Four Hindu castes are found for the first time in the very late portion of the Rig Veda (RV). We come across Brahmana, Kshatria, Vaisya and Shudra in the Purushasuktam Hymn of the Tenth Mandala ( RV10-90).
Islamic- Arabic- Persian names for the four groups are
1.Ul-ul-ilm or ul-ul-albaab
2.Ul-ul-amr
3.Zurraa
4.Muzd-war
First four occur in Quran.
Simpler and most commonly used forms are
1.Aalim
2.Aamil(amiir, aamir from amr)
3.Taajir
4.Mazduur
Xxx
Abul- Fazl, famous minister of Akbar, in introduction to his great book Aain-i- Akbarii (Laws of Akbar) names the four as
BG 4.13: The four categories of occupations were created by Me according to people’s qualities and activities. Although I am the Creator of this system, know Me to be the Non-doer and Eternal.
The Vedas classify people into four categories of occupations, not according to their birth, but according to their natures. Such varieties of occupations exist in every society.
2600 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த புத்தர் புதிதாக எதையுமே சொல்லவில்லை. ஏற்கனவே இந்து தர்மத்தில் சொன்னதைத் திரும்பச் சொன்னார். ஆனால் அறிஞர்கள் பேசும் சம்ஸ்க்ருத மொழியில் சொல்லாமல் பெண்களும், கீழ்மட்ட மக்களும் பேசும், பேச்சு வழக்கு, கொச்சை மொழியில் செப்பினார். மேலும் நான்கு வகை ஜாதி வேறுபாடின்றி யாரும் வரலாம் என்றார். ஆனால் பெண்கள் வரக்கூடாதென்றார் ; பெண்களை உள்ளேவிட்டால் தனது மதத்ததுக்கு அழிவு என்பது அவருக்குத் தெரியும். மற்றோர் வித்தியாசம் யாகம் யக்ஞம், சாமி, பூதம் இவையெல்லாம் தேவையே இல்லை. கடவுள் பற்றி கதைக்காமல் எட்டு நல்ல குணங்களை மட்டும் பின்பாறறினால் போதும் என்றார்.
அவரது பிரதம சீடன் ஆனந்தன் மன்றாடி , கெஞ்சிக் கூத்தாடி பெண்களை சேர்த்தே ஆக வேண்டும் என்றார் . சரி, போ, சேர்க்கிறேன். ஆனால் என் மதம் இந்த நாட்டில் 500 ஆண்டுகளே வாழும் என்றார். அது போலவே புத்த மதம் செத்துப் போனது. இதற்கு புத்தர் ஸம்ஸ்க்ருதத்தைப் புறக்கணித்ததே காரணம் என்று சுவாமி விவேகானந்தர் பிற்காலத்தில் சொன்னார்.
இன்று இந்தியாவுக்கு வெளியேயுள்ள புத்த மத நாடுகள் எல்லாம் வெகுவேகமாக கிறிஸ்தவ நாடுகளாகி வருகின்றன . இன்னும் பல நாடுகளில் புத்த மதம் பெயரளவுக்கு இருக்கிறது. புத்தர் சொன்ன அஹிம்சை முதலியவற்றைப் பின்பற்றுவதில்லை. நீ ஆடு, மாட்டை அடிக்காதே. மற்றவர்களை அடிக்கவிட்டு நன்றாக சாப்பிடு !தப்பே இல்லை என்று சொல்லி புத்தர் முகத்தில் கரிபூசிவிட்டனர்.
(புத்தரின் நல்ல, கெட்ட அணுகுமுறைகளை அறிய, உலகப் புகழ்பெற்ற தத்துவ வித்தகர், இந்திய ஜனாதிபதி டாக்டர் ராதாகிருஷ்ணன் எழுதிய தம்மபத முகவுரையையும் சுவாமி விவேகானந்தரின் உரைகளையும் படிக்க வேண்டும்.)
உலகில் அஹிம்சைக்கும் உண்மைக்கும் இந்துக்கள் கொடுத்த முக்கியத்துவத்தை வேறு எவரும் தரவில்லை. இந்தியாவில் தோன்றிய மதங்கள் எல்லாம் கர்ம வினை, மறுபிறப்பு, பாவ புண்ணியம் ஆகியவற்றை ஒப்புக்கொள்ளுகின்றன.
புத்தருக்கும் , பாபிலோனிய ஹமுராபிக்கும் காலத்தால் முந்தியவர் மனு. அவரது நூலில் சரஸ்வதி நதி, ரிக் வேதம் முதலியன பற்றிய குறிப்புகளால் இவற்றை அறியலாம். பிற்காலத்தில் சூத்திரர்களுக்கு எதிரான சில ஸ்லோகங்களை வெள்ளைக்காரர்கள் சேர்த்து இதற்கு கெ ட்ட பெயர் ஏற்படுத்தினர். அவைகளை சேர்த்து விட்டு திருடனுக்குத் தேள் கொட்டிய கதையாக வாய்மூடி மெளனம் காத்தனர். அதாவது எல்லா இந்து மத நூல்களிலும் இடைச் செருகல், பிற்சேர்க்கை (Interpolations and Annexures) இருப்பதாக எழுதிய கள்ளர்கள் மனு நீதி நூலில் மட்டும் இடைச்செருகல் இருப்பதாக ஒரு வரி கூட எழுதவில்லை!
xxxx
புத்தர் சொன்ன கொள்கைகளை எண் வகை மார்க்கம் என்றும் பஞ்சசீலம் என்றும் பகர்வர்.
பஞ்சசசீலம் என்று சொன்னாலே எல்லோருக்கும் கோபமும் சிரிப்பும்தான் வரும். சீனாவை ஆண்ட சூ என் லாய் கள்ளனுக்கும் குள்ளன்; வெள்ளைக்காரனைவிட ஒரு படி கூடவே அயோக்கியன். இந்தியப் பிரதமர் நேருஜியைக் கூப்பிட்டு பஞ்சசீலக் கொள்கையில் கையெழுத்துவீட்டுவிட்டு. அவர் இந்தியா திரும்பியவுடன் இந்தியாவைத்த தாக்கி 30, 000 சதுரமைல் களை பிடித்துக் கொண்டான். இன்றுவரை நம்மால் மீட்கமுடியவில்லை. புத்தர் பெயரில் நடந்த அயோக்கியத்தனம் இது.
பிறருக்கு தீங்கிழைக்காமமை (அஹிம்சை), உண்மை, நேர்மை, சுத்தம் (மனம், மொழி, மெய் மூஒன்றிலும் தூய்மை), புலனடக்கம் ஆகியன நான்கு ஜாதியினருக்கும் பொதுவான குணங்கள் -10/63
இதில் நேர்மை என்பது என்னவென்றால் பிறர் பொருள் நயவாமை.(அடுத்தவன் மனைவி, அடுத்தவன் சொத்து ஆகியவற்றை நாடாமை ).
இவை அனைத்தையும் நாம் தமிழ் வேதம் ஆகிய திருக்குறளிலும் காணலாம்.
புத்தரும் பஞ்சசீலம் (ஐந்து ஒழுக்க நெறிமுறை) என்ற பெயரில் இதையே சொன்னார். மோசஸ், ஜீஸஸ் (இயேசு) அறிவுரைகளிலும் இந்த 5 குணங்களைக் காணலாம். இதோ புத்தர் சொன்னது (பாலி மொழியில்):
தர்மம் என்பதன் இலக்கணம் என்னெவென்றால் : திட சித்தம், மன்னிக்கும் மனப்பாங்கு (பொறுமை), புலனடக்கம், பிறர் பொருள் நயவாமை,, தூய்மை, தன்னடக்கம், விவேகம், அறிவு/ஞானம் , உண்மை, கோபப்படாமை
Xxx
ஐந்து குணங்களை சமண மதமும் ஏற்று ஸ்லோகங்களை செய்துள்ளன.
மத்ய மாம்ச மது த்யாகைஹி
ஸஹ அணு வ்ரத பஞ்சகம்
அஷ்டவ் மூல குணான் ஆஹுஹு
க்ருஹினாம் ஸ்ரமன் நோத்தமாஹா (சமந்த பத்ரா )
xxx
இந்தக் கொள்கைகள் சீனா வரை 2600 ஆண்டுகளுக்கு முன்னரே பரவிவிட்டன . புத்தருக்கும் சமண தீர்த்தங்கரரான மஹாவீரருக்கும் சம காலத்தவரான கன்பூசியஸ் என்பவரும் ஐந்து வூ சங் Wu-Chang என்று அவைகளை மொழிந்துள்ளார் :
ஜென் – பிறருக்கு நன்மை செய்யுங்கள்
யீ – உண்மை
லீ – நன்னடத்தை
ஷியான் – நம்பகத்தன்மை (நேர்மை)
சீ – அறிவு / ஞானம்
ஆக இந்துக்கள் வேத, உபநிஷதங்களில் சொன்ன அதே குணங்களை திருவள்ளுவர் வரை சொல்லியிருப்பது குறிப்பிடத்தக்கது .
Xxx
மனு தர்ம சாஸ்திரத்துக்குப் பின்னர் வந்த கிருஷ்ணரும் பகவத் கீதையில் இதையே மேலும் விரிவாக்கி 25 குணங்களாக விரித்துரைக்கிறார்
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
ராமாயண வழிகாட்டி!
சீதையின் ப்ரதிக்ஞை! – 2
ச.நாகராஜன்
மனதை நெகிழ வைக்கும் ஒரு நிகழ்ச்சியை உத்தரகாண்டம் 97வது ஸர்க்கம் விவரிக்கிறது.
தனது அவதார நோக்கத்தைப் பூர்த்தி செய்த அன்னை சீதா தேவி பூமாதேவியிடம் திரும்புவதை வர்ணிக்கும் ஸர்க்கம் இது.
உத்தரகாண்டம் மொத்தம் 110 ஸர்க்கங்களைக் கொண்டது. இதில் மொத்தம் 3276 ஸ்லோகங்கள் உள்ளன. 97வது ஸர்க்கத்தில் உள்ள ஸ்லோகங்கள் 26.
இதில் சீதையின் பிரதிக்ஞை (சபதம்) இடம் பெறுகிறது.
பிரம்மாண்டமான அவை கூடுகிறது. தேவர்களும் நிகழப் போகும் நிகழ்ச்சியைப் பார்க்கக் கூடுகின்றனர்.
அனைத்து மக்களும், ரிஷிகளும் வந்து குழுமியுள்ள சபையில் வால்மீகி முனிவர் சீதை சுத்தமானவள் என்பதை சபதம் செய்து கூறியதோடு லவ, குசரை ராமரின் புதல்வர்களே என உறுதிப் படுத்துகிறார்.
மனம் கலங்கும் ராமர் சீதையின் பத்தினித்தன்மையை தான் முழுதும் அறிந்தவன் என்பதோடு லவ குசர் ஆகிய இருவரும் தனது புதல்வர்களே என உறுதியுடன் நம்புவதாகக் கூறுகிறார்.
என்றாலும் லோக அபவாதம் என்பதை ஒட்டியே சீதை தனித்திருக்க விடப்பட்டாள் என்பதை அவர் விளக்குகிறார்.
அப்போது காஷாயச் சேலையை தரித்துக் கொண்டு தலையைக் குனிந்தவாறு ஸபையினரை நோக்கி அஞ்சலி ஹஸ்தராகி இந்த பிரமாணத்தை சீதா தேவி கூறி அருள்கிறார்.
நான் மனச்சாட்சியுடன் ஶ்ரீ ராகவர் ஒருவரைத் தவிர வேறு எதற்கும் சிந்தையில் இடம் கொடாதிருந்தது ஸத்தியமானால், மாதவருக்கு பத்னியான பூமாதேவி எனக்கு இடத்தைக் கொடுக்கக் கடவள்.
யதாஹம் ராகவாதன்யம் மனஸாபி ந சிந்தயே |
ததா மே மாதவீ தேவீ விவரம் தாதுமர்ஹதி ||
– ஸ்லோகம் 14
மனதாலும் செய்கையாலும் வாக்காலும் ஶ்ரீ ராமரையே எப்போதும் நான் பூஜித்து வந்தேன் என்பது ஸத்தியமானால் மாதவருக்கு பத்னியான பூமாதேவி எனக்கு இடத்தைக் கொடுக்கக் கடவள்.
மனஸா கர்மணா வாசா யயா ராமம் சமர்ச்சயே |
ததா மே மாதவீ தேவீ விவரம் தாதுமர்ஹதி ||
– ஸ்லோகம் 15
ஶ்ரீ ராமரைக் காட்டிலும் மேலானதொன்றையும் நான் அறிந்திலேன்
என்ற இந்த எனது மொழி ஸத்தியம் என்னும் பக்ஷத்தில் மாதவரின் பத்னியான பூமாதேவி எனக்கு இடத்தைக் கொடுக்கக் கடவள்”
யதைதத்ஸத்யமுக்தம் மே வேத்தி ராமாத்பரம் ந ச |
ததா மே மாதவீ தேவீ விவரம் தாதுமர்ஹதி ||
– ஸ்லோகம் 16
இப்படி சீதா தேவியார் தனது பிரதிக்ஞையைச் செய்ய, உடனே ஒரு தெய்வாதீன சம்பவம் நடைபெற்றது.
அமித ஆற்றல் கொண்டதும், திவ்ய ரத்தினங்களால் அலங்கரிக்கப்பட்டதும் முடிகளால் நாகங்களால் ஜோதி மயமான காட்சியால் கண்களைக் கவரும் வண்ணம் தாங்கப் பெற்றதும் ஒப்புயர்வு இல்லாததுமான தேவதைகளுக்கே ஏற்ற ஒரு சிங்காசனம் பூமியிலிருந்து வெளிப்பட்டது.
பூமிதேவி வெளிப்பட்டு மைதிலியை தனது இரு திருக்கரங்களாலும் அணைத்தெடுத்து நன் மனத்துடன் ஆதரித்து போற்றிப் புகழ்ந்து அழைத்தாள். அந்த சிங்காசனத்தில் அமர வைத்தாள்.
சிங்காசனம் மைதிலியுடன் பூதலத்தினுள் புகுந்தது.
தேவர்கள் ஓயாது பூமாரி பொழிந்தனர். நன்று நன்று என்று தேவர்கள் கூவினர்.
முனிவர்கள் மன்னர்களும் மக்களும் யாதும் தோன்றாதவர்களாக நின்றனர்.
சிலர் ஆனந்தக் கூச்சலிட்டனர். சிலரோ பரமாத்வை தியானம் செய்ய ஆரம்பித்தனர்.
உலகமே ஒரு முகூர்த்த காலம் ஏக்கம் பிடித்துக் கிடந்தது.
(தத் ஜகத் சமம் முகூர்த்த இவ அத்யர்த சம்போஹிதம்)
அருமையான சொற்களால் வால்மீகி இதை உள்ளம் நெகிழும் வண்ணம் விவரிக்கிறார்.
சீதையின் முக்கிய பிரதிக்ஞையை விவரிக்கும் ஸர்க்கமாக இது அமைகிறது.
Manu was the primal law giver. Moses , Jesus, Buddha and others copied Manu Smriti. Manu was older than Hammurabi and it is evident from Manu’s reference to Sarasvati River and Rig Veda. But it was updated later by caste enthusiasts. Westerners included Anti Shudra verses which is also evident from their ‘no interpolation theory’ about Manu Smriti. Westerners say even Rig Veda has interpolation, but they never said a single word about interpolation in Manu Smriti. In Tamil we call it “thief stung by a scorpion”; they cant open their mouth! (Thirudanukku TheL kottiya Kathai)!
Manu put Ahimsa (non violence as the top most virtue)
Abstention from injuring, truthfulness, abstention from unlawful appropriation, purity and control of the sense-organs,—this Manu has declared to be the sum and substance of duty for the four castes.—(63)
Xxx
What are the 5 yamas according to Yoga Sutra?
The Yoga Sutra describes five different yamas, including ashimsa (non-violence), asteya (non-stealing), satya (truthfulness), aparigraha (non-possessiveness), and brahmacharya (celibacy or fidelity
Xxx
Buddha copied it and said it in Pali language as Pancha Sila (Five Precepts)
The Five Precepts:
1. Panatipata veramani sikkhapadam samadiyami
I undertake the precept to refrain from destroying living creatures.
2. Adinnadana veramani sikkhapadam samadiyami
I undertake the precept to refrain from taking that which is not given.
(1) Steadiness (2) Forgiveness, (3) Self-control, (4) Abstention from unrighteous appropriation, (5) Purity, (6) Control of the Sense-organs, (7) Discrimination, (8) Knowledge, (9) Truthfulness, and (10) Absence of anger,—these are the ten-fold forms of duty.—(92)
Xxxx
Jain Religion
Jaina sages, Samanta Bhadra and others mention ten also: Forgiveness, gentleness, straightness, truthfulness, cleanliness, self control, asceticism, renunciation , discarding of all possessions (sex) continence
Jainism gives same list as Buddhism
The five resolves are , broadly to refrain
From takin life; from speaking untrue word
From taking what is not willingly given
From all unlawful love; from ownership
Of goods beyond the limits of strict need
Madya- maamsa- madhu- tyaagaih
Saha anuvrata panchakam
Ashtau muula- gunaan aahuh
Grhinaam Shraman ottamaah
–Samanta Bhadra
Refrain from Meat, Drinks, Honey , butter
Xxx
The five ethical ( Wu-chang)commandments of Confucius are
Jen – service or doing good to others
Yi- truthfulness
Li- Proper conduct or correct behaviour
Chih – knowledge or wisdom
Hsian – trustworthiness
Xxx
Mahabharata , Bhagavata and Purana expand the list to twenty and more.
dānaṁ damaśh cha yajñaśh cha svādhyāyas tapa ārjavam
ahinsā satyam akrodhas tyāgaḥ śhāntir apaiśhunam
dayā bhūteṣhv aloluptvaṁ mārdavaṁ hrīr achāpalam
tejaḥ kṣhamā dhṛitiḥ śhaucham adroho nāti-mānitā
bhavanti sampadaṁ daivīm abhijātasya bhārata
śhrī-bhagavān uvācha—the Supreme Divine Personality said; abhayam—fearlessness; sattva-sanśhuddhiḥ—purity of mind; jñāna—knowledge; yoga—spiritual; vyavasthitiḥ—steadfastness; dānam—charity; damaḥ—control of the senses; cha—and; yajñaḥ—sacrifice; cha—and; svādhyāyaḥ—study of sacred books; tapaḥ—austerity; ārjavam—straightforwardness; ahinsā—non-violence; satyam—truthfulness; akrodhaḥ—absence of anger; tyāgaḥ—renunciation; śhāntiḥ—peacefulness; apaiśhunam—restraint from fault-finding; dayā—compassion; bhūteṣhu—toward all living beings; aloluptvam—absence of covetousness; mārdavam—gentleness; hrīḥ—modesty; achāpalam—lack of fickleness; tejaḥ—vigor; kṣhamā—forgiveness; dhṛitiḥ—fortitude; śhaucham—cleanliness; adrohaḥ—bearing enmity toward none; na—not; ati-mānitā—absence of vanity; bhavanti—are; sampadam—qualities; daivīm—godly; abhijātasya—of those endowed with; bhārata—scion of Bharat
shri-bhagavan uvacha
Translation
BG 16.1-3: The Supreme Divine Personality said: O scion of Bharat, these are the saintly virtues of those endowed with a divine nature—fearlessness, purity of mind, steadfastness in spiritual knowledge, charity, control of the senses, sacrifice, study of the sacred books, austerity, and straightforwardness; non-violence, truthfulness, absence of anger, renunciation, peacefulness, restraint from fault-finding, compassion toward all living beings, absence of covetousness, gentleness, modesty, and lack of fickleness; vigor, forgiveness, fortitude, cleanliness, bearing enmity toward none, and absence of vanity.
—subham—
Tags-Panca sila, Buddha, Confucius, Five Precepts, Manu Smriti, Ten virtues
America dropped two atom bombs on two Japanese cities, Hiroshima and Nagasaki and killed lot of Buddhists in a fraction of a second. It happened on 6th and 9 th of August 1945. An uranium bomb was dropped on Hiroshima ,but a plutonium bomb was dropped on Nagasaki that killed 70,000 people and injured 100,000 people. This bomb was named Fatman. Hiroshima atom bomb was named Little boy.
Following Nagasaki, a second plutonium bomb was to be dropped on a town called Kumagaya on 11th August, 1945. But the bomb was not quite ready and so America used 6000 tons of conventional bombs and destroyed the city.
Actually America planned to drop a plutonium bomb on a city called Kokura. Because it was obscured by clouds, the bomber went on to its backup target, Nagasaki, where there were the Mitsubishi shipyards and torpedo works. Sadly the bomb fell a few miles north of the intended target and exploded over the city’s main Christian church , wiping out the largest Christian community in Japan.
Over the years, western countries have produced more than 1000 tons of plutonium. When the Cold war between Russia and America was over, there were 65,000 nuclear bombs. Now they are dismantled but disposing of the radio actives has become a big problem.
One gram of plutonium used in a conventional reactor has the potential to release as much energy as a tonne of oil. Scientists have been using them in space probes. Plutonium 238 is used in heart pacemakers.
Over the years there have been about 550 atmospheric nuclear explosions.
In USA, the plutonium salvaged from the unwanted atomic bombs is melted into glass logs as plutonium oxide and buried in Nevada s Yucada mountains. They believe once they are buried 4 kilometres deep down the earth it will be safe for 30 million years.
Plutonium oxide occupies 40% more volume than plutonium metal. In the past scientists did not take it in to account. Fortunately, a disaster was averted just before the bursting of the container. Had the process gone on much longer then the expanding plutonium oxide would have ruptured the ouster canister and contaminated the whole storage facility.
banned American Stamp
In spite of several restrictions placed by the international atomic energy commission, countries like Iran and North Korea are causing great concern about nuclear safety. There is every possibility that the Third World War will experience nuclear explosions.
–SUBHAM—
Tags- Atom bombs, Kokura, Kumagaya, Hiroshima, Nagasaki, Japan, Plutonium
நெல்லில் பல வகைகள் உள்ளன. அதிலிருந்து கிடைக்கும் அரிசியில் எந்த வகை அரிசி மிகவும் நல்லது?
அரசி என்னும் உணவை மக்கள் சாப்பிடுவது 10,000 ஆண்டுகளாக நடைபெறுகிறது. உலகில் இன்று மூன்றாவது நிலையில் உள்ள பயிர் அரிசி. முதலில் மக்காச் சோளம், இரண்டாவது கரும்பு, முன்றாவது அரிசி ஆகும்.
இன்றைய கணக்கில் உலகில் அதிகமாக அரிசி பயிரிடுவது ஆசிய நாடுகள்தான் முதல் ஒன்பது நெல் பயிரிடும் நாடுகளில் சீனா முதலிடம் வகிக்கிறது. அது மட்டுமே 28 சதவிகிதத்தை பயிரிடுவதால், உலகில் கால் வாசிக்கும் உலக அரிசியை உற்பத்தி செய்யும் நாடு சீனா .
அரிசியில் என்ன சத்துக்கள் இருக்கின்றன?
மக்னீஷியம், பாஸ்வரம் , மாங்கனீஸ், செலீனியம், இரும்பு, போலிக் அமிலம், (Folic acid) நியாசின் (Niacin) , தைமின் (Thymin) ஆகிய சத்துக்கள் இருக்கின்றன. ஆயினும் புரோட்டீன் இல்லாததால் , பொதுவாக அரிசியுடன் பருப்பு, சாம்பார் முதலியவற்றைக் கலந்து சாப்பிட வேண்டும்.
வெள்ளை நிற அரிசியைவிட பழுப்பு நிற (Brown Rice) அரிசி (கைக்குத்தல் அரிசி) மிகவும் நல்லது. இயந்திரத்தில் கொடுத்து நெல்லை அறைக்கையில் அதிலுள்ள முக்கிய சத்தை இழந்துவிடுகிறோம்.தானியத்திலுள்ள முளை , தவிடு முதலியன வெள்ளை அரிசியில் இராது. இவை நமக்கு அளிக்கும் கொஞ் சம் புரோட்டீன், நார்ச் சத்து, கொழுப்புச் சத்து கிடைக்காது. ஆகவே கைக்குத்தல் அரிசி நல்லது.
பழுப்பு நிற கைக்குத்தல் அரிசியை சமைத்துச் சாப்பிடுவோருக்கு கூடுதலாக எதுவும் தேவை இல்லை. ஆனால் வெள்ளை நிற அரிசியை சமைத்துச் சாப்பிடுவோர், நார்ச் சத்துக்காக காய்கறிகளையும், புரோட்டீ னுக்காக (புரதச் சத்து) பருப்பு முதலியவற்றைக் கலந்து சாப்பிட வேண்டும். கொழுப்புச் சத்துக்காக நெய் அல்லது எண்ணெய் சேர்த்து சாப்பிட வேண்டும் என்று சத்துணவு நிபுணர்கள் கூறுகின்றனர்.
Yaaz/Lyre at London Undergound, South Kensington Station
ஞான சம்பந்தர் வாழ்க்கை முழுதும் அற்புதங்கள் நிறைந்தது . அதில் ஒரு அற்புதம் சங்கீத அற்புதம் ஆகும். யாழில் அடங்காத ஒரு பாட்டைப்பாடி , திருநீல கண்ட யாழ்ப்பாணரையே திகைக்கவைத்தார் .
தருமபுரத்திலுள்ள சிவபெருமானைக் காண சம்பந்தர் வந்தார். அது திருநீல கண்ட யாழ்ப்பாணரின் தாயார் பிறந்த இடம் . சம்பந்தர் வ்ருகையை அறிந்து யாழ்ப்பாணரின் குடும்பத்தினர் அனைவரும் அங்கே வந்தனர்.
சம்பந்தரின் பாடல்களை யாழ்ப்பாணரும் யாழில் வாசிப்பதால் மேலும் அதற்கு மெருகு கூடிற்று. நாளும் இன்னிசையால் தமிழ் பரப்பும் ஞான சமப்ந்தன் என்று பின்னோர் புகழ்ந்ததற்கு இதுவே காரணம் என்று யாழ்ப்பாணரின் உறவினரிடையே ஒரு தவறான எண்ணம் பரவி இருந்தது. தங்கள் குல யாழ்ப்பாணன் பாடுவதாலேயே சம்பந்தரின் பாட்டு- தேவாரம் — பிரபலமாகியது என்று எண்ணினார்கள். ஆனால் யாழ்ப்பாணரோ அகந்தை அற்றவர் . ஆகையால் தவறான கருத்தை போக்க எண்ணி பெருமானே, யாழில் இசையில் அடங்காத ஒரு பதிகத்தைப் பாடி அருளவேண்டும் என்று வேண்டிக்கொண்டார்.
சம்பந்தரும் மாதர் மடப்பிடி என்று துவங்கும் பதிகத்தைப் பாடினார். அதை எவ்வளவு முயன்று பார்த்தும் யாழிசையில் வடிக்கமுடியவில்லை. இதனால் மனம் உடைந்த யாழ்ப்பாணர் தன கையில் இருந்த யாழை ஓங்கி அடித்து உடைக்க முயன்றார். சம்பந்தரோ அதைத் தடுத்து நிறுத்தி யாழைக் கையில் வாங்கினார். இறைவனின் பெருமை நம் சக்திக்கெல்லாம் அப்பாற்பட்டது. அதை ஒரு யாழில் அடக்க முடியுமா? என்ற அருள்வாக்கினை அருளினார். அதனால் இப்பதிகம் யாழ் மூரி என்று அழைக்கப்பட்டது
மூரி என்றால் வலிமை என்று பொருள். யாழைக்காட்டிலும் இறைவனின் இசை வலிமை வாய்ந்தது என்பது இதன் பொருள்..
முதல் பாட்டிலேயே வேதமோடு ஏழிசை என்ற வரி வருகிறது.
ஆகையால் சம்பந்தருக்கு ஏழு இசையும் தெரியும் :
குரல் – துத்தம் – கைக்கிளை — உழை – இளி – விளரி – தாரம் என்பது 7 இசை
குரல்- சங்கத் தொனி
துத்தம் – ஆண் மீன் பிளிறு
கைக்கிளை- குதிரையின் குரல்
உழை – மானின் குரல்
இளி – மயிலின் குரல்
விளரி – கடலோசை
தாரம் – கடலோசை
என்று உரைகள் சொல்லும்..
Xxxx
இன்னொரு சப்தஸ்வர ஒப்பீடும் உள்ளது
Sanskrit list and Tamil list of sounds of Sapta Svaras
ஸ – மயிலின் குரல் (சம்ஸ்க்ருதம்)- வண்டின் ரீங்காரம் (தமிழ்)
ரி – பசு cow/ Sanskrit list — கிளி parrot / Tamil list
க – ஆடு goat — குதிரை horse
ம – கொக்கு heron – யானை elephant
ப – வானம்பாடிnightingale- குயில் cuckoo
த — குதிரை horse — பசு cow
நி – யானை elephant — ஆடு goat
ஸம்க்ருதமும் , தமிழும் வெவ்வேறு மிருகங்கள் பறவைகளின் குரல்களை ஒப்பிட்டாலும் பிராணிகளையே பயன்படுத்திய ஒற்றுமையைக் காண முடிகிறது.
ஆழ்வார் பாடல்களைப்ப பாடிய பன்னிருவரிலும் திருப்பாண் ஆழ்வார் இருக்கிறார். அவரும் யாழ்ப்பாணரே .
Xxx
தருமபுரம் ஆராய்ச்சிக் குறிப்புகள்
மல்லிகை மலர்
சம்பந்தரின் தேவார யாழ்மூரி பதிகத்தில் வேறு சில சுவையான செய்திகளும் உள .
1. தருமபுரம் என்ற ஸம்ஸ்க்ருதப் பெயர் 1400 ஆண்டுகளுக்கு முன்னரே தமிழ்நாட்டில் இருந்துள்ளது.
2.பாடல் மூன்றில் எண்ணிதழ் மெளவல் என்று மல்லிகையைக் குறிக்கிறார்.மல்லிகையின் ஒரு வகைக்கு எட்டு இதழ்கள் உண்டு. தாவரவியல் (Botanist Sambandar) வல்லுனரான சம்பந்தர் அதைக்கூடப் பாடத் தவறவில்லை.
3.பாடல் ஐந்தில் சிவ சஹஸ்ரநாமம் (1000 பேர்) குறிப்பிடப்படுகிறது.
4.சம்பந்தர் காலம் வரை யாழ் புழக்கத்தில் இருந்திருக்கிறது.
5.கடற்கரை முத்து பற்றிப் பாடுவதால் அக்காலத்தில் தருமபுரத்துக்குப் பின்னர் கிழக்கு திசையில் கடற்கரையே இருந்தது போலும்.
6. இந்தப் பதிகத்தில் கானல் கண்டகம் (கடற்கரை தாழை ), முண்டகம் – கடல் முள்ளி (பாடல் 7) பாடியது குறிப்பிட்டதக்கது (Mangrove Plants) .
ஒரு வேளை தற்காலக் கோவில் இப்போதைய இடத்தில் சம்பந்தர் காலத்துக்குப் பின்னர் கட்டப்பட்டிருக்கலாம்.. இதை மேலும் ஆராய்ந்து முடிவு செய்ய வேண்டும் .
xxxxx
மாதர்மடப் பிடியும் மடவன்னமு மன்னதோர்
நடையுடைம் மலைமகடுணையென மகிழ்வர்
பூதவினப் படைநின்றிசை பாடவுமாடுவ
ரவர்படர் சடைந் நெடுமுடியதொர் புனலர்
வேதமொடேழிசை பாடுவராழ் கடல் வெண்டிரை
யிரைந் நுரைகரை பொருதுவிம்மி நின்றயலே
தாதவிழ் புன்னைதயங்கு மலர்ச்சிறை வண்டறை
யெழில் பொழில் குயில்பயில் தருமபுரம் பதியே
—– (முதலாம்திருமுறை –திருத்தருமபுரம் –பாடல்எண் 1)
xxx
பாடல் 3
தண்ணிதழ் முல்லையொடெண்ணிதழ் மெளவன்மருங்கலர்
xxxx
பாடல் 7
காமரு தண் கழி நீட்டிய கானல கண்டகங்
கடல் அடை கழி இழிய முண்டகத்தயலே
xxxx
பாடல் 9
தடங்கடல் விடும் திரைத் தரும புரம் பதியே
பாடல் இரண்டிலும் சங்கு, முத்துக் குவியல் வருகிறது
–subham—
Tags- யாழ் , மூரி , பதிகம், சம்பந்தர், கடல் தாவரங்கள், தருமபுரம், மல்லிகை , ஏழிசை
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
Xxxx
ராமாயண வழிகாட்டி!
சீதையின் ப்ரதிக்ஞை!
ச.நாகராஜன்
வால்மீகி ராமாயணத்தில் ஏராளமான வரங்களைப் பற்றியும், சாபங்களைப் பற்றியும் காண்கிறோம்.
அது மட்டுமல்ல ஏராளமான ப்ரதிக்ஞைகளையும் காண முடிகிறது.
இவை கதையோட்டத்திற்கு உயிரையும் வலிமையையும் சுவையையும் கூட்டுகின்றன.
ஆனால் உண்மையாக நடந்த இதிஹாஸத்தில் உண்மைக்கே முதலிடம் என்பதால் இந்த உண்மைகளைக் கண்டு வியக்கிறோம், பிரமிக்கிறோம்.
சுந்தர காண்டம் வால்மீகி ராமாயணத்தில் முக்கியமான காண்டம்.
அதில் அனுமன் சீதையைத் தேடிச் சென்று அசோகவனத்தில் அன்னையைக் காண்கிறான்.
இராவணனைச் சந்திக்கும் அவன், சீதையை விட்டு விடு என்று அறவுரையை அறிவுரையாகக் கூறுகிறான்.
‘ஆவியை விடுவேன் அல்லால் தேவியை விடுவேன் அல்லேன்” என்ற கோட்பாட்டை உடைய ராவணன் அனுமனைக் கொல்ல உத்தரவிடுகிறான். (சமாதிஷதஸ்ய வதம் மஹாகபே – ராவணன்)
ஆனால் விபீஷணனோ தூதுவனாக வந்த ஒருவனைக் கொல்லுதல் தகாது என்கிறான்.
உடனே அதை ஒத்துக் கொண்ட ராவணன், ஒரு குரங்குக்கு முக்கியமானது வால் தான்; அதில் நெருப்பை இடுங்கள் என்கிறான்.
அதன் படியே அநுமன் வாலில் துணிகள் கட்டப்பட்டு எண்ணெய் ஊற்றப்பட்டு தீ மூட்டப்படுகிறது.
அனுமனை வீதி வீதியாக நெருப்பிட்ட வாலுடன் இழுத்துச் செல்கின்றனர்.
கூட்டம் கூட்டமாக அரக்கர்கள், அவர் தம் மனைவிமார்கள், குழந்தைகள் என அனைவரும் வீதியில் இழுத்துச் செல்லப்படும் அனுமனை வேடிக்கை பார்க்கின்றனர். ‘சாரன், சாரன்’ என்று கத்துகின்றனர்!
இந்தச் செய்தியை ஓடோடிச் சென்று அரக்கியர்கள் சீதையிடம் தெரிவிக்கின்றனர்.
“ஓ! ஸீதே! எந்த சிவந்த முகமுடைய குரங்கு உன்னுடன் பேசிக் கொண்டிருந்ததோ அதே இது. தீப்பற்றி எரிகின்ற வாலுடன் கண்டபடி இழுக்கப்படுகிறது.”
இந்த செய்தியைக் கேட்ட சீதா தேவியின் மனம் கலங்குகிறது.
இந்த விவரங்களை அருமையாக சுந்தரகாண்டம் 53ஆம் ஸர்க்கம் விவரிக்கிறது.
உயிரைப் பறித்தது போன்ற அரக்கியரின் செய்தியால் சீதை அக்னி தேவனை மனதினுள் நினைக்கிறாள்.
மஹாகபிக்கு ஆசீர்வாதம் செய்ய நினைத்த சீதை தூய்மையுடன் தாழ நின்று அக்னிதேவனை வேண்டுகிறாள்.
43 ஸ்லோகங்கள் கொண்ட 53ஆம் ஸர்க்கத்தில் நான்கு ஸ்லோகங்கள் சீதையின் ப்ரதிக்ஞையை, உறுதியை தெரிவிக்கின்றன.
யத்யஸ்தி பதிஸுஸ்ருஷா யத்யஸ்தி சரிதம் தப:
யதி சாஸ்த்யேக பத்நீத்வம் ஸீதோ பவ ஹநூமத:
யதி கஸ்சி தநுக்ரோஸஸ் தஸ்ய மய்யஸ்தி தீமத:
யதிவா பாக்யசேஷோ மே ஸீதோ பவ ஹநூமத:
யதி மாம் வ்ருத்த ஸம்பந்நாம் தத்ஸமாகம லாலஸாம்
ஸ விஜாநாதி தர்மாத்மா ஸீதோ பவ ஹநூமத:
யதி மாம் தரயே தார்ய: ஸுக்ரீவ: ஸத்யஸங்கர:
அஸ்மாத் துக்காம்பு ஸம்ரோதாச் ஸீதோ பவ ஹநூமத:
(ஸ்லோகங்கள் 26,27,28,29)
இவற்றிற்கான பொருள் “
பர்த்தாவை (கணவனை) ஏற்றபடி உபசரித்தல், என்னிடம் உண்டானால், தவத்தை விதிப்படி புரிதல் உண்டானால், பதி தானே கதி என்றடைதலும் உண்டானால் ஹனுமாருக்கு குளிர்ந்து தோன்றி அருளுதல் வேண்டும்.
அறிவிற்சிறந்த அவருக்கு என்னிடம் அன்பென்பது சிறிதேனும் உண்டேயானால், அதுவுமன்றி எனக்கு அதிர்ஷ்டலேசம் உண்டேயானால் ஹனுமாருக்கு குளிர்ந்து தோன்றி அருளுதல் வேண்டும்.
தர்மஸ்வரூபியான அவர் என்னை அவரை அடைவதொன்றையே பிரார்த்தித்துக் கொண்டிருக்கும் நன்னெறி தவறாதவளாய் அறிவாரானால் ஹனுமாருக்கு குளிர்ந்து தோன்றி அருளுதல் வேண்டும்.
பெருந்தோளுடையவரும் ஸத்யஸந்தரும் பூஜ்யருமான சுக்ரீவர் இந்த துயர்த்தினின்றும் என்னை விடுவிப்பார் என்றால் ஹனுமாருக்குக் குளிர்ந்து தோன்றி அருளுதல் வேண்டும்.
இந்த வேண்டுகோளைக் கேட்ட அக்னி பகவான் “மான்குட்டியினது கண்கள் போன்ற கண்களை உடையவளுக்கு ப்ரத்யக்ஷமாகத் தெரிவது போல சாந்தமாய் மங்களகரமான ஜ்வாலையுடன் எரிந்தார்.”
ஹனுமாரின் தந்தையான வாயு பகவானும் அவர் பங்கிற்கு தேவிக்கு திருப்தி செய்பவராய் குளிர்ந்த பனிக்காற்றாய் வீசலானார்.
ஹநுமார் இந்த தீடீர் நிகழ்வால் ஆச்சரியமடைந்தார்.
‘அட, இது என்ன, நன்றாய் ஜ்வலிக்கின்ற இந்த அக்னி தேவன் ஏன் என்னை முற்றிலும் எரிக்கவில்லை?
ஜ்வாலையோ மஹத்தானதாய் காணப்படுகிறது. எனக்கோ கஷ்டத்தைத் தரவில்லை. வாலின் நுனியில் குளிர்ந்த வஸ்துவின் கலவை அப்பப்பட்டது போல இருக்கிறது. ஆஹா! சந்தேகத்திற்கு இடமில்லை. நிச்சயம் தான்! ஸமுத்திரத்தைத் தாண்டும் போது ஶ்ரீ ராமரது பிரபாவத்தால் மலை ஒன்று காணப்பட்டது எப்படி ஆச்சரியமோ இதுவும் அப்படிப்பட்டதே.
ஸமுத்திரராஜனுக்கும் புத்திமானான மைநாகத்திற்குமே ஶ்ரீ ராமர் விஷயத்தில் அப்படிப்பட்ட பக்தி என்றால் அக்னி பகவான் இப்போது எப்படி உதவி செய்யாமல் இருப்பார்?” என எண்ணினார் ஹனுமார்.
“சீதையின் தண்ணளியாலும் ஶ்ரீ ராகவரின் திவ்ய சக்தியாலும் என் தந்தையின் உறவாலும் அக்னிபகவான் என்னை எரிக்கவில்லை” என்று எண்ணினார் ஹனுமார்.
மேற்கொண்டு நடக்க வேண்டிய காரியத்தை ஆலோசிக்கலானார் அவர்.
இந்த அத்தியாயம் சீதையின் சௌகந்தத்தை விளக்கும் அத்தியாயமாகப் பரிமளிக்கிறது.
இறைவனை வேண்டுவோருக்கு இறைவன் பணியில் ஈடுபட்டோருக்கு கஷ்டங்கள் எதிரில் வந்தாலும் அவை அவர்களுக்கு ஒரு வித துன்பமும் தராது என்பதே இது கூறும் செய்தி.
துன்பங்களும் குளிர்ந்து போகும்; அக்னியும் குளிரைத் தருவான் என்பது எப்படி ஒரு அற்புதமான அபூர்வமான ஆனந்தமான செய்தி!
ஶ்ரீ ராம் கி ஜய்! ஸீதா மாதா கி ஜெய்!! ஹனுமான் கி ஜெய்!!!
Hindus see unity in diversity; it has been there from the Vedic days. We see Ekam Sath; vipraahaa bahuthaa Vadanthi (Truth is One; Scholars name it differently)
And we worship the former religions of the world devoted to righteousness (Z.Yasna 16-3)
At toiianghen Saoshyanto dashyuunam (Gaathaa 48-12)
Even the Dasyus, tribes uncivilised
Will have Saoshyantas, apostes, sent
To give them teaching and look after them
Xxx
Confucius said
I only hand on; I cannot create new things.
xxx
Buddha and Jina speak of past and future Buddhas (enlightened ones) and Tirthankaras (makers of the fords or bridges) who reveal the same fundamental truths, again and again , for the benefit of humanity, only revivifying, confirming, enforcing them by the fire and fervour of their lives.
Source book :Essential Unity of all Religions, Bhagavan Das, Bharatiya Vidhya Bhavan, 1932)
Tamil poet Bharati also said it by using the imagery of different colour cats
வெள்ளை நிறத்தொரு பூனை
எங்கள் வீட்டில் வளருது கண்டீர்
பிள்ளைகள் பெற்றதப் பூனை
அவை பேருக்கொரு நிறம் ஆகும்
சாம்பல் நிறத்தொரு குட்டி,
கரும் சாந்தின் நிறம் ஓரு குட்டி
பாம்பின் நிறமொரு குட்டி
வெள்ளை பாலின் நிறம் ஓரு குட்டி
எந்த நிறமிருந்தாலும்
அவை யாவும் ஓரே தரம் அன்றோ
இந்த நிறம் சிறிதென்றும்
இஃது ஏற்றம் என்றும் சொல்லலாமோ
வண்ணங்கள் வேற்றுமை பட்டால்
அதில் மானுடர் வேற்றுமை இல்லை
எண்ணங்கள் செய்கைகள் யாவும்
இங்கு யாவர்க்கும் ஒன்றென காணீர்!- Bharatiyar
–subham—
Tags, Unity, in diversity, of religions, Bhagavan das, cows, Milk