QUIZ சிவப்பிரகாசர் பத்து QUIZ (Post No.12,172)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,172

Date uploaded in London – –  22 June , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

1.வீர சைவ நெறிகளைப் பரப்பிய துறைமங்கலம்

சிவப்பிரகாச சுவாமிகள்  எங்கே பிறந்தார்?

2. அவர் எழுதிய நீதி நூலின் பெயர் என்ன?

3. சிவப்பிரகாசர் மொழிபெயர்த்த கன்னட மொழி நூலின் பெயர் என்ன ?

4. சிவபிரகாசருடன் பிறந்த சகோதர சகோதரிகள் யார்?

5.சிவப் பிரகாச சுவாமிகள் சகோதரிகளுடன் சேர்ந்து செய்த புதுமை என்ன ?

6. சிவப்பிரகாசர் எத்தனை ஆண்டுகள் வாழ்ந்தார் ?

7. அவரை ஆதரித்த வள்ளல் யார் ?

8. கிறிஸ்தவ மதப் பிரசாரத்துக்கு எதிராக சிவப் பிரகாச சுவாமிகள் எழுதிய நூலின் பெயர் என்ன ?

9.அவர் எழுதிய நூல்களின் எண்ணிக்கை என்ன ?

10.சுவாமிகளின் குரு யார்?

Xxxxx

விடைகள்

1. காஞ்சீபுரம்

2.நன்னெறி

3.பிரபுலிங்க லீலை

4.தம்பிகள் : வேலையர் , கருணைப் பிரகாசர், தங்கை – ஞானாம்பிகை

5.மூவரும் சேர்ந்து ஒரு நூலை இயற்றினார்கள்.; மூவரும் சேர்ந்து இயற்றிய நூல் சீகாளத்திப் புராணம்

6.அவர் 51ஆண்டுகள் மட்டுமே  வாழ்ந்தார். 1603-1654

7.அண்ணாமலை ரெட்டியார்

.8.ஏசுமத நிராகரணம்

9. சிவப் பிரகாச சுவாமிகள் குறைந்தது 33 நூல்களை இயற்றியுள்ளார் .

அப்பர், சம்பந்தர் , சுந்தரர், மாணிக்கவாசகர் பற்றிய நான்மணி மாலை குறிப்பிடத் தக்கது.

10..சிவஞான பாலய சுவாமிகள்

—SUBHAM—-tags-  சிவஞான பாலய சுவாமிகள், அண்ணாமலை ரெட்டியார், துறைமங்கலம் சிவப்பிரகாச சுவாமிகள் 

Leave a comment

Leave a comment