
Post No. 12,066
Date uploaded in London – – 31 May , 2023
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
https://www.pustaka.co.in/home/author/london-swaminathan
Xxx
அறுபடை வீடுகள் நம்மில் பெரும்பாலோருக்குத் தெரிந்த முருகன் தலங்கள்தான். அவை தவிர நூற்றுக் கணக்கான புகழ் பெற்ற முருகன் கோவில்கள் இருக்கின்றன. அதற்குச் சான்று 500 ஆண்டுகளுக்கு முன்னரே அவற்றை அருணகிரி நாதர் பாடிப் பரவியுள்ளார். கீழேயுள்ள கட்டங்களில் காணப்படும் 25 முருகன் கோவில்கள் என்ன என்ன?
அறு படை வீடுகளான திருச்செந்தூர், திருப்பரங்குன்றம், சுவாமி மலை, திருத்தணி, பழனி, பழமுதிர்ச்சோலை ஆகியவற்றைத் தேடாதீர்கள்.
| ஊ | தி | ம | லை | ர | த் | ன | கி | ரி |
| ம் | ல | ம | ல் | தி | ||||
| ர் | ரு | க | து | க | ரு | தி | க | |
| வூ | நா | கை | ரை | க | க் | வ | ரு | தி |
| ழு | ர் | யூ | வா | று | சி | ரு | ச் | ர் |
| வ | ள் | ளி | யூ | ர் | ணை | சி | கா | |
| ள் | வ | ய | லூ | ர் | த | ம | ||
| ளி | லை | சி | ஞ் | ல | இ | சே | ம் | ம் |
| ம | யி | வ | ழி | ல | ப | சி | ||
| லை | ம | லி | ரா | வி | கா | ம் | ர | நா |
| க | ன | க | கி | ரி | ர் | ம் | வி | |
| ம் | ர | பு | சீ | ஞ் | கா | அ |

Answers
வள்ளியூர், வள்ளிமலை, வழுவூர், வி ராலிமலை, மது ரை, ம யில ம், மயிலை, திருவக்கரை, திருவருணை, ஊதிமலை, வய லூ ர், சிக்கல், இலஞ்சி,
சிறுவாயூர், கதிர்காமம், ரத்னகிரி, சேலம், கருர், நா கை, திருச்சி, சிதம்பரம், அவிநாசி, சீர்காழி, காஞ்சீ புரம், கனக கிரி
—subham—-
Tags – முருகன் கோவில்கள்