகியவற்றை வருணிக்க உதவும் சொல்.
14= –2– ஓரி, பாரி போல இன்னுமொரு வள்ளல்
15.= –6— திருவாரூரின் புகழ்பெற்ற குளம்
17. 3– சொல் , பேசு என்பதன் ,மற்றுமொரு சொல்
கீழே
1.—8 எழுத்துக்கள்– யானைக்கு Y ஒய் நாமமா, யு U வடிவ நாமமா என்று சண்டைபோட்ட 2 பிரிவுகள்
5. –3– முதலாவது என்பதன் சுருக்கம்
6.–4– மலரின் பெயர், பிரபல வாரப்பத்திரிக்கை
16. –2–ரவா, குஞ்சா , திருப்பதி என்ற பெயர்களுடன் சேர்ந்து வரும் இனிப்பு
2.–3– தியாகராஜர் பாடியது
13A. –3–இடம் என்பதன் எதிர்ப்பதும்
3. –3– கொக்கு
3. –2– கீழிருந்து மேல் செல்க- நமக்கு உபதேசம் செய்பவர்
12. / கீழிருந்து மேல் செல்க—4– இந்து வந்தால் முகமே காட்டிவிடும் என்பார் வள்ளுவர்
13.–3– குழாய் அடியில் பெண்கள் அளப்பது
8. –5– கசப்பான காய்
9. –4– பழனி மலையின் மற்றும் ஒரு பெயர் ; பெரிய தமிழ் அறிஞரின் பெயருமாம் .
9. –3– திட்டுதல்
12 A. -4— விளங்கிக் கொள்ளல்



—SUBHAM—-