Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
BY Kattukutty
ஒரே முறைதான் உன்னோடு பேசிப் பார்த்தேன், நீ ஒரு தனிப் பிறவி, அம்மம்மா வேண்டேன் இனி நான் மறு பிறவி….
வாங்க சார் வாங்க பார்த்து கொஞ்ச நாளாச்சு ……… உங்களைக் காணவே காணோம்????
வந்தவர்: “ஸ்லோகம் சொல்லிவிட்டு தான் வாழ்க்கையை ஆரம்பிக்கிறேன் ஆனாலும் என் வாழ்வு இப்படி சோகமாகிவிட்டதே…….”
“என்னப்பா ஸ்லோகம் சொல்கிறாய்???”
என் அபிப்ராயம் தவறான முறையில் மந்திரங்களை உச்சரித்தால் தவறான பலன் கிடைக்கும். சமஸ்கிருத வார்த்தைகளுக்கு அர்த்தம் பார்க்க கூடாது. ஒலி தான் முக்கியம்
அவர் பாடினார் “ஒரே முறை தான் உன்னோடு பேசிப் பார்த்தேன் நீ ஒரு தனிப் பிறவி” எனப் பாடி விட்டு தேவியைப் பார்த்து அம்மம்மா வேண்டேன் இனி நான் மறு பிறவி….”
“ஏய் இது சினிமா பாட்டல்லவா….ஸ்லோகமே கிடையாதே…..”
“நான் பாடிய முதல் வரி என மனைவியைப் பார்த்து இரண்டாவது வரி கடவுள் தேவியை பார்த்து” என்றாரே பார்க்கலாம்
உடனே போனை எடுத்தேன். அவனை விட்டு அவன் மனைவி நம்பருக்கு அடிக்கச்செய்தேன். நான் கத்துக்குட்டி பேசறேன். “உன் புருஷன் இங்கே வந்திருக்கிறான் என்னன்னவோ சொல்றான்………” அங்கேயிருந்தது வந்தது ஒரு பாட்டு……
“அகம்பாவம் கொண்ட பதியால் படுத்தேன் நான் படுக்கையில் விதியால் நம்பிடச் செய்தார் மோசம் நடிப்பதெல்லாம் வெளி வேஷம்!!”
பிறகு தான் நான் புரிந்து கொண்டேன் திருமணம் ஆன நாள் முதல், தினசரி சண்டையும் சச்சரவுமாய் நடக்கிறதாம்…….. உடனே நான் சொன்னேன், “ஏம்பா நீ பாட வேண்டியதுதானே வாடி என் தமிழ் செல்வி ஐ டேக் யூ டு நல்லி நல்லி நீ போகாதே தள்ளி தள்ளி.”
அதுக்கு அவள் பாடுகிறாள் “போடா நீ சல்லி சல்லி வந்தா அடிப்பேன் சொல்லி சொல்லி”
புரிந்து கொண்டேன் நான் – குழந்தைகள் சண்டையிலும் தம்பதிகள் சண்டையிலும் குறுக்கிடக் கூடாது என்று……..
சரி ,விஷயத்திற்கு வருவோம்.கணவன் மனைவிக்குள்ளே ஒற்றுமை இல்லாததற்கு யார் காரணம்????
செக்ஸ் காரணமாயிருக்கலாம், மாமியார், மருமகள் கருத்து வேறுபாடாயிருக்கலாம், மைத்துனன், மைத்துனி நடத்தை, நோய், வாய் நாற்றம், குடும்ப பழக்க வழக்கங்கள், இது மாதிரி 11 சோஷியல் காரணங்களைப்பற்றி நான் இங்கே புத்தகம் எழுதப்போவதில்லை.
ஜாதக ரீதியாக என்னன்ன பொருத்தங்கள் இல்லை, முக்கியமாக ராசிப் பொருத்தம் என்பதைப் பற்றியே தெரிந்ததை எழுதப்போகிறேன்
முதலாவதாக கருத்து வேறுபாடு கொண்ட ஆண்கள் ராசிக்காரர்கள் பெண்களைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் எனப் பார்க்கலாமா???
மேஷ ராசி ஆண்கள் ( நானே ராஜா டைப்) நான் நான் தான், நீ தான், கொஞ்சம் அடாவடி டைப்….தன் விஷயத்தில் தன் மனைவி
தலையிடக் கூடாது.
இல்லா வீட்டில் மகா பாரதம்தான்…….. என் அட்வைஸ் – கொஞ்சம் பொறுத்துப் போங்க பிரதர்……. அவள் வேறு யாரோ இல்லை உங்களை நம்பி வந்த பொண்ணு
ரிஷப ராசி ஆண்கள் (பார்த்தால்பசு பாய்ந்தால் புலி) வானம் பார்த்த பூமியின் மழை என விழுந்தாயே என பாடி விட்டு திடீரென்று M G R மாதிரி கத்தியை எடுத்து விடுவார்கள்…. பெண்கள் இவரிடம் மாறி பேசி விடக்கூடாது. விளையாட்டுக்குக் கூட பொய் சொல்லக்
கூடாது. அட்ஜஸ்ட் பண்ணுங்க ஆணுங்களே பொய் சொல்வது சில பெண்களின் பிறவிக் குணம்……..
ok யா???
மிதுன ராசி ஆண்களே( நான் பேச நனைப்பதெல்லாம் நீ பேச வேண்டும்) இவர்களுக்கு
சரியான ஜோடி கிடைத்து விட்டால் ஜாலிலோ ஜிம்கானாப் பாடி, சந்தோஷமாக காலம் கடத்துவர் அதுவும்ம் பெண்கள் கொஞ்சம் லோ ஐ. க் யூ என்றால் கொண்டாட்டம்தான்……கொஞ்சம்
எல்லாம் நீ தான் என்று பெண்கள் சொல்லி விட்டால் சரண்டர் தான் ஆண்கள்…….
சிம்ம ராசி ஆண்களே (ஏ சிங்கங்களே) தற்பெருமை கொண்டவர்களே பெண்கள் எப்போதும் விட்டு கொடுக்க வேண்டும் என நினைப்பவர்கள்……அப்படி பெண்கள்
விட்டுக் கொடுத்தால் சொர்க்கம் இருவருக்கும். இல்லையென்றால் நரகம் இருவருக்கும். நீங்கள் ரொம்ப அட்ஜஸ்டா போக கத்துக்கணும் பிரதர்…..
கன்னி ராசி ஆண்களே நீங்க ரொம்ப ரொம்ப ஸாப்ட்…. என் பொண்டட்டி மாதிரி உண்டா என்று எப்போதும் சொல்வீர்கள் சண்டைக்கு வந்தாலும் வெள்ளை கொடிதான் கையில….
துலாம் ராசி ஆண்களே( மனைவி சொல்லே மந்திரம்) நீங்க ரொம்ப அசடு வழியக்கூடாது. பெண்களுக்கு அதிக சுதந்திரம் கொடுப்பீர்கள். ஒங்க வீட்ல எப்போதும் சண்டையே வராது.
விருச்சிக ராசி ஆண்களே கஞ்சி போட்ட சட்டை மாதிரி எப்போதும் விறைப்பா நிறகாதீங்க
உங்களை மனைவிகள் விழுந்து விழுந்து உபசரிக்க வேண்டும் என நினைக்கறீங்க பொண்ணுங்களை கண்டுக்கவே மாட்டங்கறீங்களே இது ஞாயமா ???
தனுசு ராசி ஆண்களே ஜேம்ஸ் பாண்டுகளே நீங்க ரொம்ப உஷார் பாரட்டிங்க பெண்களெல்லாம் விளையாட்டு பொம்மைகள். இஷ்டமிருந்தால் தலையில் தூக்கி வைத்து கொண்டாவீர்கள். இல்லேன்ன கடுகு தாளிக்கிறமாதிரி……
மகர ராசி ஆண்களே திகம்பர சாமியார்களே நீங்களெல்லாம் சன்யாசி குரூப்….இவர்களை பெண்கள் சண்டை போட்டுதான் எதையும் ஒப்புக் கொள்ள வைக்க வேண்டும்.
கும்ப ராசி ஆண்களே நீங்கள் தெய்வங்கள். ஏனெனில் உங்கள் மனைவிகளை angel ஆக நினைத்துப் போற்றுகிறீர்கள் உண்மையை சொல்லப்போனால் நீங்க சரியான ஜால்ரா பார்ட்டி!!!
மீன ராசி ஆண்களே நீங்க முன் ஜாக்கிரதை முத்தண்ணாக்கள்.. எல்லாரும் தங்கள் தங்கள் மனைவிகளை நேசிப்பீர்கள். ஆனால் தனித்து வாழ நினைப்பீர்கள்???? இது என்னையா நியாயம்?.???
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.
BOOKS INDIANS SHOULD READ – 23
R. Nanjappa
THE COLLECTED WRITINGS OF DHARAMPAL-4.
Chapter 9 – Part 2
EDUCATION AND CHARITY Most students were fed by the teachers or by the village community. This was especially so in the case of Brahmins who were usually poor. The teacher himself
being poor, the boys were fed by different families in turn. The Collector of Cuddapah stated:
“They receive some portion of the alms daily at the door of every Brahmin in the
village, and this is conceded to them with a cheerfulness which considering the
object in view must be esteemed as a most honourable trait in the native
character and its unobtrusiveness ought to enhance the value of it.”
The Collector of Guntoor also said about the teaching of theology, law, astronomy:
“These sciences are privately taught to some scholars or disciples generally by
the Brahmins learned in them without payment of any fee or reward.”
These Brahmins were from families who had received some grants of land (maunyams) from
the Zamindar in the past, though not specifically for this purpose. If the student is poor, “the student procures his daily subsistence from the houses
in the villages.. which willingly furnish such by turns.”
BOOKS USED IN SCHOOLS Reading, writing and arithmetic formed the core subjects, But a number of books were used. In Bellary A.Most commonly used: Ramayana, Mahabharata, Bhagavatam B.Used by children of Manufacturing Classes: Nagalingayna Katha, Vishvakarma Purana, Kumalesherra Kalika Mahata C.Used by Lingayat Children: Buwapurana, Raghavan-Kunkauya, Geeeruja Kullana, Unbhavamoorta, Chenna Basaveswara
Andranamasangraha, etc. About 43 books were used in the schools of Rajhamundry. Different books were used in higher learning. Apart from the Vedas, its 6 subsidiaries like Tarkam, Jyotisham seem to have been taught,
along with Dharma Sastra and Kavyas.
EDUCATION AT HOME More than school enrollment Most of the Collectors said that a large number of boys, and especially girls, were receiving
education at home. In the Malabar, the number of such students were 21 times the number
attending the regular institution of higher learning. Theology, Astronomy, Metaphysics,
Ethics, Poetry, Literature, Medical Science, Music and Dance were learnt in this way. In
Madras, the number privately studying at home was reported to be 4.73 times the number
attending regular schools. Most girls were educated this way. The Collectors of Masulipatam,
Madura and Tinnevelly reported that the girls who attended schools were usually
dancing girls.
These surveys are full of interesting details. They show how the network of indigenous
education flourished, covering all castes, with minimum of outlay, that too largely provided
and maintained by the community. Change of rulers did not affect this, till the British came.
Education then meant more than formal schooling.
EDUCATION IN THE BENGAL PROVINCE Adam’s Reports: 1835-38 W.Adam came to India as a Methodist Missionary, but later turned a journalist. He undertook
three surveys of the education scene in Bengal province, which then included parts of Bihar.
He was a typical British product of his day, combining the zeal to evangelise and Westernise.
He wanted to show that education was in a decayed state, but his surveys reveal much
information about the number of schools, caste-wise composition of students and teachers,
the books used, etc.
The greatest controversy he created was in regard to numbers. He said that every village
had at least one school. With Bengal and Bihar having 1,50,748 villages, “there will still be
1,00,000″ villages that have these schools. He also informed that there were at least 100
institutions of higher learning in each district. He said that while the elementary schools
were generally held in the residence of some respectable villagers, the schools of higher
learning had their own structures. The scholars were usually fed and clothed by the teachers,
and were often assisted by the villagers. He presented the data district by district.
Bengali, Hindi, Oriya, Sanskrit, Persian, Arabic were the languages taught. English was
taught in 8 schools. He said that there were four stages in elementary education, beginning with forming
letters on the ground with a small stick; the second stage (covering from 2.5 to 4 years)
covered writing on palm leaf, learning to read and write, commit to memory numeration
table; they also had to learn land measurement tables. The third stage, lasting 2 to
3 years, covered writing on plantain leaf, in addition to learning addition, subtraction, etc.
In the fourth stage, lasting up to two years, writing was done on paper. The student was
then expected to be able to read the Ramayana at home, and also be competent in
accounts, be able to write letters, draft petitions, etc.
The teachers and the taught came from a wide variety of social groups. While many
teachers came from Kayastha, Brahmin, Sadgop and Aguri communities, a large number
came from 30 other castes, including 6 from Chandalas! The students came from all castes,
the Brahmins and Kayasthas no where exceeding 40%, while in the two districts of Bihar,
they formed only 15 to 16%. In Burdwan large number of students in the native schools
were from the 16 lowest castes.
There were 353 Sanskritic schools. The teachers were predominantly Brahmins. The
Mysterious Atharva Veda – Part 1, 30 September 2013
The Wonder that is Madurai Meenakshi Temple, 29/9
Gems from the Afthrva Veda 27 September 2013
Hydro Therapy in Hindu Scriptures 24/9
Oldest and Longest Patriotic Song 19/9
107 Miracle Herbs in the Hindu Vedas 18/9
Fasting : The Hindu Way 15/9
Unique Yogic Power Transfer 11/9
Miracles in the life of Krupananda Variyar 9/9
xxxx
October 2013
Happy Birthday to you! Happy birthday to Earth!! 29 October 2013
On Marxism, Jesus and Advaita- Hindu Thinker D B Thengadi 23/10
Look 15 years Younger through Face Yoga 22/10
‘Jantunam Narajanma Durlabathahah’ – 21/10
My Age is 3 years 5 months, 7 days, 16+hour 20/10
Yama’ s Brother ( in Tamil and English) 17/10
Rainbow Cauliflowers ( in Tamil and English )17/10
Yoga Teacher eating Vegetables for 7 years 16/10
Tolkappiar on Translation by Dr R Nagaswamy 15/10
Om Shanti Om Shanti Om Shanti 13/10
Great Men Think Alike- on Conversions 10/10
Mysterious Atharvana Veda- Part 2 7/10
Buddha, Zoroaster and Mohammed on Workers 6/10
Mirror Temples! Hindu Wonders! 3/10
Gandhiji on Hinduism 1/10
Xxxx
INTRODUCTION
I started blogging in tamilandvedas.wordpress.com and swamiindology.blogspot.com from June 2011, I am giving above the INDEX for AUGUST, SEPTEMBER and OCTOBER, 2013
I did not give the date of loading or number for the article in the beginning. But all articles are available in both the blogs in the name of
‘London Swaminathan’.
Like you did with S Nagarajan’s articles INDEX, get the articles by googling.
Following is the method:-
Paste the title of the article in the google (space)and add ‘from tamilandedas.com or ‘from swamiindology.blogspot.com’
Here is an example :
Is Brahmastra a Nuclear Weapon? from tamilandvedas.com
Or
Is Brahmastra a Nuclear Weapon? From swamiindology.blogspot.com
Since I am going to give nearly 6000 titles, you may not find time to read all the articles/ posts at once.
So, please take a printout of the Index or note down the titles and dates of your favourite posts.
Thanks for all your support. We are reaching two million hits now.
If you have any difficulty in getting the articles, please let us know.
Be careful about the spelling of the title. Even a small mistake will take you somewhere and waste your precious time.
TAMIL TITLES ARE GIVEN SEPARATELY.
***
IN THE BEGINNING I UPLOADED MY ARTICLES IN
1.THE SPEAKING TREE OF TIMES OFINDIA
2.TAMIL HERITAGE FOUNDATION SITE
3.TAMIL BRAHMINS.COM etc.
So you may find the same articles on different days on different blogs
*****
To be continued…………………….
Tags- சுவாமிநாதன், கட்டுரை இன்டெக்ஸ் 13, INDEX 13, LONDON SWAMINATHAN, ARTICLES
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
தீர்த்த யாத்திரை செய்வதால் பயன் உண்டா ?
புண்ய தீர்த்ததங்களுக்கு மகத்தான சக்தி உண்டு என்று பாகவதம் , மஹாபாரதம், வாயு புராணம் முதலிய நூல்கள் பகர்கின்றன. கும்ப மேளா எனப்படும் உலகிலேயே மிகப்பெரிய திருவிழாவின் போது கோடிக் கணக்கானோர் கங்கையில் புண்ய ஸ்நானம் செய்வதை பார்க்கிறோம். இதே போல 12 ஆண்டுக்கு ஒரு முறை கும்பகோணம் மஹாமகக் குளத்தில் லட்சக் கணக்கானோர் நீராடுவதைக் காண்கிறோம். சிலப்பதிகாரத்தில் மாடல மறையோன் என்ற பிராமணன் தீர்த்த யாத்திரை சென்று வந்ததை அறிகிறோம். பலராமன் மஹாபாரத போருக்கு ‘குட் பை’ (GOOD BYE) சொல்லிவிட்டு 12 ஆண்டு நாடு முழுதும் புனித ஸ்தலங்களுக்கு சென்று வந்ததைக் காண்கிறோம். பாண்டவர்கள் 13 ஆண்டு வனவாசத்தின்போது இந்தியாவுக்குப் போகாத புனித ஸ்தலம் இல்லை. ஏன் இப்படி இவர்கள் எல்லோரும் அலைந்து திரிந்தனர்?
விஜயநகர சாம்ராஜ்யத்தின் மாமன்னன் கிருஷ்ணதேவராயர் கும்பகோணத்துக்கு வந்து மஹாமகக் குளத்தில் நீராடியதைச் செப்பும் கல்வெட்டு பற்றி ஏற்கனவே எழுதி விட்டேன் .
இதோ பாகவத புராணம் சொல்லும் பரம ரஹஸ்யம் :-
சாது சந்யாசிகளும் புண்ய ஆத்மாக்களும் இவ்விடங்களுக்கு வந்து குளித்ததால் அவை புனிதம் பெற்றன. அவர்கள் வருவதால் இந்த இடங்கள் சுத்தமாகின்றன. பரீக்ஷித் மஹாராஜன் சாகும்வரை உண்ணாவிரதம் இருந்தபோது அவனைப் பார்க்கும் சந்தடி சாக்கில் பல சாது சன்யாசிகள் கங்கை நதிக்கரைக்கு வந்தனர்; இதனால் அவை புனிதம் பெற்றன.
விடை தெரியாத ஒரு கேள்வி உண்டு !
கோழியிலிருந்து முட்டை வந்ததா ? முட்டையிலிருந்து கோழி வந்ததா ?
ஆணிலிருந்து பெண் வந்தாளா? பெண்ணிலிருந்து ஆண் வந்தானா? யார் முதலில் தோன்றினர்?
விதையிலிருந்து மரம் வந்ததா ? மரத்திலிருந்து விதை வந்ததா?
யாரும் தெளிவான, திருப்திகரமான பதில் சொல்ல முடியாது! இதே போல ஓரிடத்தில் புண்யத்தை ஞான திருஷ்டியால் அறிந்து மஹான்கள் அங்கு சென்றனரா ? அல்லது அவர்கள் அங்கு சென்று ஸ்னானம் செய்ததால் அந்த இடத்துக்கு மஹத்தான சக்தி கிடைத்ததா?
எப்படியும் எடுத்துக்கொள்ளலாம். நெரூர் சதாசிவ பிரம்மேந்திரர் சமாதிக்கு கரடு முரடான , வளைவான பாதைகளைக் கடந்து சென்றபோது எனக்கே மனதில் ஆச்சர்யம் ஏற்பட்டது. ஏன் இவர் இங்கு வந்து சமாதியானார் ? என்று. இது போல பலர் சித்தர் சமாதிகள் அல்லது புண்ணிய தீர்த்தங்கள் காடு மலைகளுக்கு இடையில் உள்ளன.
பாகவத புராணம் சொல்கிறது –
தத்ரோப ஜக்முர் புவனம் புனானா
மஹானுபாவா முனயஹ சசிஷ் யாஹா
ப்ராயேன தீர்த்தாபி காமா பதேசை ஹி
ஸ்வயம் ஹாய தீர்த்தானி புனைந்து சந்தஹ
–பாகவத புராணம் 1-19-8
பொருள்
புண்ய ஆத்மாக்கள் இடம்விட்டு இடம் சென்று பல இடங்களைப் புனிதப்படுத்தினர். தீர்த்தங்களுக்கு செல்வதை சாக்காக வைத்து சிஷ்ய கோடிகளுடன் வந்து அந்த இடங்களைத் தூய்மையாக்கினார்கள் . தீர்த்தங்களே அவைகளால் தூய்மையாகின்றன.
பாகவத புராணம் பின்னும் ஒரு இடத்தில் மேலும் தெளிவாகவே சொல்கிறது :-
‘கதா’தாரியான விஷ்ணுவை மனதில் நிலை நாட்டிய பெரியோர்கள் புனித நீர்நிலைகளுக்குச் சமமானவர்கள் . அவர்களுடைய தூய உள்ளம்தான் புண்ய தீர்த்தங்கள். இதனால் அவைகளும் புனிதம் பெறுகின்றன ; மஹிமை அடைகின்றன –
ஸ்கந்த புராணம் ‘புருஷ யாத்திரை’க்கே முக்கியத்துவம் என்கிறது. அதாவது எந்த புனிதத்தலங்களுடன் மஹான்கள் பெயர்கள் இருக்கிறதோ அங்கே செல்லுங்கள். வெறுமனே புனித நீர்நிலை, தலம் என்றால் அதில் சிறப்பு இல்லை என்கிறது.
முக்யா புருஷயாத்ரா ஹி தீர்த்தயாத்ரானுஷங்கதஹ
–ஸ்காந்தம் 1-12-13-10
மஹாபாரதத்தில் அனுசாசன பர்வத்தில் அழகான வாசகம் உளது —
மனித உடலில் எப்படி சில உறுப்புகள், ஏனைய அங்கங்களைவிட தூய்மையானவையோ , அப்படி இந்தப் பூவுலகில் சில இடங்கள் ஏனையவற்றைவிடப் புனிதமானவை .
–அனுசாசன பர்வம் , அத்யாயம் 108, ஸ்லோகம் 16-18
“All animals are equal, but some animals are more equal than others”
ஜார்ஜ் ஆர்வெல் என்பவர் 1954ல் எழுதிய புகழ்பெற்ற நாவல் அனிமல் ஃபார்ம் (ANIMAL FARM BY GEORGE ORWELL) என்பதாகும் அதில் பன்றிகள் சொல்லும்:- ‘ எல்லா மிருகங்களும் சமம் என்பது உண்மையே ; ஆனால் சில பிராணிகள் ஏனையவற்றைவிட அதிகம் சமம் ஆனவை’ .
இது கிண்டல் செய்யும் வாசகம்; ‘சமம்’ என்பதன் பொருள் அங்கே அர்த்தம் இழந்துவிட்டது. அரசியல்வாதிகள் ‘எல்லோரும் சமம்’ என்று சொல்லிவிட்டு சிலருக்கு அதிகம் சலுகை காட்டுவதை நக்கல்/ பகடி செய்யும் வசனம் இது.
ஆனால் மத விஷயத்தில் இது உண்மை.
“எல்லாப் புனிதத் தலங்களும் புனிதமானவையே; சில பெரியோருடன் சம்பந்தப்பட்ட புனிதத் தலங்களும் தீர்த்தங்களும் ஏனையவற்றை விடப் புனித மானவை”.
ALL SACRED PLACES ARE EQUALLY SACRED; BUT SOME ARE MORE SACRED THAN OTHERS ! (BECAUSE THEY ARE ASSOCIATED WITH GREAT PEOPLE)
ஆண்டுதோறும் வங்காளத்தில் கபில தீர்த்தத்துக்கு யாத்திரை செல்வோரின் எண்ணிக்கையையும் சபரிமலைக்கு கார்த்திகை முதல் தை மாதம் வரை யாத்திரை செல்வோரின் எண்ணிக்கையையும் , பண்டரிபுரத்துக்கு ஆடிப் பாடிக் கொண்டே வரும் லட்சோப லட்சம்பேரையும், கார்த்திகை பவுர்ணமியன்று திருவண்ணாமலை கிரிவலம் செல்வோரின் எண்ணிக்கையையும் எண்ணிப்பாருங்கள். அவர்கள் எல்லோரும் கொடுத்து வைத்தவர்கள்.
இறுதியாக மஹாபாரத வனபர்வம் சொல்லும் விஷயத்தைக் காண்போம்-
“யாக யக்ஞங்கள், பூஜை புனஸ்காரங்களுக்கு அதிக ஏற்பாடுகள் தேவை; செலவு பிடிக்கும். ஆனால் தீர்த்த யாத்திரைக்கு எதுவும் தேவை இல்லை; சேலம், மனைவி, புரோகிதர், பூஜை சாமான்கள் இல்லாமலே பலன் பெறலாம். ஏழைகளும் இதைச் செய்யமுடியும் என்பதால் சிறந்த யாகங்களை விட இதற்கு மதிப்பு அதிகம்.”
–வன பர்வம், மஹாபாரதம்,அத்யாயம் 82, ஸ்லோகம் 13-17
உங்கள் ஊரில் பக்கத்தில் உள்ள புனித தீர்த்தங்களுக்கும் சித்தர் சமாதிக்களுக்கும் செல்லுங்கள் . அதுவே போதும். காஸ்மீரிலுள்ள வைஷ்ணவ தேவி குகைக் கோயிலுக்கும் அமர்நாத் அதிசய ஜஸ் / பனிக்கட்டி லிங்க தரிசனத்துக்கும் சென்றுதான் பலன் அடைய வேண்டும் என்பதில்லை.
புண்ய பூமி பாரதத்தில் தெருவெங்கும் கோவில்கள்; சித்தர் சமாதிகள் , புண்ய தீர்த்தங்கள்!!!
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.
BOOKS INDIANS SHOULD READ – 22
R. Nanjappa
THE COLLECTED WRITINGS OF DHARAMPAL-4.
Chapter 9 – Part 1
Indigenous Indian Education in the Eighteenth Century.
We saw in the previous post that the British colonial powers gathered lot of information
and statistics about the actual state of Indian education prevailing in the areas under
their administration. But their purpose was not to understand, improve or build upon it,
but supplant it. Two impulses drove them: to evangelise, using education; and to Westernise
(which would achieve the same result indirectly, as expressed by T.B.Macaulay.)
While the administrators in London initially welcomed the survey and the reports, initiated
by Governor Sir Thomas Munro, they dismissed them as of no consequence upon receipt.
The enormous amount of statistical and other information thus obtained merely gathered dust.
But they make interesting, and essential reading even today. Dharampal has included all
this material in his book, and has also provided statistical tables and analysed them.
We shall now look at qualitative aspects of the reports.
CASTE-WISE REPRESENTATION. Brahmins did NOT dominate
Contrary to popular perception, and consistent propaganda by vested interests, the
proportion of the twice-born [Brahmins and Vysyas] students was quite low. It was lowest
in the Tamil speaking areas, from 10% in North Arcot to 23% in Madras, while Sudras and
other castes ranged from 70% in Salem to 84% in Tinnevelly. This was more or less
representative of the whole country. In Malayalam speaking Malabar, the twice-born students constituted less than 20%,
Muslims 27%, the Sudras and others constituted 54%. In Kannada speaking Bellary, Brahmin and Vysya students constituted 33%, while the
Sudras and others constituted 63%. In Oriya speaking Ganjam, the Brahmin and Vysya students formed 35%, while the Sudras
and others formed 63%.
It is in the Telugu speaking areas that the Brahmin students formed a major portion, from 24%
in Cuddapah to 46% in Vizagapatam. Vysya students formed 10.5% in Vizagapatam to 29%
in Cuddapah. Sudra students formed 35% in Guntoor to over 41% in Cuddapah and Vizag. In Andhra, the Brahmin boys took up Vedic studies, after learning reading and writing in the
general schools.
LANGUAGES TAUGHT
Local languages predominate
The language of the area predominated. But there were also schools teaching languages
such as Grantham, Hindvee ( Hindustani), Persian. Coimbatore had 10 schools teaching Persian.In North Arcot, 365
schools taught Tamil, while 201 schools taught Telugu. Bellary had equal number of Kannada
and Telugu schools, and also 23 Marathi schools. In Madras Presidency there were 10
schools teaching English, 7 of them in Arcot.
AGE OF ENROLLMENT, SCHOOL TIMINGS AND DURATION OF STUDIES
The boys entered school generally at the age of 5 in the case of Brahmins, at 6 to 8 in the
case of others. Duration of study varied from 5 to 15 years, 5 or 6 years being common. The
Collector of Madras reported:
“It is generally admitted that before they attain their 13th year of age, their
acquirements in the varied branches of learning are uncommonly great.”
The schools functioned generally from 6AM till sun set with two breaks for lunch.
HIGHER LEARNING There were institutions of higher learning, though these were not called ‘colleges’. A total of
1094 were reported in Madras Presidency. Rajhamundry had 279, Coimbatore 173,
Guntoor 171, Tanjore 109, North Arcot 69, Salem 53,Chingleput 51, etc
LEARNING BY PRIVATE TUITION
The practice of learning by private tuition was widespread. The Brahmin boys generally
learned the Vedas and allied subjects only by private tuition. In the Malabar, Theology & Law,
Metaphysics, Astronomy, Ethics, Medical Sciences were taught by private tuition. It is
generally Sudra students who took up Astronomy and Medical sciences. British doctors
determined that it was the Barbers who excelled in surgery. Brahmin boys formed a very small portion of those engaged in higher studies, and they only
specialised in Theology, Metaphysics, Ethics and Law.
மேலே கண்ட தலைப்பை பார்த்து பயப்பட வேண்டாம் இந்த கை கால் போற விஷயமல்லாம் நமக்கல்ல, நட்சத்திரங்களுக்காம்…….
காலற்ற,உடலற்ற,தலையற்ற நாட்கள் என்றால் என்ன ???
தலையற்ற நாட்கள் கார்த்திகை, உத்திரம், உத்திராடம்.இந்த மூன்று நடசத்திரங்களும் ஒரு ராசியில் முதல் பாதத்தில் ஆரம்பித்து மற்ற மூன்று பாதங்களும் மற்றொரு ராசியில் முடிகின்றன. இந்த நட்சத்திரத்தன்று மனை முகூர்த்தங்களோ,வெளி நாடு செல்லவோ கூடாது.
உடலற்ற நாட்கள் மிருக சீரிஷம், சித்திரை, அவிட்டம் இந்த மூன்று நடசத்திரங்களும் ஒரு பாதி ஒரு ராசியிலும் மறு பாதி இன்னனொரு ராசிலும் வருவதினால்
உடலற்ற ராசிகள் எனப்படும். இந்த நட்சத்திரத்தன்று ,வயிறு சம்பத்தப் பட்டவியாதிகளுக்கு மருந்து சாப்பிட ஆரம்பிக்கக் கூடாது.
காலற்ற நாட்கள் புனர் பூசம் விசாகம்,பூரட்டாதி, இந்த மூன்று நட்சத்திரங்களும் முக்கால் பாகத்தை ஒரு ராசியிலும் கால் பாகத்தை இன்னொரு ராசியிலும் வருவதினால் இவை காலற்ற நாட்கள் எனப்படும்
இந்த 9 நட்சத்திர தினங்களன்றும் மனைவியுடன் புணரக்கூடாது வெளி நாட்டு பயணங்களும் செல்லக் கூடாது.
மிக முக்கியமாக விவசாயிகளக்கென்றே சில நாட்கள் பஞ்சாங்கத்தில் கொடுக்கப் பட்டிருக்கிறது.அவையாவன
கீழ் நோக்கு நாள் அல்லது அதோ முக நட்சத்திரங்கள்
பரணி, கிருத்திகை, ஆயில்யம்,மகம்,பூரம்,விசாகம்,மூலம் பூராடம், பூரட்டாதி மேற்கண்ட நட்சத்திரங்களில் செய்யக் கூடியவை மஞ்சள்,கருணை, சேனை, போன்ற கிழங்கு வகைகள் அதாவது மண்ணின்கீழ் வளரக்கூடிய எல்லா பயிர்களும் மற்றும் கிணறு தோண்டுதல், குளம் வெட்டல், காய்கறிகளின் விதை நடுதல் போன்ற காரியங்கள் செய்ய மிகமிக நல்ல நாட்களாம்.
சம நோக்கு நாள் அல்லது திரியங் முக நட்சத்திரங்கள்
அஸ்வினி,மிருகசீரிஷம்,புனர் பூசம் அஸ்தம்,சித்திரை, சுவாதி,கேட்டை ரேவதி ஆடு, மாடு,குதிரை, யானை, போன்ற நாற்கால் பிராணிகளை வாங்குதல், விற்றல், உழவு,மேலும் வாசற்கால் வைக்க வீட்டிற்கு தளம் போட, சாவை போட ஆரம்பிக்க மிகமிக நல்ல நாட்களாம்
மேல் நோக்கு நாள் அல்லது ஊரத்வ முக நட்சத்திரங்கள்
ரோகிணி, திருவாதிரை, பூசம்,உத்திரம்,உத்திராடம்,திருவோணம் அவிட்டம், சதயம்,உத்ரட்டாதிமேல்நோக்கி வளரக்கூடிய தென்னை, பனை,மற்றும் எல்லா, செடி, மர, வகைகளும் நடுவதற்கு உதந்த நாள். மேலும் வீடு கட்ட, காம்பவுண்டு சுவர் அமைக்க வியாபாரம் தொடங்க, பதவி உயர்வு கேட்க மிகமிக நல்ல நாட்களாம்.
மல மாதம் ஒரே மாத த்தில் இரண்டு அமாவாசையோ, இரண்டு பவுர்ணமியோ அல்லது, ஒரு மாத த்தில், ஒரு பவுர்ணமியோ, அமாவாசையோ கூட வராமலிருந்தாலோ அது மல மாதமாம் அந்த மாதத்ததில் திருமணமோ, மற்றும் எந்த நல்ல காரியங்களும் செய்ய விலக்காம்
இத்துடன்பஞ்சாங்க விளக்கங்கள் முடிந்தது. மேலும்; ஏதாவது விளக்கம் தேவை என்றால் நான் விளக்க முயற்சிக்கிறேன்
இதுகாரும் நீங்கள் படித்த 5 பாகங்களை உபயோகப்படுத்தி வாழ்க்கையில் முன்னேற வாழ்த்துகிறேன். இதை உங்கள் நண்பர்களுக்கும் பகிர்ந்து கொள்ள வேண்டுகிறேன். நன்றி வணக்கம்
tags – மல மாதம், மேல் நோக்கு நாள், பஞ்சாங்க ரகசியங்கள் —-5;
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.
திருநெல்வேலியிலிருந்து திரு R.C.ராஜா அவர்களை ஆசிரியராகக் கொண்டு வெளிவரும் ஆரோக்கிய மாத இதழ் ஹெல்த்கேர்.
இது ஜூலை 2020 இதழில் வெளியாகியுள்ள கட்டுரை.
அற்புத சிகிச்சை முறை அகு பிரஷர்! – 1
ச.நாகராஜன்
தொன்று தொட்டு இருந்து வரும் வர்ம வைத்தியம்!
இன்றைய நாட்களில் உலகெங்கும் கடைப்பிடிக்கப்படும் அல்லோபதி மருத்துவமே அடிப்படை மருத்துவமாக உலகம் ஏற்றுக் கொண்டு விட்டது. இது அல்லாத மற்ற மருத்துவ முறைகள் மாற்று மருத்துவம் என்ற பெயரைப் பெற்று விட்டன.
அல்லோபதி வைத்தியம் தோன்றிய காலம் சமீப காலமே. ஆனால் தொன்று தொட்டு இருந்து வந்த மருத்துவ முறைகள் மாற்று மருத்துவமானது காலக் கொடுமையே!
என்றபோதிலும் உடலில் அறுவைச் சிகிச்சை போன்றவை வியத்தகு முறையில் முன்னேறி இருப்பது அறிவியல் வளர்ச்சியினாலேயே என்பதை எவரும் மறுக்க முடியாது.
பழைய மருத்துவ முறைகளையும் அல்லோபதி மருத்துவத்தையும் நன்கு அறிந்த ஒரு டாக்டர் அபாரமான அபூர்வமான குணப்படுத்தும் சக்தியைக் கொண்டிருப்பார்.
அவருக்கு சித்த மருத்துவம், மூலிகைகளின் ஆற்றல், வர்ம வைத்தியம் அல்லது அகு பிரஷர், அகு பங்சர், ஹொமியோபதி, யோக சிகிச்சை, மந்திர ஆற்றல் சிகிச்சை, மலர் மருத்துவம், முத்ரா விஞ்ஞானம் போன்றவை தெரிந்திருந்தால் அவர் டாக்டர் என்ற நிலையிலிருந்து மாறி வியக்கத் தகும் மகான் நிலைக்கு உயர்கிறார்.
அகு பிரஷர் என்ற மாற்று மருத்துவம் பழைய காலத்தில் இந்தியாவில் இருந்து வந்த ஒரு மருத்துவ முறையே.
உடலில் இருக்கும் வர்மப் புள்ளிகளையும் சக்தி நாளங்களையும் அறிந்து அதன் மூலம் உடல் நோய்களை அறிபவர் வர்ம வைத்தியம் தெரிந்தவர்.
கரத்தாண்டகக் கலை!
இதில் எனது ஆர்வம் எப்படி ஏற்பட்டது என்பது ஒரு சுவையான தகவல்.
சுமார் நாற்பது ஆண்டுகளுக்கு முன்னர் மதுரையில் இருந்த போது, கராத்தே பற்றியும் யோகா பற்றியும் ஒரு நண்பருடன் பேசிக் கொண்டிருந்த போது அந்த நண்பர் கரத்தாண்டகம் என்பதைப் பற்றிக் கூறி இது கராத்தேயை விட சக்தி வாய்ந்தது, எதிராளியின் வர்மப்புள்ளியைத் தாக்கும் கலை என்றார்.
இந்தக் காலத்தில் இதை யார் தெரிந்து வைத்திருக்கப் போகிறார் என்று நான் கூறிய போது அவர் கரத்தாண்டகம் கணபதியை உங்களுக்குத் தெரியுமா என்றார்.
தெரியாது என்ற பதிலைக் கேட்டவுடன் அவர் கரத்தாண்டகம் கணபதி அவர்களை உங்களுக்கு அறிமுகப் படுத்துகிறேன் என்றார்.
அவரைச் சந்தித்தேன்.
வர்மப் புள்ளிகள் என்றால் என்ன, அவற்றை அறிவதால் என்ன பயன்கள் என்று கேட்ட போது பதில் சொல்லாமல் அவர் என் வலது கையை ஒரு இடத்தில் அமுக்கினார்.
அவ்வளவு தான், எனது நடு விரல் சடக்கென நிமிர்ந்து கொண்டது. என்ன செய்தாலும் அது இயல்பான நிலைக்கு வரவே இல்லை.
ஆச்சரியத்துடன் இது என்ன, எப்படிச் செய்தீர்கள் என்று கேட்டேன்.
உடனடியாக் கையில் ஒரு இடத்தை அமுக்கினார். இயல்பு நிலைக்கு விரல் வந்து தனது வழக்கமான இயக்கத்தை மேற்கொண்டது.
அவர் வர்மப் புள்ளிகளையும் அதன் ஆற்றல்களையும் உடலில் நோய் ஏற்பட்டால் அவற்றைக் கண்காணித்துச் சீர் படுத்துவதன் மூலம் நோய்களைக் குணப்படுத்தலாம் என்றும் கூறினார்.
அத்தோடு தற்காப்புக் கலையில் எதிராளி எந்த ஆயுதம் வைத்திருந்தாலும் வர்மப் புள்ளிகளைத் தாக்குவதன் மூலம் அவரைச் செயலிழக்க வைக்க முடியும் என்று கூறி விட்டு சில பயிற்சிகளைச் செய்து காண்பித்தார்.
வியந்தேன்.
அவரைப் பற்றி உடனடியாகக் கட்டுரை எழுதினேன். அது வெளியான இதழையும் அவருக்குக் கொடுத்தேன். மகிழ்ந்தார்.
அதிலிருந்து வர்மக் கலை பற்றிய ஆர்வம் அதிகரித்தது.
இப்போது அகு பிரஷர், அக்கு பங்சர் உலகெங்கும் பரவிய ஒரு மாற்று மருத்துவ முறையாகி விட்டது.
இதை அல்லோபதி சிகிச்சையுடன் இணைந்து செய்கின்ற போது அபார பலனைக் காண்பதாக நோயாளியும் அவருக்குச் சிகிச்சை அளித்த டாக்டரும் இணைந்து கூறுகின்றனர்.
அகுபிரஷர் பற்றிய சில அடிப்படை விவரங்கள்!
முதலில் அகுபிரஷரைப் பற்றி அடிப்படை கருத்துக்களைப் புரிந்து கொள்ள வேண்டும்.
1.அகுபிரஷர் வந்த நோய்களைப் போக்க வல்லது. வரும் நோயை அது தீவிரமாகுமுன் தடுக்க வல்லது.
2. உலகில் ஏராளமானோர் இப்போது அகு பிரஷர் சிகிச்சை முறையை மேற்கொண்டு அற்புதமான முறையில் குணமடைந்து விட்டதாகக் கூறுகின்றனர்.
3. உடலின் மேற்பகுதியில் உள்ள சில சக்திப் புள்ளிகளை அழுத்தி, தூண்டி விட்டு, செயல்பட வைப்பதே அகு பிரஷர் முறை. இது தொன்றுதொட்டு பழைய காலத்தில் இருந்தே கடைப்பிடிக்கப்பட்டு வரும் ஒரு முறை.
இந்தியா, சீனா, இன்னும் உலகின் பல பகுதிகளில் உள்ள பழங்குடியினர் கடைப் பிடித்து பயனடைந்த முறையும் கூட!
4. இதில் அற்புதமான ஒரு உண்மை – இதனால் பக்க விளைவுகள் எதுவும் ஏற்படாது என்பது தான்.
5. 1972இல் சீனாவுக்கு விஜயம் செய்த அமெரிக்க ஜனாதிபதி ரிச்சர்ட் நிக்ஸன் இந்த முறை மீது அலாதி ஆவலை வெளியிட்டார். அவருடன் அவர் மனைவி ‘பேட்’ இதனால் கவரப்பட்டார். நாடு திரும்பியவுடன் நிக்ஸன் இதை அமெரிக்கர்களின் கவனத்திற்குக் கொண்டு வரவே இந்த சிகிச்சை முறை அங்கும் பரவலானது. இப்போது சீனா, இந்தியா, ஜப்பான், இலங்கை, கொரியா, இந்தோனேஷியா, மலாசியா உள்ளிட்ட பல நாடுகளிலும் இந்த சிகிச்சை முறை கையாளப்பட்டு வருகிறது.
6. அமெரிக்க டாக்டரான டாக்டர் வில்லியம் ஹெச். பிட்ஜெரால்டு DR William H. Fitzgerald – 1872-1942) இதை அறிவியல் முறையில் ஆராய்ந்தார். இது Zone therapy, Reflexology, Acu Pressure ஆகிய பெயர்களால் அறிமுகமாகியது. டாக்டர் வில்லியம் கனெக்டிகட்டில் உள்ள செயிண்ட் ஃபிரான்ஸிஸ் மருத்துவ மனையில் தொண்டை,மூக்கு பிரிவின் தலைவராகப் பணியாற்றி வந்தார். இவர் தான் நவீன ‘ஜோன் தெராபி’யை அறிமுகப்படுத்தினார்.
7. டாக்டர் ஜோ ஷெல்பியும் அவரது மனைவியான டாக்டர் எலிஸபத் ஆன் ஷெல்பியும் இதில் ஆர்வம் காட்டினர். டாக்டர் ஜோ 12 அரிய புத்தகங்களை ஜோன் தெராபி பற்றி எழுதியுள்ளார். முதல் புத்தகம் 1917லும் கடைசி புத்தகம் 1942லும் வெளியானது.
8. அகு பிரஷர் சிகிச்சை உடலில் பாய்ந்தோடும் பிராண சக்தியை சமச்சீர் நிலையில் வைக்க வல்லது. இந்த பிராண சக்தியைத் தான் சீன மொழியில் சீ ஆற்றல் (Chi Energy) என்கின்றனர். உடலில் எந்த ஒரு நோய் வந்தாலும் அதை உடல் சக்தியே தீர்க்க வல்லது. இந்த இயற்கை சக்தியின் பாயும் ஆற்றலைப் புரிந்து கொண்டு தக்க முறையில் அதைப் பயன்படுத்தினால் தீர்க்க முடியாத வியாதியே இல்லை. இதை உரிய முறையில் செய்பவரே மிக அரிதாக இருக்கிறார்.
9. 5000 ஆண்டுகளுக்கு முன்பேயே கண்டு பிடிக்கப்பட்டு கடைப்பிடிக்கப்பட்டு வந்த இந்தக் கலை பற்றி முதலில் தீர்க்கமாக அறிந்து கொள்ள வேண்டும்; பின்னர் தகுந்த மருத்துவரை நாட வேண்டும்.
10. இந்தியாவில் இது எந்தக் காலத்திலிருந்து கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது என்பதற்கு ஒரு சிறிய உதாரணத்தைக் கூறலாம்.
தொன்று தொட்டு பழைய காலத்திலிருந்தே அனைத்து இந்தியக் குடும்பங்களிலும் பெண்கள் காது குத்திக் கொள்வதையும் மூக்கு குத்திக் கொள்வதையும் அறிவோம். அங்கு துளைகள் மூடப்படாமல் இருக்க காதணிகளையும் மூக்குத்தியையும் அணிவதும் வழக்கமானது. அவர்களின் அழகும் பல்வேறு காதணிகளாலும் ஜொலிக்கு வைர மூக்குத்தியாலும் கூடியது! இந்த ரெப்ளக்ஸ் புள்ளிகள் இருக்கும் இடங்களையும் அவற்றை சமச்சீர் படுத்த வேண்டிய அவசியத்தையும் அறிந்த பழைய காலப் பெரியோர் கையில் வளைகள், விரல்களில் மோதிரம், கழுத்தில் தங்க நகை, காலில் மெட்டி, இடுப்பில் ஒட்டியாணம் போன்றவற்றை அணிய அறிவுறுத்தினர். இவை ஒவ்வொன்றிற்கும் ஒரு அர்த்தம் உள்ளது என்பதை அகுபிரஷர் மீதான நவீன அறிவியல் ஆராய்ச்சி மூலம் அறிய முடிகிறது.
இன்னும் சில அபூர்வமான அரிய தகவல்களை அடுத்துக் காண்போம்!